Thursday, December 22, 2011

ப்ரைவசி வைரஸ்! கடலை கார்னர் - 74 (18+ மட்டும்)

"வாங்க கண்ணன்! கிவ் மி எ ஹக் டார்லிங் ப்ளீஸ்!"

"ஏய் என்னடா இது?"

"எது??"

"இது தான்?"

"அது என்னோட "பட்"! ஏன் ரொம்ப பெருசா இருக்கா?"

"அது தெரியாதா? உன்னோட "இந்த கோல"த்தைச் சொன்னேன்!"

"இது ஸ்கேர்ட், இது டி ஷர்ட்! இதுக்கென்ன?"

"வெளிய ஸ்நோ விழுந்துட்டு இருக்கு! இது குளிர்காலம்!"

"வீட்டுக்குள்ளே 73 ல வச்சிருக்கேன் ! வார்ம்மாத்தான் இருக்கு"

"ஆமா..உள்ள எதுவும் போடலையா?"

"நீங்களும் நானும்தானே இருக்கோம்?"

"அதனால?"

"கொஞ்சம் ஃ'ப்ரீயாத்தான் இருக்கேன்! சரி என்னை அப்படிப் பார்த்தது போதும்! இந்தக் கம்பூட்டரைப் பாருங்க!"

"நான் பார்க்கனும்னுதானே இப்படி அரகுறையா உள்ள ஒண்ணும்போடாமல் இருக்க?"

"யார் சொன்னா?"

"எனக்குத் தெரியாதா? உனக்கு ஏன் நான் அப்படி உரிச்சு உரிச்சுப் பார்த்தால்த்தான் பிடிக்குது?"

"எனக்கு ஒரு ஆசை.. சொல்லவா?"

"வேண்டாம்னு சொன்னா விட்டுருவியா? என்னனு சொல்லுடி!"

"ஒரு நாள் நான் உங்களை நல்லா டேர்ன் ஆண் பண்ணிட்டு.. ரொம்ப பிகு பண்ணப்போறேன்..நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணி கற்பழிக்கனும்!"

"பிருந்தா! நீ வர வர ரொம்ப மோசமாப் போயிட்டு இருக்க..உன்னப் பார்த்தால் எனக்கு பயம்மா இருக்கு."

"நான் ரொம்ப மூடா இருக்கேன் போல.. அதான்.."

"கொஞ்சம் அடக்கமா ட்ரெஸ் பண்ணினா என்ன? உன் மூடை கண்டுபிடிக்க முடியாதா, என்ன?"

"அழகும் இளமையும் கொஞ்ச நாள்ல போயிடும் அதான் இப்போவே நான் அழகா, கவர்ச்சியா இருக்கும்போதே பார்த்து ரசிச்சுக்கோங்க!"

"சரி, கம்ப்யூட்டரை ஆண் பண்ணு! உன் ப்ரைவசி வைரஸை என்னனு பார்க்கலாம்!"

"இந்தாங்க ஆண் பண்ணியாச்சு!'

"சரி, எத்தனை யூசர் செட் அப் பண்ணி வச்சிருக்க?"

"நான், அப்புறம் சும்மா அட்மினிஸ்ட்ரேட்டர்னு ஒரு அக்கவுண்ட்!"

"நல்ல காரியம் செஞ்ச!"

"ஏன்!"

"அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் இந்த மாரி நெலைமையில் ரொம்ப ஹெல்ப் பண்ணும்! பாஸ்வோர்ட் எதுவும் இருக்கா?"

"அதெல்லாம் ஒண்ணும் கெடையாது!"

"இங்கே வா! பக்கத்திலே உக்காரு, அது ஸ்டார்ட் ஆக ஒரு 2 நிமிஷம் ஆகும்!"

"உக்காந்தாச்சு! நல்லா உங்களை உரசவா?"

"சரி, நெஜம்மாவே உள்ள ஒண்ணும் போடலையா?"

"அங்கெல்லாம் கை வைக்கக்கூடாது!"

"வாய் வைக்கலாமா?"

"ச்சீ!"

"கையைவிட என் உதடு சாஃபட்டா "ஜெண்டிலா" இருக்குமேனுதான் கேட்டேன்?"

"நான்ந்தான் சொல்றேன்ல? ஒண்ணும் போடலடா பொறுக்கினு? உள்ள விட்டு துளாவிப்பார்க்கனுமா அதுக்காக?"

"என்ன ஆயிடும்?"

"ம்ம் பேண்டிஸ் ஒரு பவுண்ட்ரியா ஹெல்ப் பண்ணும்! பவுண்ட்ரி இல்லைனா கஷ்டம்.."

"எனக்கு ஒண்ணுமே புரியலை.."

"நான் நம்பிட்டேன்!"

"ஆனா நான் யார் சொல்றதையும் நம்புறதில்லை! அதான் உண்மையானு பார்த்தேன்.."

"அதான் சொன்னேன்ல நான் நம்பிட்டேன்னு!"

"ஏய் உன் ஃபோன் கத்துது! ஆஃப் பண்ணிப்போட வேண்டியதுதானே?"

"இந்த நேரத்தில் யாரு கால் பண்ணுறா?"

"யாருனு பாரு! நான் உன் வைரஸைப் பார்க்கிறேன்!"

"இந்தப் பேய் ஸ்டெய்ஸிதான்! கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டா! இவளை என்ன பண்ணுறேன் பாருங்க இப்போ!"

---------------------

"என்னடி வேணும் உனக்கு, ஸ்டெய்ஸி?"

"வாட்!!"

"என்ன வேணும் "மீன்ஸ்" What do you want? இன் டமிழ்"

"Busy?"

"Yeah, sort of.. This is a bad time..Kannan is between my thighs!"

"What is he doing there?"

"You know.. in that juncture..I cant spell out everything for you! Dont you know?"

"You are lying, Brindha!"

"How do you know?"

"You breathe very normal!"

"You want me to moan loudly in the phone? I am "behaving" of course!"

"I would love to hear that, of course!"

"OK, you win! What do you want, Stacy?"

"Is Kannan there?"

"Yes! Why do you care?"

"Can I talk to him? I just want to know what went on at work today."

"Let him finish whatever he is doing now!"

"You are turning me on now!"

"Ha ha ha!"

"Hey! Is he really?"

"No, he is just fixing my computer! I got this privacy virus. But, may be later?"

"Later what?"

"He might f'ck me really good! You want to talk to him, now?"

"Yeah!"

--------------------

"Hey, Steys! what's up?"

"How was your day at work, Kannan!"

"It was a fine day. Nothing exciting!"

"I just called to talk to Brindha but she started talking dirty and I got carried away!"

"Yeah, she is becoming a bad girl now!"

"What do you mean?"

"I dont know. She used to be very nice but now she changed a lot!"

"Did you get rid of that "privacy virus" or whatever?"

"Not really. I just went into "start up" and "unchecked" that. At least now it is not annoying anymore! But I have to remove it completely"

"How would you do that?"

"Manually I have to go find that file and delete it!"

"Good luck! See you tomorrow at work!"

"OK, take care, Stacy!"
----------------------

"அதை காணோம்! என்ன பண்ணுனீங்க?"

"இன்னும் கம்ப்யூட்டர்லதான் இருக்கு. "ஸ்டார்ட் அப்"ல இருந்து எடுத்துட்டேன். அதனால இனிமேல் அந்த விண்டோ வராது!"

"You are a genius"

"நீ வேற! நான் அங்கே இங்கே எதாவது ஆண்லைன் ல தோண்டி கண்டுபிடிச்சேன்."

"எப்படி கம்ப்ளீட்டா ரிமூவ் பண்ணுறது?"

"நான் பண்ணிட்டு சொல்றேன். சரியா?"

"சரி. எதுக்கு மறுபடியும் ஷட் டவ்ன் பண்ணுறீங்க?"

"சேஃப் மோட் ல போகனும்!"

"போர் அடிக்கிது! அது ஸ்டார்ட் ஆகிறக்குள்ள ஏதாவது செய்யலாமா?"

"இங்கே வா!"

" "

"கிஸ் நல்லாத்தான் இருக்கு.. ஆனா இது எல்லாம் பத்தாது, கண்ணன்."

"இருடா இந்த வைரஸை டெலீட் பண்ணிடுவோம் மொதல்ல."

"ஐ லவ் யு, கண்ணன்!"

"ஐ நோ, டார்லிங்!"

-தொடரும்

ப்ரைவசி வைரஸ்!! கடலைக்கார்னர்-73

5 comments:

ILA(@)இளா said...

ஓவர்டியேய்ய்

வருண் said...

***ILA(@)இளா said...

ஓவர்டியேய்ய்

23 December 2011 7:06 AM***

அப்படியா?! சொன்னதுக்கு நன்றி! நெறையாப்பேரு மனதுக்குள்ளேயே திட்டிக்கிட்டு இருப்பாங்க. அட் லீஸ்ட் நீங்க சொல்லீட்டீங்க!

பை தெ வே, இளா, நானாவது 18 + போட்டு எழுதுறேன். ஒரு சிலர் 18+ம் இப்ப எல்லாம் போடுறது இல்லை. ஆனால் கேவலமான ஜோக்ஸ்லாம் போடுறாங்க. நீங்க அதைப்பத்தி எதுவுமே சொல்றதில்லையே ஏன்? :)))

துஷ்யந்தன் said...

ஹா ஹா..... வருண் ரெம்ப ரசித்து படித்தேன்..... எங்களுக்கு எப்பவும் உண்மை சொல்லித்தான் பழக்கம் பாஸ் ;)))))

வருண் said...

***துஷ்யந்தன் said...

ஹா ஹா..... வருண் ரெம்ப ரசித்து படித்தேன்..... எங்களுக்கு எப்பவும் உண்மை சொல்லித்தான் பழக்கம் பாஸ் ;)))))
23 December 2011 2:03 PM ***

ரசித்தா?!!! :-))))

Indian said...

Very romantic.