சொன்னா நம்பமாட்டிங்க, இப்போலாம் நாத்திகர்கள் ரொம்பவே திருந்திட்டாங்க. என்னதான் செய்தாலும் கடவுள் துதிபாடி, கடவுளை சந்தோஷப்படுத்தி, அதனால் கடவுள் நம்மள் கவனிச்சுக்குவாருனு ஓட்டும் கடவுளின் கைக்கூலிகளை எல்லாம் திருத்தவே முடியாது! மதத்தையும், கடவுளையும் சாகிறவரை கட்டி வச்சு அழட்டும், நம்ம பொழைப்பைப் பார்ப்போம்னு கொஞ்சம் கொஞச்மா ஒதுங்கிப் போயிட்டாங்க!
ஆனால் இந்த கடவுள் புகழ்பாடும் ஆத்திகர்கள் எதையும் விடுவதில்லை! ரொம்பவே, அறிவியல், பகுத்தறிவு வாதம் செய்வதில் எல்லாம் தீவீரமாக இறங்கிட்டாங்க!
இவர்களுக்கு ஏதுப்பா இம்பூட்டு தில்லு!
மெஜாரிட்டி உலகம் இது! இது முட்டாள்கள் மெஜாரிட்டியாக இருக்கும் ஒரு "முட்டாள்களின் உலகம்" ! இதிலே எவனுக்கும் சந்தேகம் இருக்கா?
ஆத்திகர்களா? பகுத்தறிவுவாதாமா? என்னப்பா சொல்றீங்க?!
ஆமாண்ணே!
* டார்வினுடைய பரிணாமத்தை கவனமாக "அனலைஸ்" செய்து அதை இஷ்டத்துக்கு அதில் உள்ள குறைகளை இன்று விமர்சிக்கிறவர்கள், ஆத்திகர்கள்தான்! சரி, இவர்கள் சொல்வது போலவே பரிணாமத்திற்கு போதுமான "எவிடெண்ஸ்" (தடயங்கள்) இல்லை! Carbon dating of fossils are not quite correct! னு வச்சுக்குவோம்! இவர்கள் வாதப்படி டார்வினுடைய பரிணாமம் தப்புனே சொல்லிட்டுப்வோம்! இருந்துட்டுப் போகட்டும்! இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?
எனக்கு என்ன புரியலைனா, நீங்க கடவுள் மண்ணாங்கட்டினு ஒரு 1008 கடவுளை சொல்லிக்கிட்டு கும்பிட்டுக்கிட்டு அலையிறீங்களே! அவர் இருப்பதற்கு ஏதாவது "எவிடெண்ஸ்" கொடுங்களேன்?!னு கேட்டு வைப்போமே? இப்போ, பரிணாமம் பற்றி பகுத்தறிவுவாதம் பேசிய அதே வாய் எதையாவது ஒளற ஆரம்பிச்சுடும்! பரிணாமம் பேசும்போது இவர்கள் மூளை ஒரு மாதிரி வேலை செய்யும்! இப்போ இன்னொரு மாதிரி வேலை செய்யும்! இல்லாத கடவுளை இஷ்டத்துக்கு உருவம் கொடுத்து கற்பனையில் உருவாக்கி வணங்குவார்கள்!
யார் இவர்கள்? கொஞ்ச நேரம் முன்னால பகுத்தறிவு பேசி, டார்வின் பரிணாமம் தப்புனு சொன்னவர்கள்தான்!
* மறைந்த ஒருவருக்கு சிலை வைத்தல். உயிரில்லாத சிலைக்கு மரியாதை கொடுத்தல்
போன்றவை அபத்தம் என்பது ஒரு வாதம். என்னை பொறுத்தவரையில் அபத்தம் என்பது எவன் செஞ்சாலும்
அது தப்புத்தான். சரி, தி க காரன் எல்லாம் முட்டாப் பயளுக, மாலை மரியாதை
எல்லாம் பொணமாப் போனவனுக்கு எதுக்கு?! அவர்கள் வணங்குற சிலைய எல்லாம்
எடுத்துடலாம். சரியா?
அப்புறம், அதேபோல் கோயில்ல உள்ள கடவுள்னு
சொல்லிக்கிட்டு வச்சிருக்க கற்சிலையை (கிருஷ்ணா பரமாத்மாவையும்
சேர்த்துத்தான்) எல்லாம் தூக்கி குப்பையில் போடத்தயாரா? சரி சாமி சிலையாவது பரவாயில்லை!
கீழே உள்ள சிலை ஒரு கோவிலில் உள்ளதாம்!!!
நான் தெரியாமல்த்தான் கேக்குறேன். ஆமா, கோயிலுக்கு சாமி கும்பிடத்தானப்பா போறீங்க? கோயிலுக்குப்போயி செக்ஸ் கல்வி கற்கவா போறீங்க? கோயில் என்ன அடல்ட்ஸ் ஒன்லியா என்ன? வயதுக்கு வராத விடலப்பசங்க, பருவப்பொண்ணுங்களை எல்லாம் அழச்சுண்டுத்தான கோயிலுக்கு போவீங்க? எதுக்கு இதுபோல் போர்னோக்ராஃபி அங்கே வச்சு இருக்கீங்க? நம்ம பத்தினி பெண்கள் எல்லாம் இதை பார்த்து கெட்டுப் போயிற மாட்டாளா?
டார்வினையும், பெரியாரையும் விமர்சிக்கும் நீங்கள் கோயில்களில் உள்ள இது போல போர்னோக்ராஃபிக் சிலையை எல்லாம் இடித்து தகர்த்தால் என்ன? எனக்குத் தெரிய தி க காரான் போர்னோக்ராஃபியை உலகறிய சிலை வடிச்சு சொல்லிக் கொடுக்கலை! ஆனால் இந்த ஆத்திக அயோக்கியர்கள் பித்துப்பிடிச்சு அலையிதுக!
உடனே மறுபடியும் எதையாவது ஒளறுவார்கள்.
ஆத்திகர்கள் பகுத்தறிவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதே சமயத்தில் இவர்கள் செய்கிற அடிமுட்டாள்தனத்தை எல்லாம் பகுத்தறியாமல், தி க காரனை மட்டும் கேள்வி கேட்பதுதான் அபத்தம்! தி க காரனையாவது திருந்த்துவோம், ஆத்திகர்கள் எல்லாம் அடிமுட்டாள்கணு இவர்களே இவர்களை தலைமுழுகிட்டாங்களா?
நம்ம ஜெயவேல்தான் பகவானிடம் கேட்டு வந்து விளக்கணும்! :)))
18 comments:
வருண் நீங்க என் பதிவில் சொல்ல வந்த மையைக் கருவை இன்னமும் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பாதியை உங்களுக்குப் புரிந்த விதத்தில் அர்த்தம் பண்ணிட்டு அவசரமா பதிவை போட்டுட்டீங்க.
மறைந்தவர்கள் சிலைக்கு, படங்களுக்கு சமாதிக்கு மாலை மரியாதை செய்வது தப்பு என்று Absolute sense -ல் யாரும் சொல்லவில்லை. சிலை வெறும் கல்லு, அதுக்கு எதுக்கு மாலை, மரியாதை, அதைச் செய்பவன் பகுத்தறிவற்றவன் இப்படியெல்லாம் ஊரைச் சுத்தி பிராச்சாரம் பண்ணிவிட்டு, தன்னுடைய சிலையை ஊரெல்லாம் வைத்து அதுக்கு மாலை மரியாதை செய்யச் சொன்னது முரணாகும். தாங்கள் எதை மூட நம்பிக்கை என்றார்களோ அதையே வேறு வடிவில் செய்ய வைக்கிறார்கள்.
வாழ்ந்து மறைந்தவர் சிலை என்பதால் நீங்கள் போடும் ரோஜா மாலையை முகர்ந்து பார்க்குமா? இல்லை இவ்வளவு பேர் மாலை போட்டாங்கன்னு அகமகிழ்ந்து போகுமா? கோவிலுக்குச் சென்று தான் இருப்பதாக நம்பும் இறைவன் சிலைக்கு மாலை போட்டவன் தான் அறியாமையில் இருக்கான், மூட நம்பிக்கையில் இருக்கான், போட்டான். நீதான் பகுத்தறிவுவாதியாச்சே, எருமை மாட்டு சிலையும் பெரியார் சிலையும் வேதியியல் ரீதியா ஒண்ணுன்னு அறிவு ஜீவிங்க உங்களுக்கு விளங்க வில்லையா? எதை மூட நம்பிக்கை என்று சாடினீர்களோ அதையே நீங்களும் செய்வது ஏன்? இதன் பொருள், சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை. இதற்கும் பக்தர்களிடம் செக்ஸ் கூடாது என்ற சாமியார் தான் மட்டும் நடிகையுடன் தனி அறையில் சல்சா செய்ததற்கும் வேறுபாடே இல்லை. இவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை, பகுத்தறியாவாதிகள், ஒன்னாம் நம்பர் மூடநம்பிக்கையாளர்கள் முட்டாள்கள், ஒன்னாம் நம்பர் போலிகள். மற்றவர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சாட எந்த தகுதியும் அற்றவர்கள்.
மச்சான் வருண்,
நீங்களும் களத்தில் குதித்து விட்டீர்களா!!!
நீங்க ஆத்திகர்களின் கேரக்டரையே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
1. கடவுள் இருப்பு பற்றி நாத்திகன் ஆத்திக்ர்களிடம் சான்று கேட்டால் அவர்கள் நம்மைத் திருப்பி இல்லை என நிரூபணம் கேட்பார்கள் ஹி ஹி.
2.கோயில்களில் உடலுறவு விளக்க சிலைகள் இருப்பது ஆபாசம் அல்ல. அக்கால மக்களுக்கு குழந்தை பிறப்பு எப்படி எந்த் தெரியாததால் இறைவன் செயல்,ஆகவே உடலுறவு என்பது புனிதம் என வரையறை செய்தே திருமணம் வந்தது.
ஆகவெ உலகின் பல மதங்களின் தோற்றம் இந்த இனவிருத்தி[fertility cults] தொடர்பான சடங்குகளே, பின்னால் வந்தவர்கள் மொழியாக்கம் திரித்து மாற்றிவிட்டார்கள்.சில மதங்களில் சிலைகள் இல்லாமல் போனதன் காரணமே இப்படி இருந்ததை மறைக்கவே!!
நிர்வாணம்,உடலுறவு என்பது வழிபாட்டில் ஒரு பகுதியாக இருந்தது!!
http://en.wikipedia.org/wiki/Fertility_rite
Fertility rites are religious rituals that reenact, either actually or symbolically, sexual acts and/or reproductive processes: 'sexual intoxication is a typical component of the...rites of the various functional gods who control reproduction, whether of man, beast, cattle, or grains of seed'.
இராமன் பிறக்க செய்த யாகம் கூட இப்படி சொல்லலாம்!!!
http://www.britannica.com/EBchecked/topic/205278/fertility-cult
பூமியை பெண் ஆகவும், கடவுள் ஆண் ஆக மழையை[ ஹி ஹி!!] பொழிந்து தாவரங்களை விளைய வைப்பதாக பல மத புத்தகங்களில் வரும் வசனம் பொருள் வேறு ஹி ஹி
ஆகவே அப்போது அறியாமல் செய்த்மையால் அது தவறு இல்லை. அதற்கு இப்போதும் தத்துவ விளக்கம் கொடுப்பனே ஏமாற்றுக்காரன்
நன்றி!!!!!
***Jayadev Das said...
வருண் நீங்க என் பதிவில் சொல்ல வந்த மையைக் கருவை இன்னமும் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பாதியை உங்களுக்குப் புரிந்த விதத்தில் அர்த்தம் பண்ணிட்டு அவசரமா பதிவை போட்டுட்டீங்க.
மறைந்தவர்கள் சிலைக்கு, படங்களுக்கு சமாதிக்கு மாலை மரியாதை செய்வது தப்பு என்று Absolute sense -ல் யாரும் சொல்லவில்லை. சிலை வெறும் கல்லு, அதுக்கு எதுக்கு மாலை, மரியாதை, அதைச் செய்பவன் பகுத்தறிவற்றவன் இப்படியெல்லாம் ஊரைச் சுத்தி பிராச்சாரம் பண்ணிவிட்டு, தன்னுடைய சிலையை ஊரெல்லாம் வைத்து அதுக்கு மாலை மரியாதை செய்யச் சொன்னது முரணாகும். தாங்கள் எதை மூட நம்பிக்கை என்றார்களோ அதையே வேறு வடிவில் செய்ய வைக்கிறார்கள்.
வாழ்ந்து மறைந்தவர் சிலை என்பதால் நீங்கள் போடும் ரோஜா மாலையை முகர்ந்து பார்க்குமா? இல்லை இவ்வளவு பேர் மாலை போட்டாங்கன்னு அகமகிழ்ந்து போகுமா? கோவிலுக்குச் சென்று தான் இருப்பதாக நம்பும் இறைவன் சிலைக்கு மாலை போட்டவன் தான் அறியாமையில் இருக்கான், மூட நம்பிக்கையில் இருக்கான், போட்டான். நீதான் பகுத்தறிவுவாதியாச்சே, எருமை மாட்டு சிலையும் பெரியார் சிலையும் வேதியியல் ரீதியா ஒண்ணுன்னு அறிவு ஜீவிங்க உங்களுக்கு விளங்க வில்லையா? எதை மூட நம்பிக்கை என்று சாடினீர்களோ அதையே நீங்களும் செய்வது ஏன்? இதன் பொருள், சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை. இதற்கும் பக்தர்களிடம் செக்ஸ் கூடாது என்ற சாமியார் தான் மட்டும் நடிகையுடன் தனி அறையில் சல்சா செய்ததற்கும் வேறுபாடே இல்லை. இவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை, பகுத்தறியாவாதிகள், ஒன்னாம் நம்பர் மூடநம்பிக்கையாளர்கள் முட்டாள்கள், ஒன்னாம் நம்பர் போலிகள். மற்றவர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சாட எந்த தகுதியும் அற்றவர்கள்.***
நீங்க, தி க காரன், தி மு க காரன் கருணாநிதி, பெரியாரை எல்லாம் விமர்சிக்கிறதுகூட ஓ கே!
இவர்களோட சேர்த்து டார்வினையும் இஷ்டத்துக்கு விமர்சிக்கிறீங்க!!!
***டார்வின் ஏன் பரிணாம வளர்ச்சி யடைகிறது என்பதற்கு Survival of the Fittest என்ற ஒரு விளக்கத்தைச் சொன்னார். அதாவது கால சூழ்நிலைகளில் ஏற்ப்படும் மாற்றத்தை தாங்கி நிற்கும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் உயிரினம் மட்டுமே வாழும். அப்படிப் பார்த்தால் மேலே Ape என்ற இனம் Ape -man என்ற நிலைக்கு மாறக் காரணமே, மாறிவரும் சூழ்நிலை மாற்றத்தை தாங்கிக் கொள்ள Ape வடிவம் லாயக்கற்றது, அதனால்தானே?! அப்படியானால் Ape -man என்ற இரண்டுங் கெட்டன் நிலை Ape ஐ விடச் சிறந்ததாகவே இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வாழத் தகுதி குறைந்த Ape இருக்கிறது, முழுமையாக மாறிய மனிதனும் இருக்கிறான், ஆனால் Ape ஐ விட அதிக வாழும் தகுதி படைத்த Ape -Man மட்டும் ஏன் இல்லை??!! என்ன கொடுமை டார்வின் இது?////***
இதெல்லாம் உங்களுக்கு அதிகமாத் தெரியலை. ஆனா இதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் ரொம்ப அதிகம்!!
பரிணாமம் பிதற்றல் என்றால் உங்களோட "பகவான் தியரி" பரிணாமத்தைவிட லட்சம் மடங்கு பிதற்றல்! அது ஏன் உங்களுக்கு புரியமாட்டேன்கிது??
தம்பி வருண்...!
த,ம.1
//கோயில்களில் உடலுறவு விளக்க சிலைகள் இருப்பது ஆபாசம் அல்ல. அக்கால மக்களுக்கு குழந்தை பிறப்பு எப்படி எந்த் தெரியாததால் இறைவன் செயல்,ஆகவே உடலுறவு என்பது புனிதம் என வரையறை செய்தே திருமணம் வந்தது.//
சார்வாகன் அவர்கள் சொல்வதை வழிமொழிகின்றேன் . ஹா ஹா ..
ஆமா பாஸ் அப்பல்லாம் கூகுள் , யூ டியூப் லாம் இல்லையே . அவங்க எப்டி தெரிஞ்சுக்குவாங்க ? தனியா இதுக்குன்னு ஒரு எடம் இருந்திருந்தாகூட அங்க யாரும் போயிருக்கமாட்டாங்க . அங்க போறவன ஒரு மார்க்கமாதான் பார்ப்பாங்க . ஏன் இப்பகூட அப்டிதான் .இதையே கோவில்களில் வைக்கும்போது அங்கு ஆபாசம் போயி புனிதம் வந்துவிடுகின்றது .
இது ஒருவகையான செக்ஸ் கல்வி என்றே நான் பார்க்கின்றேன் .
வருண் மாமா-இப்ப தெரியுதா ?
இதுக்குதான் நாங்க சொல்லுறதை கேக்கணும் என்கிறது.
அப்புறம் சுபி சாமிகள் அவரையும் பத்தி போடுறது.
பாரும் நீர் சொம்பு தூக்குன அனைவரும் குப்பை என்று இப்பதான் உமக்கு தெரிய வந்துள்ளது.
இதைதான் நாங்க அப்போத்தில் இருந்தே கூவுறோம்.
:-)))
இனியாவது பொழப்பை பார்க்கவும்.
//இதுக்குதான் நாங்க சொல்லுறதை கேக்கணும் என்கிறது.
அப்புறம் சுபி சாமிகள் அவரையும் பத்தி போடுறது.//
அடடா! தேவையில்லாமல் என்னை எதற்கு அண்ணாத்தே வம்புக்கு இழுக்கனும் :-(
சகோ வருண்!
கோவிலில் இப்படியும் சிற்பங்களா!
பக்தியில் இத்தனை மார்க்கங்களா!
///சுவனப் பிரியன் said...
//இதுக்குதான் நாங்க சொல்லுறதை கேக்கணும் என்கிறது.
அப்புறம் சுபி சாமிகள் அவரையும் பத்தி போடுறது.//
அடடா! தேவையில்லாமல் என்னை எதற்கு அண்ணாத்தே வம்புக்கு இழுக்கனும் :-(
சகோ வருண்!
கோவிலில் இப்படியும் சிற்பங்களா!
பக்தியில் இத்தனை மார்க்கங்களா!/////
இதுதான் நம்ம மாணிக்கம் அண்ணாச்சியோட டச்
The image of abnormal copulation is from the panels of Khajuraho temples. These temples were in the middle of deep and dense forests where no one could dare to enter. Disovered by a British civil service officer superstitiously, it became famous. The British preserved these temples as they are cultured people.
Hinduism is not a monolith like Islam. It is diversified - many diversions will appear bizarre to those who are outside of them. All groups can find their respective niche in the religion, provided they don't impose their rituals and ceremonies upon unwilling other groups.
The group that built these temples belong to a sect that is different from others. They knew it will offend others. So they took care that these temples were out of sight of common people and meant only for the group.
Varun may treat these separately. All Hindus don't agree to such panels. Asking people to destroy these panels will make Varun an staunch ally of Talibans who destroyed the Baiman Buddha. A barbarian w/o an iota of culture in him!
I went to Khujarho and it was a very educative to me. I spent a whole day visiting from temple to temple.
If such temples were in any other country, they wd have met with wanton destruction. Luckily in India. Long live such catholicity !
//Disovered by a British civil service officer superstitiously, it became famous.//
It is serendipitously, not superstitiously. Computer is too presumptive with me. Hence, such typos.
***சார்வாகன் said...
மச்சான் வருண்,
நீங்களும் களத்தில் குதித்து விட்டீர்களா!!!***
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, மச்சான்.
போற போக்கைப் பார்த்தால் டார்வினுக்கும், கருப்பு சட்டையை மாட்டிவிட்டுருவாங்க போல! அதான்..
***நம்பள்கி said...
தம்பி வருண்...!
த,ம.1***
வாங்கண்ணா! நான் த ம -1 போட்டு மொத்த மதிப்பெண்ணை பூஜியம் ஆக்கிப்புட்டேன்! :)
***ஜீவன்சுப்பு said...
//கோயில்களில் உடலுறவு விளக்க சிலைகள் இருப்பது ஆபாசம் அல்ல. அக்கால மக்களுக்கு குழந்தை பிறப்பு எப்படி எந்த் தெரியாததால் இறைவன் செயல்,ஆகவே உடலுறவு என்பது புனிதம் என வரையறை செய்தே திருமணம் வந்தது.//
சார்வாகன் அவர்கள் சொல்வதை வழிமொழிகின்றேன் . ஹா ஹா ..
ஆமா பாஸ் அப்பல்லாம் கூகுள் , யூ டியூப் லாம் இல்லையே . அவங்க எப்டி தெரிஞ்சுக்குவாங்க ? தனியா இதுக்குன்னு ஒரு எடம் இருந்திருந்தாகூட அங்க யாரும் போயிருக்கமாட்டாங்க . அங்க போறவன ஒரு மார்க்கமாதான் பார்ப்பாங்க . ஏன் இப்பகூட அப்டிதான் .இதையே கோவில்களில் வைக்கும்போது அங்கு ஆபாசம் போயி புனிதம் வந்துவிடுகின்றது .
இது ஒருவகையான செக்ஸ் கல்வி என்றே நான் பார்க்கின்றேன் .***
அதெல்லாம் சரிதான், கோயில்ல போயி இதுபோல் சிலைகளை பார்த்துண்டு இருக்கும்போது மாஸ்டர்பேட் பண்ணீடுவாளேனு கொஞ்சம் பயம்தான்.
அதனாலென்ன? னு சொல்லிடாதேள்! :)))
***முட்டாப்பையன் said...
வருண் மாமா-இப்ப தெரியுதா ?
இதுக்குதான் நாங்க சொல்லுறதை கேக்கணும் என்கிறது.
அப்புறம் சுபி சாமிகள் அவரையும் பத்தி போடுறது.
பாரும் நீர் சொம்பு தூக்குன அனைவரும் குப்பை என்று இப்பதான் உமக்கு தெரிய வந்துள்ளது.
இதைதான் நாங்க அப்போத்தில் இருந்தே கூவுறோம்.
:-)))
இனியாவது பொழப்பை பார்க்கவும்.***
வாடா முட்டாக்கூ-! உன்னை நடுரோட்டில்விட்டு செருப்பால அடிச்ச்த்தான் திருந்துவபோல இருக்கு!
குஞ்சப்பிடிச்சு ஒழுங்கா ஒண்ணுக்கு இருக்க தெரியாத நீயெல்லாம் இங்கே எதுக்கு வர்ர? ஓடிப்போயிடு!
***சுவனப் பிரியன் said...
//இதுக்குதான் நாங்க சொல்லுறதை கேக்கணும் என்கிறது.
அப்புறம் சுபி சாமிகள் அவரையும் பத்தி போடுறது.//
அடடா! தேவையில்லாமல் என்னை எதற்கு அண்ணாத்தே வம்புக்கு இழுக்கனும் :-(
சகோ வருண்!
கோவிலில் இப்படியும் சிற்பங்களா!
பக்தியில் இத்தனை மார்க்கங்களா!***
இந்த அனானதை நாயி முட்டாப்பயலை சைபர் போலிஸ்ட்ட ரிப்போர்ட் பண்ணியாச்சு. அவன் டவுசர சீக்கிரம் உருவிடுவாங்க, விடுங்க!
***ராவணன் said...
///சுவனப் பிரியன் said...
//இதுக்குதான் நாங்க சொல்லுறதை கேக்கணும் என்கிறது.
அப்புறம் சுபி சாமிகள் அவரையும் பத்தி போடுறது.//
அடடா! தேவையில்லாமல் என்னை எதற்கு அண்ணாத்தே வம்புக்கு இழுக்கனும் :-(
சகோ வருண்!
கோவிலில் இப்படியும் சிற்பங்களா!
பக்தியில் இத்தனை மார்க்கங்களா!/////
இதுதான் நம்ம மாணிக்கம் அண்ணாச்சியோட டச்***
என்ன இருந்தாலும் உங்க டச் மாரி வராது, ராவணன்! :)
***குலசேகரன் said...
The image of abnormal copulation is from the panels of Khajuraho temples. These temples were in the middle of deep and dense forests where no one could dare to enter. Disovered by a British civil service officer superstitiously, it became famous. The British preserved these temples as they are cultured people.
Hinduism is not a monolith like Islam. It is diversified - many diversions will appear bizarre to those who are outside of them. All groups can find their respective niche in the religion, provided they don't impose their rituals and ceremonies upon unwilling other groups.
The group that built these temples belong to a sect that is different from others. They knew it will offend others. So they took care that these temples were out of sight of common people and meant only for the group.
Varun may treat these separately. All Hindus don't agree to such panels. Asking people to destroy these panels will make Varun an staunch ally of Talibans who destroyed the Baiman Buddha. A barbarian w/o an iota of culture in him!
I went to Khujarho and it was a very educative to me. I spent a whole day visiting from temple to temple.
***
This statue has nothing to do with taliban or muslims. I dont understand why you bring them up?!!
***If such temples were in any other country, they wd have met with wanton destruction. Luckily in India. Long live such catholicity !***
REALLY??!!!
INTERESTING!!
Where is that "Babri mosque" which was built several hundred years ago? I hear that that DISAPPEARED in your "GREAT INDIA"??
You sound like a clown, Sir! LOL
Post a Comment