Monday, November 8, 2010

சாருவின் எந்திரன் விமர்சனம் - செம காமடி!

சாருவுடைய எந்திரன் விமர்சனம் செம காமெடியா இருக்குப்பா! இவருடைய விமர்சனத்தில் சொல்ற மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒண்ணு என்னனா 61 வயது ரஜினி, 37 வய்தான ஐஸ்வர்யா ராயோட டூயட் பாடுவது, காதலிப்பது. அவங்க சினிமாவில் டூயட் பாடுவதைப் பார்த்து சாருவுக்கு வயிரெல்லாம் எரியுது. சினிமாவில், 61 வயது ஆண், 37 வயது பெண்ணை காதலிப்பது ஆபாசம், அருவருப்புனு ஏதேதோ உளறுகிறார், சாரு.

சரி, வயிரெரிந்தால் அதை இப்படியா வெளியே காட்டுறது மனுஷன்?

இதில், ஐஸ்வர்யா ராய் பச்சன், மற்றும் அவர் கணவர் அபிஷேக் பச்சன் எல்லாம் நடிப்பு என்பது ஒரு தொழில் என்பதை அறிந்து பேசாமல் இருக்காங்க! ஆனா, சாரு மட்டும் ஏன் தாந்தான் அபிஷேக் பச்சன் என்பதுபோல இப்படி குதிக்கிறார்?

இதே சாரு நம்ம கலாச்சாரத்தில் ப்ரிமாரிட்டல் செக்ஸ்லாம் தப்பு இல்லைனு ஒரு பக்கம் ஏதோ சொல்லிக்கிட்டு திரிகிறார். இன்னொரு பக்கம் சினிமாவில், ஆமா சினிமாவில், வயது வித்தியாசம் அதிகம் உள்ள ரெண்டு அடல்ட்ஸ் காதல் செய்வதை தப்புனு சொல்றார். ஆபாசம், மற்றும் அவவருப்புனு பொய் பொய்யா சொல்லிக்கிட்டு திரிகிறார். இவர் முன்னுக்குப் பின் முரணாக இப்படிப் பேசுறது இவருக்கே மட்டமாத் தெரியலையா?

ஹாலிவுட் சினிமா, உலக சினிமானு உளறிக்கொண்டு திரியும் இவருக்கு, ஹாலிவுட் லெஜெண்ட் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நிஜ வாழ்க்கை பத்திகூடத் தெரியாதா?

After initially meeting in an interview in 1993,[278] Eastwood married anchorwoman Dina Ruiz Shadow Creek Golf Course.[279] She is 35 years his junior. The couple's daughter, Morgan Eastwood, was born on December 12, 1996. Ruiz commented, "The fact that I am only the second woman he has married really touches me."[280] Eastwood says that she has brought his family close together, and Ruiz maintains a friendly relationship with Eastwood's other children and their mothers.[264] He professes to be a much better father now at his age than when he was younger and worked constantly.[281]

இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு மகளும் உண்டு. நிஜ வாழ்க்கையில் இதுபோல் உலகில் நடக்கும்போது, சினிமாவில் ஒரு பேராசிரியர் அவருடைய மாணவியுடன் இண்வால்வ் ஆவது அவரை மணந்து கொளவ்தெல்லாம் தெரியாமல் ஏதோ படிப்பறிவே இல்லாத உலகமே தெரியாத ஒரு ஆள் போல இதையெல்லாம் பெருசா பேசிக்கிட்டு திரிகிறார்.

சாருவுக்கு, நெறையா பெரிய படிப்பெல்லாம் படிக்க ரொம்ப வாய்ப்பு இல்லாமல் போனதால்தானோ என்னவோ விஞ்ஞான உலகம் மற்றும் அக்கேடமிக் லைஃப் பத்தி எதுவும் தெரியவில்லை. வயதான பேராசிரியர்கள் , அவர்கள் மாணவிகளுடன் (அவர்கள் விருப்பத்துடன்) இண்வால்வ ஆவது பத்தி இவரு படிச்சு தெரிஞ்சுக்கனும். சில நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்கள் பத்தியும் இவர் கொஞ்சம் படிச்சா இவருக்கு அறிவு வளரும்.

உலக சினிமாபத்தி வாய்கிழிய பேசும் இவர் நிஜ உலகம் அறியாத பச்சைக் குழந்தை போல், இரண்டு அடல்ட்ஸ் காதல் கொளவதை பெருசா எழுதி விமர்சனம் என்கிற பேரில் தன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டு திரிகிறார்!

எந்திரன் படத்தில் காமெடி நல்லா வந்திருக்கோ இல்லையோ, ஆனால் சாருவின் எந்திரன் விமர்சனம் செம காமெடியா வந்திருக்கு! மேலே சொன்னது ஒரு சின்ன உதாரணம்.

18 comments:

முகுந்த்; Amma said...

//விஞ்ஞான உலகம் மற்றும் அக்கேடமிக் லைஃப் பத்தி எதுவும் தெரியவில்லை. வயதான பேராசிரியர்கள் , அவர்கள் மாணவிகளுடன் (அவர்கள் விருப்பத்துடன்) இண்வால்வ ஆவது பத்தி இவரு படிச்சு தெரிஞ்சுக்கனும். சில நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்கள் பத்தியும் இவர் கொஞ்சம் படிச்சா இவருக்கு அறிவு வளரும்.//

The best example for this is Dr.Craig Venter, who is the lead in human genome project, he recently developed the synthetic cell also.

தன்னை விட பல வயது சிறிய தன்னுடைய மாணவியை மணந்தவர் இவர்.

வருண் said...

***முகுந்த் அம்மா said...

8 November 2010 1:25 PM ***

Dr. Craig Venter seems like an excellent example to quote here, mugunth amma. Thanks.

Let me give the wiki link for Dr. Venter here!

http://en.wikipedia.org/wiki/Craig_Venter

நசரேயன் said...

இன்னும் விமர்சனம் முடியலையா?

Unknown said...

நண்பரே

சாரு ஒரு மோறு குடித்திருந்தால் இப்படி எழுதி இருக்கமாட்டார் பாவம்.

நன்றி

Raj said...

யாருங்க அந்த சாரு. கடைசிவரைக்கும் சொல்லவே இல்ல. புதுசா படிகுரவங்களுக்கு எப்படி தெரியும்..

THOPPITHOPPI said...
This comment has been removed by a blog administrator.
THOPPITHOPPI said...

நான் எந்த வளைப்பதிவில் பதிவு போட்டாலும் follower ஆகிடுவேன் ஆனால் உனக்கு அந்த தகுதி கிடையாது.

சந்திர வம்சம் said...

அடேயப்பா! எப்படி இப்படி பதிகிறீர்கள்!!!!!!!! வாழ்த்துக்கள்.

வருண் said...

***நசரேயன் said...

இன்னும் விமர்சனம் முடியலையா?

8 November 2010 5:27 PM***

அதெப்படி முடியும், தளபதி? :)

வருண் said...

***விக்கி உலகம் said...

நண்பரே

சாரு ஒரு மோறு குடித்திருந்தால் இப்படி எழுதி இருக்கமாட்டார் பாவம்.

நன்றி

9 November 2010 4:22 AM***

என்னவோ போங்க! சாருவுடைய விமர்சனம் படுமட்டமாயிருக்கு. அனேகமாஅ இது யாரோ அவர் பேரைப்போட்டு எழுதிய விமர்சன்மோ என்னவோ! பொதுவா இதுமாதிரி கூறுகெட்டதனமா விமர்சனம் அவர் எழுதமாட்டார்!

வருண் said...

***Blogger Raj said...

யாருங்க அந்த சாரு. கடைசிவரைக்கும் சொல்லவே இல்ல. புதுசா படிகுரவங்களுக்கு எப்படி தெரியும்..

9 November 2010 4:37 AM***

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?

அவர்தான் பதிவுலக சூப்பரு ஸ்டாரு னு சொல்லிக்கிறாக. ரஜினியை யாருனு கேட்ட மாதிரி இருக்கு உங்க கேள்வி.:)))

வருண் said...

***THOPPITHOPPI said...

நான் எந்த வளைப்பதிவில் பதிவு போட்டாலும் follower ஆகிடுவேன் ஆனால் உனக்கு அந்த தகுதி கிடையாது.
9 November 2010 5:09 AM ***

நன்றி, தலைவா! இனிமேல் இந்தப் பக்கம் தலையையோ தொப்பியையோ காட்டாமல் இருந்தா சரி! நல்லாயிருங்க நீங்க! :)

Anonymous said...

உண்மைதான்

Ravi kumar Karunanithi said...

i apprecitated it.... ok

வருண் said...

***சந்திர வம்சம் said...

அடேயப்பா! எப்படி இப்படி பதிகிறீர்கள்!!!!!!!! வாழ்த்துக்கள்.
9 November 2010 6:36 AM **

இவரு, எதை அருவருப்பு, ஆபாசம்னு தெரியாமல் ஒளறுகிறாரு. இவர் பதிவுக்கு பின்னூட்டமா இடமுடியும்? இப்படிலாம் ஒளறாதீங்கனு சொல்லனும் இல்லையா? அதான் >> :)

வருண் said...

***Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

உண்மைதான்

9 November 2010 7:07 AM
-----------------
Blogger Dhosai said...

i apprecitated it.... ok

9 November 2010 7:22 AM***

பகிர்தலுக்கு நன்றி, சதீஷ்குமார் மற்றும் "தோசை" :)

ஜெ. ராம்கி said...

// சினிமாவில் ஒரு பேராசிரியர் அவருடைய மாணவியுடன் இண்வால்வ் ஆவது அவரை மணந்து கொளவ்தெல்லாம் தெரியாமல் ஏதோ படிப்பறிவே இல்லாத உலகமே தெரியாத ஒரு ஆள் போல இதையெல்லாம் பெருசா பேசிக்கிட்டு திரிகிறார்.///

சினிமாவுல என்ன தமிழ்நாட்டு அரசியலிலேயே இது நிஜமா நடந்த விஷயம். அதைப்பத்தி சாரு எழுதினா.. அவருககு குவார்ட்டர் கூட கிடைக்காது.

வருண் said...

***J. Ramki said...

// சினிமாவில் ஒரு பேராசிரியர் அவருடைய மாணவியுடன் இண்வால்வ் ஆவது அவரை மணந்து கொளவ்தெல்லாம் தெரியாமல் ஏதோ படிப்பறிவே இல்லாத உலகமே தெரியாத ஒரு ஆள் போல இதையெல்லாம் பெருசா பேசிக்கிட்டு திரிகிறார்.///

சினிமாவுல என்ன தமிழ்நாட்டு அரசியலிலேயே இது நிஜமா நடந்த விஷயம். அதைப்பத்தி சாரு எழுதினா.. அவருககு குவார்ட்டர் கூட கிடைக்காது.
14 November 2010 10:08 AM ***

சரி, பாவம் விடுங்க! எனக்கே அவரை நெனச்சா ஒவ்வொரு சம்யம் கஷ்டமாயிருக்கு :)

எழுத்தாளனுக்கு கெடைக்கிற ஒரே சுதந்திரம் "கருத்துச் சுதந்திரம்". சாருக்கு அது கூட இல்லை என்பதுதான் பரிதாபம்! :)