Friday, June 7, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-4

இன்னொரு முறை விஜியைக் கூப்பிட்டான். அவ, பிக் அப் பண்ணல..

"விஜி! நான் மோஹன் தான். நீ எதையாவது கற்பனை பண்ணிட்டு இஷ்டத்துக்கு பேசக்கூடாது!  இண்டியா போனபோது உனக்கு எதுவும் பேய் கீய் அடிச்சிருச்சா என்னனு தெரியலை. எப்படி இப்படி முழு லூசாகி வந்து நிக்கிற!" னு ஒரு கோபமான "டோன்" ல லாங் மெசேஜை விட்டுவிட்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் மோகன். இப்படி ஏதாவது பண்ணினால்த்தான் விஜி ப்ராம்ப்ட்டா அவன் "காலை" ரிட்டன் பண்ணுவானு அவனுக்கு நல்லாவே தெரியும்.

அன்று இரவு 8 மணிப்போல ரேச்சலை சந்தித்தான்.

"ஸோ, ஹவ் இஸ் கெமிஸ்ட்ரி கம்மிங் அலாங், ரேச்சல்?"

"ஐ அம் நாட் ஸ்கேர்ட் ஆஃப் இட் எனிமோர்!"

"தட்ஸ் க்ரேட். யு டோண்ட் நீட் மி எனிமோர்"

"வாட் டு யு மீன், Mohaan?"

"I mean now you kind of understood the basic concepts and you may need little help. Right?"

"NO, I need your help even for Orgo-2, the next semester as well! Are you moving somewhere?"

"It is not that"

"You want me to pay $20 more per hour than what I pay you now?"

"Ha ha ha"

"Why are you laughing?"

"I dont know I find that funny because you offer me a raise already?"

"WHY? I dont understand why  can not you continue teaching me?"

"Do you have a boyfriend, Rachel?"

"I used to but I dumped him recently. Right now I care only about my studies. I dont need any moron to hang out with me now! I am too busy!"

"OK. Let us get back to the subject! Where were we?"

"You are going to continue tutoring me, right, Mohaan?"

"OK. Deal!"

"Thanks!"

-----------------------------------

மோகனுடைய செல்ஃபோன் அலறியது.

"I need to take this call, Rachel" னு ஃபோனை எடுத்துக்கொண்டு லிவிங் ரூம்க்கு சென்றான்.

"ஹவ் இஸ் ஷி?"

"ஹூ?"

"தட் வைட் பிட்ச்!' என்றாள் விஜி ஒரு மாதிரியான டோனில்.

"உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா, விஜி?"

"சரி எதுக்கு கால் பண்ணுனீங்க?"

"என் மெசேஜைப் பார்த்தியா இல்லையா?"

"கேட்டேன். எங்கே இருந்து பேசுறீங்க இப்போ?"

"ஐ அம் வித் எ ஃப்ரெண்ட்." னு இழுத்தான்

"பொண்ணா? பையனா?"

"பொண்ணுதான். I will tell you the details later"

"Too bad I bothered you now.  Were you in the middle of fucking her?"

"SHUT UP, Viji!" னு கத்திட்டு ஃபோனை ஆஃப் பண்ணிட்டான்.

----------------------

"Everything OK?" என்றாள் ரேச்சல்.

"Yeah. Let us get back to subject. Where were we at?"

"This one. This pyridine, pyrrole and aromaticity and 4n+2 rule or whatever"

ரெண்டுபேரும் கெமிஸ்ட்ரியில் மூழ்கினார்கள்.

-தொடரும்


தொடர்புடைய பதிவுகள்!

12 comments:

VIKNESHWARAN said...

ஸ்ஸ்ஸ்ஸ் ஸாப்பாஆஆஆ... ஐ திங்க் யூ ஸ்பீக் பிரிடிஸ் இங்லிஸ்...

வருண் said...

அபப்டியா! நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும்! :))))

Very nice to see you, VIKNESHWARAN! :-)

நம்பள்கி said...
This comment has been removed by the author.
நம்பள்கி said...

//Too bad I bothered you now. Were you in the middle of fucking her?"//

No! I just fished take 4; She is so randy she is preparing me to go for the 5th..!

நம்ம சக பதிவர் காதல் கடிதம் எழுத ஒரு போட்டி வைத்துள்ளார்; நல்ல விஷயம் தான். மேலே கண்ட மாதிரி நானும் ஒரு போட்டி வச்சா என்ன என்று தோன்றியதன் விளைவு...!

வருண் said...

***நம்ம சக பதிவர் காதல் கடிதம் எழுத ஒரு போட்டி வைத்துள்ளார்; நல்ல விஷயம் தான். மேலே கண்ட மாதிரி நானும் ஒரு போட்டி வச்சா என்ன என்று தோன்றியதன் விளைவு...! ***

வாங்க நம்பள்கி!

நீங்க காதல் கடிதம் எழுதுற போட்டியில் கலந்துக்கிறேளா?

நான் கலந்துகொண்டால் பலருக்கு நல் வாய்ப்பு கிடைக்காதுணு பெரிய மனது பண்ணி ஒதுங்கிண்டேன்! :))

நம்பள்கி said...

நான் காதல் கடிதம் எழுதினது இல்லை. வாயிருக்க கை எதுக்கு? பிடித்தால் நேருக்கு நேர் சொல்லவது என் வழி! yes or no; and we do get a closure of the issue.

நான் காதல் கடிதம் எழுதினால்.
Hi! I like you; would like to talk with you more; do you have time now? காதலில் tomorrow ever comes...!

நம்பள்கி said...

tomorrow never comes...என்று படிக்கவும்.

வருண் said...

மறுபடியும் வாங்க நம்பள்கி!

எனக்குத் தெரிய பொண்ணுங்கதான் காதல் கடிதம் நல்லா எழுதுவாங்க. ஆனால் இதுமாரி போட்டியில் இல்லை. காதலர்களுக்கு பர்சனலாக எழுதுவதைச் அனுபவத்தில் சொல்றேன். எனக்குச் சாதாராண கடிதமே ஒழுங்கா எழுதத்தெரியாது.. இதில் காதல் கடிதம் எழுதினால், அந்தப்பொண்ணு நிச்சயம் வேற ஆளைப்பார்த்து ஓடியே போயிடுவாள்! :)))

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்

உஷா அன்பரசு said...

//ரெண்டுபேரும் கெமிஸ்ட்ரியில் மூழ்கினார்கள்.
//

இந்த டி.வி காரங்க படிக்கிறாங்களே அந்த கெமிஸ்ட்ரியா?

வருண் said...

****கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்***

வாங்க ஜெயக்குமார்! :)

வருண் said...

****உஷா அன்பரசு said...

//ரெண்டுபேரும் கெமிஸ்ட்ரியில் மூழ்கினார்கள்.
//

இந்த டி.வி காரங்க படிக்கிறாங்களே அந்த கெமிஸ்ட்ரியா?****

டி வி காரங்க, என்ன கெமிஸ்ட்ரி படிக்கிறாங்கணு தெரியலைங்க. இவங்க மூழ்கியிருப்பது கரிமவேதியல். :)