Monday, April 19, 2010

அனுராதா ரமணன் - ஜெயேந்திர சரஸ்வதி மீள்பார்வை!

காஞ்சி சங்கராச்சார்யாவை தூய்மையானவராக்க முடியாமல் ஈ வெ ரா வை கேவலப்படுத்தும் சுழியம் போல ஹிந்து வெறியர்களுக்கு சில விடங்களை ஞாபகப்படுத்த இந்த "ரிவியூ".

நித்யானந்தா வேஷித்தனம் பண்ணி மாட்டினால் ஈ வெ ரா பற்றி பேசவேண்டியது! இதனால் நித்யானந்தா செய்தது சரி என்று ஆகாது!

ஜெயேந்திர சரஸ்வதி பத்தி அவதூறு வந்தால் ஈ வெ ரா வை திட்டவேண்டியது!
இதனால் ஜெயேந்திர சரஸ்வதி செய்தது செய்யாததாகாது!

ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை விமர்சித்து அதை சரிக்கட்டப் பார்ப்பது மடமை! இதைப்போல் மடமைகள்தான் இன்றைய இந்துமத வெறியர்களின் அசாத்திய சாதனைகள்!


ஈ வெ ரா வைப்பற்றி அப்புறம் பார்ப்போம். இப்போ ஹிந்துவான அனுராதா ரமணன், "இந்து மதக்கடவுள்" போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம்!


எழுத்தாளர் அனுராதா ரமணன் கொடுத்த நேர்முக பேட்டி இங்கே!

/////It was 1992. I had quit as editor of the Tamil magazine Shubamangala, and was editing another magazine, Valaiosai, which was not doing too well. It was at that point that I received a message from Shankaracharya Jayendra Saraswati suggesting that I edit a new spiritual magazine the math was planning to launch. I come from a family which holds the Kanchi math, especially Paramacharya Chandrasekharendra Saraswati, in high regard. My father felt this was an invitation from god. I readily agreed. A woman was deputed by the math to facilitate my meeting with Jayendra Saraswati.

During the first meeting, Jayendra Saraswati suggested that the new spiritual magazine be called 'Amma' and discussed its concept. There were to be further meetings which happened during the afternoon hours after the bhaktas completed their darshan. At these brainstorming sessions, there would be only three people in the room—Jayendra Saraswati, myself and the woman who mediated between us. This woman would fetch me in a car from Chennai and escort me to Kanchipuram.

The first four meetings were professional. During the fifth meeting, diverting from spirituality, Jayendra Saraswati started speaking vulgarly to my escort. Till then, I had been taking notes with my head bent. When I looked up I was shocked by the sight of her and the seer in close physical contact. I felt a storm had hit me. He then spoke in a lustful manner to me and expressed a desire for similar intimacy with me. I stood up, more shocked, and raised my voice and asked him, "Are you human?" To this Jayendra Saraswati did not offer a reply, instead he enquired of my escort: "As you usually do, didn't you tell this woman in advance about this?" The woman said no. Then the Shankaracharya pulled her up using abusive language.

I wanted to leave. But my escort physically tried to stop me. Jayendra Saraswati addressed me again: "Look, if you cooperate, I can extend you all kinds of benefits. This is my place. If you, who have lost your husband, can sport kumkum and be well-dressed, what's wrong if I desire you? If you talk about this incident outside the math, I will spread stories about your lack of character."

I rushed back home in a bus. I did not tell anyone about the incident. But I could not sleep. The next day the woman who had escorted me to the math and her husband came drunk to my home and they attacked me physically and verbally. I shared my grief with a woman police officer friend of mine. She asked me for a written complaint, but I desisted saying the math, and Hinduism as such, will suffer a loss of face. At that point I suffered a paralytic attack on my left leg. I even lost part of my speech because of the shock. It took me a year to recover. I continue to receive threats from Jayendra Saraswati and also offers of compromise.

I am often asked why I am bringing up all this now. I am not sharing my anguish and shock to strengthen the other cases against the Shankaracharya. Nor am I planning to make a formal police complaint. When Tamil magazines to which I had often contributed started associating my name wrongly with Jayendra Saraswati, I felt the need to set the record straight.

And this is not the first time I have tried to state the facts. In 1993, I was writing a weekly column, 'Speaking the Truth', for Dinamalar, the Tamil daily. After running 27 columns, they refused to publish my 28th since I had mentioned the Shankaracharya episode. The paper was under pressure from the math. At that point our society was not willing to believe what I was saying. I am sure several women have had similar harrowing experiences like I did at the math.

Yes, I am a Brahmin. But what happened between me and the Shankaracharya is an issue between a man and woman. I am a woman. He is a man. There are those who say that any attack on Jayendra Saraswati is an attack on Hinduism. That's rubbish. Even Veerappan was a Hindu. The problem is we have some expectations of a mathadipathi (head of a math), but Jayendra Saraswati does not live up to those expectations. He is an ordinary man with the needs and desires of any ordinary man.

As a writer, I move in several circles. At a party, I know how to be on guard and protect myself from potential harassment. But when such a propositioning happens in a math and is made by the mathadipathi, it leaves one shocked and confused.////


* அனுராதா ரமணன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி? என்பது இங்கே முக்கியமல்ல! அவர் ஒரு சாதாரண மனுஷி என்பதை மறுத்ததில்லை!

* "பெரியவர்" ஒரு சபலமுள்ள ஆண் மட்டுமல்ல, ஒரு பெண்ணை மிரட்டுமளவுக்கு சாதாரண சின்னப்புத்தி உள்ள மனுஷன் தான் என்பதை இந்த ஆர்ட்டிக்கிள் மூலம் இந்து வெறியர்கள் மரமண்டையில் ஏற்ற ஒரு சின்ன முயற்சி!

* இதில், கிறுத்தவர்கள், இஸ்லாமியர்கள், பெளத்தமதத்தவர், சமண மதத்தவர் முயன்று "பெரியவரை" சின்னவராக்கியதாக சொன்னால், நீ ஒரு ஹிந்து வெறியன்! பொய்யன்! என்பதைத்தவிர வேறென்ன?

"Periyavar", the saint has EARNED his "disrepect" by his own actions! Only a cheap brainless closed-minded fanatic will blame others for his misbehavior or cheap behavior!

The interesting part of this article from "outlookindia" is that the responses from some closed-minded hindu fanatics! They are ignorant and they think that Anuradha Ramanan brought down hinduism. That is not true! She only revealed that the "one" whom people believed as a "Godman" is just a normal human being with DESIRES!

12 comments:

கோவி.கண்ணன் said...

//ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை விமர்சித்து அதை சரிக்கட்டப் பார்ப்பது மடமை! //

:)

பார்பது மடமை என்பதை அவசரமாக பார்ப்ப...து மடமைன்னு படிச்சுட்டேன்.

கோவி.கண்ணன் said...

//போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம்!//

ஆண்டவனாக இருந்தாலும் மனுசா ரூபத்துல பிறந்திருக்கிறதால அவாளும் மனுசாள் தானே. அவாளுக்கும் ஆசை எல்லாம் இருக்காதா பின்னே.

வருண் said...

***கோவி.கண்ணன் said...//ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை விமர்சித்து அதை சரிக்கட்டப் பார்ப்பது மடமை! //

:)

பார்பது மடமை என்பதை அவசரமாக பார்ப்ப...து மடமைன்னு படிச்சுட்டேன்.***

:))))

வருண் said...

***கோவி.கண்ணன் said...

//போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம்!//

ஆண்டவனாக இருந்தாலும் மனுசா ரூபத்துல பிறந்திருக்கிறதால அவாளும் மனுசாள் தானே. அவாளுக்கும் ஆசை எல்லாம் இருக்காதா பின்னே.

19 April 2010 7:56 AM***

உண்மைதான் கோவி. இதுதான் இந்த அனுராதா ரமணனுடைய "அனுபவத்திலிருந்து" நாம் கற்றுக்கொண்ட பாடம்! :)

Ashok D said...

இன்னும் இது இங்க சாதாரணமா நடந்துட்டுதான் இருக்கு... இவனுங்கயெல்லாம் எவ்வளவு சொகுசா இருக்கானுங்க.. கடவுள் பேர சொல்லிட்டு....

ஒரு ஆயிரம் ரூபா சம்பாரிக்கறதுக்கு வீட்டுவேலை செய்யறவங்க எவ்வளவு.. கஷ்ட படறாங்க...

என்ன கொடுமை... உலகம் வினோதமாதான் இருக்கு.... :(

vimalavidya said...

A truth has come out from a respectable writer Anuradha Ramanan.Though it is too late, we have to support her right causes.The govt and the prosecution must fully use her witness beyond doubts..Jayanthi and Suresh must stand with her storngly with their pen---vimalavidya@gmail.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சுப்பிரமணி இவ்வளவு பெரிய தில்லுமுக்கு திருவுதாளக்காரனா!?

இன்னும் பயபுள்ள ஒரு கம்ப எடுத்துக்கிட்டுல்ல அலையிறான்!

ராஜ நடராஜன் said...

மீள் பார்வை!கோர்ட்டிலேயே சாட்சிகளை திருப்பி போட்டாச்சு.உங்க எழுத்து சாட்சியை திருப்பி போடுவது அப்படி ஒண்ணும் மலை முழுங்கும் மகாதேவன் வேலையில்லை.

ஆமா!ஆட்டோவெல்லாம் நியுயார்க் குறுக்கு சந்துல வருமில்ல?

வருண் said...

***D.R.Ashok said...
இன்னும் இது இங்க சாதாரணமா நடந்துட்டுதான் இருக்கு... இவனுங்கயெல்லாம் எவ்வளவு சொகுசா இருக்கானுங்க.. கடவுள் பேர சொல்லிட்டு....****

ஒரு நாள் இதுக்கெல்லாம் பகவான் ட்ட பதில் சொல்லித்தான் ஆகனும். I hope God does not give him any special license to abuse women for his "service" to God!

வருண் said...

***vimalavidya said...
A truth has come out from a respectable writer Anuradha Ramanan.Though it is too late, we have to support her right causes.The govt and the prosecution must fully use her witness beyond doubts..Jayanthi and Suresh must stand with her storngly with their pen---vimalavidya@gmail.com

19 April 2010 9:41 AM***

Let us hope so!

வருண் said...

***அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சுப்பிரமணி இவ்வளவு பெரிய தில்லுமுக்கு திருவுதாளக்காரனா!?

இன்னும் பயபுள்ள ஒரு கம்ப எடுத்துக்கிட்டுல்ல அலையிறான்!

19 April 2010 9:44 AM***

அனுராதா ரமணன் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! சுப்பிரமணி கடவுளுக்கு பணிவிடை செய்து செஞ்ச பாவத்தை எல்லாம் கழுவிக்கலாம்னு நெனச்சிருக்குமோ?

வருண் said...

****ராஜ நடராஜன் said...
மீள் பார்வை!கோர்ட்டிலேயே சாட்சிகளை திருப்பி போட்டாச்சு.உங்க எழுத்து சாட்சியை திருப்பி போடுவது அப்படி ஒண்ணும் மலை முழுங்கும் மகாதேவன் வேலையில்லை.***

பகவானுக்கும் இந்த ப்ளாக் போஸ்டை அனுப்பி இருக்கேன். அவர் ஏதாவது செஞ்சா தேவலாம் :)

***ஆமா!ஆட்டோவெல்லாம் நியுயார்க் குறுக்கு சந்துல வருமில்ல?

19 April 2010 12:45 PM***

ஏன் வராது? ஆனால் அமெரிக்காவில் ஆட்டோ எல்லாம் கெடையாது. நம்ம ஊர்ல இருந்து எதாவது ஒரு ப்ளேன்ல ஆட்டோவை வச்சு அமெரிக்கா அனுப்பனும்.ஆனால் இப்போ ஐரோப்பாவில் எல்லா ஏர்போர்ட்டும் மூடியிருக்கே. பஸிஃபிக் வழியா ஏதாவது கார்கோ ப்ளேன்ல அனுப்பி வைக்கனும் :)))