Monday, December 5, 2011

அமெரிக்காவில் நம்மை தலைகுனிய வைக்கும் இந்தியர்கள்!


ரொனால்ட் ப்ரெஸ்லோ என்ற கெமிஸ்ட்க்கு நோபல் பரிசு கெடைக்காததற்கு காரணம் ஒரு இந்தியன் என்றார்கள். அவன் செய்த ஆராய்ச்சிக்குறிப்புகளை பலரால் திரும்ப "ரீப்ரடியூஸ்" பண்ண முடியவில்லை! அத்னால் இவருக்கு கெடைக்க வேண்டிய நோபல் பரிசு கெடைக்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது! ஆமா, எதுக்கெடுத்தாலும் ஒரு இந்தியன் பேரு கெடச்சிரும் இவனுகளுக்கு? என்று எனக்கு ரொம்பவே கோபம் வரும்!

கடந்தவாரம் பிரபு மஹாபாத்ரானு ஒரு கெமிஸ்ட் இதுபோல் ஒரு பெரிய குற்றத்துக்காக மாட்டியிருக்காரு. $250,000 அபராதத்துடன் 10 ஆண்டுகளுக்குமேல் சிறைதண்டனை அனுபவிக்கப்போறாரு! அதுமட்டுமல்ல! இந்தியர்கள் பெயரை நாறடிச்சு, இந்தியர்களை எவனும் "ஹயர்" பண்ணவேண்டாம் என்பதுபோல ஒரு மட்டமான காரியத்தை செய்துவிட்டார்!

ஒரு கம்பெணியில் சேரும்போது முதலில், "காண்ஃபிடெண்ஸியாலிட்டி அக்ரிமெண்ட்"தான் உங்களிடம் இருந்து பெறப்படும். இந்தாளு என்ன சின்னப்பிள்ளையா? பி எச் டி கெமிஸ்ட்! ஏதோ ஒரு "பேட்டெண்டெட் ப்ரஸுஜரை" தன்னுடைய "அத்திம்பேர்க்கு" அனுப்பியிருக்காரு. அந்தாளு அங்கே மும்பைல ஒரு கம்பெணி நடத்திக்கொண்டு இருக்காராம்.

இவரோட இ-மெயிலை ஒரு மாதிரி ட்ராக் பண்ணி கையும் களவுமாக பிடிச்சுட்டாங்க. He cant escape and he admitted that he is guilty and asked for "forgiveness"! Yeah, America is place of opportunities not only for making fortune but for getting into serious trouble like this if you are crook and stupid! One could easily fuck up like this too!

42 வயது இந்தாளுக்கு! பாவம், பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லாம் இருப்பாங்க! பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் படிச்ச சமஸ்கிரதம் தெரிந்த பார்ப்பாணர் போல இருக்கு!

Oriya names

Many Oriya surnames come from the caste system based on the occupation of people. For example, a common last name is Mohapatra and Dash (as opposed to Das) are Brahmin surnames.


வருண்! எதுக்குடா இதுக்கெல்லாம் சாதிச்சாயம் பூசுற? நம்ம ஜெயமோவன் மாதிரி மேதாவிகள் பார்ப்பாண்பூராம் ஒரு பாவமும் அறியாத மேதைகள்னுல சொல்லிக்கிட்டு திரிகிறானுகள். இவரும் ஒரு மேதைதான்!

ஒருவேளை திருக்குறள் படிச்சு இருந்தால் இது மாதிரி தப்பெல்லாம் செஞ்சிருக்க மாட்டாரு. சமஸ்கிரத இதிகாசங்கள் பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் போன்றவைகளில் உள்ள "மாரல்கள்" (morals) தான் இவனை இந்த நெலைமைக்கு ஆளாக்கிடுச்சோ என்னவோ?

30 comments:

துஷ்யந்தன் said...

பாஸ் நியாமான ஆதங்கம்.... இவங்கள் ஒரு சொலராலதான் எல்லார் மானமும் போகுது....

துஷ்யந்தன் said...

ஒருவேளை திருக்குறள் படிச்சு இருந்தால் இது மாதிரி தப்பெல்லாம் செஞ்சிருக்க மாட்டாரு. சமஸ்கிரத இதிகாசங்கள் பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் போன்றவைகளில் உள்ள "மாரல்கள்" (morals) தான் இவனை இந்த நெலைமைக்கு ஆளாக்கிடுச்சோ என்னவோ?<<<<<<<<<<<<<<<<<

ரெம்ப குறும்பு பாஸ் உங்களுக்கு... அவ்வவ்... ரெம்ப சிரிச்சேன்... முடில்ல...

துஷ்யந்தன் said...

ஆமா ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை... ரெண்டு பெரும் போன பிறப்பில் (இருந்தால்.. அவ்வ) மாமியார்-மருமகளாய் இருந்து இருப்பீங்களோ?? அவ்வ

sunaa said...

Varun was jeyamohan's dog in his last birth and jeyamohan didn't feed him :)

சீனுவாசன்.கு said...

என்ன சொல்ல வரீரு?

Kabilan said...
This comment has been removed by the author.
கபிலன் said...

என்ன தான் சொல்ல வர்றீங்க...
தங்களின் பார்ப்பண வெறி மட்டும் தான் இந்தப் பதிவில் புரியும் கருத்து...! கொடுமை !

அடுத்த முறையாச்சும் கருத்தை எழுதுங்க...அப்படியே ஒரு வெறியை எழுதினாலும் அதை சப்ஸ்டாண்டியேட் பண்ணுங்க...சார்..

periyar said...

Indians are ashamed of third rate dravidian tamil sons of bitches like Varun.

வருண் said...

***துஷ்யந்தன் said...

பாஸ் நியாமான ஆதங்கம்.... இவங்கள் ஒரு சொலராலதான் எல்லார் மானமும் போகுது....

5 December 2011 2:38 PM***

உண்மைதாங்க, துஷ்யந்தன். :-)

வருண் said...

***ரெம்ப குறும்பு பாஸ் உங்களுக்கு... அவ்வவ்... ரெம்ப சிரிச்சேன்... முடில்ல...

5 December 2011 2:40 PM***

நெஜம்மாவாவே சம்ஸ்கிரத இதிகாசங்களில் மாரல்கள் எல்லாம் கேவலமாத்தான் இருக்கும்.

* கோழை ராமன் வீரன் வாலியை கொல்லும் விதம்!

* பொறுக்கி "கிருஷ்ணா" கரணனின் உயிரை யாச்கம் கேட்டு கொல்லுவது.

கேவலமாத்தான் இருக்கும் இதெல்லாம்!

வருண் said...

***துஷ்யந்தன் said...

ஆமா ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை... ***

நம்ம ஊரு மாரியாத்தாவுக்கு சமஸ்கிரதம் எல்லாம் எப்படிங்க புரியும்?
அதைப்போட்டு டார்ச்சர் பண்ணுறான் இந்த ஆளு! அதான்.. :)))

வருண் said...

***Blogger sunaa said...

Varun was jeyamohan's dog in his last birth and jeyamohan didn't feed him :)

5 December 2011 8:29 PM***

என்ன "சு" ணா வந்துட்டியா! ஏதாவது சம்ஸ்கிரத மந்திரம் போட்டு நீயும் ஜெவமாஹனும் இந்த மஹாபாத்ராவை காப்பாதுங்கப்பா!

நாய்லாம் நன்றியுள்ளது. தமிழனிடம் வந்து சம்ஸ்கிரத ஜால்ரால்லாம் அடிக்காது. உங்களை மாதிரி அட்ரெஸ் இல்லாத பொறபோக்குக்கு எவ்வளவோ மேல்!

வருண் said...

***சீனுவாசன்.கு said...

என்ன சொல்ல வரீரு?

5 December 2011 9:56 PM***

அண்ணே மஹாபாத்ராட்ட இருந்து எப்படி வாழக்கூடாதுனு கத்துக்கோங்க நண்பரே!

வருண் said...

***கபிலன் said...

என்ன தான் சொல்ல வர்றீங்க...
தங்களின் பார்ப்பண வெறி மட்டும் தான் இந்தப் பதிவில் புரியும் கருத்து...! கொடுமை !

அடுத்த முறையாச்சும் கருத்தை எழுதுங்க...அப்படியே ஒரு வெறியை எழுதினாலும் அதை சப்ஸ்டாண்டியேட் பண்ணுங்க...சார்..

5 December 2011 10:56 PM***

ஒண்ணு பண்ணுங்க, அடுத்தமுறை இந்தப் பக்கம் வராதீங்க. உங்க எதிர்பார்ப்புக்கு தகுந்த விசயங்கள் இங்கே கெடைக்காது! நீங்க நல்லாயிருக்கனும்! பை!!! :-)

வருண் said...

***periyar said...

Indians are ashamed of third rate dravidian tamil sons of bitches like Varun.

6 December 2011 5:40 AM***

ஆமா உன் ஆத்தா ஏண்டா ஒனக்கு ஏண்டா பெரியார்னு பேரு வச்சா?? அதைச்சொல்லுடா மொதல்ல பொறம்போக்கு!

என்ன பெரியார்னு பார்ப்பான் பேரு வச்சுக்கிட்டு உன்னை மாதிரி ஈனப்பொழைப்பு நடத்தினால் திட்ட முடியாதுனு பார்க்கிறயா?

பாம்பையும் பார்ப்பனையும் பார்த்தா பாம்பைவிட்டு பார்ப்பானை அடினு சொல்றதெல்லாம் ஒன்னை மாதிரி ஈனப்பார்ப்பானைத்தாண்டா, நாயே!

Rishvan said...

ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை... www.rishvan.com

நவன் said...

யோவ்,
உனக்கு என்னய்யா பிரச்சினை? இந்தியாவில் இருந்தா தப்பு பண்ணலாமா? இல்லே இந்தியாவிலே இதை அமுக்கிருவாங்க. வெளியே தெரியாம இருந்தாலே போதும்கிறியா? மனுஷன் எங்கே இருந்தாலும் மனுஷந்தானே?

வருண் said...

***Rishvan said...

ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை... www.rishvan.com
6 December 2011 7:36 AM ***

ஜெயமோஹனா இருக்கட்டும் ஜெயகாந்தனா இருக்கட்டும் தமிழனிடம் வந்து சமஸ்கிரத ஜால்ரா அடிச்சா எனக்குப் பிடிக்காது! ஆமா, பார்ப்பாணுக்கெல்லாம் இதுபோல் சம்ஸ்கிரத ஜால்ரா ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! :)))

வருண் said...

***நவன் said...

யோவ்,
உனக்கு என்னய்யா பிரச்சினை? இந்தியாவில் இருந்தா தப்பு பண்ணலாமா? இல்லே இந்தியாவிலே இதை அமுக்கிருவாங்க. வெளியே தெரியாம இருந்தாலே போதும்கிறியா? மனுஷன் எங்கே இருந்தாலும் மனுஷந்தானே?

6 December 2011 7:45 AM***

இந்தியாவில் இதுபோல நடக்கத்தான் செய்யுதுங்க. ஏன் நம்ம ராமர் பிள்ளை செய்யலையா? ஆனால், இதுபோல் 10 வருடம் ஜெயில் தண்டனை யாருக்கும் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. That is why people dont realize that WHAT they are doing is not a JOKE. It is a BIG CRIME! People need to LEARN that from this guy!

sunaa said...

//ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை... www.rishvan.com

ரொம்ப அப்பாவிங்க நீங்க ...சூரியன பாத்து விடாம ஒரு நாயி கொலச்சா , நாயிகிட்ட போய் "ஒனக்கும் சூரியனுக்கும் என்ன பிரச்னை?" -ன்னு கேப்பிங்களா?

Kabilan said...
This comment has been removed by the author.
கபிலன் said...

அறிவு சார்ந்த விவாத தளமோன்னு தப்பா நினைச்சு வந்துட்டேன்...இனி எதுக்கு வரப் போறேன்...: )

வருண் said...

***sunaa said...

//ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை... www.rishvan.com

ரொம்ப அப்பாவிங்க நீங்க ...சூரியன பாத்து விடாம ஒரு நாயி கொலச்சா , நாயிகிட்ட போய் "ஒனக்கும் சூரியனுக்கும் என்ன பிரச்னை?" -ன்னு கேப்பிங்களா?

6 December 2011 7:53 PM***

என்ன "சு"னா, சூரியன் நாயி "கொலை(குரை)க்கிது" அது இதுனு என்னத்தையோ ஒளறிக்கிட்டு இருக்க?

ஆமா பொறம்போக்கு ஐ டி ல திரிகிற உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் எல்லாம் என்ன வாய்கிழியப் பேச்சு வேண்டிக்கெடக்கு?

உன்னோட சூரியனோட சமஸ்கிரத அர்ச்சனை குப்பைப் பதிவுகளை விட என்னோட விஞ்ஞானப் பதிவுகள் 10000 ஆண்டுகள் உலகில் நிலைத்து நிக்கும்னு எல்லாரும் சொல்றாக! ஏன் என்றால் எலெக்ட்ரானிக் வேர்ஷனும் சரி, ஹை குவாலிட்டி பேப்பர்ல வரும் ஹார்ட் காப்பியும் சரி, அதில் உள்ள உண்மைகளும் சரி, என்றுமே அழியாதுனு எல்லாரும் சொல்றாக!

உன்ன மாதிரி படிப்பறிவில்லாத பொறம்போக்குக்கு என்ன தெரியும் இதெல்லாம் பத்தி? You idiots go on judge people with your tiny-little brain?

பெத்து விட்டுருக்காக பாரு, போ மகனே! இணையத்தில் போயி வருங்கால இலக்கிய நோபல் பரிசுவின்னர் மேதாவி ஜெவமோஹனுக்கு சொம்படினு!!!

சொம்படிச்சது போதும், ஏதாவது பொழைப்பைப் பாரு, சு ணா!

ரொம்ப உணர்ச்ந்சிவசப்பட்டு ஒளறிக்கிட்டே திரியாத. போயி பொழைப்பைப் பாரு!

வருண் said...

***கபிலன் said...

அறிவு சார்ந்த விவாத தளமோன்னு தப்பா நினைச்சு வந்துட்டேன்...இனி எதுக்கு வரப் போறேன்...: )

6 December 2011 10:46 PM***

Well, you made a mistake and realized that you are not supposed to be here. It is OK, GOOD BYE! Go, find some "high quality debate" (ஏதாவது பண்டார மடத்திலிலே சமஸ்கிரத மேதாவிகள் விவாதிப்பதை) and have fun, my friend! :-)

வருண் said...

***Kabilan said...
This post has been removed by the author.
6 December 2011 10:43 PM
கபிலன் said...

அறிவு சார்ந்த விவாத தளமோன்னு தப்பா நினைச்சு வந்துட்டேன்...இனி எதுக்கு வரப் போறேன்...: )
6 December 2011 10:46 PM ***

BTW, Brainy people like you why keep making mistakes like this? I mean first writing something in "kabilan id" then using "கபிலன் ஐ டி" and writing "correctly"??

Why are you making a same mistake million times?? Get that fixed first. Then only you should look for a "right blog" for you!

periyar said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

Hey!!!

The mf calling himself as "periyar"

I dont have time for your bullshit here. BYE, moron! :-)

periyar said...

Third rate dravidian black shirt tamil son of a bitch Varun;when some one tells a truth that drvidian malyaalees and kannadigas will castrate rabid DK/DMK dogs like varun why are u getting angry.Answer this question you dirty dravidian tamil cooum pig.

வருண் said...

Hey!!!

I am not getting angry at all!! I can also leave your comment if it helps you stop barking some nonsense like this! LOL

Anonymous said...

உங்கள் ஆதங்கம் சரியானது. நல்ல பதிவு:)