Friday, August 2, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- ஆறு

படுக்கையில் மோகன் அணைப்பில் நிர்வானமாக படுத்துக் கெடந்த விஜியின் உதட்டை லேசாக பிடித்து  "என்னடி விஜி இப்படி பழி வாங்கிட்ட?" என்றான் புன்னகையுடன்.

"பழியா? நானா?"

"உனக்கு எல்லாத்தையும் பச்சையாச் சொன்னாத்தான் புரியுமா?"

"நேரம் மிச்சமாகும் இல்ல?"

"ஏன் இப்படி இருக்க, விஜி?"

"நானா? இந்த உலகத்திலேயே உன்னைவிட பச்சையா யாருமே பேச முடியாது! அதுவும் "பெட்ரூம்" வந்துட்டா  "நம்ம மிஸ்டர் டீஸண்ட்தானா இது?!" னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்."

"என்ன பண்ணுறது? உனக்கு அப்படியெல்லாம் பேசினால்தான் என்னை முந்த முடியுது. உன் வெற்றியிலேதான எனக்கு சந்தோஷம் விஜி? அதான்.."

"ஹா ஹா! அதுகூட உன் சுயநலம்தான்!"

"இருந்துட்டுப் போகட்டும்.  உன்னை சந்தோசப்படுத்துவது என் சுயநலம்னா, நான் சுயந்லவாதியாவே இருந்துட்டுப் போறேன், விஜி!"

" மோகன்! சீரியஸா ஒண்ணு சொல்றேன்! தெளிவாத் தெரிஞ்சுக்கோ! உன்னை நான் சும்மா வச்சிருக்கேன். அவ்ளோதான்!  ரொம்ப கற்பனையை வளர்த்துக்காதே!"

"வச்சிருக்கியா?"

"ஆமா."

"எப்போ கழட்டிவிடப் போற?"

"தெரியலை.   இப்போதைக்கு, என் தேவைக்காக, முக்கியமா. "அதுக்காகவே!"  உன்னை வச்சிருக்கேன்! எனக்குத் தேவையான நேரம் கூப்பிடுவேன். எஸ்கார்ட் சர்விஸ் மாதிரி வந்து ஒழுங்கா வேலையை முடிச்சுட்டு போயிட்டே இருக்கனும்! புரியுதா?"

"அதை ஏன் இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்ற?"

"புன்னகை?  Polite ட்டா சொல்றதுக்காக! வேறொண்ணும் இல்லை!"

"அப்படியா?"

"ஆமா!"

" சரி எஸ்கார்ட் சர்விஸ்லாம் நெறையா இடத்தில் தொழில் பண்ணுவாங்க! அவங்கல்லாம் பார்ட்னருக்கு ஆர்கஸம் தனக்கு  முன்னால வரணும்னு எல்லாம் நெனைக்க மாட்டாங்க."

"இப்படிப் பேசியேதான் என்னை ஏமாத்துற..உன்னை மிஸ் பண்ண வைக்கிற!!"

"நானா ஏமாத்துறேன்?"

"ஆமா, நீதான்!  பாவம், இப்போ இன்னொருத்தி வேற உன் வலைல மாட்டியிருக்கா. பலியாடாக!"

"யார் அது?  ரேச்சலா?. அவ ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை மாரி எல்லாம் இல்லை"

"அப்படியா? நல்ல பொண்ணுனா? You dont suck her off and make her come like you do to me?"

"நல்ல பொண்ணுனா? இந்த மாதிரி எல்லாம் அவ பேச மாட்டாள்!"

"உன்னைமாரி பொறுக்கியோட படுத்து எந்திரிச்சதாலே நானும் கெட்ட பொண்ணாயாயிட்டேன். அது சரி, ஏன் உன் "எஸ்காட் சர்விஸ்"க்கு  ரெண்டு கஸ்டமர் போதாதா?"

"எஸ்கார்ட் சர்விஸ் பண்ணுறவங்க நெறையா சம்பாரிப்பாங்களாம். இளமையா இருக்க வரைக்கும்தானே இந்த்த் தொழில் செய்ய முடியும்? ரெண்டு கஸ்டமர் எப்படி பத்தும்?"

"சரி, அவ எவ்ளோ "பே" பண்ணுறா?"

"ரேச்சலா?"

"வேற யாரும் இருக்காங்களா?"

" 50 டாலர் பெர் ஹவர்!"

"கேஷா" இல்லைனா "செக்" கா?

"அதெல்லாம் உனக்கு எதுக்கு?!  நீ எப்படி "பே" பண்ணுவதா உத்தேசம்?"

"இன்னைக்கு நீதான் "பே" பண்ணனும், மோகன்?"

"ஏன்? நீ எதுவும் ஸ்பெஷல்லா கொடுக்கலையே?  நாந்தான், பாவம் மூட் சரியில்லாமல் இருக்காளே விஜினு அன்பை  அள்ளி அள்ளி  கொட்டியிருக்கேன்."

"நீ கொட்டியதெல்லாம் அன்பா?"

"வேறென்ன?"

"பாவி!  நீயாத்தானே தேடி வந்து கதவை தட்டி என்னை ஐஸ் வச்சு, கெஞ்சி, கொஞ்சி அப்பாவிப் பெண்ணைக் கெடுத்த?"

"ஆமா. ஹார்மோன்கள் எல்லாம் பொங்கி வழியும் உன் கோபத்தை எல்லாம் போக வைக்க செக்ஸ் ஒண்ணுதான் ஒரே வழினு எனக்கு நல்லாத் தெரியும். இப்போப் பாரு உன் முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்! ஏண்டி இப்படி இருக்க?"

"சரி, அவளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிற?" புன்னகைத்தாள்

"ஸ்ட்ரிக்ட்லி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மட்டும்தான்."

"ஏன்? நீ வாங்கிற சம்பளம் பத்தலையா? இப்படி tutoring அது இதுனு எதுக்கு side business வேற?" 

"இது சும்மா பொழுது போக்குக்காக. என்னால முடிஞ்ச ஒரு உதவி. It is lot of fun too! You know, I enjoy helping others"

"அடேங்கப்பா! சரி, உதவினா எதுக்கு அவர்லி 50 டாலர் வாங்குற?"

"அவளுக்கு ஒரு மணி நேரம் பாடம் எடுக்க நான் 4 மணி நேரம் செலவழிச்சுப் படிக்கிறேன். அதனால் 50 டாலர்லாம் ஒண்ணும் அதிகமான சார்ஜ் இல்லை! அவ எதிர்காலத்தில் டாக்டராகி கோடி கோடியா சம்பாரிக்கப் போறா. இதெல்லாம் பெரிய காசா என்ன?"

"அவளுக்கு சொல்லிக்கொடுக்க 4 மணி நேரம் படிச்சேன் அது இதுனு கதை விடாதே! நீ கரச்சுக் குடிச்ச சப்ஜெக்ட் தானே?"

"அதனாலென்ன? பரிட்சை எழுதப்போறது நான்னா படிக்காமல் நேரபோயி எழுதலாம். பாடம் சொல்லிக்கொடுக்கணும்னா, அவள் லெவலுக்கு எப்படி பாடம் நடத்தனும்னு புரிந்து அதற்கேற்றார்போல டீச் பண்ணனும். அது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். உனக்கென்ன தெரியும்?"

"ஏன் அவ ரொம்ப மக்கா?"

"இல்லையே ரொம்ப ஸ்மார்ட்டாத்தான் இருக்கா? She picks up pretty well"

"அவளுக்கு டீச் பண்ண அவ்ளோ பிடிக்கிதா? அவளே வேணாம்னு சொன்னாலும் நீ விட மாட்ட போல?"

"I love this job, Viji! More than fucking!"

"அவ ரொம்ப அழகா இருக்கா இல்ல? அதான் உனக்குப் பிடிக்கிது, மோகன்!"

"இல்லடா. ஸ்டூடண்ட்க்கு அழகெல்லாம் முக்கியம் இல்லை!"

" என்ன திடீர்னு "டா" போட்டு கொஞ்சுற?"

"ஏன் உன்னை நான் கொஞ்சக்கூடாதா விஜி?"

"Dont do that, please."

"ஏன்?"

" Just come over here and fuck me and make me cum  and  go back. Seriously, thats all I need from you, Mohan."

"OK, if you say so!"

"please, dont be nice to me,anymore! I mean it."

"OK, hereafter, I will treat you like a whore! Deal?"

"Deal, Thanks!"

-தொடரும்

2 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

கோவையில் நடந்துகிட்டுருக்கு

சே. குமார் said...

தொடருங்க...