Sunday, June 2, 2013

பார்ப்பானுக்கு ஒரு நாயம்னா ஊருப்பயலுகளுக்கு இண்ணொண்ணு!

எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி அவர் அன்பு மனைவி, இந்த வயதான காலத்தில், பேட்டி எடுக்க வந்த இன்னொரு பெண்ணிடம், அவர் குறைகளையும் எடுத்துச்சொல்லி  இருக்காரு. குறை இல்லாத மனிதன் யாருப்பா இருக்கா? எழுத்தாளர் சுஜாதாவுடைய "எழுத்தாளர் பிம்பத்தை"த் தவிர்த்து  அவர் ஒரு கணவனாக, தந்தையாக, ஒரு சிறுவனா, ஒரு பார்ப்பானாகப் பார்த்தால்.. அவர் எப்படி? என்கிற விசயம் இப்போது அவர் கொடுத்த பேட்டிமூலம் வெளிவந்து இருக்கிறது!

அதெல்லாம் சரி, இந்தப் பேட்டி வெளிவருமுன்பே, இதுபோல் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது பற்றி எப்படி உலகத்துக்கே எப்படி தெரியுது?னு யோசிக்கிறாளா?  இந்த விசயத்தில் பார்ப்பாணுக லெவெலே தனிதான்! பேட்டி வருமுன்னாலேயே இதை அறிந்து, அந்தம்மாவை அணுகி, " நீங்க சுஜாதாவுடன் வாழ்ந்திருந்தால் என்ன? அதனால உங்களுக்கு அவரைப்பத்தி  ரொம்ப தெரிஞ்சிடுமா? நீங்க எப்படி இப்படி செய்யலாம்?  அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எப்படிச் சொல்லலாம்? உங்க ஆத்துக்காரர் பத்தி  நீங்க  "  பொய் பொய்யா ஜோடிச்சு"  ச்சொல்லி இப்படி எல்லாம்  எப்படி ஒரு அசட்டுத்தனமான பேட்டியைக்கொடுக்கலாம்? அவர் பார்ப்பன மீடியாவை பயன்படுத்தி  உருவாக்கி வைத்திருந்த  " பெண்ணியவாதி"   என்கிற அவருக்கு சம்மந்தமே இல்லாத ஒரு உருவத்தை/ பிம்பத்தை இப்படி  அழிச்சுட்டேளே!" னு ஒப்பாரி வைத்ததுடன். அந்தப் பேட்டி வெளிவருமுன்பே, அந்த பத்திரிக்கையின் தரத்தைப்பற்றியும்,  பேட்டி எடுத்தவருடைய தரத்தையும், மஞ்சள் பத்திரிக்கை என்றும் சொல்லிக்கிட்டு திரிகிறாணுக!  அவர் மனைவியிடம் ஒரு நேர்முகப் பேட்டியில் சேகரித்த விசயங்களை ,  என்னவோ ஏதோ ஊருல உள்ள யாரிடமோ பேசிப்பெற்ற விசயம்போலவும், ஏதோ  இல்லாததையும் பொல்லாததையும் எழுதியதுபோல் பிதற்றி, கிழிந்துபோன சுஜாதாவின் முகத்திரை தைக்க முயல்றாணுகப்பா!

சரி, இதே பார்ப்பன மீடியா, தந்தை பெரியாரை எல்லாம்  என்ன என்னவெல்லாம் சொல்லி , பிள்ளையாரை கும்பிட்டான்! சின்னப்பொண்ணை கட்டிக்கிட்டான்,  சொல்லி அவர் பொணமான பிறகும் அவதூறு தூற்றினானுகள்? அதெல்லாம் இவனுகளுக்குத் தெரியாதா என்ன? அதையெல்லாம் நாங்க பார்க்கலையா என்ன? இப்போ மட்டும் என்ன பெருசாத் துடிக்கிறேள்???

உங்களுக்குத் தெரியுமா? பெரியாரை கேவலப்படுத்தவே ஒரு விஷப் பார்ப்பான் ஒருத்தன், இணையதளத்தில்  தன்னை ஒரு"எஸ் ஸி"யாக உருவெடுத்து வந்து,  தாழ்த்தப்பட்டவனாக நடித்து, தன் சாதியை பெரியார் இழிவுபடுத்தியதாகவும் சொல்லி வாதிட்டு இருக்கான்! இதுபோல் தாழ்த்தப்பட்டவனாக நடித்த பார்ப்பானுகள் பற்றிக் கூட ஆதாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இருக்கின்றது!

தீண்டாமைனா என்னனே தெரியாது போலவும், படிப்பறிவில்லா உயர்சாதினு பிதற்றும் திராவிட முண்டங்கள்தான் தாழ்த்தப்பட்டவாளை எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்றும், "நாங்க எல்லாம் வெறும் அப்பாவிக,  அவங்களை மனுஷாளா எங்களைப்போலவே மதித்தோம்" என்பது போல பிதற்றிக்கொண்டு அப்பாவி வேடமிற்று அலைகிற பார்ப்பானுகளை இன்னைக்கும் பார்க்கலாம்!

பெரியாரின் பிம்பத்தை இழிவுபடுத்தும்போது  "இதெல்லாம் தேவை இல்லாதது"னு சொல்லி எவனாவது ஒரு பார்ப்பான் சொல்றதைப் பார்த்து இருக்கீங்களா?

பெரியார் செத்தால் தென் இந்திய பிராமணர்கள் எல்லாம் நிம்மதியடைவார்களா? என்றெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பத்திரிக்கையில் கேள்வி பதில்கள் வந்ததாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்!

ஆனால் இன்னைக்கு சுஜாதா என்கிற எழுத்தாளருடைய முகத்திரை கிழியும்போது, அவர் ஒரு பார்ப்பனர், ஆத்திகர் என்பதால், "ஊரை கவனமாக ஏமாற்றி, தனக்கு இல்லாத ஒரு பிம்பத்துடன் சுஜாதா வாழ்ந்து இருப்பாரோ?" என்கிற கேள்வி எழுமே?   "உலகம் அவரை ஏதாவது தாறுமாறா சொல்லிப்புடுமே" னு பார்ப்பாணுக துடிக்கிற துடிப்பு இருக்கே! அட அட அட அடா!

இதுபோல் ஒப்பாரி வைக்கும் பார்ப்பாணுக புரிந்துகொள்ள வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்!

A hypocrite is a person who - but who isn't?
 -Don Marquis

10 comments:

monica said...

அருமை.இடஒதுக்கீடு என்ற தந்தை பெரியாரால் கொடுக்கப் பட்ட ஏணியில் ஏறி இன்று பார்ப்பனர்க்கு நிகராக உயர்ந்து நிற்கும் க்ரீமிலேயர்களான திராவிட முட்டாள்கள் தங்கள் வாரிசுகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

சேக்காளி said...

//இந்தப் பேட்டி வெளிவருமுன்பே, இதுபோல் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது பற்றி எப்படி உலகத்துக்கே எப்படி தெரியுது?னு யோசிக்கிறாளா? இந்த விசயத்தில் பார்ப்பாணுக லெவெலே தனிதான்//
பின்ன. அன்னைக்கு சர்குலேசன் எம்புட்டு கூடிச்சாம் னு தெரிஞ்சா சொல்லுங்க.

வருண் said...

****monica said...

அருமை.இடஒதுக்கீடு என்ற தந்தை பெரியாரால் கொடுக்கப் பட்ட ஏணியில் ஏறி இன்று பார்ப்பனர்க்கு நிகராக உயர்ந்து நிற்கும் க்ரீமிலேயர்களான திராவிட முட்டாள்கள் தங்கள் வாரிசுகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

2 June 2013 10:18 am****

வாங்க மோனிகா! என்னவோ நம்ம சொல்றதை சொல்லிட்டுப் போவோம்! அவனுக இஷ்டப்படி எப்படியோ வாழ்ந்து, அழிஞ்சி சாகட்டும்!

வருண் said...

***சேக்காளி said...

//இந்தப் பேட்டி வெளிவருமுன்பே, இதுபோல் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது பற்றி எப்படி உலகத்துக்கே எப்படி தெரியுது?னு யோசிக்கிறாளா? இந்த விசயத்தில் பார்ப்பாணுக லெவெலே தனிதான்//
பின்ன. அன்னைக்கு சர்குலேசன் எம்புட்டு கூடிச்சாம் னு தெரிஞ்சா சொல்லுங்க.****

வாங்க சேக்காளி அண்ணா!

நீங்க நம்ம ரங்கராஜன் அம்பியோட பரம ரசிகாமணினு நேக்கு நன்னாவே தெரியும். இப்போ வந்திருக்க பேட்டியை வாசிச்சுண்ட்டு, நீங்க படுற அவஸ்தை, அப்புறம் உங்க வலியையும், வேதனையும் அழகா "வெளிக்காட்டாமல் வெளிக் காட்டியிருக்கேள்!" நன்றி! :)))

ஜோதிஜி திருப்பூர் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் எனக்கு

ஆச்சரியம்
திகைப்பு
அட இம்புட்டு தைரியசாலியா என்று யோசிக்க வைக்கின்றது.

தொடர்கின்றேன்.

வருண் said...

வாங்க ஜோதிஜி! உண்மையத்தானே சொல்றோம்? இதில் பயம் தயக்கம்லாம் எதுக்கு? னு நினைத்துக்கொள்வது என் வழக்கம்! உங்க கருத்துக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். வியந்தேன்.இனி தொடர்வேன்

வருண் said...

வாங்க ஜெயகுமார்! வருகைக்கு நன்றிங்க! :)

கோவை மு சரளா said...

சொல்வதை துணிந்து சொல்லும் தமிழனை காண்பது அரிது நன்றி /.....வாழ்த்துக்களும்

வருண் said...

***கோவை மு சரளா said...

சொல்வதை துணிந்து சொல்லும் தமிழனை காண்பது அரிது நன்றி /.....வாழ்த்துக்களும் ***

வாங்க, சரளா!

இதுபோல் ஒரு பின்னூட்டமிடவும் ரொம்ப துணிவு வேண்டும்ங்க! வாழ்த்துக்கள்! :-)