Monday, May 13, 2013

பட்டாபட்டி! மலரும் அநாகரிக அடி தடி நினைவுகள்!

பதிவுலகில் உலா வரும் யாரையுமே பார்த்ததில்லை! பேசியதில்லை ஆனால் பதிவுலக உறவு என்று ஒன்று உருவாவதுண்டு! அது நல்லதாகவும் கண்ணியமானதாகவும் இருக்கலாம். இல்லைனா அடிச்சுட்டு நாறிய  ஒரு உறவாக இருக்கலாம்.

திடீரென மறைந்த முனைவர் பட்டாபட்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம், அவரு வயது, அவர் படிப்பு, அவர் நண்பர்கள் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவருடன் ஓரிரு முறை மிகவும் கடுமையாக, அநாகரிகமாக விவாதித்ததுண்டு. எங்களுக்குள்  கருத்து வேற்றுமைதான் அதிகமாக இருந்ததாக ஞாபகம். கருத்து வேற்றுமை என்பது  சர்ச்சையாகி, சர்ச்சைக்குப் பிறகு அது  சண்டையாகி, அநாகரிக வார்த்தைகளை அள்ளி எறிந்து, கடைசியில்  ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்த திருப்தியுடன் போவது என்று ஒரு சில பதிவுலக உறவுகளுடன் விவாதங்கள் முடிவதுண்டு.. அதுபோல் ஒரு அனுபவம்தான் இவருடன் எனக்குக் கிடைத்தது..

கீழே கொடுக்கப்பட்டள்ளது, அவர் தளத்தில் நடந்த  ஒரு விவாதக் கருத்துச் சண்டை, மற்றும் தனிநபர் தாக்குதல்கள். இதுதான்  நான் "கடைசியாக" அவருடன் கொண்ட "பதிவுலக உரையாடல்".

******************************


***கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று***

அண்ணே ஊழலை ஒழிக்கிறதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. வேணா "குறைக்க" இல்லை கட்டுப்படுத்தப் பார்க்கலாம்! மனிதன் கேவலமானவன் அண்ணே! ஊழல், ஃப்ராடுத்தனம், திருட்டுத்தனம் எல்லாம் அவன் கூடப்பிறந்தது. சட்டம் ஒழுங்கு வைத்துத்தான் தான் இதை கட்டுப்படுத்த முடியும்!

கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!

@வருண்
கவலைய விடுங்கோ! மே 15 ல ஆத்தா ஆட்சிக்கு வந்தததும் எல்லாமே சரியாகிவிடும்! "ஊழல்"னா என்ன? எப்படி இருக்கும்னு மக்கள் வியப்பார்கள்!
//

1. அல்லக்கை உள்ள வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன்.. பரபரப்புல பார்க்கலை போல..

2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..

3. கலீஞர் பன்ணிய ஊழல் பார்த்து.. நிற்க்காம போய்கிட்டு இருக்கு..
சம்பாரிச்சாசில்ல?.. மக்கள்..கோமணத்தய்யாவது விட்டு வைக்கலாமில்ல..

:-)


முடியாதா?..
உடன்பிறப்புகள் களம் இறங்கட்டும்.. உருவிய கோமணத்துடன்.. ”சங்கமம்” ஆவோம்..


***2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..***

Yeah, so many people told me that. If it bothers your eyes so much, dont come there. I will visit here to say hi to you!



***3. கலீஞர் பன்ணிய ஊழல் பார்த்து.. நிற்க்காம போய்கிட்டு இருக்கு..
சம்பாரிச்சாசில்ல?.. மக்கள்..கோமணத்தய்யாவது விட்டு வைக்கலாமில்ல..

:-)


முடியாதா?..
உடன்பிறப்புகள் களம் இறங்கட்டும்.. உருவிய கோமணத்துடன்.. ”சங்கமம்” ஆவோம்..***

அதேன் ஆத்தா வந்து மே 15 ல கிழிக்கப்போதுனு சொன்னேன் இல்லை? ரெண்டு மாதம் பொறுக்க முடியாதா? ஊழலே இல்லாத தமிழ்நாட்டை பார்க்க?


1. அல்லக்கை உள்ள வரவேண்டாம்னு சொல்லியிருந்தேன்.. பரபரப்புல பார்க்கலை போல..***
//
ஆமா நீர் என்ன லூசா? வீட்டை எப்படி அடச்சுவைக்கனும்னு தெரியாதா?
//

சே..சே.. பின்பிழை வழியாக பிறந்தவர்கள் ..திருட்டு ரயில ஏறி வருவதை வேலி போட்டா.. தடுக்கமுடியும. என் குஞ்சே..


வருண் said... 28

***2. உங்க ப்ளாக் டெம்பிளேட் நிறம் கண்ணை கட்டுது , சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்.. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில கவனிக்கல போல..***

Yeah, so many people told me that. If it bothers your eyes so much, dont come there. I will visit here to say hi to you!
///

ya ya.. I will wait for you to say "bye" to you..

யோவ்..
.. நான் லூஸ்னு கண்டுபிடிச்சுட்டியா?..

ஆமா..மூளக்காரன்யா நீ..

கலீஞர் தூக்கி பீடத்துல வெச்சுப்ட்டு
அப்பால வா.. அதுவரைக்கு இங்கந்தான் இருப்பேன்.

கிளம்பு.. காற்று வரட்டும்..

போகும்போது சயாமியா..சாக்கடைய கூட்டிக்கிட்டு போ..


learn how to activate comment moderation if you want to implement "untoudchability" inyour fucking blog responses!!

Or, get your fucking stupid brain changed, moron!
//

அப்படியே உங்க தலீவன் பேசறமாறி இருக்குயா...

சரி விடு...பின்புறவாயிலிலே உலகத்தை பார்க்க வந்தவர்கள்.....

வேறு எப்படி பேசுவார்கள்.. நீ பேசு மச்சி...

அப்படியே பேசிக்கினே இரு.. .அப்பால வரேன் நான்

:-)

******************************

Few death quotes:



**************

Like I always say, It was just an argument and it took wild turn and it was never personal! I hope he knew that!

My heart-felt condolences to Dr. Pattapatti's family members!  :(

மரணம் வந்தால் தெரிந்துவிடும்!

8 comments:

Unknown said...

பதிஉலகில் அடிதடியும் உண்டா ?

துளசி கோபால் said...

வருண்,

பதிவர் பட்டாபட்டிக்கு என்ன ஆச்சு? 'அண்மையில் மறைந்த'ன்னு போட்டுருக்கீங்க?

பூவுலகில் இருந்தா அல்லது பதிவுலகில் இருந்தா?

வருண் said...

டீச்சர்: அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ரெண்டு பதிவுகள் எழுதி இருக்காங்க.

அது சீரியஸ் பதிவுதான்.. இப்படியெல்லாம் ஒருவர் இறந்ததாக எல்லாம் சொல்லி யாரும் ஜோக் அடிக்க மாட்டாங்கனு நம்புறேன்!

துளசி கோபால் said...

வருண்,

உங்கபதிவு பார்த்தபின் தமிழ்மணத்தில் தேடுனதில் மரணச்செய்தி கிடைச்சது.

28 வயசுதானாம்! என்ன கொடுமைப்பா:)

ஐயோ....பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்?

வருண் said...

பெத்தவங்கதான் பாவம் டீச்சர். :-( இவரு நிம்மதியாப் போயிட்டாரு!

ப.கந்தசாமி said...

//சக்கர கட்டி said...
பதிஉலகில் அடிதடியும் உண்டா ?//

இரண்டு வருடத்திற்கு முன்பு இரு பதிவர்கள் சென்னையில் நிஜமாகவே சண்டை போட்டு ஒருவருக்கு மூக்கு உடைந்து ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஒரு நாள் படுத்திருந்த விவகாரம் உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது.

sunaa said...

what a psycho bastard you are....When you die, for sure I'll list down all your sick writings and comments buddy..:)

வருண் said...

***sunaa said...

what a psycho bastard you are....When you die, for sure I'll list down all your sick writings and comments buddy..:)

13 May 2013 11:06 pm**

சுனா!

Let me thank you in advance. :-) but you never know, who is lucky and going to go meet with the god first. Suppose you die before me, dont worry, I will see you in Hell to have a look at that unpublished article of yours!