Wednesday, May 11, 2011

விசயகாந்தை தாக்கிய அக்னிநட்சத்திரம்!

நம்ம விசயகாந்து சட்டமன்ற தேர்தலில் கேணத்தனமா பிரச்சாரம் செஞ்சுட்டு ஏப்ரல் 29ல இத்தாலி போயிட்டாரு கோடை விடுமுறையை கழிக்க!

இப்போ நம்ம ஊருக்கு திரும்பி வந்ததும் நம்ம ஊர் வெயில் தாங்க முடிய்வவில்லை இவரால! உடனே, "தண்ணீர் பந்தல் அமைத்து, தண்ணீர், மோர், பானக்கம் எல்லாம் கொடுத்து மக்களை அக்னிநச்சத்திரத்திர வெயில்ல இருந்து காப்பாத்துங்க" னு தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் கேப்பிட்டனு.

அனேகமாக, ரிஷிவந்தியம் தொகுதில இவரு தோத்தால், இவர் அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்! ஆனால் வருடம் வருடம் அக்னி நச்சத்திரம் வரும், வெயில் கொளுத்தும்! மக்களுக்கு உதவி மட்டும் தொடர்ந்து செய்யலாம்! அப்படி செய்வார் என்று நம்புவோம்!

முதல்வராகி, எம் எல் எ ஆகி கிழிப்பதற்கு நடிகர்களெல்லாம் இதுபோல் தன்னாலான உதவியை நடிகனா, ஒரு சாதாரண "பணக்காரக் குடிமகனா" செய்யலாம். அப்படி செய்தால் நம்ம நாடு முன்னேறும்!

9 comments:

வலிப்போக்கன் said...

இன்னும் கோடை வெயிலு முடியலையே
அதுக்குள்ள வந்துட்டாரு?

saarvaakan said...

//அனேகமாக, ரிஷிவந்தியம் தொகுதில இவரு தோத்தால், இவர் அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்! ஆனால் வருடம் வருடம் அக்னி நச்சத்திரம் வரும், வெயில் கொளுத்தும்! மக்களுக்கு உதவி மட்டும் தொடர்ந்து செய்யலாம்! அப்படி செய்வார் என்று நம்புவோம்!//
super

Chitra said...

தன்னாலான உதவியை நடிகனா, ஒரு சாதாரண "பணக்காரக் குடிமகனா" செய்யலாம். அப்படி செய்தால் நம்ம நாடு முன்னேறும்

.... most of the things are business or politics, these days. :-(

ராவணன் said...

அந்த கருணாநிதி என்ற நபரை அக்னிநட்சத்திரம் தாக்கவில்லையா?

நான் அக்னிநட்சத்திரம் படம் பார்த்துள்ளேன்.

வருண் said...

****வலிபோக்கன் said...

இன்னும் கோடை வெயிலு முடியலையே
அதுக்குள்ள வந்துட்டாரு?

11 May 2011 7:44 AM***

குளிர்ச்சியான முடிவுகளை எதிர்பார்த்து வந்துட்டாரு போல! :)

வருண் said...

***சார்வாகன் said...

//அனேகமாக, ரிஷிவந்தியம் தொகுதில இவரு தோத்தால், இவர் அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்! ஆனால் வருடம் வருடம் அக்னி நச்சத்திரம் வரும், வெயில் கொளுத்தும்! மக்களுக்கு உதவி மட்டும் தொடர்ந்து செய்யலாம்! அப்படி செய்வார் என்று நம்புவோம்!//
super

11 May 2011 8:16 AM**

:)

வருண் said...

***Chitra said...

தன்னாலான உதவியை நடிகனா, ஒரு சாதாரண "பணக்காரக் குடிமகனா" செய்யலாம். அப்படி செய்தால் நம்ம நாடு முன்னேறும்

.... most of the things are business or politics, these days. :-(

11 May 2011 3:04 PM***

நிச்சயமா நல்லது செய்ய பலவழிகள் இருக்குங்க. இந்த பாலிடிக்ஸ் வழி ஒண்ணும் உயர்ந்த வழி இல்லை!

As an individual you can execute your "good wills" much better than "a team" (as you need to convince others). As a politician it is much much harder as it involves so many factors. But these guys always want to it in a "hard way".. Because...

வருண் said...

***ராவணன் said...

அந்த கருணாநிதி என்ற நபரை அக்னிநட்சத்திரம் தாக்கவில்லையா?

நான் அக்னிநட்சத்திரம் படம் பார்த்துள்ளேன்.

12 May 2011 7:56 AM***

நெசம்மாத்தாங்க சொல்றேன், யாரு ஜெயிச்சாலும் நான் வாழ்த்திட்டு போயிட்டே இருப்பேன்! அம்மாவா இருந்தாலும் ஐயாவா இருந்தாலும். ஆனால் கருணநிதி மறுபடியும் வந்தால் உங்க நிலையை நெனச்சு எனக்கு வருத்தமா இருக்கு. Let me hope it does not happen at least for your sake! :)

வருண் said...

சில பின்னூட்டங்களை ப்ளாகர் சாப்பிட்டுவிட்டது! :(