Monday, April 29, 2013

அண்ணா ரெவெரியும் அவர் கருத்துச்சுதந்திர வியாக்யாணமும்!

கருத்துச் சுதந்திரம்னா என்ன? நம்ம கருத்தை சொல்வதற்கு நமக்குள்ள சுதந்திரம். யாரைப் பற்றி கருத்து? ஊருப்பயலுகளப் பத்தி நம்ம வச்சிருக்க கருத்து! அதுக்குத்தான் நம்ம இணையதளத்தில் நமக்கென்று ஒரு தளம் ஒண்ண வச்சு நடத்துறோம்?

அப்புறம் கருத்துப் பெட்டி எதுக்கு?  நமக்கு சாதகமான நம்ம கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உள்ளவர்களை சுதந்திரத்துடன் கருத்தை சொல்ல விடுவதற்காக!

 அப்போ நம்ம பதிவா பாதிக்கப் பட்டவன் கருத்தை? அவன் கருத்துச் சுதந்திரத்தை? அது அவன் தலையெழுத்து எங்கேயோ முட்டி சாகிறான் விடுங்க!

ஆமா, அமெரிக்காவுக்கு பரதேசம் போயி  ஈனப்பொழைப்பு நடுத்துறவாள எல்லாம் நம்ம நல்லா வக்கணையா விமர்சிக்கலாம். இல்லைனா, எவனோ ஒருமேதை ஒருத்தன் "அமெரிக்கத் தமிழ் அல்லக்கைகள்" வாழ்க்கை முறைகளையும் அவனுக ஈனப்பொழைப்பையும் எழுதி  வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரையை நம் தளத்தில் வெளியிட்டு...

When an Indian professional becomes a 'Non-Resident Indian' in the United States, he soon starts suffering from a strange disease. The symptoms are a fixture of restlessness, anxiety, hope and nostalgia. The virus is a deep inner need to get back home. Like Shakespeare said, "The spirit is willing but the flesh is weak."  The medical world has not coined a word for this malady. Strange as it is, it could go by a stranger name, the "X + 1" syndrome.
To understand this disease better, consider the background. Typically middle-class, the “would be migrant's” sole ambition through school is to secure admission into one of those heavily government subsidized institutions - the IITs. With the full backing of a doting family and a good deal of effort, he achieves his goal. Looking for fresh worlds to conquer,  his sights rest on the new world. Like lemmings to the sea, hordes of IIT graduates descend on the four US consulates to seek the holiest of holy grails - the F-1 (student) stamp on the passport.
After crossing the visa hurdle and tearful farewell, our hero departs for the Mecca of higher learning, promising himself and his family that he will return some day - soon!
The family proudly informs their relatives of each milestone – his G.P.A., his first car (twenty years old), his trip to Niagara Falls (photographs), his first winter (parkas, gloves). The two years roll by and he graduates at the top of his class. Now begins the 'great hunt' for a company that will not only give him a job but also sponsor him for that 3" X 3" grey plastic, otherwise known as the Green Card. A US company sensing a good bargain offers him a job. Naturally, with all the excitement of seeing his first pay check in four digit dollars, thoughts of returning to India are far away. His immediate objective of getting the Green Card is reached within a year.
Meanwhile, his family back home worries about the strange American influences (and more particularly, AIDS). Through contacts they lineup a list of eligible girls from eligible families and wait for the great one's first trip home. Return he does, at the first available opportunity, with gifts for the family and mouth-watering tales of prosperity beyond imagination. After interviewing the girls, he picks the most likely (lucky) one to be Americanized. Since the major reason for the alliance is his long-term stay abroad, the question of his immediate return does not arise. Any doubts are set aside by the 'backwardness' of working life, long train travel, lack of phones, inadequate opportunities for someone with hi-tech qualifications, and so on.
The newly-weds return to America with the groom having to explain the system of arranged marriages to the Americans. Most of them regard it as barbaric and on the same lines as communism. The tongue-tied bride is cajoled into explaining the bindi and sari. Looking for something homely, the couple plunges into the frenetic expatriate week-end social scene compromising dinners, videos of Hindi/regional films, shopping at Indian stores, and bhajans.
Initially, the wife misses the warmth of her family, but the presence of washing machines, vacuum cleaners, daytime soap operas and the absence of a domineering mother-in-law help. News filtering through from India, mostly from returning Indians, is eagerly lapped up.
In discussions with friends, the topic of returning to India arises frequently but is brushed aside by the lord and master who is now rising in the corporate world and has fast moved into a two garage home - thus fulfilling the great American Dream. The impending arrival of the first born fulfills the great Indian Dream. The mother-in-law arrives in time.
With all material comforts that money can bring, begins the first signs of un- easiness - a feeling that somehow things are not what they should be. The craze for exotic electronic goods, cars and vacations has been satiated. The week-end gatherings are becoming routine.
Faced with a mid-life crisis, the upwardly mobile Indian's career graph plateau’s out. Younger and more aggressive Americans are promoted. With one of the periodic mini recessions in the economy and the threat of a hostile take-over, the job itself seems far from secure.
Unable or unwilling to socialize with the Americans, the Indian retreats into a cocoon. At the home front, the children have grown up and along with American accents have imbibed American habits (cartoons, hamburgers) and values (dating). They respond to their parents' exhortation of leading a clean Indian way of life by asking endless questions. The generation gap combines with the cultural chasm. Not surprisingly, the first serious thoughts of returning to India occur at this stage.
Taking advantage of his ‘vacation’ time, the Indian returns home to 'explore' possibilities. Ignoring the underpaid and bureaucratic government sector, he is bewildered by the 'primitive' state of the private sector. Clearly overqualified even to be a managing director/chairman he stumbles upon the idea of being an entrepreneur.
In the seventies, his search for an arena to display his business skills normally ended in poultry farming. In the eighties, electronics is the name of the game. Undaunted by horror stories about government red tape and corruption he is determined to overcome the odds – with one catch. He has a few things to settle in the United States. After all, you can't just throw away a lifetime's work. And there are things like taxation and customs regulations to be taken note of. Pressed for a firm date, he says confidently 'next year' and there is our story. X = X + 1
The next years come and go but there is no sign of our McCarthian friend. About 40 years later our, by now, our old friend dies of a scheduled heart-attack and it so happens that his last wish was that he be laid to rest in the city he was born in India. So our friend at last returns to India for good. But by now the people who were so looking forward to see him return to his homeland are no more.


இதில் வருடங்கள், காட்சிகள், கதாபாத்திரங்கள், மற்றும் சில நிகழ்வுகள் மாறலாம். ஆனால் இது தான் நிதர்சனம். புலம்பெயர்ந்து ஏழு கடல் தாண்டி செல்லும் ஒவ்வொரு இந்தியனின் கதையும் இது தான்...



இதில் நீங்க கவனம் செலுத்தவேண்டியது அந்த சிவப்பில் ரெவரி அண்ணா சொல்லியிருக்கும் "பச்சையான உண்மை"!


என்ன என்ன? "அமெரிக்க அல்லக்கைகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இதுதான்" என்று ஆணித்தனமாக சொல்வது என்ன?

என் (ரெவெரி அண்ணாவின்) கருத்து சுதந்திரம்!!!

ஆனால், எவனாவது ஒரு அனானி  அல்லது பெரியமனுஷன் அனானியாக வந்து  நம்மள ஏதாவது சொல்லி அவமானப் படுத்திவிடுவானே!! அப்படி பண்ணிப்புட்டா என்ன பண்ணுறது? ணு  ஒரு கேள்வியை கேட்டுப்புட்டு நம்ம கருத்துப் பெட்டியை  (அதாவது மற்றவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை அடைப்பதற்கு)  மூடி வச்சுப்புடலாம். வச்சுப்புட்டு, வேணும்னா எனக்கு இ-மெயில் பண்ணு நான் பெரிய யோக்கியன்! என்று வியாக்யாணம் பேசலாம்.

ஏன் அப்போ அந்தப் பதிவையும் இ-மெயில்லயே உங்க "ஷ்பெஷல்" வாசகர்களுக்கு "சர்குலேட்"ப் பண்ண வேண்டியதுதானே? எதுக்கு உலகறிய இன்னொருவருடைய வாழ்க்கையை ஆணித்தனமாக விமர்சிக்கிறீங்க??

இரு இரு! ரொம்பப் பேசாதே! "நீ அதனால் பாதிக்கப்பட்டால், அதை இல்லை என்று சொல்லணும்னா, அதற்கு எதிர் கருத்து சொல்றதுனா அதை "க்ளோஸ்ட்" ஆகத்தான் இ-மெயில்ல சொல்லணும். 

அப்புறம் எதுக்கு நீங்க மட்டும்   பலருடைய  வாழ்க்கையை வெளிச்சம்போட்டு காட்டுவதாகச் சொல்லி எவனோ ஒரு அரைவேக்காடு எழுதியதை உங்க  தளத்தில் வெளியிடுறீங்க? 

அதான் ஏற்கனவே சொல்லியாச்சே! என் கருத்துச் சுதந்திரம் அது!!

அப்போ நான் இப்போ என்ன பண்ணனும்? பாதிக்கப்பட்ட பதிவர் கருத்தை சொல்லவிடாமல் என் கருத்துப் பெட்டியையும் மூடி வச்சுடணும்? அப்படித்தானே?

இதை நான் சொல்லணுமா என்ன? :)) சப்போஸ் ஒரு அனானி என் தளத்திற்கு வந்து என்னை  ஏடாகூடமாக ஏதாவது  சொல்லிப்புட்டால்... எனக்கு என்ன ஒரு அவமானம் நிகழ்ந்துவிடும்! அதை நான் எப்படி அனுமதிக்கிறது? ஆனால் நான் எவனைப்பத்தி வேணுமானாலும்  என்ன வேணா எழுதுவேன். நாகரிகமாகத்தான்!! ஆனால் கடுமையான விமர்சிப்பேன்!  

எனக்குப் புரியலை எவனோ ஒரு அனாதை நாயி,  வந்து இஷ்டத்துக்கு உங்களை உங்க தளத்தில் (காமெண்ட் மாடெரேஷனைத் தாண்டி வந்து!)  திட்டிப்புட்டா உங்க மானம் போயிடுமா என்ன???

இங்க பாரு! கடைசியா ஒருதர சொல்லுறேன்..நீ என கருத்தால், என் பதிவால் பாதிக்கப்பட்டால், அதை இல்லை என்று சொல்லணும்னா, அதற்கு எதிர் கருத்து சொல்றதுனா, விவாதம் பண்ணுறதுனா அதை "க்ளோஸ்ட்" ஆகத்தான் சொல்லணும். ஆனால் நான் மட்டும் எனக்கு சரியாத் தெரியாத பலருடைய  வாழக்கையை வெளிச்சம்போட்டு காட்டுவதாகச் சொல்லி எவனோ ஒரு அரைவேக்காடு எழுதியதை என் தளத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு இந்தியனும் அமெரிக்காவில் இப்படித்தான்னு சொல்லுவேன்.  அது ஏன் என்றால்,  அமெரிக்காவில் போய் பிச்சை எடுக்கிற அல்லக்கைகள்  மைனாரிட்டிதான், அவனுகளால ஹிட்சும் கெடைக்காது, நான் பிரபலமாகவும் ஆக முடியாது! அவனுகளை விமர்சிச்சா, இந்தியாவில் வாழும் மெஜாரிட்டித் தமிழன் என் எழுத்தை ரசிப்பான்! என் நாட்டுப் பற்றை மெச்சுவான்! அந்த அன்னக்காவடிகளுக்கு ஆங்கிலம் புரியுதோ இல்லையோ என் பதிவை மெச்சிப் பரிந்துரைப்பான்! அதனால மைனாரிட்டியைப் போட்டுத் தாக்கினால் எனக்கு வெற்றிதான்! டாட்!

சரி "நல்லா இருங்க"னு ரெவெரியின் கருத்துச் சுதந்திரத்தை ஒதுக்கிவிட்டு  இதற்கு சம்மந்தமே இல்லாமல் இன்னொரு சீரியஸ் மேட்டர் சொல்றேன்..


******************************************************


ரொம்ப காலத்துக்கு முன்னால... தன்னைப் பிரபலப் பதிவர்னு நெனச்சுக்கிட்டு திரிகிற தேவடியாமகன் ஒருத்தன், இன்னும் ஒரு new, not-so-popular பதிவரைப் பற்றி, அந்தப் பதிவர் இவனுக்கு இ-மெயில் கடிதம் அனுப்பி ஏதோ இவனுடைய உதவியைக்  கேட்டதாகவும், அந்த கேட்கப்படாத உதவியை செய்ய, இவனால முடியவில்லை என்றும்  ஒரு பொய் கடிதத்தை, ஒரு பதிவாக உலகறிய இவன் தளத்தில் வெளியிட்டான்!  இவன் இப்படி வேசித்தனம் செய்து வெளியிட்ட அந்தப் பதிவுக்கு அவனோட இணையதளப் அடியாள் கூட்டத்தில் மட்டுமல்லாமல், எல்லா குருட்டு வாசகர்களிடமும் இருந்து கைதட்டலும் பெற்றான்.

 யார் அநதப் பொய்யன்?

ஒரு ஹிண்ட் வேணா தர்ரேன்! இவன் பேரு "அ" விலிருந்து  "ஒள" வரைக்கும்  உள்ள  உயிரெழுத்திலோ அல்லது  "கசடதபற"  "ஙஞணநமன"  "யரலவழள" விலோ ஆரம்பம்  ஆகும்.

அவன் யாருங்கிறதை விடுங்க! ஆனால், அந்த விஷமி,  கவனமாக காமெண்ட் மாடெரேஷென் செய்கிறேன் என்கிற பேரில், இதே தமிழ் இணையதளத்தில் அவன் எழுதிய பொய்யை மெய்யாக்கிவிட்டான்!!! 


அந்தப் பதிவு இன்னும் இணையத்தில் உண்மைபோல இருக்கத்தான் செய்யுது. இன்னும் 100 ஆண்டுகள் அந்தப் பதிவு வாழலாம்! ஆனால் அவன் எழுதியது பச்சைப் பொய்! அவன் ஒரு பொய் சொல்லும் பிரபலத் தேவடியாமகன் என்று பாதிக்கப் பட்டவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் மட்டும்தான் தெரியும். ஏன் அந்தத்தேவடியா மகனுக்கும் தெரியத்தான் செய்யும்! மேலும் நம்ம ஆண்டவனுக்கும் தெரியத்தான் செய்யும்.:-))) ஆனால் இணையதள உலகைப் பொருத்தவரையில் அவந்தான் பிரபலப் புடுங்கி ஆச்சே? அவன் சொல்றதுதானே வேதம்?  

இதுபோல் அபாயகரமான பொய்யர்கள் கருத்துச் சுதந்திரம் என்கிற பேரில் பதிவுலகில்  கற்பழிப்பு நடத்திக்கிட்டுத்தான் திரிகிறானுக! என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆக, பொய்கடிதத்தை பிரசுரிச்ச இந்தத் தேவடியா மகன் விசயத்தில் இருந்து பார்க்கப்போனால்,  பதிவுலகில் உங்க கருத்துச்சுதந்திரம் என்பது பொய்யை மெய்யாக்கி, இன்னொருவனை அவமானப் படுத்துவதும்தான்!  பதிவெழுதுறவனும் தனக்கு உள்ள கருத்துச் சுதந்திரம் என்பதையும் எப்படியெல்லாமோ "அப்யூஸ்" செய்யலாம்தான். இதுபோல் அன்றும், இன்றும், என்றும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதற்கு இந்த பதிவுலக பிரபலப் புடுங்கியுடைய "பொய்ப் பதிவு" ஒரு உதாரணம்.

10 comments:

reverienreality said...

நம்மளையும் மனுசனா மதிச்சு பாதி பதிவையும் உங்கள் நேரத்தையும் செலவிட்டதற்கு நன்றி வருண்...

வருண் said...

*** ரெ வெரி said...

நம்மளையும் மனுசனா மதிச்சு பாதி பதிவையும் உங்கள் நேரத்தையும் செலவிட்டதற்கு நன்றி வருண்...

29 April 2013 10:11 am***


"anonymous" ஆக வந்து அர்ச்சனை செய்றவங்களையே நான் அனுமதிக்கும்போது, உங்க கருத்துச் சுதந்திரத்தை நான் மறுத்தால், என் பெயரை "நிசப்தமாக" "ரெ வெரி" னு மாற்றிக்கொண்டுதான் செய்யணும்.

Thanks for your acknowledgment "reverie".

BTW, It was not personal! :-)

வவ்வால் said...

என்ன மாமா சவுக்கியம்ம்மா....

//"anonymous" ஆக வந்து அர்ச்சனை செய்றவங்களையே நான் அனுமதிக்கும்போது, உங்க கருத்துச் சுதந்திரத்தை நான் மறுத்தால், என் பெயரை "நிசப்தமாக" "ரெ வெரி" னு மாற்றிக்கொண்டுதான் செய்யணும்//

அடங்கொக்காமக்கா கருத்து சொந்தந்திரம் பத்திலாம் யாரு பேசுறதுனு வெவஸ்தையே இல்லாமா பூடுச்சே!

கொஞ்ச நாள் கண்டுக்காம விட்டா ,ராசா என்னமா கருத்து சுதந்திரமெல்லாம் பேசுது அவ்வ்:-))

ஓய் மாமா இப்போ உம்ம கருத்து சொத்ந்திர வேஷமெல்லாம் கலையப்போவுது ஹி...ஹி :-))

ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?

வருண் said...

***வவ்வால் said...

என்ன மாமா சவுக்கியம்ம்மா....

//"anonymous" ஆக வந்து அர்ச்சனை செய்றவங்களையே நான் அனுமதிக்கும்போது, உங்க கருத்துச் சுதந்திரத்தை நான் மறுத்தால், என் பெயரை "நிசப்தமாக" "ரெ வெரி" னு மாற்றிக்கொண்டுதான் செய்யணும்//

அடங்கொக்காமக்கா கருத்து சொந்தந்திரம் பத்திலாம் யாரு பேசுறதுனு வெவஸ்தையே இல்லாமா பூடுச்சே!


29 April 2013 11:31 am***

அதென்னவோ உண்மைதான்.. கருத்துச் சுதந்திரம்னா, சக பதிவரை, மாமா, சித்தப்பா, சின்னம்மா, மன்னி, ங்க்ய்யா, அத்திம்பேர்னு கூப்பிடுறது உமக்கு எவன் சொன்னான்? :)))

கலாகுமரன் said...

கருத்து பெட்டி இல்லை என்றால் நான் சொல்வதை மட்டும் படி கேட்பதற்கு உனக்கு யோக்கியதை இல்லை போ ன்னு தான் அர்த்தம்

Unknown said...

அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com)
இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...

- தமிழன் பொது மன்றம்.

வவ்வால் said...

மாமா,

//அதென்னவோ உண்மைதான்.. கருத்துச் சுதந்திரம்னா, சக பதிவரை, மாமா, சித்தப்பா, சின்னம்மா, மன்னி, ங்க்ய்யா, அத்திம்பேர்னு கூப்பிடுறது உமக்கு எவன் சொன்னான்? :)))//

சகப்பதிவர்களை அண்ணன்,அக்கா, தம்பி,தங்கச்சினு கூப்பிட சொல்லி உமக்கு எவன் சொல்லி தந்தானோ அவனே எனக்கும் சொன்னான் :-))

இந்தியாவின் முதல் பிரதமரையே நேரு மாமானு தான் கூப்பிடுவோம், நீர் என்ன நேரு மாமாவை விட பெரிய பிஸ்கோத்தா :-))

சரி போவட்டும் விடும், ஆமாம் கருத்து சொதந்திரம்னா என்னானு தெரியுமா, சும்மாச்சுக்கும் நானும் சொல்லுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கப்படாது, என்னை கமெண்ட் போடக்கூடாதுனு சொல்லிட்டு,அதை எல்லாம் மெனக்கெட்டு டெலிட் செய்ததை எல்லாம் மறந்துப்புட்டு , இப்படிலாம் பேசலாமா?

சொம்பு ரொம்ப அடிவாங்கி,நசுங்கி போயிருச்சு அதை சரி செய்துவிட்டு அடுத்தவன் பஞ்சாயத்துக்கு வாரும் :-))

வருண் said...

****கலாகுமரன் said...

கருத்து பெட்டி இல்லை என்றால் நான் சொல்வதை மட்டும் படி கேட்பதற்கு உனக்கு யோக்கியதை இல்லை போ ன்னு தான் அர்த்தம்

29 April 2013 8:18 pm****

ஒரு விவாதத்துகுரிய விசயத்தைப் பத்து விமர்சிச்சுட்டு, கருத்துப் பெட்டியை மூடி வைத்தால் வாசகர்கள் பாடு கஷ்டம்தான். நமக்குனு ஒரு வலைதளம் இருந்தால் இப்படியாவத் ஒப்பாரி வைக்கலாம். வலைதளமும் இல்லைனா???

கருத்துக்கு நன்றி, கலாகுமாரன்.

வருண் said...

***Tamilan Pothu Mandram said...

அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com)
இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...

- தமிழன் பொது மன்றம்.

30 April 2013 4:20 am***

நன்றிங்க. என்னனு பார்க்கிறேன். :)

வருண் said...

***வவ்வால் said...

மாமா,

//அதென்னவோ உண்மைதான்.. கருத்துச் சுதந்திரம்னா, சக பதிவரை, மாமா, சித்தப்பா, சின்னம்மா, மன்னி, ங்க்ய்யா, அத்திம்பேர்னு கூப்பிடுறது உமக்கு எவன் சொன்னான்? :)))//

சகப்பதிவர்களை அண்ணன்,அக்கா, தம்பி,தங்கச்சினு கூப்பிட சொல்லி உமக்கு எவன் சொல்லி தந்தானோ அவனே எனக்கும் சொன்னான் :-))

இந்தியாவின் முதல் பிரதமரையே நேரு மாமானு தான் கூப்பிடுவோம், நீர் என்ன நேரு மாமாவை விட பெரிய பிஸ்கோத்தா :-))

சரி போவட்டும் விடும், ஆமாம் கருத்து சொதந்திரம்னா என்னானு தெரியுமா, சும்மாச்சுக்கும் நானும் சொல்லுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கப்படாது, என்னை கமெண்ட் போடக்கூடாதுனு சொல்லிட்டு,அதை எல்லாம் மெனக்கெட்டு டெலிட் செய்ததை எல்லாம் மறந்துப்புட்டு , இப்படிலாம் பேசலாமா?

சொம்பு ரொம்ப அடிவாங்கி,நசுங்கி போயிருச்சு அதை சரி செய்துவிட்டு அடுத்தவன் பஞ்சாயத்துக்கு வாரும் :-))

30 April 2013 4:24 am****

இப்போ என்ன? உம்மோட கருத்துச் சுதந்திரத்தை நான் பறிச்சுட்டேனா? அதனால கருத்துச் சுதந்திரம் பத்திப் பேச எனக்கு தகுதி இல்லை? அப்படித்தானே? சரி, இருந்துட்டுப் போகட்டும், விடும்!