Friday, April 9, 2010

அமா பாக்கிலாம்! -கடலை கார்னர் (48)

"என்ன கண்ணன், ஸ்டெய்ஸி ஏதோ சொல்றா?"

"என்ன சொனாள்?"

"கோபம் வந்து யாரையோ அவகிட்ட ரொம்ப திட்டினீங்களாமே?"

"ஆமா, நீங்க வெள்ளைக்காரங்க எல்லாம் இப்படித்தான் . பேசுறதெல்லாம் பொய்யினு நல்லா திட்டு திட்டுனு திட்டினேன்"

"அவ நல்லா சிரிக்கிறா. உங்களை "ரேசிஸ்ட்" னு சொல்றா! ஆமா, என்ன பிரச்சினை, கண்ணன்?"

"ஸ்டீவன் க்ரூப்ல ராஜர் (Roger) னு ஒரு லூஸு இருக்கான், தெரியுமா?"

"ராஜர் தெரியும்!"

"அவன் என் க்ரூப்ல வந்து எதையாவது கடன் வாங்க வேண்டியது. திருப்பி கொண்டு வந்து ஒழுங்கா கொடுக்கிறது இல்லை. என் க்ரூப்ல யாராவ்து ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணனும்னா, அந்த எக்விப்மெண்ட் இவன்கிட்ட இருக்குனு சொல்றாங்க. அவன் அதை ஒடச்சுட்டானா என்னனு தெரியலை. அவன் கிட்ட கேட்டா நான் பாரோ பண்ணலைனு சொல்றான். உடனே எனக்கு கோபம் வந்துருச்சு. யாருக்கும் எதையும் கொடுக்காதே. கொடுத்தா ஒரு லாக் புக் போட்டு எழுதிட்டுக் கொடுனு சொன்னேன். அவ்வளவுதான்!"

"ஸ்ட்ய்ஸிட்ட என்ன சொன்னீங்க?"

"அவ, ராஜரை ஏன் உனக்கு பிடிக்க மாட்டேங்கிதுனு கேக்கிறா. அவகிட்ட "I can not trust you white people. You lie a lot" னு சொன்னேன்"

"அதுக்கு?"

"ஏன் அப்படி சொல்ற" னு கேட்டாள். ஏன்னா உலகத்திலே எந்த தேசத்திலேயுமே அந்த தேசத்திற்கு சொந்தமான ஆதிவாசிகளை அழிச்சுட்டு அதை தன் தேசமா ஆக்கியதில்லை! அது அமெரிக்காவில் மட்டும்தான் நடந்து இருக்கு. இது பாவ தேசம்! அதனால நீங்க எல்லாம் ரொம்ப மோசம்! னு சொன்னேன்.. அப்போ "நீ எதுக்கு இங்கே வந்து இருக்க? னு கேக்கிறா?"

"நீங்க என்ன சொன்னீங்க?"

"உன்னை மாதிரி ஆட்களுக்கு நல்லா செக்ஸியா எல்லாம் இருக்கு. ஆனா மூளை மட்டும் இல்லை! உங்களுக்கு எதை எப்படிப் பண்ணூறதுனு ஒழுங்கா சொல்லித்தரத்தான் வந்து இருக்கேன்னு சொன்னேன்?. அதுக்கு அவ என்ன சொல்றா தெரியுமா?'

"என்ன சொன்னாள்? சொன்னால்த்தானே தெரியும்?"

"To pay you back, I can also teach you sex" னு சொல்றா. அது மட்டும் அவளுக்கு என்னைவிட நல்லாத் தெரியுமாம்!"

"இதையெல்லாம் என்னிடம் சொல்லல அவ!!!"

"நல்லா ஃபில்ட்டெர் பண்ணிட்டா போல இருக்கு. இதை எப்படி உன்னிடம் சொல்லுவா?"

"சரி, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"

"நானா? " Dont worry! Bridndha can teach me better" னு சொன்னேன்!"

"ரியல்லி!"

"ஆனால், அவ சொல்றா "பிருந்தாவுக்கு ஒண்ணும் தெரியாது! நான்தான் எக்ஸ்பர்ட்னு" சொல்றா!"

"வரட்டும் அவ!"

"ஆமா, அது உண்மைதானே, பிருந்த்?"

"அதனால, அவளை டீச் பண்ண சொல்லப்போறீங்களா?"

"இல்லை இல்லை நாங்களா கத்துக்கிறோம்னு தான் அவ கிட்ட சொன்னேன்!"

"வரட்டும் அவளை என்ன பண்ணுறேன் னு பாருங்க!"

---------------------

"இந்தா வர்ரா பாரு! ஆட்டிக்கிட்டு! சிரிப்பை பாரு!"

"So what is going on racist tamils? LOL!"

"F'ck you Stacy!"

"I would love that. Let us schedule it for some time!" LOL

"Schedule what?" Brindha asked.

"F'cking!" LOL

"Kannan is telling a lot about your little meeting! You filtered a lot Stacy! Or Kannan made it up a lot?" said Brindha.

"What did you tell Brindha, Kannan?"

"Whatever you told me!"

"You know what Kannan told me, Brindha?"

"What?"

"He said that I have a nice butt. That is why he puts up with me with all my poor experimental skills! Otherwise he would have fired me long time ago, he says" LOL

"I did not say that! Don't believe her Brindh!"

"I really dont know who is lying here!" Brindha smiled.

"I did not say that in that discussion!"

"Dont trust him Brindha! Kannan is a perv!"

"No, you are a perv! Not me, Stacy!"

"Well, only a perv can figure out another perv, Kannan! So, you are one too!"

"OK, cut it out guys!"

"It is time to get back to work. I have a meeting at 3pm. See you girls!"

"See you later Kannan! Take it easy!"

"பார்க்கலாம் கண்ணன்!"

"அமா பாக்கிலாம்!" said Stacy.

"தமிழை கொலை பண்ணாதே! அது ஆமா பார்க்கலாம்!" கண்ணன் கிளம்பினான்.

"What did he say, Brindha!"

"He said your tamil pronunciation is beautiful!"

"You are a liar, Brindha!"

"I liked it, Stacy!"

"Thanks!"

-தொடரும்

6 comments:

smart said...

அட நீங்க உண்மையிலே நல்லா காமெடியா எழுதுறேங்க. பரிசுக்கு ஏற்ற ஆளுதான்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இது எங்க நடந்த விஷயம்...? தமிழில் ரொம்ப அழகா எழுதிறீங்க.. சில விஷயங்களை தமிழில் சொன்னால் ரொம்ப கொச்சையாகி விடும் என்று புத்திசாலித் தனமாக ஆங்கிலத்திலேயே கிறுக்கி விட்டீர்.. அதனால் அவை மட்டுப் பட்டு விட்டன.. ஆம்.. தமிழில் ஒரு வார்த்தையின் சாரத்தைக் குறிப்பது கடினம்...

நன்றி..

வருண் said...

***smart said...
அட நீங்க உண்மையிலே நல்லா காமெடியா எழுதுறேங்க. பரிசுக்கு ஏற்ற ஆளுதான்

9 April 2010 11:23 PM***

வாங்க ஸ்மார்ட்!

சும்மா ஜாலியா அப்பப்போ ஒரு பதிவு போடத்தான் இந்த கடலைக் கார்னர்! :)

------------------

அப்புறம் நீங்க என் பதிவை அனலைஸ் பண்ணி ராங்க் பண்ணியதுபோல உங்க பின்னூட்டங்கள அனலைஸ்ப் பண்ணி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.

விரைவில் உங்களைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்குவீங்க :)))

வருண் said...

***பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
இது எங்க நடந்த விஷயம்...? தமிழில் ரொம்ப அழகா எழுதிறீங்க.. சில விஷயங்களை தமிழில் சொன்னால் ரொம்ப கொச்சையாகி விடும் என்று புத்திசாலித் தனமாக ஆங்கிலத்திலேயே கிறுக்கி விட்டீர்.. அதனால் அவை மட்டுப் பட்டு விட்டன.. ஆம்.. தமிழில் ஒரு வார்த்தையின் சாரத்தைக் குறிப்பது கடினம்...

நன்றி..

10 April 2010 8:49 AM**

வாங்க பிரகாஷ்!

இது நமக்கும், நம்மைச்சுத்தி இருக்கிற நாலுபேருக்கு நடப்பதை கற்பனை கலந்து எழுதுறதுங்க!

வெள்ளைக்காரியுடன் பேசுறதை ஆங்கிலத்தில் எழுதுறதுதானே முறை? :) மேலும் அதை இன்னும் தமிழில் எழுதத் தெரியலை! :(

ஆமாம், நீங்க சொல்றது போல ஒரு சில வாத்தைகளுக்கு லிட்டரல் மீனிங் எடுக்கக்கூடாதுதான். ஆங்கிலப்படத்தில் வரும் சாதாரண வார்த்தையெல்லாம் தமிழ்ப் படத்தில் வருவதில்லை இல்லையா? அதனால ஆங்கிலத்திலேயே எழுதிப்புட்டா ரொம்ப விரசமாத் தெரியாது என்கிற நம்பிக்கைதான்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் !

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் . மீண்டும் வருவேன்.

வருண் said...

*** ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் !

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் . மீண்டும் வருவேன்.

11 April 2010 5:13 AM***

உங்கள் வருகைக்கும், திறந்த மனதுடன் ரசித்தமைக்கும், நன்றிங்க, பனித்துளி சங்கர்! :)