Wednesday, February 24, 2010

சும்மா ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு!

முகிலன் என்னை பெரிய கிரிக்கெட் விசிறினு நெனச்சுக்கிட்டு அன்பா அழைத்ததனால இந்தத் தொடர்பதிவுல நானும் கலந்துக்குறேன் .அவருக்கு என் நன்றிகள்!

1) பிடித்த கிரிக்கெட் வீரர்கள்: கபில் தேவ், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், ஸ்டீவ் வா

2) பிடிக்காத கிரிக்கெட் வீரர் : இன்சமாம் உல் ஹக், ரவிசாஸ்திரி, ஜாவிட் மியாண்டட், சொஹீப் அக்தர்.

3) பிடித்த வேகப் பந்து வீச்சாளர்- க்லென் மெக்ராத் , கபில் தேவ்

4) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்- சொஹீப் அக்தர்

5) பிடித்த சுழல் பந்து வீச்சாளர்- ஷேன் வார்ன்

6) பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்- அப்துல் காதிர், மணிந்தர் சிங்

7) பிடித்த வலது கை துடுப்பாட்ட வீரர்- சச்சின்

8) பிடிக்காத வலது கை துடுப்பாட்ட வீரர்- சுனில் கவாஸ்கர் (ஒன் டே மேட்ச்சில்)

9) பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்- கங்குளி

10) பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்- ரவி சாஸ்திரி

11) பிடித்த களத்தடுப்பாளர்-ரிக்கி பாண்டிங்

12) பிடிக்காத களத்தடுப்பாளர்- ரவி சாஸ்திரி

13) பிடித்த ஆல்ரவுண்டர்- கபில் தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ், ஆலென் பார்டெர், ஸ்டீவ் வா

14 & 15) பிடித்த நடுவர் & பிடிக்காத நடுவர்- நடுநிலைமை னா என்னனு தெரியாமல் திணறும் சில இந்திய பாக்கிஸ்தானிய நடுவர்களைத் தவிர்த்து அனைவரையும் பிடிக்கும்.

16) பிடித்த நேர்முக வர்ணனையாளர்- ரவி சாஸ்திரி

17) பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்- சித்து

18) பிடித்த அணி- ஆஸ்திரேலியா (அவங்க ப்ரஃபஷனலிஸம் பிடிக்கும்!)

19) பிடிக்காத அணி- பாக்கிஸ்தான் (எதுக்கெடுத்தாலும் அழுமூஞ்சி ஆட்டம் ஆடுவதுபோல தோனும்)

20) விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கான போட்டி- ஆஸ்திரேலியா vs இந்தியா (I want us to beat them like they have beaten us several times. But, it is yet to happen. Unless they meet again and again, it will not happen. So.. :-))) )

21) விரும்பாத அணிகளுக்கான போட்டி- இந்தியா vs பாகிஸ்தான் (too much of emotions like a war or something)

22) பிடித்த அணித்தலைவர்- ஆலென் பார்டர், ஸ்டீவ் வா

23) பிடிக்காத அணித்தலைவர்- சுனில் கவாஸ்கர்

24) பிடித்த போட்டிவகை- ஒன் டே மேட்ச்

25) பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- சச்சின் - கங்குளி, ஆடம் கில்க்ரச்- டேவிட் பூன்

26) பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- நெறையா ஜோடி பிடிக்காது

27) சிறந்த டெஸ்ட் வீரர்- சச்சின், கவாஸ்கர்

28) கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்- ஆலென் பார்டெர், கபில்தேவ், ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், ஸ்டீவ் வா, (இவங்க எல்லாம் உலகக் கோப்பை வின் பண்ணி இருக்காங்க இல்லையா?)

சரி யாரை இப்போ மாட்டிவிடலாம்?


நண்பர் கிரி, அப்புறம் நம்ம கனவுகளே சுரேஷ்
ரெண்டு பேரும் மாட்டினாங்க!

9 comments:

Unknown said...

சாய்ஸஸ் எல்லாம் நல்லா இருக்கு..

ரவி சாஸ்திரி - வலது கை பேட்ஸ்மென். பவுலிங் மட்டும் தான் லெஃப்டு.. :)

வருண் said...

***முகிலன் said...
சாய்ஸஸ் எல்லாம் நல்லா இருக்கு..

ரவி சாஸ்திரி - வலது கை பேட்ஸ்மென். பவுலிங் மட்டும் தான் லெஃப்டு.. :)

24 February 2010 2:59 PM***

Really? LOL!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாம் பிரமை..,

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

எல்லாம் பிரமை..,

25 February 2010 10:33 AM***

மாயானு சொல்றீங்களா? :)))

ரவி சாஸ்திரி, கவாஸ்கரை எல்லாம் இன்னைக்கு அடிப்பார், இன்னைக்கு அடிப்பாருனு நெனச்சு ஏமாந்தவர்கள் கோடிக்குமேலே!

கிரி said...

நன்றி வருண்! :-)

shabi said...

ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், ஸ்டீவ் வா, (இவங்க எல்லாம் உலகக் கோப்பை வின் பண்ணி இருக்காங்க இல்லையா/////ரிச்சர்ட்ஸ்... இவர் கேப்டன் இல்ல கிளைவ் லாய்ட் thaan கேப்டன்

shabi said...

ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், ஸ்டீவ் வா, (இவங்க எல்லாம் உலகக் கோப்பை வின் பண்ணி இருக்காங்க இல்லையா/////ரிச்சர்ட்ஸ்... இவர் கேப்டன் இல்ல கிளைவ் லாய்ட் thaan கேப்டன்

வருண் said...

***shabi said...
ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், ஸ்டீவ் வா, (இவங்க எல்லாம் உலகக் கோப்பை வின் பண்ணி இருக்காங்க இல்லையா/////ரிச்சர்ட்ஸ்... இவர் கேப்டன் இல்ல கிளைவ் லாய்ட் thaan கேப்டன்***

Thanks, shabi, for correcting me!

வருண் said...

*** கிரி said...
நன்றி வருண்! :-)

25 February 2010 10:09 PM***

Thanks for accepting the invitation, Giri. Take your time as I see you are really busy these days :)))