Friday, August 23, 2013

சேரன் என்னும் அப்பாவும் ஈஸ்வரி என்னும் மாமியாரும்!

சேரன் மகள் தாமினி, அப்பா அம்மாவிடமே திரும்பி சென்றுவிட்டாராம்.   "விஸ்வரூபம்" ரிலீஸ் ஆனபோது அமீரின் நிலைப்பாட்டை வைத்து அவரை "தீவிரவாதி" என்றுகூட விமர்சிச்சது இந்த உலகம். இந்த தாமினி  விசயத்தில் அமீர், சந்துருவுடைய முகத்திரையை விலக்கிக்காட்டி, "சந்துரு நல்லவனாக இருக்க முடியாது"னு உலகுக்கு அவனைக்காட்டியது பாராட்டத்தக்கது. சேரன் குடும்பப் பிரச்சினை இது.."நமக்கு எதுக்கு வம்பு?"னு ஒதுங்கிப் போறவங்கதான் இந்த உலகில் அதிகம்பேர். அமீர், அப்படி செய்யாமல் தன்னால் முடிந்த உதவியை சேரன் குடும்பத்திற்கு செய்துள்ளார். அவர் ஒரு மூனாவது ஆளாக இருப்பதால் அவர் சந்துரு பற்றி சொன்ன விசயங்களுக்கு மதிப்பு அதிகமானதுனு சொல்லலாம். என்னதான் சேரனும், அவர் மனைவியும் எத்தனை முறை சந்துரு நல்லவன் இல்லை என்று சொன்னாலும் உலகம் அதை அப்படியே எடுத்துக்காது என்பதே உண்மை.


Cheran


In an anti-climax, Tamil actor- director Cheran's daughter, who had earlier stated that she would like to stay with her lover, today told the Madras High Court she wished to go with her parents.
Following his daughter's declaration, Cheran prostrated outside the court hall and court complex.
A division bench comprising Justices V Dhanapalan and C T Selvam observed that Damini is at liberty to go as per her wish as she is a major and dismissed a Haebas Corpus petition filed by the mother of her boyfriend.
On August 6, the court had directed Damini to stay with the headmistress of a city school till today.
When the girl was brought to court today, Damini categorically said she would like to go with her parents.
Counsel for her boyfriend opposed it and said she required counselling.
The bench also rejected a fresh affidavit filed by Easwari Ammal, mother of Damini's boyfriend Chandru, which claimed the girl was under pressure.
Later, Cheran told reporters it was not only a victory for him but for every parent and every woman and prostrated outside the court hall and court premises, thanking the High Court and media.
He said the High Court has dismissed the case against his daughter and she realised her mistake.
He also said Damini's decision to go with her parents was solely hers.
Mother of Damini's boyfriend had filed a Habeas Corpus in the High Court, challenging the order of DCP, All Women Police Station to make Damini stay at a government home at Mylapore here.- இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்
சரி இந்த விடயத்தில்  தவறு யார்மேலேனு பார்த்தால், அது சேரன் பொண்ணு மேலேதான். சந்துரு அயோக்கியன் என்றால், அயோக்கியனை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத பெண்தான் இவ்வளவுக்கும் காரணம். மற்றவர்கள் தவறேல்லாம் பிறகுதான்.

உடனே அதுக்கு  18 வயதுதான் 25 வயது ஆகியிருந்தால் மூளை நல்லா வேலை செஞ்சிருக்கும் அது இதுனு கதையெல்லாம் விடாதீங்கப்பா. எனிவே, தாமினியின் வாழக்கையில் பெரிய "சேலஞ்ச்கள்" இனிமேல்தான் வரவிருக்கிறது. இனிமேல் அவர் சரியான துணைவனைத் தேடி வாழ்ந்து காட்டணும்!

எனக்கு இந்த "பிரச்சினை"ல புரியாத இன்னொண்ணு இந்தம்மா ஈஸ்வரினு ஒண்ணு இருக்கு இல்ல? அது பத்திதான். எதோ மகன் காதல்ல விழுந்துட்டான்னு மகனுக்கு சப்போர்ட் பண்ணியதெல்லாம் சரிதான். இப்போ தாமினி, தன் மனதை மாற்றிக்கொண்டு (பொண்ணுங்க மனதை மாற்றிக்கிறதெல்லாம் ஜுஜுபி மேட்டர்! ) அப்பா - அம்மாவிடம் போறாள்னு, சரி சனியன் தொலையிது னு  போய் வா னு அனுப்பி வைக்காமல் இன்னும் போட்டுக்கிட்டு.. "இது அவளுடைய அப்பா அம்மா கொடுத்த ப்ரெஷெரால், மற்றும் மீடியா, அமீர் கொடுத்த ப்ரஷெரால் எடுத்த முடிவு" னு இன்னும் போட்டு எழவைக்கூட்டி ஒப்பாரி வைத்து போராடிக்கிட்டு இருக்கு??

* இந்தம்மா ஈஸ்வரி ரொம்ப நல்லவளா? 

* இல்லைனா வடிகட்டிய அயோக்கியச்சியா?

இந்த ரெண்டில் ஒண்ணாத்தான் அந்தம்மா இருக்க முடியும்!

12 comments:

ப.கந்தசாமி said...

இரண்டாவதுதான் கரெக்ட்.

கரந்தை ஜெயக்குமார் said...

சேரன் வாழ்வில் நடைபெற்ற இச்சம்பவம் மற்ற பெற்றோர்களுக்கு எல்லாம் ஒரு பாடம்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// பொண்ணுங்க மனதை மாற்றிக்கிறதெல்லாம் ஜுஜுபி மேட்டர்! ///

இந்த மேட்டர் எல்லாம் எவ்வளவு வலி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா...?

சிரிப்புசிங்காரம் said...

அது சரி அந்த பொண்ண மடக்கிப் போட்டா கோடிக்கணக்குல வருமே நீங்களா கொடுப்பீங்க ..??இல்ல நீங்களா கொடுப்பீங்க..??
இதுமாதிரி செய்யுறதுக்குன்னே---யாரு பணக்கார வீட்டு பொண்ணுன்னு தேடி கணக்கு பண்ணுறதுக்குன்னு நெறையா பேரு அலையாருனுங்கப்பா...பெண்ண பெத்தவங்களே..! எச்சரிக்கையா இருங்க

வருண் said...

***பழனி. கந்தசாமி said...

இரண்டாவதுதான் கரெக்ட்.***

என்னவோ போங்க சார், நம்ம பெண்ணியவாதிகள் எல்லாம் இந்தமாரி பெண்ணைப் பத்தியெல்லாம் விமர்சிக்கிறது இல்லை. சும்மா ஏதாவது வெட்டிக்கு மாரடிகிறது!

வருண் said...

***கரந்தை ஜெயக்குமார் said...

சேரன் வாழ்வில் நடைபெற்ற இச்சம்பவம் மற்ற பெற்றோர்களுக்கு எல்லாம் ஒரு பாடம்.**

இது காலங்காலமா நடந்துக்கிட்டுதான் சார் இருக்கு. காதல்னு காதலனோட ஒரு சில பொண்ணுங்க ஓடிப் போயிடுவாங்க. அப்புறம் நம்மளுக போயி தேடி கண்டுபுடிச்சு, அந்தப்பெண்ணுக்கு அறிவுரை சொல்லி, மிரட்டி ஏதாவது சொந்தக்காரன் இல்லைனா விசயம் தெரியாத வெளியூர்க்காரனுக்கு கட்டி வச்சுடுவானுக. அந்தப் பொண்ணும் பழசையெல்லாம் கெட்ட கனவா நெனச்சு மறந்து கணவனோட வாழும். இதுதான் நம்ம கலாச்சாரம்.

வருண் said...

**திண்டுக்கல் தனபாலன் said...

/// பொண்ணுங்க மனதை மாற்றிக்கிறதெல்லாம் ஜுஜுபி மேட்டர்! ///

இந்த மேட்டர் எல்லாம் எவ்வளவு வலி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா...?****

"வலி உள்ளது" இல்லைனு நான் சொன்னேனாங்க?

ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு சாகிறதுலயும் வலி இருக்கத்தான் செய்யுது. டெய்லி நாலு பேரு ஆக்ஸ்டெண்ட்ல அடிபட்டு வலியுடன், வேதனையுடனும் செத்துக்கிட்டுதான் இருக்கான். அப்படி டெய்லி சாகிற 4 பேரை நெனச்சு நீங்க தவறாமல் அழுகிறீங்களா, தனபாலன் ???

பழகும்போதே இவள் "நாளைக்கு கழட்டிவிட்டுட்டுப் போயிடுவா?" னு ஒரு பாஸிபிலிட்டியை யோசிச்சு வச்சுக்கிட்டா, அந்த வலி குறையும் இல்லையா??

இதுமாரி நெறையா நடந்துக்கிட்டு இருக்கு. "நாளைக்கு உனக்கும் நடக்கும்டா முட்டாள்!"னு ஒவ்வொருத்தனுக்கும் சொல்லாமல் சொல்றேன். :)

வருண் said...

****சிரிப்புசிங்காரம் said...

அது சரி அந்த பொண்ண மடக்கிப் போட்டா கோடிக்கணக்குல வருமே நீங்களா கொடுப்பீங்க ..??இல்ல நீங்களா கொடுப்பீங்க..??
இதுமாதிரி செய்யுறதுக்குன்னே---யாரு பணக்கார வீட்டு பொண்ணுன்னு தேடி கணக்கு பண்ணுறதுக்குன்னு நெறையா பேரு அலையாருனுங்கப்பா...பெண்ண பெத்தவங்களே..! எச்சரிக்கையா இருங்க***

என்னால இந்தமாரியெல்லாம் கேவலாமாக ஒரு சில பெண்கள் இருப்பாங்கனு நெனச்சுப் பார்க்க முடியலை. நாம் வாழும் நாட்களில் நாம் எல்லாவகையான பெண்களையும் பார்ப்பதில்லை, இல்லையா? எல்லாம் என் அறியாமைதான், போங்க!

raamraam said...

naatula eththana pirachinai irukku

Unknown said...

Its really a heart Breaking News !!! நமக்கு எதுக்கு வம்பு !!!! Will Move on to next work.

நம்பள்கி said...

பொண்ணுக்கு படிப்பு கொடுங்க! எல்லாம் செய்து கொடுங்க! பணம் கோடி கொடியாக இருந்தாலும் பொண்ணுக்கு பத்து பைசா கொடுக்காதீங்க!தனியா காதலனுடன் வாழ்ந்து காட்டட்டும்.

ஒரு புடலங்காய் டிவியில் சொன்னார்; ஏற்கனேவே அவருக்கு மூன்று பெண்கள் வீட்டில் அமௌன்ட் செட்டில் பண்ணிவிட்டார்கள்.

எவன் உங்களை அமௌன்ட் செட்டில் செய்ய சொன்னான்; கேட்டால் குடும்ப மானம் போச்சு என்ற கூப்பாடு! குடும்ப மானம் தான் ஏற்கனேவே பொச்சுலே போயாச்சே! அப்புறம் எதுக்கு அமௌன்ட்?

athஅதான்...பெண்ணின்..'பொச்சில ஏற்கனவே போயாச்சே...!

தவறு பெற்றோர்கள் மீது தான்.

நம்பள்கி said...

Plus 1 vote -ம் போட்டுட்டேன்!