இங்கே போய்ப் பாருங்க!
* நான் நீங்கள் கூறும் பார்ப்பனன் அல்ல!
* சாதி மதத்தை அடையாளப்படுத்தாமல் மனிதன் என்று அடையாளப்படுத்த விரும்புபவன்.
* உலகத்தில் அனைவரும் சமம் என்று நினைப்பவன்.
எனக்குப் புரியவில்லை! நான் ஒரு உயர்தரப் பார்ப்பான்னு சொல்றானா? இல்லைனா பார்ப்பனருக்கு வக்காலத்து வாங்கும் உயர்சாதி திராவிட முண்டம்னு சொல்றானா? இல்லைனா பார்ப்பனர்களுக்கு முழுமூச்சாக வக்காலத்து வாங்கும் தாழ்த்தப்பட்டவன்னு சொல்றானா?
* இந்த கமெண்ட்டுக்காக கண்டிப்பாக நான் தடை செய்யப்படுவேன் அல்லது இந்த கமெண்ட் நீக்கப்படும் என்று தெரியும்.
இவன் இவன் தளத்தில் ஊருப்பயலுக கமெண்டை எல்லாம் பப்ளிஷ் பண்ணமாட்டானாம்! ஆனால் இவன் எழுதுற எல்லாத்தையும் பப்ளிஷ் பண்ணிப்புடணுமாம்! ஏன்னா இவன் ஒரு ஆள்தான் உலகத்திலேயே யோக்கியனாம்! அவனே சொல்லிகிறான்ப்பா!
* அப்படி செய்யப்பட்டால் அதைத் துச்சமாக மதிப்பேன்.
துச்சமாவா? அப்புறம் எதுக்கு இந்த ஒப்பாரியை நகல் எடுத்து அவன் தளத்தில் வெளியிடுறானாம்? துச்சமா மதிக்கிறதுனா என்னனே இந்த முண்டத்துக்கு தெரியாதா?
* எந்த கட்சியையும், சாதிச் சங்கத்தையும் சார்ந்தவனல்ல! இந்த உலகம் சமத்துவமாய் வாழவேண்டும் என்று நினைக்கும் கடைக்கோடி தமிழன்.
சமத்துவமா வாழணும்னா "பார்ப்பனர் பார்ப்பனர்,, நான் பார்ப்பான் இல்லை"னு எதுக்கு சாதித் தம்பட்டம்? இதுதான் சமத்துவத்தை செயல்படுத்தும் விதமா?
* உங்களுக்கு எதிரியல்ல, சில நாட்களுக்குமுன் உங்களது உடல் குறைபாட்டை விமர்சித்து கருத்துக் கூறியவனை எதிர்த்தவன். நன்றி !
ஒருவருடைய உடல் ஊனத்தை விமர்சிக்கிறவனை எதிர்த்ததால இவனுக்கு "யோக்கியன்" பட்டம் அவனே கொடுக்கிறானாம்!
சரி, இதெதுக்கு இந்த சுய தம்பட்டம்? மனுஷ்ய புத்திரன் ஏதோ சொல்லக் கூடாததை சொல்லிப்புட்டாராம்..
அப்படி என்ன சொன்னாரு?
மனுஷ்யபுத்திரன் ஸ்டேடஸ்
சின்மயி என்கிற பார்ப்பனப் பெண்
”தன்னை அவதூறு பரப்புகிறார்கள்”
புகார் அளித்த போது,
உடனடியாக நடவடிக்கை எடுத்தது
தமிழக காவல் துறை.
ஆனால்,
அதை விடவும் மோசமான பாதிப்பை,
உண்மையான குற்றச்சாட்டை கிஷோர் மீது
புகார் அளித்த கவின்மலர் அவர்களுக்கு,
எவ்வித நடவடிக்கையும்..
இது வரை காவல்துறை எடுக்கவில்லை.
இது பார்ப்பனர்களுக்கு
மட்டுமே..
பணி புரியும் அரசா?
என்ற கேள்விக்கு
பெரியார் மண்ணில்
உரிய பதில் இல்லை.
சின்மயி விசயத்தை அவர் ஒரு பிரபலமாக மட்டும்தான் பார்க்கணும்னு இவன் வியாக்யாணம் எல்லாம் சரி.
இவனுக்கு என்னுடைய கேள்விகள்...
* சின்மயி தன்னை ஒரு ஹையங்கார் என்று உலகறிய பிதற்றியது யார் தப்பு?
* தன் சாதியை ஒரு பெரிய தகுதியாக பிதற்றினதால்தானே இன்று மனுஷ்ய புத்திரன் முதல்க்கொண்டு அனைவரும் சின்மயியை பார்ப்பனராக, "ஹையங்காராக" பார்க்கிறோம்?
* அது ஏன் இந்த முட்டாளுக்குப் புரியவில்லை? என்னவோ சின்மயியின் சாதிச்சான்றிதழை மனுஷ்யபுத்திரன் தேடி தோண்டி எடுத்ததுபோல் எதற்கு இந்த பிதற்றல்??
தான் பெரிய யோக்கியன்னு இந்தப் பார்ப்பான் உலகுக்கு நிரூபித்து விட்டானாம்?
எப்படி எப்படி?
மனுஷ்யபுத்திரன் ஒரு "physically challenged person" என்பதை விமர்சிச்சவனை எதிர்த்துப் பேசிய யோக்கியன் இவன் ஒருத்தந்தானாம். அதனால இவன் சமத்துவவாதி மற்றும் உலகமகா யோக்கியன் தகுதியைப் பெற்றுவிட்டனாம்! அவனே அவனுக்கு சான்றிதழ் கொடுத்துக்கிறான்ப்பா! எந்தவித கூச்சமோ, சங்கோஜமோ இல்லாமல்!
5 comments:
ஏய்யா உனக்கு வேற பொழப்பே கிடையாதா? வீட்டுல சோறு ஒழுங்கா கிடைக்கலனா அந்த கடுப்பை சக பதிவர் மேல காட்டுவே போலிருக்கு.
****அருண் said...
ஏய்யா உனக்கு வேற பொழப்பே கிடையாதா? வீட்டுல சோறு ஒழுங்கா கிடைக்கலனா அந்த கடுப்பை சக பதிவர் மேல காட்டுவே போலிருக்கு. ***
நல்லாக் காமெடியா பின்னூட்டம் இடுறீங்க, அருண்! :-))))
சேக்காளி: இவன் தமிழை வச்சு அவனை எடைபோட்டுறாதீங்க!
அவன் பின்னூட்டத்தை எல்லாம் அவன் "பகவானுக்கு" அனுப்பியாச்சு. பகவான் சைபர் போலிஸுக்கு அனுப்பிட்டு அவன் ஆத்தா, அப்பனிடம் பேசி ஏதாவது செஞ்சாத்தான் உண்டு.
என் பதிவால் பலவாறு மூளை பாதிக்கப்பட்டு இப்படி அலையிறான், பாவம்! :))))
வர வர வெய்யில் ஜாஸ்தியா இருக்குல்ல....
வாங்க, விக்னேஷ்வரன்! எங்க ஊர்ல மரங்கள் பூத்துக்குளுங்கும், மிதமான வெயிலுடன்.. வசந்தகாலம். :)
Post a Comment