Friday, June 14, 2013

பார்ப்பானைப் பார்த்து உனக்குத் தாழ்வு மனப்பான்மை!!!

இவன் பேரு சுரேஷோ என்னவோ! யாரா இருக்கட்டுமே? பதிவுலகில் பதிவெழுதுறவன் ஒரு பக்கம் பிதற்றுவான்!  அதுபோக, இவனைப்போல பின்னூட்டம் இடுகிற மேதாவிகள் பிதற்றும்  பிதற்றல் அதுக்கு மேலே! இவனுகளுக்கு உள்ள திமிர், மற்றும் என்னவோ இவந்தான் உலகை சரியாகப் புரிந்துகொண்டமாதிரிப் பிதற்றும் பிதற்றல்கள் இருக்கே!

பார்ப்பானுக்கு சொம்படிக்கிற இந்த சுரேஷுங்கிறவன்  பேசுற வியாக்யாணம் என்னனு பார்ப்போம்!

ஒரு சமீபத்திய பதிவில் இவன் இட்டு வந்த பின்னூட்டம் 57 இது
பார்ப்பன எதிர்ப்பு பெரியார் காலத்தில் துவங்கி இன்றும் தொடர்கிறது! இது மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையால் உருவாகிறது என்ற கருத்து எனக்குண்டு. இத்தனைக்கும் பார்ப்பனர்களைவிட மற்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தும் எப்படியோ இவர்கள் முந்திவிடுகிறார்களே என்ற வயிற்றெரிச்சலும் காரணமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் சமம்.
படிச்சுட்டேளா? 

என்ன சொல்றான் இவன், இந்த சுரேஷு? 

* அதாவது பார்ப்பானுகள் அதி திறமைசாலிகள். 

* அவனுக என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்! 

* உலகில் உள்ள அனைவரையும் சமமா நினைப்பவன் பார்ப்பானுக மட்டும்தான்! 

* பார்ப்பான் திறமையை பார்த்து மற்றவனுகளுக்கு தாழ்வு மனப்பான்மை! 

* அதாவது..அவனுகள் என்ன செய்தாலும் அதை விமர்சிக்கக்கூடாது. அப்படி விமர்சிச்சா, உனக்கு தாழ்வு மனப்பான்மைனு பட்டம் கட்டுவான் இந்த ஈனப்பிறவி!

 
 சரி, நம்ம அனுபவத்தில் பார்த்த  சில பார்ப்பான்களை கவனிப்போம்!

*1)  சின்மயி விவகாரம் தெரியாதவன் எவனும் இல்லை! சின்மயி  தன்னை ஹைங்கார் என்று பிதற்றியது என்ன மனப்பான்மை? 

அது யாருடையதாழ்வு மனப்பான்மைனு புடுங்கி மாரிப்பேசும் இவனால் சொல்ல முடியுமா?

***********


*2)  எனக்குத் தெரிய, கண்ணன் னு ஒரு நண்பர், ஒரு ப்ரிமியர் பள்ளியில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று தமிழ்நாட்டில் ஒரு அறிவியல் கூடத்தில் சேர்ந்தார். இவர் பார்க்க ஆள் வெள்ளையா இருப்பாரு. ஒரு மலையாளி, ஆனால் தமிழ் நாட்டில் பொறந்து வளந்தவர். அங்கே போயி சேர்ந்ததும், ஒரு சீனியர் ஆராய்ச்சியர் (அனந்தராமனோ என்னவோ), தமிழ் பார்ப்பான், புதிதாக சேர்ந்த கண்ணனுடன் தனியாகப் பேசும்போதெல்லாம்,  இவர் தோள் பட்டையை தடவித் தடவி ஏதாவது நூள் கீள் இருக்கானு பார்க்கிறானாம். 

அவர் தோளில் கைபோட்டு என்ன தேடினான் அந்தப் பார்ப்பான் ? 

எதுக்குத் தேடுறான்?

சுரேஷு!  ஆமா இது என்ன காம்ப்ளெக்ஸ்?

 இப்படித்தான் எல்லாரும் சமம்னு நம்புறானா???

 கண்ணன், என்ன மாதிரி ஒரு ஆராய்ச்சியாளன், அவன் தகுதி என்ன என்று பார்க்காமல், அவன் தோள்ல நூளு இருக்கானு ஏன் தேடுறான் இந்த வயதில் முதிர்ந்த பார்ப்பான்?

இது கண்ணனோட தாழ்வு மனப்பான்மையா? 

இல்லை நீ வக்காலத்து வாங்கும் பார்ப்பனுடைய சின்னப் புத்தியா?

********************

*3)  இது இன்னொரு நண்பருக்கு நடந்தது. இவரு பல  ஆண்டுகள் மேலைநாடுகளில் ஆராய்ச்சிகூடங்களில் இருந்துவிட்டு இந்தியாவில் போயி இன்னொரு ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்தார். அங்கே இவரைவிட 5 வருடம் சீனியர். இவனும் ஒரு பார்ப்பான். இவன் அங்கேயே குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டுறவன். எதுவும் பெருசா புடுங்கவில்லை, பார்ப்பான்னு பெருமையில் வாழ்வதைத்தவிர! மேலிடத்திற்கு, டைரக்டருக்கு சொம்படிச்சு, என்னத்தையோ ஆராய்ச்சினு பண்ணி ஏதாவது தரங்கெட்ட பத்திரிக்கையில் இவன் ஆராய்ச்சியை பிரசுரிக்கிறவன்.

 போய் சேர்ந்த முதல் வருட இறுதியில் 

 நண்பர் குமாருக்கு எந்தவிதமான பப்ளிகேஷன்களும் இல்லை. போயி ஆராய்ச்சிக்கூடம் செட் பண்ணவே நாளாயிடுச்சு. 

ஒவ்வொரு வருடமும்  டி ஒ இ க்கு அந்த ஆராய்ச்சிகூட  சாதனைகள் என்ன? அங்கேயுள்ள ஆராய்ச்சியாளர்கள் யார் யாரு என்ன என்ன பிரசுரிச்சு இருக்கா? என்கிற கணக்கு அனுப்பனும். காசு கொடுக்கிறவன், குமாரு என்னத்தை கிழிச்ச? னு கேப்பான் இல்லை?

இந்தப் பார்ப்பான், குமாரை அணுகி.

* டி ஒ இ க்கு இந்த வருடம் எத்தனை பப்ளிகேஷன் செய்திருக்கோம்னு நம்ம ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து அனுப்புறோம். ...அது சம்மந்தமாக கேட்க வந்தேன். வருடா வருடம் நான் எல்லா ஆராய்ச்சியாளர்களிடமும் அவரவர் பளிகேஷ்னகளை விசாரித்து எல்லாவற்றையும் சேர்த்து அனுப்புவது என் வேலை. இந்த வருடம்   நீங்க எத்தனை ஆராய்ச்சு குறிப்புகள் பப்ளிஷ் பண்ணி இருக்கீங்க? னு கேட்டதும், 

நண்பர் குமார்,  "ஒண்னுமே இல்லை" என்று சொல்லிவிட்டார். இவனுக்கு ரொம்ப சந்தோஷம்..

ஒரு வருடம் கடநதது..

அடுத்த ஒரு வருடத்தில் குமார் நன்றாக எஸ்டாப்ளிஷ் பண்ணி, உயர்தர ஜேர்னல்களில் 5 க்கு   இண்டர்னேஷனல் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்துவிட்டார். இது அந்தப் பார்ப்பானுக்கும் நல்லாவே தெரியும்.  

ஆனால் இந்தப் பார்ப்பான் இந்த வருடம், டி ஒ இ க்கு ரிப்போர்ட் அனுப்பும்போது  என்ன பண்ணினான் தெரியுமா?

* குமாரின் (இருக்கது ஒரு 5 விஞ்ஞானிகள்தான்) 5 பப்ளிகேஷன்களை வேண்டுமென்றே சேர்க்காமல், டி ஒ இ க்கு அவன், மற்றும் அவனுக்கு சொம்படிக்க்கிறவன் பப்ளிகேஷன்களை மட்டும் போட்டு, குமார் ஒண்ணுமே பண்ணாதமாரி, தெண்ட சம்பளம் வாங்குவதுபோல, அனுப்பிவிட்டான்.

காலம்கடந்து இந்த விபரம் அறிந்த குமார், அந்த ஆராய்ச்சிக்கூட டைரக்டரிடம் போய்,  

 இந்த வருடம் ஏன் என் பப்ளிகேஷன்களை மட்டும் அனுப்பவில்லை? னு போயி கோபத்துடன் கேட்டால்..

"அப்படியா?!" என்று விபரம் புரிந்த டைரக்டர்.. 

ஏதோ தவறு நடந்துவிட்டது. சாரி னு சமாதானம் சொல்ல.. சப்பை கட்டு கட்ட.. குமாரால் அதை ஏற்றுக்கவே முடியவில்லை!

அந்தப் பார்ப்பானுக்கு குமாருடைய பப்ளிகேஷன்களைப் பற்றியும் அதன் தரத்தையும் நல்லாவே தெரியும். அதை வேண்டுமென்றே அனுப்பாமல், குமார் எதுவும் பெருசா சாதிக்கவில்ல என்று ஒரு பொய்யை உண்மைபோல் ஜோடிப்பதற்காக அவன் செய்த வேலை இது!

 ஏண்டா சுரேஷு!  

பார்ப்பானுகள் பெரிய புடுங்கினா, எதற்கு இதுபோல் ஈனத்தனம்??? அந்தக் கூடத்தில் இருக்கவன் 4 பேரு..அதில் ஒவ்வொருவனிடம் என்ன சாதிச்சான்னு கேட்காமல் ஏன் குமாரை விட்டான் அந்தப் பார்ப்பான்?

உனக்கு இதெல்லாம் எங்கே புரியப்போது? 

புரிந்தாலும் எல்லாரும் சமம்னு நான் நம்புறவன்னு எதையாவது ஒளறுவ! 

உங்க மூளையெல்லாம் வேற மாதிரி இல்லடா வேலை பார்க்குது..

*******************

இதுபோல் பார்ப்பான்களை எல்லாம் நாங்க பார்த்து, பழகி, இவனுக மூளை எப்படி வேலை செய்யும்னு கரச்சு குடிச்சவனுகனு தெரியுமா இந்த முண்டம் சுரேஷுக்கு?

இவனுகளை என்ன செய்யணும்னு சொல்றான்... மத்தவனுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மைனு சொல்லிக்கொண்டு திரியும் புடுங்கி சுரேஷ்??

இவனுகளைப் பார்த்து எங்களுக்கு "தாழ்வு மனப்பான்மையா?" 

அப்படி சொல்வதை நாங்க ஏற்றுக்கனுமா?

"இல்லை இவனுக, கேவலமானவனுக! இந்தியாவையே இப்படித்தான் ஒப்பேத்தி புட்டாணுக"னு நாங்க நெனைப்போமா?

இந்த சுரேஷை மாரி முட்டாப்பயலுகளுக்கு என்ன தெரியும், உலகைப்பற்றி? 

எங்கேயாவது போயி கோயில்ல சுண்டல் வாங்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இதுபோல் பின்னூட்டம் இடும் முட்டாள் இவன் னு நான் உலகிற்கு சொல்ல வேண்டிய கட்டாயம் இது!

15 comments:

ரசிகன் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

ரசிகா:

புதுசா ஒரு பொறம்போக்கு ஐ டி ல வந்துட்டயா? :)))

வருண் said...

Now comment moderation is activated. What are you going to do, rasigan? :)

வருண் said...

Hey rasigan:

Now you can do something! GO FUCK YOURSELF!

Anonymous said...

பார்ப்பனர் மட்டுமல்ல பல ஆதிக்க சாதியினருக்கு இவ் மனோபாவம் உண்டு. ஊரு பேரு நிறம் எல்லாம் வைத்து கணிப்பார்கள், கன்னங்கரி என ஒரு பார்ப்பானை பூணூல் களைந்து சென்றால் ஆள் காலியாகி விடுவான், ஆனால் இன்று சிலர் சாதிகளை களைந்தும் வருகின்றனர் பார்ப்பனர் உட்பட ஆதிக்க சாதிகளில், ஆனால் முழுவதும் மாற காலம் செல்லும்.

வருண் said...

நிரஞ்சன் தம்பி:

நீங்க சொல்வதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

இந்த சுரேஷு கவனிச்சுப் பாருங்க..பார்ப்பானை விமர்சிக்கிற ஒவ்வொருத்தனும் அவனுடைய தாழ்வு மனப்பான்மையால் செய்றான்ங்கிறான்.

பார்ப்பான் அயோக்கியத்தனம் செய்தால் அதை விமர்சிக்கத்தான் செய்வோம். அவனை கொஞ்ச மாட்டோம்.

அதை இவன் தாழ்வு மனப்பான்மையால் செய்கிறேன்னு சொன்னால் செருப்பால அடிக்கனும்.

இந்தா ரசிகன்னு ஒரு தேவடியாமகன் என்ன செய்றான்? இவனை எல்லாம் கண்ட துண்டமா வெட்ட வேணாம்?

அருண் said...

ஏம்பா அம்பி. ஆத்துல குழம்புல மிளகாய் பொடிய அள்ளி போட்டுட்டாளா. பதிவு ரெம்ப காரம்மா இருக்கு. அடுத்தவன் comment moderation வைச்சா வைவே. இப்ப நீரும் பொட்டைத்தனம்மா அந்த வேலையை தானே செய்திருக்கேள்,

வருண் said...

****பொட்டைத்தனம்மா அந்த வேலையை தானே செய்திருக்கேள்,***

21ம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் பேசினால் பெண்கள் உம்மை சட்னி ஆக்கிடுவா ஜாக்கிரதை! :)

அருண் அம்பி:

ரசிகன்னு ஒரு ஆத்துப்பையன் எழுதிய காமெண்ட் எல்லாம் நான் இங்கே வெளியிடுறேன். அதை எடுத்துண்டு போய் உங்காத்துல பெரியவா இடத்துல கேட்டுண்டு வா, அதை என்ன செய்யலாம்னு. அவா அதை வெளியிடலாம்னு சொன்னா நான் வெளியிடுறேன். சரியா?

அருண் said...

இந்த பதிவுகளின் தலைப்பை எல்லாம் நீர் உம் வீட்டில் காட்டி "ரெண்டு பெண்கள் முத்தம் கொடுப்பதை ஆண்கள் ரசிப்பதேன், மேடம் உங்க பேண்ட்ஸ்ல ஸிப் திறந்திருக்கு" போன்றவற்றுக்கு அவா ஒப்புதல் வாங்கி தான் பதிவு போட்டேளா.

Alien A said...

விட்டுடுங்க வருண். பாவம் அவர். இந்த நேரத்துக்கு, ஏண்டா comment போட்டோம்-னு feel பண்ணியிருப்பார். இந்த பதிவுலகில், நீங்க ஒரு ஆள் போதும், இந்த ஜாதி பிரச்சனையெல்லாம் அடக்குவதற்கு..... ம்ம்ம்ம்.....தொடருங்கள்.
கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்த கொஞ்சம் முயற்சி பண்ணுங்கள். ஏனென்றால் நாங்கள் ரசித்தாலும், அவர்களுக்கு, தங்களை மாற்றிகொள்வதர்க்கு பதிலாக கோபமே வரும். இந்த பதிவை பார்த்து.

Alien A said...

விட்டுடுங்க வருண். பாவம் அவர். இந்த நேரத்துக்கு, ஏண்டா comment போட்டோம்-னு feel பண்ணியிருப்பார். இந்த பதிவுலகில், நீங்க ஒரு ஆள் போதும், இந்த ஜாதி பிரச்சனையெல்லாம் அடக்குவதற்கு..... ம்ம்ம்ம்.....தொடருங்கள்.
கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்த கொஞ்சம் முயற்சி பண்ணுங்கள். ஏனென்றால் நாங்கள் ரசித்தாலும், அவர்களுக்கு, தங்களை மாற்றிகொள்வதர்க்கு பதிலாக கோபமே வரும். இந்த பதிவை பார்த்து.

Alien A said...

All your recent scientific posts were excellent.
You would have put huge efforts to prepare these posts. Nice Varun. Thank you.

ராவணன் said...

பிராமணர்கள் இந்தியாவில் எதையும் சாதித்தது கிடையாது.இந்த பிராமண அறிவுஜீவிகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
பிராமணர்களும் மற்றவர்களைப் போல் கூலிக்கு மாரடிக்கும் கும்பலே.

கூலி அதிகம் என்றால் பீயள்ள மட்டுமல்ல பீயைத் திங்கக்கூட முதல் ஆளாக இருப்பார்கள். அதுதான் பிராமணர்களின் திறமை.

வருண் said...

****அருண் said...

இந்த பதிவுகளின் தலைப்பை எல்லாம் நீர் உம் வீட்டில் காட்டி "ரெண்டு பெண்கள் முத்தம் கொடுப்பதை ஆண்கள் ரசிப்பதேன், மேடம் உங்க பேண்ட்ஸ்ல ஸிப் திறந்திருக்கு" போன்றவற்றுக்கு அவா ஒப்புதல் வாங்கி தான் பதிவு போட்டேளா.****

ஆமாம் அருண் அம்பி!

இப்போ என்ன செய்யப்போறேள்.

எனக்கு ஒண்ணு புரியலை. நீர் என் பதிவைப்பத்தி விமர்சிச்சா ஒண்ணும் இல்லை.

இந்த ரசிகன் சொல்லிண்டு அலையிற தேவடியாமகனுக்கு மட்டும் வக்காலத்து வாங்காதீர். ஏன் எனறால் அவன் "பார்ப்பனக் கழிவு"!


வருண் said...

****Alien A said...

விட்டுடுங்க வருண். பாவம் அவர். இந்த நேரத்துக்கு, ஏண்டா comment போட்டோம்-னு feel பண்ணியிருப்பார். இந்த பதிவுலகில், நீங்க ஒரு ஆள் போதும், இந்த ஜாதி பிரச்சனையெல்லாம் அடக்குவதற்கு..... ம்ம்ம்ம்.....தொடருங்கள்.
கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்த கொஞ்சம் முயற்சி பண்ணுங்கள். ஏனென்றால் நாங்கள் ரசித்தாலும், அவர்களுக்கு, தங்களை மாற்றிகொள்வதர்க்கு பதிலாக கோபமே வரும். இந்த பதிவை பார்த்து.****

நீங்கதான் சொல்லனும்! "பார்ப்பனர்களை (என்ன அயோக்கியத்தனம் செய்தாலும்) விமர்சிப்பதே தப்பு! அவர்கள் எல்லாம் அப்பாவிகள்! எல்லாருமே!! அப்படி ஒருவன் விமர்சித்தால் அவனுக்கு தாழ்வுமனப்பான்மை" னு இவன் சொன்னால், அதுக்கு என்ன அர்த்தம்?

இவனையெல்லாம் சும்மா விடக்கூடாதுங்க! இவன் முட்டாளாவே வாழ்ந்துட்டுப் போகட்டும். ஆனால் இதுபோல் பேசவிடுவது அபாயம்!