Friday, April 2, 2010

டாக்டர் ருத்ரனிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன்!

சாதியை ஏன் இன்னும் கட்டிக்கிட்டு அழுகிறீங்க? னு ஒரு பதிவு போட்டால், சரி பதிவுபோட்ட என்னைத்தானே தாக்குவானுகள்னு கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டேன்.

பதிவு எழுதிய என்னைத்தாக்காமல் முகமூடிகளால் தாக்கப்பட்டது டாக்டர் ருத்ரன்!

மொதல்ல என்ன நடக்குதுனே எனக்கு சரியாப் புரியலை. அப்புறம்தான் புரிந்தது டாக்டர் ருத்ரந்தான் இந்த முகமூடிகளின் முக்கிய ”டார்ககெட்” என்று.

சாதியைக் கட்டி அழும் பார்ப்பனர்களை, சாதியை தூக்கி எறினு சொன்னா, அது பிடிக்காமல் சாதி வெறிபிடித்த யார் வந்து என்னைவிட்டுவிட்டு டாக்டர் ருத்ரனை தாக்குவானு சொல்லுங்க? தாக்கியது சாதிவெறின்கள் ரெண்டு பேரு, ஆனால் அவனுக அவனுகளுக்கே வச்சுக்கிட்ட பேரு என்ன தெரியுமா?

* பெரியார்

* வீரபாண்டியன்

----------------------
இந்த அசம்பாவிதம் என் தளத்தில் நடந்ததாலும் நான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததற்காகவும் நான் டாக்டர் ருத்ரனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! நான் உடனே இந்த கோழைகளின் பின்னூட்டங்களை எடுக்காததற்கு காரணம், ஜாதி வெறிபிடிச்சு எப்படி அலையிறானுகள் பார்க்கத்தான்!

இணையதளத்தில் இதுபோல் தாக்குதல் எல்லாம் எனக்கு பழக்கம்தான். ஆனால் டாக்டர் ருத்ரனுக்கு பழக்கமிருக்குமா என்னனு எனக்குத் தெரியலை. இதையெல்லாம் தட்டிவிட்டுட்டு போயிக்கிட்ட்டே இருங்க, டாக்டர் ருத்ரன்! னு சொல்லவும்தான் இந்தப்பதிவு!

எல்லாரும் கவனமா இருங்க! ஜாதி வெறிபிடிச்சு அலையிறானுக மூளையில்லாத மடையனுகள்!

The same masked morons will come in different id! I am looking forward to seeing the "periyar" and "veerapandian"! LOL

36 comments:

Dr.Rudhran said...

as i have come out in the open to denounce casteist arrogance, i do expect such indecent responses.
they only make me believe that the net is the area where casteist trickery and cheapness is rearing its ugly head in a vicious manner.
i am sure intelligent young readers would be discerning and weed these vandals out.

வருண் said...

***Dr.Rudhran said...
as i have come out in the open to denounce casteist arrogance, i do expect such indecent responses.
they only make me believe that the net is the area where casteist trickery and cheapness is rearing its ugly head in a vicious manner.
i am sure intelligent young readers would be discerning and weed these vandals out.

2 April 2010 4:53 PM***

Thanks for your comment and for the understanding. Casteism is dying already. It will be completely wiped out soon.

D.R.Ashok said...

D.R.Ashok is now online

//It will be completely wiped out soon//
wiping outதான் :)

வருண் said...

வாங்க அஷோக்!

ஏதோ நமக்குப் பிடிக்காததை இப்படி சொன்னால், நாலுபேரு நம்மட்ட வந்து சாதிப்பெருமை அடிக்க மாட்டார்கள்னு ஒரு நப்பாசைதான்!

ஒருத்தருடைய சாதிச்சான்றிதழை வலைதளத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!

தமிழ்வலைதளங்கள் மற்றும் தமிழ் திரட்டிகள் ஜாதியை வளர்க்க அல்ல!
ஒழிக்கத்தான்!


ஆளாளுக்கு சாதிச்சங்கம் வச்சு நடத்துறதுதான் முற்போக்கு சிந்தனைனு ஒரு சிலருக்கு நெனப்பு போல இருக்கு! அந்த நெனைப்பை உடைத்தெறியனும்!

சக்திவேல் said...

இனையத்தில் சாதி அடயாளத்தை காட்டிக்கொள்வது பார்ப்பணர்கள் மட்டுமே. ஒடுக்கப்பட்டவர்களும் வளர்ந்து வந்துகொன்டிருக்கும் இந்த சூழலில் ஏந்தான் இப்படி பழைய சாதிப்பெருமை கொன்டு அலைகிறார்களோ. ஒரு பார்ப்பண மனநோயாளி என்னடா இப்படி ஐய்யமாருங்க எல்லாம் கேவலப்பட்டு நடந்தா சாதிக்குதான கேவலம்ன்னு பெரியாரை கேவலப்பட்ட தேவநாதன் மற்றும் சங்கராச்சாரியுடன் ஒப்பிட்டு தன் மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியா தூங்க முயன்றிருக்கார். தூக்கம் முற்றும் அழிக்கப்பட்டு பைத்திய காரர்களாய் ஆகும் முன் திருந்துக்கள் பார்ப்பணர்களே.

வருண் said...

சக்திவேல்:

இதுல வேடிக்கை என்னன்னா ”ராகவன்” ஏதோ வேற ”காண்டெக்ஸ்ட்” ல சொல்லியிருக்கார்/ இருப்பார் அவர் சாதிவெறியர் எல்லாம் இல்லைனு ஒரு முகமூடிகூட சொல்லவில்லை!

Are they seriously beleiving in the caste system and that they are superior???!

I still find hard to understand how these idiots' brains work!

------------------------

Why are you superior???

Meat-eating whites, meat-eating hebrews and asians achieved million times more than what these idiots have achived in arts,science and in technology.

You are dark-skinned when you visit west.

In what way you are superior ignorant duds?

Unless you cant look at the world in a bigger picture and living an ignorant world you would know you are NOTHING!

smart said...

//மொதல்ல என்ன நடக்குதுனே எனக்கு சரியாப் புரியலை. அப்புறம்தான் புரிந்தது டாக்டர் ருத்ரந்தான் இந்த முகமூடிகளின் முக்கிய ”டார்ககெட்” என்று//
நீங்க பெரிய விஞ்ஞானி

//இணையதளத்தில் இதுபோல் தாக்குதல் எல்லாம் எனக்கு பழக்கம்தான்//
அதான் ஐயா ருத்ரனே மன்னித்துவிட்டரே அப்புறம் எது இந்த பதிவு இன்னும் இருக்கு. அப்ப ஒரு விளம்பரமா?

இப்படி விளம்பர வெறியர்கள் கிட்டயிருந்து காப்பாத்துங்க மக்களே!

smart said...

//பெரியார்
வீரபாண்டியன்//
இந்த பெயர் வைத்துக் கொண்டவர்களை நீங்கள் தாக்கவில்லை, அதற்கு மாறாக தந்தை பெரியாரையும் , சுதந்திர தியாகி விரபாண்டியரையும் நீங்கள் அவமதிப்பதாக இருக்கு.

இந்த பதிவை நீக்குங்கள் அல்லது அந்த வாசகங்களை நீக்குங்கள்

வருண் said...

Smart:

It is fun debating with you for sure! I will get back to you soon! I am busy now :(

smart said...

//It is fun debating with you for sure!//
மாட்டிக்கிட்டாதால இப்படி சொல்லி தப்பிக்கிறேன்களா

உங்கள் ஜாதி வெறியை காட்டுகிறேர்கள் என உங்களைப்போல ஒருவர் சொல்லி ஆப்படிக்கபோறார்

smart said...

பொதுவாக தனக்கு பிடித்தவர்களின் பெயரை நம்முடன் சேர்த்து சொல்லுவது வழக்கம்.
உங்கள் பொதுஅறிவு வளர சில எடுத்துக்காட்டுக்கள்:
பிமாராவ் அம்பேத்கர், பாரதிதாசன், ... இது உங்களுக்கு புரியாது. அதனால இன்னும் எளிமையாக சொல்லனும்ன துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ...
இங்கு இந்த பெயர்வைத்துக் கொண்டு அப்படி செய்கிறார் இப்படி செய்கிறார் என்று கூறுவது அந்த நிஜப்பெயரை அவமதிப்பதாகும்.


தந்தை பெரியாரையும், தியாகி விரபாண்டியரையும் அவமதிக்கும் உரிமையை யார் உங்களிடம் கொடுத்தது?
இந்த பதிவை நீக்குங்கள் அல்லது அந்த வாசகங்களை நீக்குங்கள்

வருண் said...

***தந்தை பெரியாரையும், தியாகி விரபாண்டியரையும் அவமதிக்கும் உரிமையை யார் உங்களிடம் கொடுத்தது?***

So, I am insulting them??? Not the one who claimed themselves as "periyar" and "veerapandian"? LOL

I did not remove them because I want the blogger world to know this "periyar" and "veerapaNdian" as wothless trashes!

I want them them to know, masked-attack is not going to work!

I want them to know you can not shut down one's thoughts by this kind of atttacks!

You dont need to defend them, smart!

வருண் said...

*** smart said...
//மொதல்ல என்ன நடக்குதுனே எனக்கு சரியாப் புரியலை. அப்புறம்தான் புரிந்தது டாக்டர் ருத்ரந்தான் இந்த முகமூடிகளின் முக்கிய ”டார்ககெட்” என்று//
நீங்க பெரிய விஞ்ஞானி

//இணையதளத்தில் இதுபோல் தாக்குதல் எல்லாம் எனக்கு பழக்கம்தான்//
அதான் ஐயா ருத்ரனே மன்னித்துவிட்டரே அப்புறம் எது இந்த பதிவு இன்னும் இருக்கு. அப்ப ஒரு விளம்பரமா?

இப்படி விளம்பர வெறியர்கள் கிட்டயிருந்து காப்பாத்துங்க மக்களே!

5 April 2010 8:07 AM***

Since it happenened in my blog, I thought I should make things clear. I am not keeping track of every affairs. :))

வருண் said...

***smart said...
//பெரியார்
வீரபாண்டியன்//
இந்த பெயர் வைத்துக் கொண்டவர்களை நீங்கள் தாக்கவில்லை, அதற்கு மாறாக தந்தை பெரியாரையும் , சுதந்திர தியாகி விரபாண்டியரையும் நீங்கள் அவமதிப்பதாக இருக்கு.***

So be it, smart!

***இந்த பதிவை நீக்குங்கள் அல்லது அந்த வாசகங்களை நீக்குங்கள்

5 April 2010 8:11 AM***

I have my own way of dealing with responses. At least you should let me have that freedom at least in my blog! :)))

smart said...

வருண் என்ற பெயரில் ஒரு அபாச தளத்தில் கண்ட கண்ட படங்கள் இருப்பதாக ஒரு மெயில் வந்தது

உம்மை யார் அந்த பெயர் வைக்கச் சொன்னார்?

மேலும் இப்படி பெயர் வைத்து தாக்குவதில் உமக்கு வேலை வெட்டியில்லை என்பது தெரிகிறது . இதில் Iam busy வேறு

smart said...
This comment has been removed by the author.
smart said...

//இணையதளத்தில் இதுபோல் தாக்குதல் எல்லாம் எனக்கு பழக்கம்தான்//
அதான் ஐயா ருத்ரனே மன்னித்துவிட்டரே அப்புறம் எது இந்த பதிவு இன்னும் இருக்கு. அப்ப ஒரு விளம்பரமா?


இது முதல பதில் சொல்ல முடியாம மற்றதற்கு ஏன் முந்திரிக்கொட்டை போல முந்துகிறேர்கள்

வருண் said...

*** ***smart said...
//பெரியார்
வீரபாண்டியன்//
இந்த பெயர் வைத்துக் கொண்டவர்களை நீங்கள் தாக்கவில்லை, அதற்கு மாறாக தந்தை பெரியாரையும் , சுதந்திர தியாகி விரபாண்டியரையும் நீங்கள் அவமதிப்பதாக இருக்கு.***

So be it, smart!

***இந்த பதிவை நீக்குங்கள் அல்லது அந்த வாசகங்களை நீக்குங்கள்

5 April 2010 8:11 AM***

I have my own way of dealing with responses. At least you should let me have that freedom at least in my blog! :)))

5 April 2010 8:53 AM
Delete
Blogger smart said...

வருண் என்ற பெயரில் ஒரு அபாச தளத்தில் கண்ட கண்ட படங்கள் இருப்பதாக ஒரு மெயில் வந்தது

உம்மை யார் அந்த பெயர் வைக்கச் சொன்னார்?

மேலும் இப்படி பெயர் வைத்து தாக்குவதில் உமக்கு வேலை வெட்டியில்லை என்பது தெரிகிறது . இதில் Iam busy வேறு

5 April 2010 8:58 AM***

வருண், நான் எனக்கு வைத்த பெயரல்ல! வைத்தவரிடம் கேட்டு விபரம் சொல்லுகிறேன் :)))

smart said...

//So, I am insulting them??? Not the one who claimed themselves as "periyar" and "veerapandian"//
(நான் மேல கொடுத்துள்ள) உதாரண பெயர்கள் உடையவர்கள் தப்புசெய்தால் அவர்களைத் தான் விமர்சிக்கவேண்டும் அதற்காக அந்த பெயரை சுட்டிக்காட்டி விமரிக்க கூடாது என்ற பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே!

வருண் said...

***smart said...

//இணையதளத்தில் இதுபோல் தாக்குதல் எல்லாம் எனக்கு பழக்கம்தான்//
அதான் ஐயா ருத்ரனே மன்னித்துவிட்டரே அப்புறம் எது இந்த பதிவு இன்னும் இருக்கு. அப்ப ஒரு விளம்பரமா?


இது முதல பதில் சொல்ல முடியாம மற்றதற்கு ஏன் முந்திரிக்கொட்டை போல முந்துகிறேர்கள்***

எனக்கு அவர் யாரை எப்போ மன்னித்தார்னு தெரியலைங்க! எனக்கு உங்களுக்கு தெரிந்த விசயமெல்லாம் தெரியாது! நம்புங்க!
டென்ஷன் ஆகாதீங்க!

வருண் said...

***smart said...

வருண் என்ற பெயரில் ஒரு அபாச தளத்தில் கண்ட கண்ட படங்கள் இருப்பதாக ஒரு மெயில் வந்தது

உம்மை யார் அந்த பெயர் வைக்கச் சொன்னார்?

5 April 2010 8:58 AM***

முகமூடிகளுக்கு வக்காலத்தா!!!!

இப்படி ஒரு மட்ட்மான கதை வேற!

என்ன ஆச்சு உமக்கு!????

smart said...

//எனக்கு உங்களுக்கு தெரிந்த விசயமெல்லாம் தெரியாது! நம்புங்க!//
அதான் சொலுறேன்ல, அவர் மன்னித்து விட்டார். இந்த இடுகையை நீக்கிவிடுங்கள்

வருண் said...

smart said...

*** //So, I am insulting them??? Not the one who claimed themselves as "periyar" and "veerapandian"//
(நான் மேல கொடுத்துள்ள) உதாரண பெயர்கள் உடையவர்கள் தப்புசெய்தால் அவர்களைத் தான் விமர்சிக்கவேண்டும் அதற்காக அந்த பெயரை சுட்டிக்காட்டி விமரிக்க கூடாது என்ற பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே!***

I have a bad feeling that you are supporting these anonymous, nasty guys who lack spine!!

வருண் said...

***smart said...

//எனக்கு உங்களுக்கு தெரிந்த விசயமெல்லாம் தெரியாது! நம்புங்க!//
அதான் சொலுறேன்ல, அவர் மன்னித்து விட்டார். இந்த இடுகையை நீக்கிவிடுங்கள்

5 April 2010 9:53 AM***

May I know why does this bother you so much?

Did I say anything about you? I dont understand, why are you defending everybody as they are your friends???

smart said...

//I have a bad feeling that you are supporting these anonymous, nasty guys who lack spine!!//

Thats Your perception. I am clear enough to expressing the truth.
பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே!

வருண் said...

***smart said...

//I have a bad feeling that you are supporting these anonymous, nasty guys who lack spine!!//

Thats Your perception. I am clear enough to expressing the truth.
பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே!***

Yeah it is all perceptions and imagination. You imagine too much about me.

The pity is "Dr Rudhran" or one who got affected "periyar" and "veerapandian" did not say anything.

Who are you smart?

Have you been personally affected by this post? Tell me please

periyar said...

Varun,

Why are you wailing like an eunuch?Why are such a compulsive son of a bitch?Just because you are a tamilian should you be so arrogant?

வருண் said...

*** periyar said...

Varun,

Why are you wailing like an eunuch?Why are such a compulsive son of a bitch?Just because you are a tamilian should you be so arrogant?

5 April 2010 10:38 AM***

Periyar has arrived with BIG LOUD NOISE with a stinky mouth!!!

I am hurt and crying!! LOL

periyar said...

Varun,

So what if you are a tamilian?What is so great about a tamilian that he looks down at others?Why is s typical tamil such a caste fanatic?These are questions that tamils like you should keep asking and introspect until the answers kill your arrogance and conceit.

வருண் said...

***periyar said...
Varun,

So what if you are a tamilian?What is so great about a tamilian that he looks down at others?****

We are just Tamils as thamizh is our mother tongue. We like our language just like anybody!

***Why is s typical tamil such a caste fanatic?****

Ask that "Raghavan". How would I know?! I forgot my caste! LOL

***These are questions that tamils like you should keep asking and introspect until the answers kill your arrogance and conceit.

5 April 2010 10:51 AM ***

Caste fanatics should answer your questions. I am afraid I can not!
:(

Nandita said...

Periyar,

Do not talk such big real "English" words to Varun as he might not understand. I totally agree with smart that varun's having lots of fun with this post as he's getting attention and so many comments that he has never seen before with his other normal posts. Nobody even cared about his posts earlier and Varun-serious advice - Stick only to your original 'Kadalai Corner' kind of posts.
Actually to be honest, I liked Kayal's writings in this blog earlier and I stopped reading your blog after you took over.
P.S - I'm only a blog reader as I do not have time to maintain a blog.
-Nandita

வருண் said...

***Nandita said...
Periyar,

Do not talk such big real "English" words to Varun as he might not understand. I totally agree with smart that varun's having lots of fun with this post as he's getting attention and so many comments that he has never seen before with his other normal posts. Nobody even cared about his posts earlier and Varun-serious advice - Stick only to your original 'Kadalai Corner' kind of posts. ***

You know one easiest thing to get in the world?

ADVICE!

And it is FREE!

***Actually to be honest, I liked Kayal's writings in this blog earlier and I stopped reading your blog after you took over.***

It is your time. You should not waste reading worthless posts for sure!

***P.S - I'm only a blog reader as I do not have time to maintain a blog.
-Nandita***

Of course, I understand! :)

smart said...

//Who are you smart?

Have you been personally affected by this post? Tell me please//

I am a devotee of Veerapandia kataa pomman and follower of Humanity


I will write about you in my blog, as I am affected personally

smart said...

//You know one easiest thing to get in the world?
ADVICE!
And it is FREE!//

Good respect to your beloved reader.

வருண் said...

***smart said...
//Who are you smart?

Have you been personally affected by this post? Tell me please//

I am a devotee of Veerapandia kataa pomman and follower of Humanity***

I was worried. Now you have clarified that you are not the one I thought as you are!

***I will write about you in my blog, as I am affected personally

5 April 2010 12:10 PM***

Of course. You should do it!

வருண் said...

*** smart said...
//You know one easiest thing to get in the world?
ADVICE!
And it is FREE!//

Good respect to your beloved reader.

5 April 2010 12:11 PM***

nandita says that he/she does not like my writings and so he/she does not read my posts. She will come back when Kayal takes over the blog in the future! I am sure, kayal should be reading her responses! :)