Tuesday, September 20, 2011

எஸ் பி பி சரண் சோணாவை கற்பழிக்க முயன்றாரா?!

மங்காத்தா வெற்றிவிழா பார்ட்டில எஸ் பி சரண் தன்னிடம் தப்பா நடந்துக்கிட்டாருனு நடிகை, அதுவும் கவர்ச்சி நடிகை சோனா தைரியமாப் போயி போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணியிருக்கார். நம்மாளுகளுக்கு கவர்ச்சி நடிகைனா தேவடியாள்னு நெனப்பு! நம்ம மூடஉலகம் பூராம் அப்படி நெனைக்கும்போது, இவன் ஏன் கையை வைக்க மாட்டான்? சோனாவின் இந்த செயல் நெஜம்மாவே பாராட்டக்கூடிய செயல். பொதுவா சினிமா உலகில் இது மாதிரி நடந்துக்கிட்டா "நடிகைதானே?" அதுவும் "கவர்ச்சி நடிகை" என்பதால் பொறுக்கித்தனம் செய்றதையெல்லாம் யாரும் பெருசாக்கிறது இல்லை! இதை வெளியே சொன்னால் இந்த ஆம்பளைங்க உலகத்தில் நமக்குத்தான் அசிங்கம். உடனே " நீ என்ன பெரிய பத்தினியா?" னு கேப்பானுக! இது அசிங்கமான ஆம்பளைங்க நெறைஞ்ச உலகம்னு தட்டிவிட்டுட்டு போயிடுவாங்க. ஆனா நடிகை சோனா வித்தியாசமாப் போயி ரிப்போர்ட் பண்ணியிருக்காரு.

எஸ் பி பி பேரைக்கெடுக்க வந்து பொறந்திருக்குபோல இந்தத் தறுதலை! If he had jerked off before going to the party he would have kept his hands off another woman. Poor bastard, now he is all fucked up! Now that it has been brought up to public, next time this idiot will learn how to behave in a party!

இப்போ எஸ் பி பி சரண் என்கிற இந்த இந்த யோக்கியன் சொல்றாருனா, அவரு எதுவும் தப்பாவே நடக்கலையாம்! இந்தம்மா சோனா சொல்றதெல்லாமே பொய்யாம்! ஏன் கொஞ்சம் மப்பு அதிகமாயிடுச்சு என்ன செஞ்சேன்னு தெரியலை, சாரி னு சொன்னால் என்ன?

கூடியசீக்கிரம் நடிகை சோனாவுக்கு தெரியும்! நண்பன் எவன், உதவுவான் னு நம்புனவன் எல்லாம் கழுத்தை அறுத்துட்டானுகனு. ஒருவேளை யாரும் "கேமரா" வச்சு படம் எடுத்து இருந்தாலேயொழிய இந்த "சரண் லீலைகளையெல்லாம்" சோனாவால் நிரூபிக்கிறது கஷ்டம்.

நடிகை சோனாவுக்காக சில பாடல் வரிகள்!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

Never ever trust any man! They are all bastards!

உனக்கென்ன தெரியும்? நீ என்ன அந்த பார்ட்டிலயா இருந்த? எப்படி எஸ் பி பி சரண் மேலே தப்புனு சொல்லாம்?னு நீங்க கேக்கலாம்தான்.

எல்லாம் இந்த ஆம்பளைங்க பத்தி ஒரு யூகம்தான்! எனக்கென்னவோ, அந்த ஆளு, எஸ் பி பி சரண் தான் பொய் சொல்றான்னு தோனுது. தண்ணியடிச்சுட்டு நிச்சயம் சோணாவிடம் வரம்பு மீறி இருப்பான்! ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம், அதுவும் ஒருவன் பலர் முன்னால என்னிடம் தப்பா நடந்தான்னு போய் போஸிஸ் ஸ்டேஷனல சொல்லுவாங்களா என்ன? இவ்ளோ பெரிய கூட்டத்திலே பண்ணியதுக்கே இல்லைனு சொறான். இவனிடம் தனியா மாட்டியிருந்தால் என்ன சொல்லுவான்? நான் அங்கேயே போகலை, சோணானா யாரு? னு சொல்லுவான்.

அவனாவா சொல்றான்? அவன் "லாயர்" சொல்லியிருப்பான். "நான் எதுவுமே பண்ணலைனு சொல்லு! மற்றதை நான் பார்த்துக்கிறேன்"னு! உடனே லாயர் சொன்னதை அப்படியே இந்த முண்டம் வந்து சொல்லுது!

இந்த கேஸு எப்படி முடிஞ்சாலும், அட் லீஸ்ட் இனிமேல் கண்டவன், கண்டவ மேலே, கண்ட இடத்தில் கை வைக்கக் கொஞ்சம் பயப்படுவான்னு நம்புவோம்!

12 comments:

ILA(@)இளா said...

You dont know the Logic behind this.. its all money and future venture

வருண் said...

oh come on, iLa! Money and future venture?! Then she should have obliged him as he is a producer! She will only gain lots of enemies doing whatever she did! :)

மாயாவி said...

சோனா கிட்ட கற்பழிக்க என்ன இருக்கு? காசு கொடுத்து கற்பழிக்க சொன்னாலே எவனும் போக மாட்டான்!!!

வருண் said...

இப்படி வேற சொல்லலாமா!

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவானுக, நம்மாளுகளுக்கு "வத்தலா இருந்தாம் பரவாயில்லை தொத்தலா இருந்தாலும் பரவாயில்லை.." பின்னால நாக்க தொங்கபோட்டுக்கிட்டு அலைவானுகனு! ஒரு வேளை இவரு அந்தக் கேஸா இருக்குமோ என்னவோ! :)

sriram said...

இதுல நெறய மிஸ்ஸிங் லின்க்ஸ் இருக்கு வருண்.

Sona claims that she is an integral part of Venkat Prabhu, Premji Gang.
We all know that Charan Grew up with these guys and they all are like ஈ அன்ட் பீ. I don't think Charan will have to request Sona for Venkat Prabhu's dates as she claims.

That said, I don't believe Charan's version that Sona seduced him and he warned her in public.

Lot is unknown in this deal.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வருண் said...

Sriram,

I only hear from media. My "theory" (the way I address this issue) could be completely wrong. I agree.

If she is an integral part of premji and Venkat, it is puzzling how and why she isolates "charan" as an only bad guy. I thought அவங்க எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் னு. Something is fishy here for sure!

சீனு said...

//எல்லாம் இந்த ஆம்பளைங்க பத்தி ஒரு யூகம்தான்! எனக்கென்னவோ, அந்த ஆளு, எஸ் பி பி சரண் தான் பொய் சொல்றான்னு தோனுது. தண்ணியடிச்சுட்டு நிச்சயம் சோணாவிடம் வரம்பு மீறி இருப்பான்!//

எல்லாமே யூகத்தின் அடிப்படையில் தான் நீங்களும் பேசுகிறீர்கள். Simple. அப்புறம் என்னதுக்கு இது? "இப்போ எஸ் பி பி சரண் என்கிற இந்த இந்த யோக்கியன் சொல்றாருனா".

sriram said...

// Something is fishy here for sure!//
that is exactly what I am saying. What we see in the media is the tip of an iceberg, there is a lot more which we don't get to know.

Take the example of Vijayakumar - Vanitha fight. They accused each other beyond any imaginable limits. Now Vanitha decided to leave her current husband and join her erstwhile husband. She now says that Vijayakumar is harmless but the family is bad. We will never know the true story in these high profile cases.
regards
Boston Sriram

வருண் said...

சீனு, நீங்க சரண் சொல்றதை நம்பலாம்!!!

***சரண் தன் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது-

"நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி S.P.Charanபாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். சமுதாயத்தில் மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நான். 'மங்காத்தா' படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.

நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார். சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.***

But I think he is guilty! :)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

**sriram said...

// Something is fishy here for sure!//
that is exactly what I am saying. What we see in the media is the tip of an iceberg, there is a lot more which we don't get to know. ***

இப்போ சோனா சொல்றது 100% உண்மையா இருந்தாலும் நம்ம இப்படி சொல்லலாம்.

ஆனால், அவர் தான் தனியா இருக்கும்போது செஞ்சான்னு சொல்லல, அப்படி சொல்லியிருந்தால், நான் நம்பப் போவதில்லை! 20-30 பேரு பக்கத்தில் இருந்க்கும்போது செஞ்சான்னு சொல்றாங்க. So, we have lots of eyewitnesses or not? It seems they are all having alcohol. So, I think he would have slipped a bit and crossed the line. I dont have any high opinion on that venkat prabhu et al., gang. They all look dirty to me. Anyway, now all she is asking is just an apology. Nothing else. Why cant he just say, "If I had done anything like that with or without my knowledge, I am sorry, Sona" Wont this settle this whole issue???

ILA(@)இளா said...

Hope this help your blog