Thursday, August 8, 2013

விசய்க்கும் எஸ் எ சி க்கும் ஆளுங்கட்சியிடமிருந்து தொடர்ந்து ஆப்பு!

காவலன் படம் வெளிவர இருக்கும்போது வந்த பிரச்சினைகளுக்கு தி மு க தான் காரணம். என் மகரு அடுத்த எம் சி ஆர் ஆகப்போறாரு, அது இதுனு அப்பாவும் மகனும் ஒப்பாரி வைத்தார்கள். நான் அப்போவே சொன்னேன், இந்த "புது எம் சி ஆரை", தி மு க மட்டுமல்ல, அ தி மு க வும் வளரவிடப்போவதில்லை! என்று.

என்னவோ அம்மா ஆட்சி வந்ததும் இவரு என்ன செய்தாலும் கண்டுக்கப்போவதில்லை ங்கிற மனப்பால் குடித்துக்கொண்டு  திரிந்தார்கள் அப்பரும் மகரும்.

நினைத்தது போலவே இப்போ தலைவா வுக்கு தொடர்ந்து ஆப்பு மேலே ஆப்பா வருகிறது. 

Breaking : Thalaivaa's release stalled - Same reasons as Vishwaroopam

Aug 08, 2013
Following the meeting at the Film Chamber involving all the stake holders the decision to indefinitely postpone Thalaivaa's release seems to have been taken on account of security reasons.

The filmmakers had approached the government of Tamil Nadu seeking police protection across the state for all theatres screening the film in the wake of the alarming bomb threats that were supposedly received by some cinema halls. The police however turned down the request stating logistic challenges that would arise in a requirement of such a large scale. One might remember that the government had stated the same reason during the Vishwaroopam issue.

Meanwhile, the word is that the film will release as planned in the rest of the country and the rest of the world. The only affected territories we hear are Tamil Nadu and Pondicherry. Additionally the city's commissioner of police has instructed the makers to take down all hoardings of the film across Chennai. An official statement of the turn of events is still awaited and so is the new release date.

* மொதல்ல சென்சார்ல யு சான்றிதழ் கொடுக்கப் படவில்லை!

போயி ஒப்பாரி எல்லாம் வச்சு யு சான்றிதழை தேத்தினார்கள்!

* இப்போ அடுத்து விஸ்வரூபத்திற்கு வந்த அதே பிரச்சினை னு சொல்றாங்க!

ஆமா, இப்போ என்ன சொல்லப்போறானுக, அப்பனும் மகனும்?

* என் மகன் எம் ஜி ஆர் மாரி  வளர்ந்துடுவான்னு ஆத்தாவுக்கு பொறாமைனா???

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் பொத்திக்கிட்டு இருப்பானுக . இல்லைனா அழிச்சிடுவார்கள் இவர்கள் "முதல்வர் கனவை"!

6 comments:

நம்பள்கி said...

நீங்கள் சொல்வது நம்பும் படி இல்லை. அப்படி யாரும் ஆப்பு வைத்தால், யாராக இருந்தாலும், நடுநிலைமை வாதி திரு. சோ அவர்கள் கட்டாயம் எதிர்த்து இருப்பார்.

எம்ஜீயாரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு மு.க. தடைகள் கொடுத்தார் என்று எதிர்த்து எழுதியுள்ளார்கள்.

ஆகவே, சோ இதை எதிர்க்காததினால், வெடி குண்டு வைப்போம் என்ற செய்தி உண்மையாகத்தான் இருக்கும்.

Alien A said...

முஸ்லிம் அமைப்போ, கிறிஸ்தவ அமைப்போ, இந்து அமைப்போ எதுவும் எதிர்க்கவில்லை. பின்ன எதற்க்காக போலீஸ் protection?
எனக்கும் விசய்-ஐ 60% பிடிக்காது தான். அவன் நல்லவனோ, கெட்டவனோ, பொறுக்கியோ எது வேணாலும் இருக்கட்டும். ஆனால், ஆசைப்படுகிற (CM-ஓ என்ன எளவோ) உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை மக்கள் தீர்மானிப்பார்கள். இதற்காகவெல்லாம் படத்தை நிறுத்துவது எல்லாம் cheap mentality.
தயாரிப்பாளர் police protection கேட்கிறாராம் - நாட்ல எதற்கெல்லாம் police protection கேக்கணும்-னு விவஸ்த இல்லாம போச்சு.

Alien A said...

வருண் said...

****நம்பள்கி said...

நீங்கள் சொல்வது நம்பும் படி இல்லை. அப்படி யாரும் ஆப்பு வைத்தால், யாராக இருந்தாலும், நடுநிலைமை வாதி திரு. சோ அவர்கள் கட்டாயம் எதிர்த்து இருப்பார்.***

அது சரி, இந்தாளு செத்தான்னா நடுநிலைமையும் தமிழ்நாட்டில் செத்துடும்னு சொல்றேளா?!

வருண் said...

***Alien A said...

முஸ்லிம் அமைப்போ, கிறிஸ்தவ அமைப்போ, இந்து அமைப்போ எதுவும் எதிர்க்கவில்லை. பின்ன எதற்க்காக போலீஸ் protection?
எனக்கும் விசய்-ஐ 60% பிடிக்காது தான். அவன் நல்லவனோ, கெட்டவனோ, பொறுக்கியோ எது வேணாலும் இருக்கட்டும். ஆனால், ஆசைப்படுகிற (CM-ஓ என்ன எளவோ) உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை மக்கள் தீர்மானிப்பார்கள். இதற்காகவெல்லாம் படத்தை நிறுத்துவது எல்லாம் cheap mentality.
தயாரிப்பாளர் police protection கேட்கிறாராம் - நாட்ல எதற்கெல்லாம் police protection கேக்கணும்-னு விவஸ்த இல்லாம போச்சு.***

என்ன பிரச்சினைனு தெளிவாக தெரிலைங்க. ஆனா, தமிழ்நாடு அரசுதான் இந்தப் படத்திற்கு தடை விதிக்கிறதாம். :)

மத்தபடி உலகெங்கும் ரிலீஸ் ஆகப் போதாம்! :)

சே. குமார் said...

அம்மாவுக்கு மக்கள் பிரச்சினை பற்றியெல்லாம் கவலையில்லை....


மக்களை ஏமாற்றுவதில் இருவருக்கும் எதிராக யாரும் வளரக்கூடாது என்பதில் காட்டும் தீவிரத்தை மக்கள் பிரச்சினைகளில் காட்டுவதில்லை...

விஜய் - தவளை தன்வாயாலும் கெடும் தகப்பன் வாயாலும் கெடும்...