--------------
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்: உச்சநீதிமன்றம்
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும். வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மனு செய்துள்ளார் ஜெயலலிதா. வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் கோர்ட் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல். விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
நக்கீரன்ல பொய் செய்தியாத்தான் வரும்னு பிதற்றும் ஆத்தா ஜால்ராக்களுக்காக!
Wealth case: SC asks Jaya to appear in court
On a day when Supreme Court rejected Jayalalithaa's plea for exemption from personal appearance before a court in Bangalore in a wealth case, she declared her assets inside the Tamil Nadu assembly, though only to satisfy the curiosity of a member. "While filing my nomination for the
Assembly elections I had in April declared all my assets which were a total of Rs 51.40 crores. After this I have not acquired any property," she said in reply to a question posed by Republican Party of India MLA CK Thamilarsan.
Thamilarasan, who had contested as part of the AIADMK alliance, cited a newspaper report on declaration of assets by union ministers and wondered whether Jayalalithaa, "who answered only to her conscience', would follow suit. The media reports had suggested that the chief minister had not declared her assets.
Ridiculing the media reports, the chief minister said "there was nothing new in it as I had already declared my assets while contesting the assembly elections as per the Election Commission rules and this had been reported widely in the media."
In an affidavit filed with the Election Commission along with nomination papers for contesting assembly polls from Srirangam constituency, Jayalalithaa declared her assets that include Rs 13.03 crore in movable assets and Rs 38.37 rore in immovable assets comprising 14.5 acres of grapeyards in Andhra Pradesh and Rs one crore in a tea estate in Kodanad in Nilgiris district.
"After assuming charge as the chief minister, I have not bought any property," she declared.
In the Supreme Court, Jayalalithaa lost a legal tussle when the apex court rejected her plea for allowing video conferencing with an observation that it seemed like a move to delay proceedings and gave her counsel, Harish Salve, a week's time to inform the court of a date suitable to hold proceedings in the Bangalore court.
"If you want we can direct the trial court to provide you with adequate security and allow the proceedings on the day of your choice," the bench told Salve.
The wealth case against Jayalalithaa dates back to 1997 and was shifted out of Tamil Nadu after DMK apprehended that the trial would proceed fairly in the state after she came back to power in 2001. Allegations are that Jayalalithaa had acquired assets disproportionate to her known sources of income - with Jayalalithaa, her friend Sasikala and three of her relatives accumulating assets totaling Rs 62 crore between 1991 and 1996.
-----------
நன்றி: நக்கீரன், ஹிந்துஸ்தான் டைம்ஸ்!
2 comments:
வணக்கம் பாஸ். நீங்கள் சொல்வது சரிதான்,, வாய்தா மேல் வாய்தா வேண்டுவது முதல்வராக இருப்பவருக்கு அழகு இல்லை.
இதுக்கு மேலும் தாமதமாக்காமல் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
பிடிபடாமல் கொள்ளை அடிக்க ஜெயாவுக்கு சாமார்த்தியம் பத்தாது
இவரை முகாவிடம் சில மாதங்கள் டியூசன் விட்டாத்தான்
இனி வரும் காலங்களில் ஆவது முகா மாதிரி
பிடிபடாமல் கொள்ளையடிக்க முடியும்.
அப்புறம்..... நக்கீரன் செய்திகள் சில சமயம் நிஜம் சொல்லி போனாலும் பல சமயம் அதிகப்படுத்தலே அதிகம்
அதுக்கு நல்ல உதாரணம் ஈழத்து செய்திகள்.
துஷ்யந்தன்: நக்கீரன் பற்றிய உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே! :)
அம்மா திராட்சை தோட்டம்லாம் ஆந்திராவிலே வாங்கி போட்டு இருக்காங்களாம்! வைன் தயாரிக்கவா? என்னவோ போங்க! :)
Post a Comment