Tuesday, June 25, 2013

நீயா நானா? படித்த பெண்கள் சமைப்பது பற்றி விவாதம்!

நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார்.

இந்த ஷோவை நடத்த கோபிநாத் மாரி ஆண்களுக்கும், இதை விமர்சிக்க என்னைமாரி ஆம்பளைகளுக்கும் என்ன தகுதி இருக்கு? னு எனக்கே தெரியலை (மனசாட்சி! :-) )

இந்தக்காலத்து,  கொஞ்ச வயசு ஆண்ட்டி ஒண்ணு, சமையல்க்காரி என்கிற ஒரு அடிமையை ( I am sure, her cook is CHEAP and hard to run her life with the salary aunty gives) வைத்துக்கொண்டு, தனக்கும், தன் கணவனுக்கும், குழந்தைக்கும் தேவையானதை அவரிடம் வாய்க்கு ருசியாகச் சமைக்கச் சொல்லிவிட்டு...  "வீட்டு வேலை எல்லாம் பார்த்தால் என்னால் கணவனுக்குத் தேவையான அளவு செக்ஸில் பங்குபெற முடியவில்லை! என்றும், அதனால சமையல் அறையிலெல்லாம் வேர்க்க வேர்க்க அதிக நேரம் என்னால் செலவழிக்க முடியாது" னு வாதிட்டாங்க வாதிட்டாங்க. யப்ப்பா!  என்னவோ கணவனை சந்தோஷப்படுத்தவே இவரு வாழ்றமாரியும், தனக்கு சாப்பாட்டைவிட செக்ஸ்தான் முக்கியமானது என்பது போலவும்..அதனாலதான் நான் சமையலை இன்னொருவர் தலையில் கட்டிவிட வேண்டிய கட்டாய சூழல் வந்ததுபோல் இவரு என்னதான் வாதிட்டாலும், எத்தனை பேரு அவர் வாதத்தை மதித்தார்கள்னு தெரியலை..சரி இவருக்கு வேர்க்க விறுவிறுக்க  சமைத்துப் போடும் "அடிமை" வேலைக்காரி அம்மாவுடைய செக்ஸ் லைஃப் எல்லாம் பத்தி  இந்த ஆண்ட்டியால் யோசிக்க முடியுமா? இன்னொரு பெண்ணை அடிமையாக்கித்தான் இது புதுமைப்பெண்ணா தலைதூக்க முடியுது பாவம்! :( இந்த ஆண்ட்டி சொன்னதிலெல்லாம் உண்மை மட்டும் கெடையாது.. வெறும் வாதம்தான் இது..

அதேபோல் எதிரணியில் உள்ள அம்மாக்கள், சமையல் என் ஏரியா, அதில் நாந்தான் ராணி, அதை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லை என்பதுபோல் வாதம் செய்தார்கள். ஒரு அம்மா, காமம், காதல் எல்லாம் கொஞ்ச நாள்தான், தங்கள் ருசியான சமையல்தான் தங்கள் வாழ்வை காலத்தால் அழியாமல் சிறப்படைய வைக்கிறது என்பதுபோல வாதிட்டாங்க. இதுவும் ஒரு மாதிரியான முழுமையாக ஏற்றுக்க முடியாத வாதம்தான். இவங்க கஷ்டங்களை, வலிகளை எல்லாம் இவங்க ரொம்ப எளிதாக எடுத்துக் கொண்டதுபோல் காட்டிக்கிட்டாங்க..அவ்ளோதான்..

என்னைப்பொறுத்த வரையில் சமையல் என்பது ஒருவருடைய இண்டெரெஸ்ட்டை பொறுத்தது. ஒரு சிலருக்கு அது நல்லா வரும்!  ஒரு சிலருக்கு வராது. இதில், ஆண் பெண் என்கிற பேதம் எல்லாம் இல்லை! வீட்டரசியாகவே உள்ள அம்மாமார்கள்கூட ஒரு சிலர் ரசிச்சி ரசிச்சி சமைப்பார்கள், ஒரு சிலர், சினிமா கோயில்னு ஊர்சுற்றுவது போன்ற மற்றவவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு  சமையல்கட்டிற்கு டிமிக்கி கொடுப்பாங்க..எங்க அம்மா பெருமையெல்லாம் நான் பாடப் போறதில்லை! :-) இதெல்லாம் நம்ம பார்க்கலையா என்ன? "எனக்கு இண்டெரெஸ்ட் இருக்கு சமைக்கிறேன், ஒரு சிலருக்கு இல்லை" என்பதை  யாருமே தெளிவாகச் சொல்லவில்லை.

மேலே சமையல்க்காரி வைச்சு சமைத்து, கணவனை வேர்வையில்லாமல் சந்தோஷப்படுத்திய ஆண்ட்டி (சமைத்துவிட்டு ஒரு குளியல் போட்டா என்னவாம்? ஓ தண்ணீர் பஞ்சமோ? ), எனக்கு சமையலில் இண்டெரெஸ்ட் இல்லை, அதனால என்னதான் கஷ்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் என் சமையல் நல்லா வராது. மேலும் பெண்கள் சமைக்கிறது என்பது என்னைப் பொறுத்தவரையில்  அடிமைத்தனம்போல நம் கலாச்சாரத்தில் காலம்காலமாக தொடருகிறது. அதனால நான் அதில் நேரம் செல்வழிப்பதில்லை.. சமையல் செய்வதில் எனக்கு வெறுப்பு, ஆனால் வாய்க்கு ருசியா யாராவது ஒரு அடிமை குறைந்த செலவில் எனக்கு வேளாவேளைக்கு சமைத்துப் போட்டால் நல்லா சாப்பிடப் பிடிக்கும்னு சொல்லியிருக்கலாம்.

Our priorities are mostly based on our interest. We go away from something like cooking because we dont do well in it and we can never excel in it no matter how long we spend. Based on your cooking skills and bed-room skills you prefer one over other. Of course, there are some women, who are skillful in both- may be they are gifted!;)

சொல்ல மறந்துட்டேனே.. ஒரு சிறுகதை எழுத்தாளர்னு ஒரு ஆளு வந்து அவர் தம் மனைவியை சமையல்கட்டுப் பக்கமே விடுவதில்லைனு ஏதோ பேசினார். எத்தனை பெணகள் அல்லது ஆண்கள் அவரோட தியரியை ரசிச்சாங்கனு தெரியலை. அவருக்கு சமையலில் இண்டெரெஸ்ட் அதிகமோ என்னவோ.. எனக்கென்னவோ அவர் பேசியது எல்ல்லாம் எரிச்சலைத்தான் கிளப்பியது..

24 comments:

உஷா அன்பரசு said...

நிறைய பேருக்கு சமைக்கறதை விட சாப்பிட இண்ட்ரெஸ்ட்டா இருக்குன்னு நினைக்கிறேன்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சமைப்பது, குளிப்பது, குளித்து விடுவது போன்றவற்றை நேர்மையாகவே விமர்சிக்க முடியாது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாங்கிய சம்பளத்தை அப்படியே கணவனிடம் கொடுத்தால் பெண்ணடிமைத் தனம்,

மனைவியிடம் கொடுத்தால் ஆணடிமைத்தனம்.

கொஞ்சம் எடுத்துக் கொண்டு கொடுத்தால் துரோகம் இப்படியெல்லாம் கூட பேசிக் கொண்டே போகலாம்.


இது போன்ற விவாதங்களில் நடுநிலை வேண்டுமெனில் அனைத்து தரப்பிலும் நன்றாக பேசக் கூடியவர்கள் தேவை.

நீயா நானா கூட்டத்தினர் அதை என்றுமே அனுமதித்ததில்லை. அவர்களுக்கு விரும்பும் வகையில் விவாதம் செல்லவும், விருப்பமான நபர்கள் சந்தோஷப் படவுமே நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

MANO நாஞ்சில் மனோ said...


இதுக்குதான் நான் இந்த நிகழ்சிகளை பார்ப்பதில்லை...!

Alien A said...

// வேலைக்காரி அம்மாவுடைய செக்ஸ் லைஃப் எல்லாம் பத்தி இந்த ஆண்ட்டியால் யோசிக்க முடியுமா?//

மாத்தி யோசிச்சிருக்கீங்க. மிக சரி.

நேர்மையான மற்றும் அருமையான விமர்சனம்.

வீர சக்லியன் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

****உஷா அன்பரசு said...

நிறைய பேருக்கு சமைக்கறதை விட சாப்பிட இண்ட்ரெஸ்ட்டா இருக்குன்னு நினைக்கிறேன்...

June 25, 2013 at 9:21 AM***

எல்லாருக்குமே சாப்பிட பிடிக்கும்ங்க. சமைத்துப் போட்டு தன் சமையலை ருசித்து சாப்பிடுவதை பார்த்து மனதிருப்தி அடையிறவங்கதான் சமையல் கலையில் பெரிய ஆளாகிறாங்க!

மற்றவரை சந்தோஷப்படுத்தி (சமையலால்), அதைப் பார்த்து திருப்தி, சந்தோஷமடியிறவங்கதான் சமையலில் நான்ந்தான் ராணினு சொல்றாங்க.

If you choose a job which you love, you dont have work a single day (meaning you are enjoying your job and so it is not really work)னு சொல்லுவாங்க. ச்மையலை ரசித்து செய்றவங்க, மற்றவர்கள் தன் சமைத்ததை ரசித்து சாப்பிடுவதைப்பார்த்து சந்தோஷமும் பெருமிதமும் அடையிறவங்களுக்கு சமையல் ஒரு "வேலையே" இல்லை!

வருண் said...

***SUREஷ்(பழனியிலிருந்து) said...

சமைப்பது, குளிப்பது, குளித்து விடுவது போன்றவற்றை நேர்மையாகவே விமர்சிக்க முடியாது.***
அந்த ஆண்ட்டி, எ சி காரில் வேலைக்கு போயிட்டு, அனேயும் எ சி லயே இருந்துட்டு, ஈவனின் எ சி கார்ல மறுபடியும் வீட்டுக்க் வந்துட்டு, வீட்டில் எ சி ரூம்ல இருந்து கொண்டு ரெஸ்ட் எடுப்பதால், குளிக்கவே வேண்டியதில்லை! :)))

வருண் said...

*** SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாங்கிய சம்பளத்தை அப்படியே கணவனிடம் கொடுத்தால் பெண்ணடிமைத் தனம்,

மனைவியிடம் கொடுத்தால் ஆணடிமைத்தனம்.

கொஞ்சம் எடுத்துக் கொண்டு கொடுத்தால் துரோகம் இப்படியெல்லாம் கூட பேசிக் கொண்டே போகலாம்.***

ஆஹா!!!


***இது போன்ற விவாதங்களில் நடுநிலை வேண்டுமெனில் அனைத்து தரப்பிலும் நன்றாக பேசக் கூடியவர்கள் தேவை.***

ஒரு பக்கம் இருக்கவங்க, நம்மிடம் இல்லாத திறமை சகிப்புத்தன்மை எதிரணியில் இருக்கவங்கட்ட இருக்கேனு அவங்களை பாராட்டலாம்.
யங் ஆண்ட்டி அணியில் இருந்தவங்க அப்படி எதுவும் செய்யவில்லை!

அதே யங் ஆண்ட்டியை, நான் என்ன கேட்பேன்னா..

அவங்க அம்மா, அதான் அவரை பெற்று வளர்த்தவர், இவரைப்போலவே, வேர்வைக்கு பயந்துகொண்டு அவரும் ஒரு சமையல்காரிதான் வச்சிருந்தாரா? இல்லைனா எப்படி? னு...

இதுமாரி கேஸ்கள் எல்லாம் ஜெனெரேஷன் ஜெனெரேஷனா அடிமைகளை வச்சு பொழைப்பு ஓட்டுறவளாத்தான் இருப்பா! :)

வருண் said...

*** MANO நாஞ்சில் மனோ said...


இதுக்குதான் நான் இந்த நிகழ்சிகளை பார்ப்பதில்லை...!***

நீங்க புத்திசாலி, மனோ! :)

வருண் said...

***Alien A said...

// வேலைக்காரி அம்மாவுடைய செக்ஸ் லைஃப் எல்லாம் பத்தி இந்த ஆண்ட்டியால் யோசிக்க முடியுமா?//

மாத்தி யோசிச்சிருக்கீங்க. மிக சரி.

நேர்மையான மற்றும் அருமையான விமர்சனம்.***

இதுபோல் அரைவேக்காடுகள் மற்றவரை தன் நிலையில் நிறுத்தி யோசிக்கிறது பொதுவா அவங்க துன்பம் அனுபவிக்கும்போதுதான்..

மற்றவரை வேலை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழும்போது, தன்னால் துன்பப்படுறவாளை பத்தியெல்லாம் யோசிச்சா இதுமாரி வெட்டி பெண்ணியம் பேசாதுகள்!

வருண் said...

ஏய் நம்ம பொறம்போக்கு ஐ டி க்காரன் அப்டேட்..

மொதல்ல.. ரசிகன் னு சொல்லிக்கிட்டு அலைஞ்ச தேவடியாமகன்,

அப்புறம் அதே தேவடியாமகன் அவன் அப்பன் அவன் ஆத்த்தாள கரடிக்கு கூட்டிக்கொடுத்துத்தான் அவன் பொறந்தான்னுனு விடுதலை கரடி னு வந்தான்..

இப்போ, அதுவும் இல்லையாம், அவன் ஆத்தா எவனோ அவங்க ஆத்துல வேலை பார்க்க வந்த சக்கிலிக் குட்ம்பத்தை சேர்ந்தவனோட படுத்தபோது இவன் பொறந்தானாம்.. அவன் ஆத்தா அவன் அப்பன் பேரை இவனிடம் சொல்லி விட்டாளாம்.. அது என்னனா வீர சக்கிலியனாம்..

Now that sick mother-fucker will be happy that I have updated all the information he gave about his mom and his pimp dad! lolவருண் said...

Here is the id he posted..

***வீர சக்லியன்

at 10:14 AM***


Now that sick mother-fucker will be so happy that his new id and his new "dad" has been revealed, properly!

வருண் said...

இந்த பொறம்போக்குத் தேவடியாமகனுக்கே இவ்ளோ இருந்துச்சுனா நமக்கு எவ்ளோ இருக்கும்?

காமெண்ட் போடுறேன்னு அவன் அப்பன் அவன் ஆத்தாள யாரு யாருக்கு கூட்டிக்கொடுத்தான்னு காமெண்ட் மேலே காமெண்ட் போடுறான்..


Now he is all happy his status has been updated properly! LOL

Arjunan Narayanan said...

please visit my comment on this subject: http://sugadevnarayanan.blogspot.in

ராஜி said...

நல்ல அலசல்

வருண் said...

*** Arjunan Narayanan said...

please visit my comment on this subject: http://sugadevnarayanan.blogspot.in***

வாங்க சார்!
உங்க தொடுப்புக்கு நன்றி. உங்க தொடுப்பைத் தொடர்ந்துபோயி உங்க தளத்தில் என் கருத்தை சொல்லிவிட்டேன். :)

வருண் said...

***ராஜி said...

நல்ல அலசல்***

வாங்க ராஜி! :)

drogba said...

ஹாய் வருண். கீழ்தரமான வார்த்தைகளை பாவிப்பத்தை தயவு செய்து நிறுத்துங்கள். எவனோ தங்களுக்கு கீழ்தரமான வார்த்தைகளை பாவிக்கிறான் எனும் போது தாங்களும் அவ்வாறு பாவிப்பது உங்களை நீங்களே தரம் தாழ்த்திகொள்வதற்கு வழிவகுக்கும். just remove those stupid comments and be calm. It is my kindly advice. Because i read ur blogs a lot. sometimes i dont agree about what you write. but it doesnt mean that, i dont read ur blogs. show ur anger in writings but not with bad words. still their identity is hidden but now urs. when u do like this, they take advantage and wind u more and more.

வருண் said...

drogba : உங்க அறிவுரைக்கு நன்றி. ரசிகன், விடுதலை கரடி, வீர சக்கிலி னு தினமும் ஒரு ஐ டி ல வந்து வீரத்தைக்காட்டும் இந்தத் தேவடியாள் மகன், இவன் ஆத்தாள், அவளைக் கூட்டிக்கொடுக்கிற இவன் அப்பனை பத்தி தரக்குறைவா நான் எழுதினால், என் தரம் குறைஞ்சிடுமா?
குறைஞ்சிட்டுப் போகுது விடுங்க!

drogba said...
This comment has been removed by the author.
drogba said...

Sorry to left some comments in ur blog.
Drogba.

வருண் said...

Do whatever makes you happy! That's all I can tell you! Take care!

Viya Pathy said...

I agree with Drogba. Relax please.