Monday, August 5, 2013

மூளை வளர்ச்சியில்லாத அருள் என்னும் ராமதாசு பக்தன்!!!

அருள் என்னும் அடிமுட்டாளின் உளறல்கள் பதிவுலகை தமிழ் முட்டாள்களின் கூடாரமாக்கிக் கொண்டு வருகிறது. வன்னிய சாதிவெறியை புனிதமான எண்ணம் என்பது போலவும், தன் சாதிக் கட்சி வளர்ப்பை தமிழனுக்கு செய்யும் பெரிய தொண்டு போலவும் பிதற்றியது போதாதன்று அருள் என்னும் இந்த முட்டாள், அன்று திவ்யா, இன்று மேஜர் ஆன சேரன் மகள் என்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தலையிட்டு,  "அவர்களுக்கு, அவர்கள் வாழ்வை, அவர்கள் வாழ்க்கைத் துணவனைப் பற்றி முடிவெடுக்க உரிமை இருக்கு" என்கிற உண்மைக்கூட  புரியாமல் மூளை மழுங்கி அலையும் இந்த ஆளின் உளறல்கள் தொடர்கிறது.

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு?
அடி முட்டாளே! இதில் தவறென்னனு உனக்கு விளக்கினாலும் அதை புரியுமளவுக்கு உனக்கும் மூளையில்லை! அந்த மரம்வெட்டி காட்டுமிராண்டிக்கும் மூளை இல்லை!

இதில் விளக்கம் கொடுக்க எதுவுமே இல்லை! உனக்கும் உன் தலைவனுக்கு மூளை இல்லை! என்பது மட்டுமே உன் உளறல்களில் இருந்து தெளிவுபடுகிறது! உனக்கும் உன் தலைவனுக்கும் மூளையில்லாததால்தான் "பெண்கள் இன்னும் உங்கள் அடிமையாகவே இருக்க வேண்டும், அவர்களுக்கு மூளை வளர்ச்சி இல்லை" என்பதுபோல் உளறிக்கொண்டே திரிகிறீர்கள்!

"21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை" என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்திருக்கிறது - என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திடீர்னு என்னடா கன்னடதுக்காரன் சொல்றதெல்லாம் உங்களுக்கு தெய்வ வாக்காக இருக்கிறது?அப்போ காவிரி நீர் பிரச்சினையில் கன்னடக் காரன் சொல்ற நியாயத்தையும் பரிந்துரைப்பானா உன் முட்டாள் தலைவன்?

This idiot is getting on in my nerve these days with his senseless posts!

51 comments:

Unknown said...

இதை பதிவர் அருள் தறுதலையின் பதிவில் பின்னுட்டமாக போட்டேன் .அதை வெளியிடவில்லை. நீங்களாவது இதை வெளிடுங்கள்

அருள் முதல்ல நீயும் அப்புறம் உங்க கூட்டமும் மனுஷனா மாறுங்க.அப்புறம் காதல்,கல்யாணம் இதை பற்றி ஊருக்கு உபதேசம் பண்ணலாம்.

தருமபுரி இளவரசன் மாமனார் பாவம் அருளையும் அவரது கூட்டதுயும் சும்மா விடாது

வருண் said...

முதுகெலும்பில்லாத அருள், ஜால்ரா பின்னூட்டங்கள் மட்டும்தான் வெளியிடுவார்.

இவனுக தளத்துக்குப் போயி நேரத்தை செலவளிச்சு, விளக்கமா, தெளிவாக எதிர் கருத்துடன் ஒரு பின்னூட்டமிட்டால் அது வெளியே வராது!

நாலு ஜால்ராப் பசங்க சொல்ற கூமுட்டைத்தனமான பின்னூட்டங்கள்தான் வெளிவரும்.

மூளையில்லாத இவர்கள் தளங்களில் போயி பின்னூட்டமிட்டு நம்ம நேரத்தை வீண்டிப்பதல்லாம் அந்தக் காலத்தில் நான் செய்து வந்தது.

இப்போலாம் பின்னூட்டமிட நினைப்பதை ஒரு பதிவாக எழுதி வெளியிட்டுவிடுவது.. நல்லவேளை நமக்குனு ஒரு தளம் இருக்கு! :) அப்படி இல்லைனா கஷ்டம்தான்! :(

'பரிவை' சே.குமார் said...

ஆளாளுக்கு கருத்துக் கூற ஆரம்பிச்சிட்டாங்க வருண்... கேட்டா கருத்துச் சுதந்திரமுன்னு சொல்லுவாங்க...

நாடு போற போக்கு அப்படி..

Massy spl France. said...

மூளை வளர்ச்சி குன்றிய அருள் ராமதாசின் பக்தன் எனும் நிலையை தாண்டி பித்தனாகி பித்தம் தலைக்கேறி உளறி கொட்டுவதே தொழிலென்று காலத்தை ஓட்டுகிறான். ராமதாசுகளுக்கு விளக்கு பிடித்தது கூஜா தூக்குவதே இவனது தொழில். இந்த நாதாறிக்கு எப்போதுதான் புத்தி வளருமோ தெரியவில்லை. தன் சாதி இளம் பெண்களை மற்ற (தலித்) இளைஞர்கள் காதலிப்பது பிடிக்காத்தால் இவர்களிள் கற்பை பாதுகாக்க ராஜா ராணி காலங்களில் செய்தது போன்ற 'கற்பு பாதுகாப்பு பூட்டு' இடையணி போட்டாலும் சந்தேகப் படுவதற்கில்லை. விட்டால் பர்தாவையும் போட்டு பெண்களை நடமாடும் பிணங்களாக ஆக்கி விடுவார்கள். நாகரீகத்தை, காதலை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்தையும் எதிர்க்கும் இவர்களுக்கும் தலிபான்களுக்கும் என்ன மாற்றம்?
பகிர்வுக்கு.மிக்க நன்றி.

Unknown said...



வருண் உங்க கருத்தோடு முழுமையாக ஒத்துபோகிறேன்

வருண் said...

***சே. குமார் said...

ஆளாளுக்கு கருத்துக் கூற ஆரம்பிச்சிட்டாங்க வருண்... கேட்டா கருத்துச் சுதந்திரமுன்னு சொல்லுவாங்க...

நாடு போற போக்கு அப்படி..***

வயது வந்த பெண் தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால், கல்யாணம் செய்தால் தந்தைக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும், சட்டம் அவளுக்கு சாதகமாக இருப்பதால், அவளாக மோதி திரும்பி வரும் வரை காத்திருப்பதுதான் நலம். மகளின் காதலன், கணவன் அயோக்கியன் என்றால் 1-2 வருடங்களில் அவளுக்கே உண்மை தெரிந்துவிடும். அவள் திரும்பி (குழந்தையுட்ன வந்தாலும்) வந்தவுடன் நல்வழி காட்ட வேண்டியதுதான்.

மற்றபடி, சேரனுக்கு இந்தளவுக்குக்கூட சட்டம் தெரியாதா?!!!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

**மாசிலா said...

மூளை வளர்ச்சி குன்றிய அருள் ராமதாசின் பக்தன் எனும் நிலையை தாண்டி பித்தனாகி பித்தம் தலைக்கேறி உளறி கொட்டுவதே தொழிலென்று காலத்தை ஓட்டுகிறான். ராமதாசுகளுக்கு விளக்கு பிடித்தது கூஜா தூக்குவதே இவனது தொழில். இந்த நாதாறிக்கு எப்போதுதான் புத்தி வளருமோ தெரியவில்லை. தன் சாதி இளம் பெண்களை மற்ற (தலித்) இளைஞர்கள் காதலிப்பது பிடிக்காத்தால் இவர்களிள் கற்பை பாதுகாக்க ராஜா ராணி காலங்களில் செய்தது போன்ற 'கற்பு பாதுகாப்பு பூட்டு' இடையணி போட்டாலும் சந்தேகப் படுவதற்கில்லை. விட்டால் பர்தாவையும் போட்டு பெண்களை நடமாடும் பிணங்களாக ஆக்கி விடுவார்கள். நாகரீகத்தை, காதலை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்தையும் எதிர்க்கும் இவர்களுக்கும் தலிபான்களுக்கும் என்ன மாற்றம்?
பகிர்வுக்கு.மிக்க நன்றி.***

Arul is a DANGEROUS guy! He never shows his emotions. He is like a machine and he keeps posting some nonsense! If you watch him carefully, his posts are PMK's opinions and NOT HIS. He is not an independent blogger who shares his thoughts. He is completely backed up by PMK and vanniyar caste! That's the ugly part of his blog!

Unknown said...

சரியான கேள்வி

R.Puratchimani said...


வருண்,
உங்களிடம் கருத்து தெரிவிக்க முதலில் நான் விரும்பியதுண்டு. நீங்கள் கெட்ட வார்த்தை பேசியதால் அதை தவிர்த்தேன். இப்பொழுது கூட்டம் சேர்ந்தவுடன் நீங்களே // நாகரீகமான எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது! // என்று ஒரு பதிவில் எழுதியதால் இந்த பின்னூட்டம்.
//வயது வந்த பெண் தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால், கல்யாணம் செய்தால் தந்தைக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.//
தங்கள் புரிதலுக்கு நன்றி
// இருந்தாலும், சட்டம் அவளுக்கு சாதகமாக இருப்பதால்//
ஒருவருக்கு சாதகம் என்றாலே அதில்
நடுநிலைமை
இல்லை என்றுதானே பொருள்?

//, அவளாக மோதி திரும்பி வரும் வரை காத்திருப்பதுதான் நலம். மகளின் காதலன், கணவன் அயோக்கியன் என்றால் 1-2 வருடங்களில் அவளுக்கே உண்மை தெரிந்துவிடும். அவள் திரும்பி (குழந்தையுட்ன வந்தாலும்) வந்தவுடன் நல்வழி காட்ட வேண்டியதுதான். //

உயிரோடு வந்தால் சரி....
அவனால் கொல்லப்பட்டால்?
அவள் தற்க்கொலை செய்துகொண்டால்?
திரும்பி திருந்தி பிள்ளையோடு வந்தாலும் அவளோடு குடும்பம் நடத்த எந்த ஆண் வருவான்? விபச்சாரத்தில் கூட கன்ன்னிப்பென்னை கேட்கும் கைய கயமை உலகம் இதுவல்லவா ?
சிந்தியுங்கள் வருண்.
கெட்ட வார்த்தையை தவிர்த்து பதில் அளித்தால் மகிழ்வேன் :)
நன்றி

வருண் said...

***// இருந்தாலும், சட்டம் அவளுக்கு சாதகமாக இருப்பதால்//
ஒருவருக்கு சாதகம் என்றாலே அதில்
நடுநிலைமை
இல்லை என்றுதானே பொருள்?***

வாங்க புரச்சிமணி! :)

"நடு நிலைமை" னா என்ன? சரி அதை விடுங்க.

நீங்க என்ன சொல்றீங்க? 18 வயதான ஒரு பெண், அவல் இஷ்டப்படி திருமணம் செய்யக்கூடாது என்று தானே?

சரி, இந்தப்பொண்ணே தன்னுடைய 22 வயதில் இதே வாலிபனை திருமணம் செய்தால் நீங்க சரினு சொல்லுவீங்களா?

இல்லைனா 32 வயதானாலும் சேரன், ராமதாசு, அருள் சொல்றபடிதான் இந்தப்பெண் நடக்கணுமா?

வருண் said...

//, அவளாக மோதி திரும்பி வரும் வரை காத்திருப்பதுதான் நலம். மகளின் காதலன், கணவன் அயோக்கியன் என்றால் 1-2 வருடங்களில் அவளுக்கே உண்மை தெரிந்துவிடும். அவள் திரும்பி (குழந்தையுட்ன வந்தாலும்) வந்தவுடன் நல்வழி காட்ட வேண்டியதுதான். //

உயிரோடு வந்தால் சரி.... அவனால் கொல்லப்பட்டால்?

திவ்யா இன்னும் உயிரோடதான் இருக்காள். செத்தது இளவரசன்! அது தெரியும்தானே?

யாரு சாவானு உங்களுக்கு எப்ப்டித் தெரியும்? சாகப்போவது சேரன் பொண்ணு யாமினியா இல்லைனா அவளை கட்டியவனானு??

மறுபடியும் சொல்றேன். இளவரசன் திவ்யா விச்யத்தில் செத்தது இளவரசன்.

வருண் said...

***அவள் தற்க்கொலை செய்துகொண்டால்?***

ஏன் அவளை, அவள் காதலனிடம் இருந்து பிரித்தால் அவ தற்கொலை பண்ணிக்கமாட்டாள்னு யார் சொன்னா உங்களிடம்??

எல்லாமே உங்க வசதிக்கு பேசிக்கிறீங்க!!!

வருண் said...

***திரும்பி திருந்தி பிள்ளையோடு வந்தாலும் அவளோடு குடும்பம் நடத்த எந்த ஆண் வருவான்? ***

இப்போவும் அவள் ஓடிப்போனவள்தான். இன்னொருவனுடன் ஓடிப் போன அவளைக் கட்ட எவன் வருவான்? இப்போ எவனாவது வருவான்னா. அப்போவும் இன்னொருவன் வருவான்.

வருண் said...

***விபச்சாரத்தில் கூட கன்ன்னிப்பென்னை கேட்கும் கைய கயமை உலகம் இதுவல்லவா ?***

உங்களுக்குத் தெரிந்த உலகம் இவ்ளோதான். நீங்க கண்ணை மூடிக்கொண்டே உலகை பார்க்குறீங்க பாவம்.

***சிந்தியுங்கள் வருண்.***

காமடி பண்ணாதீங்க சார்!


***கெட்ட வார்த்தையை தவிர்த்து பதில் அளித்தால் மகிழ்வேன் :)
நன்றி ***

நீங்க ஏன் உங்களை புரச்சிமணி அது இதுனு "புனைபெயரெல்லாம்" வச்சி சொல்லிக்கிட்டு?? ரொம்ப "கன்சர்வேட்டிவா" இருக்கீங்க. பேரை மாத்துங்க, சார், முதல்ல! நன்றி! :)

ELANGO T said...

நல்ல காதலர்களைத் தேடித் தேடி பிரிக்கும் இந்த சின்ன மணி, பெரிய மணிகள் கள்ளக் காதல், இரண்டு பெண்டாட்டிகள் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. திவ்யா – இளவரசன் காதலில் இளவரசனின் தலித் சமூகத்தினரை இழித்துப் பேசியவர்கள், சேரனின் மகள் விவகாரத்தில், அந்த காதலன் ஜாதியினரைப் பற்றி எதுவும் சொல்லாததோடு அவன் என்ன ஜாதி என்று இதுவரை பேசியதில்லை.

நம்பள்கி said...

இரண்டு பெரும் தலித்தாக இருக்கலாம். அதானல், இது செய்தியாக வராமல் இருந்திருகலாம்;

இல்லை இருவரும் பிராமணர்களாக இருக்கலாம்; அதானல், இது செய்தியாக வராமல் இருந்திருகலாம்

இது தேவையில்லாத கேள்வி என்றாலும் சபைக்கு வந்து விட்டால் பதில் சொல்வது பத்திரிக்கை தரமாம்.!

இந்த பெண் அந்த ஜாதி மட்டும் இல்லை!

எப்படி சொல்கிறாய்?

இது என்ன புடலங்கா ராக்கெட் சயின்ஸ்ஸா? எந்த கொட்டாயும் இன்று வரை எரியவில்லை! அதான்!

R.Puratchimani said...


வருண் said...
//"நடு நிலைமை" னா என்ன? சரி அதை விடுங்க.//
அதற்க்கு பதில் "நியாயம்" என்று படித்து பாருங்கள்.

என்னுடைய பின்னூட்டம்
//வயது வந்த பெண் தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால், கல்யாணம் செய்தால் தந்தைக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும், சட்டம் அவளுக்கு சாதகமாக இருப்பதால், அவளாக மோதி திரும்பி வரும் வரை காத்திருப்பதுதான் நலம். மகளின் காதலன், கணவன் அயோக்கியன் என்றால் 1-2 வருடங்களில் அவளுக்கே உண்மை தெரிந்துவிடும். அவள் திரும்பி (குழந்தையுட்ன வந்தாலும்) வந்தவுடன் நல்வழி காட்ட வேண்டியதுதான்.//
உங்களின் இந்த ஒரு பின்னூட்டத்தை மட்டுமே அடிப்படையாக வைத்தது.இதனால் உங்களின் பிற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டாம் என நினைக்கின்றேன்.

// தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால்,//

இதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் தவறு என்கிறேன்.

//நீங்க ஏன் உங்களை புரச்சிமணி அது இதுனு "புனைபெயரெல்லாம்" வச்சி சொல்லிக்கிட்டு?? ரொம்ப "கன்சர்வேட்டிவா" இருக்கீங்க. பேரை மாத்துங்க, சார், முதல்ல! நன்றி! :)//

இதுதான் என்னுடைய உண்மையான பெயர்.
தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி
நன்றி :)

ssk said...

சாதியற்ற நிலை வந்தால் இது போல் பிரச்சினை வாராது.
சாதியே அத்தனைக்கும் காரணம் .

அன்பு துரை said...

//* "அவர்களுக்கு, அவர்கள் வாழ்வை, வாழ்க்கைத் துணவனைப் பற்றி முடிவெடுக்க உரிமை இருக்கு" *//

உரிமை இருக்குங்க யாரும் இல்லைனு சொல்லல.. ஆனா நீங்க ஒரு விசயத்தை கவனிக்கனும்.. நாம வெள்ளக்காரனுங்க இல்ல.. நம்ம ஊருல இங்க பெரிய பிரச்சனையா இருக்கறது பெத்தவங்க பாசம்.

எந்த வெள்ளக்காரனும் தான் பொண்ணுக்கு/பையனுக்கு அப்படி கல்யாணம் பண்ணி பாக்கனும் இப்படி கல்யாணம் பண்ணி பாக்கனும்னு சொல்லமாட்டான், நெனைக்கவும் மாட்டான்..

ஆனா, இங்க இருக்குற எந்த பெத்தவங்கள வேணும்னாலும் கேட்டுபாருங்க.. அவங்களோட கனவுகள் தெரியும்...

அதனால காதலிக்கிறவங்க முதல்ல பெத்தவங்களோட சம்மதத்தை பெற முயற்ச்சி பண்ணனும்.. அதே சமயம் நீங்க காதலிக்குறேன்னு சொன்ன உடனேயே ஒத்துக்கனும்னு நெனைக்காதீங்க.. இங்க யாரும் அப்படி இல்ல.. அப்படி அவங்களால இருக்கவும் முடியாது.. உங்கள பாத்து பாத்து வளக்கறவங்க நீங்க சரியான ஆளதான் தேர்ந்தெடுத்திருக்கிறீங்களானு சோதிக்கதான் செய்வாங்க.. அத்தனையும் புள்ளைங்க மேல பெத்தவங்க வச்சிருக்குற பாசம்..

நம்ம பண்பாடு அப்படிதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

//* 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு? *//

இதை நீங்கதான் புரிஞ்சிக்கனும்.. பொண்ணுக்கு மட்டுமில்ல ஆணுக்கும்தான். பொண்ண விட்டுடுங்க.. பையனையே வச்சிக்குவோம்.. ஒரு ஆண் எப்போது தனது உண்மையான நிலையை உணருகிறான் அப்படினு சொல்ல முடியுமா..!!? அதாவது தன்னால் ஒரு குடும்பத்தை நிறுவகிக்க முடியும், தனக்கு போதுமான மன பக்குவம் இருக்கிறது என எப்போது சொல்ல முடியும்..!!?
ஒருத்தன் தன்னோட இளநிலை படிப்பை முடிக்கும்போதுதான் 21 வயதை தொடுகிறான். அதற்க்குபின் அவன் வேலைக்கு போயி சம்பாரிச்சு, தன்னோட வருமானத்தை வீட்டிற்க்காக செலவழிக்கும்போதுதான் தன்னோட நிலை என்ன என்பதை அவன் முழுமையாக உணர முடியும்.
இந்நிலையில் 21 வயதிற்க்குள் திருமணம் செய்யும்போது அவனால் தனது குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா..!!?
இங்கே பெற்றவரின் சம்மதத்துடன் திருமணம் செய்தால்.. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அவன் வலுப்பெறும் வரை இருக்குமல்லவா..!! காதலிப்பவர்கள் வளமுடன் வாழதானே பெற்றோர் சம்மதம் தேவை என்கிறார்கள்..

//* திடீர்னு என்னடா கன்னடதுக்காரன் சொல்றதெல்லாம் உங்களுக்கு தெய்வ வாக்காக இருக்கிறது? *// இதுமட்டுமில்லீங்க.. மேலை நாட்டினருடைய சில சட்டங்களையும் மேற்கோள் காட்டியிருக்காங்க.. அதுக்கு என்ன சொல்லபோறீங்க..

=================================
அப்பப்பா... எத்தனை வன்மமான பேச்சுகள்.. நானும் கூட பா.ம.க வை ஆதரித்து சில பதிவுகள் எழுதியிருக்கிறேன்.. படிச்சிட்டு எனக்கும் போதுமான அளவுக்கு மன வளர்ச்சி இருக்கா இல்லையானு கொஞ்சம் சொல்லுங்களேன்..!!

[ பதிவுக்கு சம்பந்தமாதான் எழுதியிருக்கேன்னு நெனைக்கிறேன்.. ]

Anonymous said...

//உயிரோடு வந்தால் சரி....
அவனால் கொல்லப்பட்டால்?
அவள் தற்க்கொலை செய்துகொண்டால்?
திரும்பி திருந்தி பிள்ளையோடு வந்தாலும் அவளோடு குடும்பம் நடத்த எந்த ஆண் வருவான்? விபச்சாரத்தில் கூட கன்ன்னிப்பென்னை கேட்கும் கைய கயமை உலகம் இதுவல்லவா ?//


Mr. புரட்சிமணி,

ஒரு தந்தை தன் மகளை arranged marriage என்று சொல்லி ஒரு பையனுக்கு திருமணம் செய்து கொடுத்தபின்,

அவனால் கொல்லப்பட்டால்???

அவள் தற்க்கொலை செய்துகொண்டால்???

அவனால் கைவிடப்பட்டு திரும்பி வந்தால்???

இப்போது இந்த பெண்ணை மறுமணம் செய்ய எந்த ஆண் வருவான்?

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? arranged marriage செய்யக்கூடாது என்று சொல்லுவீர்களா?

வருண் said...

***ELANGO T said...

நல்ல காதலர்களைத் தேடித் தேடி பிரிக்கும் இந்த சின்ன மணி, பெரிய மணிகள் கள்ளக் காதல், இரண்டு பெண்டாட்டிகள் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. திவ்யா – இளவரசன் காதலில் இளவரசனின் தலித் சமூகத்தினரை இழித்துப் பேசியவர்கள், சேரனின் மகள் விவகாரத்தில், அந்த காதலன் ஜாதியினரைப் பற்றி எதுவும் சொல்லாததோடு அவன் என்ன ஜாதி என்று இதுவரை பேசியதில்லை. ***

சாதியை முன்னிறுத்தவில்லைனா போகுது விடுங்க.

நம்ம புரச்சிமணி பேசுறதை பார்த்தால், என்னவோ திவ்யா வாழ்வில் பா ம க காரர்கள் விளக்கேற்றி வைத்துவிட்டதுபோல இருக்கு!

இளவரசனை திவ்யாவையும் பிரித்ததால் என்ன சாதித்தார்கள்? ஒருத்தன் செத்துட்டான். இன்னொருத்தி மன்வியாதியால் வாழ்நாள்ல் பூராம் அவதிப்படுவாள்.

அதெல்லாம் இந்த பெரியமனுஷன் போர்வையில் வாழும் ஆட்களுக்கு புரியாது. இன்னும் அதே "பிள்ளைங்கனா பெற்றோர் சொல்ப்படி கேட்டுத்தான் நாசமாப் போகணும்" னு சொல்லாமல் சொல்லிக்கிட்டு அலைகிறார்கள்!

வருண் said...

***நம்பள்கி said...

இரண்டு பெரும் தலித்தாக இருக்கலாம். அதானல், இது செய்தியாக வராமல் இருந்திருகலாம்;

இல்லை இருவரும் பிராமணர்களாக இருக்கலாம்; அதானல், இது செய்தியாக வராமல் இருந்திருகலாம்

இது தேவையில்லாத கேள்வி என்றாலும் சபைக்கு வந்து விட்டால் பதில் சொல்வது பத்திரிக்கை தரமாம்.!

இந்த பெண் அந்த ஜாதி மட்டும் இல்லை!

எப்படி சொல்கிறாய்?

இது என்ன புடலங்கா ராக்கெட் சயின்ஸ்ஸா? எந்த கொட்டாயும் இன்று வரை எரியவில்லை! அதான்!***

சேரன் என்ன சாதியோ, அவர் பொண்ணு, தாமினி என்ன சாதியோ, அவள் காதலித்தவன் என்ன சாதியோ.

ஆனால் நம்ம அருள் இப்போ சேரனுக்கு, சேரன் பொண்ணு பேருகூட தெரியாமல் "காமினி காமினி"னு ஒப்பாரி வைப்பதற்கு காரணம்..பா ம கவின் சாதி வெறியை சரி என்று சொல்லத்தான். வேறெதுவும் இல்லை!

வருண் said...

*** R.Puratchimani said...


வருண் said...
//"நடு நிலைமை" னா என்ன? சரி அதை விடுங்க.//
அதற்க்கு பதில் "நியாயம்" என்று படித்து பாருங்கள்.

என்னுடைய பின்னூட்டம்
//வயது வந்த பெண் தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால், கல்யாணம் செய்தால் தந்தைக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும், சட்டம் அவளுக்கு சாதகமாக இருப்பதால், அவளாக மோதி திரும்பி வரும் வரை காத்திருப்பதுதான் நலம். மகளின் காதலன், கணவன் அயோக்கியன் என்றால் 1-2 வருடங்களில் அவளுக்கே உண்மை தெரிந்துவிடும். அவள் திரும்பி (குழந்தையுட்ன வந்தாலும்) வந்தவுடன் நல்வழி காட்ட வேண்டியதுதான்.//
உங்களின் இந்த ஒரு பின்னூட்டத்தை மட்டுமே அடிப்படையாக வைத்தது.இதனால் உங்களின் பிற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டாம் என நினைக்கின்றேன்.

// தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால்,//

இதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் தவறு என்கிறேன்.

//நீங்க ஏன் உங்களை புரச்சிமணி அது இதுனு "புனைபெயரெல்லாம்" வச்சி சொல்லிக்கிட்டு?? ரொம்ப "கன்சர்வேட்டிவா" இருக்கீங்க. பேரை மாத்துங்க, சார், முதல்ல! நன்றி! :)//

இதுதான் என்னுடைய உண்மையான பெயர்.
தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி
நன்றி :)***

புரச்சிமணி அவர்களே!

நீங்க என்ன புரச்சி செஞ்சுட்டீங்க? வயது வந்தவர்கள் காதலிப்பது, காதலித்து கல்யாணம் செய்வது தவறு என்று சொல்லிக்கொண்டு அலைவதுடன், பெற்றோர்கள் எவனாவது மொள்ளமாரிக்கு கல்யாணம் பண்ணி வைத்தாலும், அஹ்டுதான் சரி என்பதுபோல் வியாக்யாணம் பேசுவது எனக்குத் தெரியாதா என்ன?

காதலை கேவலப்படுத்த கள்ள்க்காதல் சரி என்று வாதடுபவர் நீங்கள்தானே?

கள்ளக்காதலில் புனிதமானதும் இருக்கத்தான் செய்யுது. அப்பா அம்மா பார்த்து சாதி பார்த்து சாதகம் பார்த்து, மாப்பிள்ளை அழகு பணம் பார்த்து செய்துவைக்கும் திருமணத்தில் "வேசித்தன்மும்" இருக்கத்தான் செய்யுது. எதையும் கவனமாக ஆராய்ந்து பார்க்கணும்! அதெல்லாம் உங்களுக்கு என்னைக்குப் புரியப்போகுது?

வருண் said...

*** ssk said...

சாதியற்ற நிலை வந்தால் இது போல் பிரச்சினை வாராது.
சாதியே அத்தனைக்கும் காரணம் .***

என்னவோ போங்க!

வருண் said...

***அன்பு துரை said...

//* "அவர்களுக்கு, அவர்கள் வாழ்வை, வாழ்க்கைத் துணவனைப் பற்றி முடிவெடுக்க உரிமை இருக்கு" *//

உரிமை இருக்குங்க யாரும் இல்லைனு சொல்லல.. ஆனா நீங்க ஒரு விசயத்தை கவனிக்கனும்.. நாம வெள்ளக்காரனுங்க இல்ல.. நம்ம ஊருல இங்க பெரிய பிரச்சனையா இருக்கறது பெத்தவங்க பாசம்.***

தவறான புரிதல்! வெள்ளைக்காரனுக்கு பிள்ளைங்க மேலே பாசம் இல்லைனு யார் சொன்னது உங்களுக்கு????

*** எந்த வெள்ளக்காரனும் தான் பொண்ணுக்கு/பையனுக்கு அப்படி கல்யாணம் பண்ணி பாக்கனும் இப்படி கல்யாணம் பண்ணி பாக்கனும்னு சொல்லமாட்டான், நெனைக்கவும் மாட்டான்..***

சும்மா இப்படி உலகம் தெரியாமல் "ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்" விடக்கூடாது. நீங்க கிணற்றுத்தவளையாக இருப்பதால்தான் இதுபோல் ஒரு கற்பனை உலகத்திலே வாழ்றீங்க!

*** ஆனா, இங்க இருக்குற எந்த பெத்தவங்கள வேணும்னாலும் கேட்டுபாருங்க.. அவங்களோட கனவுகள் தெரியும்...***

என்ன கனவு, தகுதிக்கு மீறிய சம்மந்தம் பேசி, வரதட்சனை கொடுத்து, அலல்து கொடுக்கிறேன்னு சொல்லி ஏமாத்தி வாழ்ற நம்ம அப்பாமார்கள் கனவுகள்தானே?

அது உங்க்ளைவிட எனக்கு நல்லாவே தெரியும்!

***அதனால காதலிக்கிறவங்க முதல்ல பெத்தவங்களோட சம்மதத்தை பெற முயற்ச்சி பண்ணனும்..***

பெத்த்வங்க முட்டாள்களா இருந்தால்? என்ன செய்யனும்? முட்டாள்கள் சொல்வதைத்தான் கேக்கணுமா?

***அதே சமயம் நீங்க காதலிக்குறேன்னு சொன்ன உடனேயே ஒத்துக்கனும்னு நெனைக்காதீங்க.. இங்க யாரும் அப்படி இல்ல.. அப்படி அவங்களால இருக்கவும் முடியாது.. உங்கள பாத்து பாத்து வளக்கறவங்க நீங்க சரியான ஆளதான் தேர்ந்தெடுத்திருக்கிறீங்களானு சோதிக்கதான் செய்வாங்க.. அத்தனையும் புள்ளைங்க மேல பெத்தவங்க வச்சிருக்குற பாசம்..

நம்ம பண்பாடு அப்படிதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.***

நம்ம பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் காதுக்கு இனிமையாத்தான் இருக்கு.

இன்னைக்கு உங்க பண்பாட்டில்தான் டாஸ்மாக் சாராயம் விக்கப்படுது!

சாதி சாதினு சாதி வெறி பிடித்து அலையும் முட்டாள்கள் நிறைந்து இருக்காணுக.

உங்க கலாச்சாரம்னு பீத்தும்போது, வைப்பாட்டி வைத்துக்கொண்டு வாழ்ந்ததும் ஒரு தந்தைதான்னு நெனச்சுப் பார்த்துக்கோங்க!

வருண் said...


*** //* 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு? *//

இதை நீங்கதான் புரிஞ்சிக்கனும்.. பொண்ணுக்கு மட்டுமில்ல ஆணுக்கும்தான். பொண்ண விட்டுடுங்க.. பையனையே வச்சிக்குவோம்.. ஒரு ஆண் எப்போது தனது உண்மையான நிலையை உணருகிறான் அப்படினு சொல்ல முடியுமா..!!? அதாவது தன்னால் ஒரு குடும்பத்தை நிறுவகிக்க முடியும், தனக்கு போதுமான மன பக்குவம் இருக்கிறது என எப்போது சொல்ல முடியும்..!!?***

அட அட அட!!! நீங்க பார்த்து (பணம், வசதி, சாதி சாதம் எல்லாம் பார்த்து) கல்யாணம் பண்ணி வச்சவன் எல்லாம் தரமான வாழ்க்கை வாழ்றவந்தான். தேவடியாளிடம் போறவனும், டாஸ்மாக் போயி குடிக்கிறனும் நீங்க பார்த்த மாப்பிள்ளைகள்தான்னு உங்க மண்டையில் ஏற்றுங்கள்!


**** ஒருத்தன் தன்னோட இளநிலை படிப்பை முடிக்கும்போதுதான் 21 வயதை தொடுகிறான். அதற்க்குபின் அவன் வேலைக்கு போயி சம்பாரிச்சு, தன்னோட வருமானத்தை வீட்டிற்க்காக செலவழிக்கும்போதுதான் தன்னோட நிலை என்ன என்பதை அவன் முழுமையாக உணர முடியும்.
இந்நிலையில் 21 வயதிற்க்குள் திருமணம் செய்யும்போது அவனால் தனது குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா..!!?***

40 வயதாகி, கல்யாணம்னு பண்ணி பிள்ளைகுட்டிகளுடன் வாழ்றவன் எல்லாம் மூளைக்காரந்தான். முட்டாப் பயளுக எல்லா வயதிலும்தான் இருக்கான். புத்திகெட்டு அலையும் கிழங்களை பார்த்தது இல்லையா??

***இங்கே பெற்றவரின் சம்மதத்துடன் திருமணம் செய்தால்.. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அவன் வலுப்பெறும் வரை இருக்குமல்லவா..!! காதலிப்பவர்கள் வளமுடன் வாழதானே பெற்றோர் சம்மதம் தேவை என்கிறார்கள்..***

பெற்றவர்கள் சொல்லி திருமணம் செய்து குடும்ப வாழ்வை நாறடிச்சு நிக்கிறவனுகளை பார்த்தது இல்லையா?

*** //* திடீர்னு என்னடா கன்னடதுக்காரன் சொல்றதெல்லாம் உங்களுக்கு தெய்வ வாக்காக இருக்கிறது? *// இதுமட்டுமில்லீங்க.. மேலை நாட்டினருடைய சில சட்டங்களையும் மேற்கோள் காட்டியிருக்காங்க.. அதுக்கு என்ன சொல்லபோறீங்க..

=================================
அப்பப்பா... எத்தனை வன்மமான பேச்சுகள்.. நானும் கூட பா.ம.க வை ஆதரித்து சில பதிவுகள் எழுதியிருக்கிறேன்.. படிச்சிட்டு எனக்கும் போதுமான அளவுக்கு மன வளர்ச்சி இருக்கா இல்லையானு கொஞ்சம் சொல்லுங்களேன்..!!

[ பதிவுக்கு சம்பந்தமாதான் எழுதியிருக்கேன்னு நெனைக்கிறேன்.. ]***

நீங்க அரசியல்வாதிபோல, சாதிவெறியை எல்லாம் மறைத்து, ஊரை ஏமாத்திக்கிட்டு அலைகிறீங்க போல இருக்கு! என்னிடம் வந்து உங்க திறமையை எல்லாம் வேஸ்ட் பண்ணீட்டங்களேனு வருத்தப்படுகிறேன்! :(

வருண் said...

***Alien A said...

//உயிரோடு வந்தால் சரி....
அவனால் கொல்லப்பட்டால்?
அவள் தற்க்கொலை செய்துகொண்டால்?
திரும்பி திருந்தி பிள்ளையோடு வந்தாலும் அவளோடு குடும்பம் நடத்த எந்த ஆண் வருவான்? விபச்சாரத்தில் கூட கன்ன்னிப்பென்னை கேட்கும் கைய கயமை உலகம் இதுவல்லவா ?//


Mr. புரட்சிமணி,

ஒரு தந்தை தன் மகளை arranged marriage என்று சொல்லி ஒரு பையனுக்கு திருமணம் செய்து கொடுத்தபின்,

அவனால் கொல்லப்பட்டால்???

அவள் தற்க்கொலை செய்துகொண்டால்???

அவனால் கைவிடப்பட்டு திரும்பி வந்தால்???

இப்போது இந்த பெண்ணை மறுமணம் செய்ய எந்த ஆண் வருவான்?

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? arranged marriage செய்யக்கூடாது என்று சொல்லுவீர்களா?***

இந்த மாரியெல்லாம் அவரால் யோசிக்க முடிந்தால் அவர் ஏன் கள்ளக்காதல், நல்ல காதல்னு எதை எதையோ எழுதிக்கொண்டு திரிகிறார்? பாவம் விடுங்க அவரை!

அன்பு துரை said...

//* வெள்ளைக்காரனுக்கு பிள்ளைங்க மேலே பாசம் இல்லைனு யார் சொன்னது உங்களுக்கு???? *// ஓ நான் சொன்னத இப்படியும் புரிஞ்சிக்கலாமா..!! எனக்கு தெரிஞ்ச ரொம்ப புடிச்ச ஒரு படம் இருக்கு.. அப்பா பிள்ளையோட பாசத்தை குடும்ப பாசத்தை சில காட்சிகளில் மிக அழகாக சொல்லியிருப்பாங்க.. படத்து பேரு : Charlie and The Chocklet Factory.

//* சும்மா இப்படி உலகம் தெரியாமல்....இதுபோல் ஒரு கற்பனை உலகத்திலே வாழ்றீங்க! *// உங்களுக்கு சுத்தமாவே புரியலனு நெனைக்கிறேன்.. அவர்களின் வளர்ப்பு முறை வேறு நம்முடையது வேறு..

//* என்ன கனவு, தகுதிக்கு மீறிய....ஏமாத்தி வாழ்ற நம்ம அப்பாமார்கள் கனவுகள்தானே? *// உங்களுக்கு நல்ல சேதிகள் எதுவுமே தெரிய வராதா..!!? அல்லது தெரிந்த எதையும் பேசக்கூடாதுனு இருக்கீங்களா..!!?

//* பெத்த்வங்க முட்டாள்களா இருந்தால்?....முட்டாள்கள் சொல்வதைத்தான் கேக்கணுமா? *// அப்ப பெத்தவங்ககிட்ட சம்மதம் கேட்கவே கூடாது.. காதலிச்சா இழுத்துகிட்டு ஓடிப்போய் கல்யானம் பன்னிகனும்னு சொல்ல வரீங்களா..!?
பெத்தவங்க அறியாமையில் இருந்தால் அவர்களின் அறியாமையை போக்குவதுதான் ஒர் நல்ல மகனின்/மகளின் கடமை.

//* இன்னைக்கு உங்க பண்பாட்டில்தான் டாஸ்மாக்....நெனச்சுப் பார்த்துக்கோங்க! *// உண்மைதான்.. எங்கள் தமிழ் பண்பாடு கொண்டுள்ள மக்களிடத்தில் சில குறைகள் இருக்கதான் செய்கிறது. அதற்காக எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாது. குறைகளை விட நிறைகள் பன்மடங்கு பெருகி கிடப்பது உங்களைப்போன்றோருக்கு தெரியாது. தெரிஞ்சாலும் அதப்பத்தி நீங்க பேச மாட்டீங்க..

//* அட அட அட!!! நீங்க பார்த்து....உங்க மண்டையில் ஏற்றுங்கள்! *// நீங்க நல்ல குடும்பத்தையும்.. நல்ல குடும்பஸ்தர்களையும் பார்த்ததே இல்லையா..!!? அது சரி..

//* 40 வயதாகி, கல்யாணம்னு பண்ணி.....பார்த்தது இல்லையா?? *// அதற்கு இது பதில் இல்லையே..!!

//* பெற்றவர்கள் சொல்லி திருமணம் செய்து குடும்ப வாழ்வை நாறடிச்சு நிக்கிறவனுகளை பார்த்தது இல்லையா? *// அந்தமாதிரி நாசமா போனவங்கள நல்வழிபடுத்தும் குடும்பங்களை கண்டதில்லையா..!!? பெத்தவங்க சம்மதம் வேண்டாம்னு சொல்லி கல்யாணம் பண்ணினவங்க கஷ்டப்படும்போது ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாம தவிக்கிறதுலாம் நீங்க கேள்விபட்டதுகூட இல்லையா..!!?

//* நீங்க அரசியல்வாதிபோல, சாதிவெறியை....பண்ணீட்டங்களேனு வருத்தப்படுகிறேன்! :( *// மிக்க மகிழ்ச்சி.. இதுவரைக்கும் நான் எந்த கட்சியிலையும் சேரல.. உங்க வாய்முகூர்த்தம் எதாவது அப்படி நடந்தா மகிழ்ச்சிதான்.. அப்புறம் ஒரு கேள்வி. 21 வயசுக்குள்ள திருமணம் வேண்டாம்னு சொல்றதுக்கும் சாதி வெறிக்கும் என்ன சம்பந்தம்..!!?

வருண் said...

***அன்பு துரை said...

//* வெள்ளைக்காரனுக்கு பிள்ளைங்க மேலே பாசம் இல்லைனு யார் சொன்னது உங்களுக்கு???? *// ஓ நான் சொன்னத இப்படியும் புரிஞ்சிக்கலாமா..!! எனக்கு தெரிஞ்ச ரொம்ப புடிச்ச ஒரு படம் இருக்கு.. அப்பா பிள்ளையோட பாசத்தை குடும்ப பாசத்தை சில காட்சிகளில் மிக அழகாக சொல்லியிருப்பாங்க.. படத்து பேரு : Charlie and The Chocklet Factory.***

வாங்க அன்பு துரை! நான் அந்தப் படம் பார்க்கவில்லை! ஆனால் என்னைச் சுத்தி அமெரிக்கர்கள்தான் இருக்காங்க. நண்பர்கள், தோழிகள், ஃபாமிலி ஃப்ரெண்ஸ் இப்படி பல வகை. அவர்கள் வாழ்க்கை முறை எனக்கு ஓரளவு பரிச்ச்சய்ம்தான். :)

வருண் said...

***//* சும்மா இப்படி உலகம் தெரியாமல்....இதுபோல் ஒரு கற்பனை உலகத்திலே வாழ்றீங்க! *// உங்களுக்கு சுத்தமாவே புரியலனு நெனைக்கிறேன்.. அவர்களின் வளர்ப்பு முறை வேறு நம்முடையது வேறு.. ***

உங்களுக்கு என்ன புரியலைனா இதே மண்ணங்கட்டியைத்தான் இளவரசன் - திவ்யா விசய்த்திலும், தாமினி- அவள் காதலன் விசய்த்திலும், அவர்கள் வேறு நாம் வேறுனு நினைத்து தாலியை அறுக்கிறீங்க.

ஆனால், வெள்ளைக்காரன்ன்னு வரும்போது நம்ம தமிழர்கள்னு ஏதோ எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததுபோல் ஏமாத்திக்கிட்டு திரிகிறீங்க!

வெள்ளைக்காரனும் நம்மளும் வேறு வேறுனா, நீங்களும் நானும் வேறு வேறுதான். என் தாய் தந்தையர் என்னை வளர்த்து ஆளாக்கியவிதமும், எங்கள் வாழ்க்கை முறையும் உங்கள் பெற்றோர்கள் உங்களை வளர்த்த விதமும், உங்க வாழ்க்கை முறையும் வேறு வேறுதான். இது ஏன் உங்களுக்கு விளங்க மாட்டேன்கிது? தமிழர்கள், நாம் என்றெல்லாம் சொல்லி ஊரை ஏய்த்துக்க்கொண்டு அலையிறீங்க!

வருண் said...

***//* என்ன கனவு, தகுதிக்கு மீறிய....ஏமாத்தி வாழ்ற நம்ம அப்பாமார்கள் கனவுகள்தானே? *// உங்களுக்கு நல்ல சேதிகள் எதுவுமே தெரிய வராதா..!!? அல்லது தெரிந்த எதையும் பேசக்கூடாதுனு இருக்கீங்களா..!!?***

நான் ஒரு பச்சைத்தமிழன். தமிழர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்து தாலியை அறுக்கும் விதமும் உங்களைவிட எனக்கு பல மடங்கு தெரியும்!

நீங்க டாஸ்மாக் கலாச்சாரம், கல்ளச் சாராயக் கலாச்சாரம், வப்பாட்டி கலாச்சாரம், கூட்டிக்கொடுக்கிற, காட்டிக்கொடுக்கிற கலாச்சாரம் எல்லாத்தையும் மூடிமறைத்து தமிழர்கள்தான் உலகத்தில் உயர்ந்தவர்கள், தமிழ்தான் எல்லாம்னு சொல்லிக்கிட்டு, சாதியைக் கட்டிக்கொண்டு அழுறீங்க!

நான் அந்த அசிங்கமான பகுதிகளையும் உங்களுக்கு ஞாபகப்படுத்திகிறேன்.

வருண் said...

***//* 40 வயதாகி, கல்யாணம்னு பண்ணி.....பார்த்தது இல்லையா?? *// அதற்கு இது பதில் இல்லையே..!!***

19 வயதுல மனமுதிர்ச்சியடைந்த்வளும் இருக்கத்தான் செய்றா. 40 வய்தாகியும் மூளை வளராமல் இருக்க முட்டாள்கள் இருக்கத்தான் செய்றான்.

அதனால 25 வயதானதும் அறிவு வளர்ந்துவிடும் நல்லது கெட்டது தெரிந்துடவிடும் என்பதல்லாம் உண்மையில்லை.

பொண்ணு இன்னொரு சாதிக்காரனை கல்யாணம் பண்னிக்கிட்டானு தூக்குப் போட்டு சாகிற்வனுக்கெல்லாம் அறிவு வளர்ந்து பொங்குதாக்கும்? 40+ வய்திலும் மூளைவளராதவர்கள் இருக்கத்தான் செய்றாங்கனு கண்ணை திறந்து உலகைப் பார்த்தால் தெரியும்!


வருண் said...

***அந்தமாதிரி நாசமா போனவங்கள நல்வழிபடுத்தும் குடும்பங்களை கண்டதில்லையா..!!? பெத்தவங்க சம்மதம் வேண்டாம்னு சொல்லி கல்யாணம் பண்ணினவங்க கஷ்டப்படும்போது ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாம தவிக்கிறதுலாம் நீங்க கேள்விபட்டதுகூட இல்லையா..!!?***

பொண்ணு இன்னொருவனை கல்யாணம் பண்ணினதுமே தொங்கிடுறானுக! அதுக்கப்புறம் ஆறுதல் எப்படி சொல்லுவானுக? ஆவியா வந்தா??

வருண் said...

**** இதுவரைக்கும் நான் எந்த கட்சியிலையும் சேரல.. உங்க வாய்முகூர்த்தம் எதாவது அப்படி நடந்தா மகிழ்ச்சிதான்.. அப்புறம் ஒரு கேள்வி. 21 வயசுக்குள்ள திருமணம் வேண்டாம்னு சொல்றதுக்கும் சாதி வெறிக்கும் என்ன சம்பந்தம்..!!?***

நீங்க பெற்றவர்கள் சம்மதம்தான் முக்கியம் என்பது, மறைமுகமாக ஒரே சாதியில் திருமணம் செய்வதை ஊக்குவிப்பதாகும். பெற்றவர்கள் தன் மகளுக்கு தாழ்ந்தசாதிப் பையனையோ அல்லது தம் மகனுக்கு உயர்ந்த சாதிப் பெண்ணையோ மணம் முடிப்பதில்லை. தன் சாதிக்குள்ளேயே ஒருவனைப் பார்த்து அவனுக்கு குஞ்சி இருக்கா இல்லை அவன் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவனா என்றெல்லாம் ஒரு மண்ணும் தெரியாமல் கட்டி வச்சுப்புட்டு, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புர்சன்னு ஏதாவது எழவைச் சொல்லி இவனை கட்டி அழு!னு சொல்ற சாதிக் கலாச்சாரத்துக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறீங்கனு உங்களுக்குப் புரியவில்லை! ஆனால் எனக்குப் புரியுதே!

Unknown said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் நீ ஒரு பைத்திய காரண தான் இருப்ப

வருண் said...

முத்து சுப்பிரமணி!

நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? "நீ ஒரு பைத்தியக்காரன்" என்றா?

பெரிய மேதைதான் நீங்க, போங்க! :)

Unknown said...

பாவம் உங்க கூடிகுடுக்கிற குல தொழிலை மருத்தவர் ராமதாஸ் கெடுத்து விட்டார் போல தமிழ் நாட்டில் உங்க மாமா தொழில் போனால் என்ன ஆந்திர கர்நாடக கேரளவுக்கு போய் உங்க மாமா வேலையை தொடுரங்க பிச்சை எடுத்து சோறு தின்னுங்க மத்தவன் பொன்னை கூட்டி குடுத்து சோறு தினாதிங்க

Unknown said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

***muthu subramani said...

பாவம் உங்க கூடிகுடுக்கிற குல தொழிலை மருத்தவர் ராமதாஸ் கெடுத்து விட்டார் போல***

ஏன் அவரும் கூட்டிக்கொடுக்கிற தொழில் பண்ணுறாரா? அவர் தொழிலுக்கு நான் இடஞ்சலா வந்துட்டேனா?

சுப்பிரமணி! நீ பெரிய புடுங்கி மாரி பேசினா உன்னை விட 10 மடங்கு எனக்கு பேசத் தெரியும்!

சொல்றதை ஒழுங்கா சொல்லு! என்ன புரியுதா?

***தமிழ் நாட்டில் உங்க மாமா தொழில் போனால் என்ன ஆந்திர கர்நாடக கேரளவுக்கு போய் உங்க மாமா வேலையை தொடுரங்க பிச்சை எடுத்து சோறு தின்னுங்க மத்தவன் பொன்னை கூட்டி குடுத்து சோறு தினாதிங்க***

ஏன் நீங்கதான் தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் மாமா வேலை பண்ணுவீங்களா?

போயி மதுரை ராம்நாட் திருநெல்வேலி பக்கம் போயி நென்சை தூக்கு நான் வன்னியன்னு, நெஞை ஒடிச்சு அனுப்பிடுவானுக! நீ இருக்க நாலு ஊரில் மரம் வெட்டுவதால் நீ சண்டியர் அம்புட்டுத்தான்! புர்ஞ்சிக்கோ!

வந்துட்டான் பெரிய புடுங்கியாட்டாம். நாங்கதான் மாமா வேலை செய்வோம்னு இந்த சுப்பிரமணினு ஒரு கிறுக்கன்!

Unknown said...

தர்மபுரி இளவரசனையும் அவருடைய மாமனாரையும் கொலை செய்து முடிசுடீங்க .அடுத்து இவங்க பிழைப்பை கெடுக்க தாயரய்டிங்க.இப்படியே எல்லார் குடியையும் கெடுங்க தமிழ் குடிதாங்கிகளே !!!
இன்னும் தர்மபுரி இளவரசன் காதல் மனைவி பாக்கி இருக்காங்க .பார்த்து செய்யுங்க!!!

R.Puratchimani said...

@Alien A
@வருண்
//வயது வந்த பெண் தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால், //

இதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் தவறு என்கிறேன்.
இதை தெளிவு படுத்தி நான் ஏற்க்கனவே பின்னூட்டம் இட்டுள்ளேன்.

//பெற்றோர்கள் எவனாவது மொள்ளமாரிக்கு கல்யாணம் பண்ணி வைத்தாலும், அஹ்டுதான் சரி என்பதுபோல் வியாக்யாணம் பேசுவது எனக்குத் தெரியாதா என்ன?//

நான் எங்கே இப்படி கூறியுள்ளேன் என்று காட்ட முடியுமா?

//காதலை கேவலப்படுத்த கள்ள்க்காதல் சரி என்று வாதடுபவர் நீங்கள்தானே?//
நான் எங்கே கள்ள்க்காதல் சரி என்று கூறியுள்ளேன் என்று காட்ட முடியுமா?

/காதலை கேவலப்படுத்த கள்ள்க்காதல் சரி என்று வாதடுபவர் நீங்கள்தானே?
கள்ளக்காதலில் புனிதமானதும் இருக்கத்தான் செய்யுது//

இந்த இடத்தில் காதலை கேவலப்படுத்தியது நீங்களா? நானா?

//அப்பா அம்மா பார்த்து சாதி பார்த்து சாதகம் பார்த்து, மாப்பிள்ளை அழகு பணம் பார்த்து செய்துவைக்கும் திருமணத்தில் "வேசித்தன்மும்" இருக்கத்தான் செய்யுது. //
இதை ஏற்கிறேன் .

//எதையும் கவனமாக ஆராய்ந்து பார்க்கணும்! //
இதைத்தான் நானும் சொல்கிறேன் .

ஆனால் நீங்கள்தான்

//வயது வந்த பெண் தவறான, தகுதியில்லாத ஒருவனை காதலித்தால், கல்யாணம் செய்தால் தந்தைக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும், சட்டம் அவளுக்கு சாதகமாக இருப்பதால், அவளாக மோதி திரும்பி வரும் வரை காத்திருப்பதுதான் நலம். மகளின் காதலன், கணவன் அயோக்கியன் என்றால் 1-2 வருடங்களில் அவளுக்கே உண்மை தெரிந்துவிடும். அவள் திரும்பி (குழந்தையுட்ன வந்தாலும்) வந்தவுடன் நல்வழி காட்ட வேண்டியதுதான்.//

என்று கூறி உள்ளீர்கள். உங்கள் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்.

//அதெல்லாம் உங்களுக்கு என்னைக்குப் புரியப்போகுது?//

புரியவேண்டியது உங்களுக்குத்தான் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

நன்றி

வருண் said...

***நான் எங்கே கள்ள்க்காதல் சரி என்று கூறியுள்ளேன் என்று காட்ட முடியுமா?***

நீங்க காதல் என்பது மடத்தனமானது. இள வயதில் சிறுமிகள் செய்கிற தவறுனு சொல்றீங்க. அதை தைரியமாகச் சொல்ல உங்களுக்கு முடியவில்லை!

அதனால கள்லக்காதலை கொண்டு வந்து, அது தவறுதானே என்கிறீர்கள்.. அதையும் சரினு சொல்லுவீங்களா?னு கேக்கிறீங்க.

நான் என்ன சொல்றேன்னா நீங்க நெனைக்கிறார்போல் கள்ளக்காதல் எல்லாமே மட்டமானது இல்லை! நாலு சுவருக்குள்ள என்ன நடக்கிதுனு எனக்கும் உங்களுக்கும் தெரியாது. அதனால் "கள்ளக்காதலை"யும் கவனமாகப் பார்த்து அலசி ஆராய்ந்துதான் சரி தப்புனு சொல்ல முடியும்.

Unknown said...

தருமபுரி (அன்று):
ஒரு பெண் காதலித்துவிட்டால் குறுக்கே நிற்க அவளின் தகப்பன் யார்?
காதலுக்கு சாதியோ, வயதோ, தொழிலோ, பொருளாதாரமோ, கௌரவமோ, முக்கியமானதா?
-சேரன் மற்றும் நீயா நானா முற்போக்கு வேடதாரிகள்

சென்னை (இன்று):
ஒரு பெற்றோர் என்ற முறையில் தனக்கு வரும் மருமகன் யார் என்பதை தீர்மானிக்க்கும் உரிமை எனக்கு உண்டு.
-சேரன் (03.08.2013 பேட்டி)

சேரன் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம்.
-சேரன் மகளின் காதலன் (03.08.2013 பேட்டி)

நீயா நானா கௌரவ கொலைகள் நிகழ்ச்சியை நடத்திய கோட்டு கோபிநாத், கௌரவ பிரகாஷ்ராஜ், கவின் மலர், எவிடன்ஸ் கதிர் மற்றும் முற்போக்கு வேடதாரிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் ?

சேரனின் மகள் விவகாரத்தை முன்
வைத்து காதலை எதிர்க்கும் ,
தந்தைகளும் மகள்களும் பங்கேற்கும்
கார சார விவாதம் என்று ஒன்றை
வைத்து அதில் சேரனும் அவரது மகளும்
பங்கேற்க ...
கோபிநாத் நியா நானா நிகழ்ச்சி
செய்வாரா ?

http://www.youtube.com/watch?v=aO-0lR53zHk

R.Puratchimani said...

வருண் said...
//நீங்க காதல் என்பது மடத்தனமானது. இள வயதில் சிறுமிகள் செய்கிற தவறுனு சொல்றீங்க. அதை தைரியமாகச் சொல்ல உங்களுக்கு முடியவில்லை!//
நான் எதையும் சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை....
சரி தவறு என்பது காலத்திற்கு காலம்....இடத்திற்கு இடம் மாறுபடும்...மக்களின் மனநிலையைப் பொறுத்து.

நன்றி

Unknown said...

போயி மதுரை ராம்நாட் திருநெல்வேலி பக்கம் போயி நென்சை தூக்கு நான் வன்னியன்னு, நெஞை ஒடிச்சு அனுப்பிடுவானுக! நீ இருக்க நாலு ஊரில் மரம் வெட்டுவதால் நீ சண்டியர் அம்புட்டுத்தான்! புர்ஞ்சிக்கோ!

வந்துட்டான் பெரிய புடுங்கியாட்டாம். நாங்கதான் மாமா வேலை செய்வோம்னு இந்த சுப்பிரமணினு ஒரு கிறுக்கன்/// ஏன்டா பயத்திய காரன் மாதிரி உலறி கொண்டு இருக்க// உன் கூடிகுடுக்கிற மாமா தொழில் பாதித்து விட்டதோ மானம்கெட்ட பயலுக போய் நாண்டுகிட்டு சாவுங்கடா

வருண் said...

****muthu subramani said...

தருமபுரி (அன்று):
ஒரு பெண் காதலித்துவிட்டால் குறுக்கே நிற்க அவளின் தகப்பன் யார்?
காதலுக்கு சாதியோ, வயதோ, தொழிலோ, பொருளாதாரமோ, கௌரவமோ, முக்கியமானதா?
-சேரன் மற்றும் நீயா நானா முற்போக்கு வேடதாரிகள்

சென்னை (இன்று):
ஒரு பெற்றோர் என்ற முறையில் தனக்கு வரும் மருமகன் யார் என்பதை தீர்மானிக்க்கும் உரிமை எனக்கு உண்டு.
-சேரன் (03.08.2013 பேட்டி)

சேரன் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம்.
-சேரன் மகளின் காதலன் (03.08.2013 பேட்டி)

நீயா நானா கௌரவ கொலைகள் நிகழ்ச்சியை நடத்திய கோட்டு கோபிநாத், கௌரவ பிரகாஷ்ராஜ், கவின் மலர், எவிடன்ஸ் கதிர் மற்றும் முற்போக்கு வேடதாரிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் ?

சேரனின் மகள் விவகாரத்தை முன்
வைத்து காதலை எதிர்க்கும் ,
தந்தைகளும் மகள்களும் பங்கேற்கும்
கார சார விவாதம் என்று ஒன்றை
வைத்து அதில் சேரனும் அவரது மகளும்
பங்கேற்க ...
கோபிநாத் நியா நானா நிகழ்ச்சி
செய்வாரா ?

http://www.youtube.com/watch?v=aO-0lR53zHk***

சுப்பிரமணி!

கோபிநாத் வந்து பதில் சொன்னால்தான் உண்டு. அந்தாளு ஒழுங்கா உடற்பயிற்சிகூட செய்வதில்லை- பூதம்மாரி ஆயிட்டே போறான் - இங்க வந்து பதில் சொல்றானாக்கும்! நீங்க வேற!

வருண் said...

***R.Puratchimani said...

வருண் said...
//நீங்க காதல் என்பது மடத்தனமானது. இள வயதில் சிறுமிகள் செய்கிற தவறுனு சொல்றீங்க. அதை தைரியமாகச் சொல்ல உங்களுக்கு முடியவில்லை!//
நான் எதையும் சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை....
சரி தவறு என்பது காலத்திற்கு காலம்....இடத்திற்கு இடம் மாறுபடும்...மக்களின் மனநிலையைப் பொறுத்து.

நன்றி ***

இபோ சேரன் பொண்ணு காதல் வயப்பட்டுள்ளவன் மோசமான ஆள்னா, தாமினி முட்டி மோதி வந்தால்தான் தெரியும்.

நெருப்புனா சுடும்னு தாய் தந்தையர் சொல்லலாம்.அவ்ளோதான். இல்லை எம்பூட்டு சுடுதுனு நான் பார்க்கணும்னு மகள் நிக்கிறா. சட்டம் அவள் பக்கம் இருப்பதால், சூடு வாங்கிட்டு வரும் வரை பொறுத்திருப்பதுதான் முறை. இதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்றேன்.

வருண் said...

***muthu subramani said...

போயி மதுரை ராம்நாட் திருநெல்வேலி பக்கம் போயி நென்சை தூக்கு நான் வன்னியன்னு, நெஞை ஒடிச்சு அனுப்பிடுவானுக! நீ இருக்க நாலு ஊரில் மரம் வெட்டுவதால் நீ சண்டியர் அம்புட்டுத்தான்! புர்ஞ்சிக்கோ!

வந்துட்டான் பெரிய புடுங்கியாட்டாம். நாங்கதான் மாமா வேலை செய்வோம்னு இந்த சுப்பிரமணினு ஒரு கிறுக்கன்/// ஏன்டா பயத்திய காரன் மாதிரி உலறி கொண்டு இருக்க// உன் கூடிகுடுக்கிற மாமா தொழில் பாதித்து விட்டதோ மானம்கெட்ட பயலுக போய் நாண்டுகிட்டு சாவுங்கடா ***

சுப்பிரமணி!

சரி, நான் சாவுறேன். நீ நல்லா வாழு! நீயும் ராமதாசும்,. நம்ம பச்சைப் பக்கங்கள் அருளும் சேர்ந்து சாதியக் கட்டி அழுதுக்கிட்டு நல்லா வாழுங்க! :)

Karthi Keyan R said...

மூளை வளர்ச்சி இல்லாத வருண்
கூட ஜால்ரா அடிக்கும் ஒரு பொண்ணு......ஹ ஹ ஹ ஹ சூப்பர் combination mind ல வச்சிருக்கேன் use பண்ணிக்கிறேன்

வருண் said...

****Karthi Keyan said...

மூளை வளர்ச்சி இல்லாத வருண்
கூட ஜால்ரா அடிக்கும் ஒரு பொண்ணு......ஹ ஹ ஹ ஹ சூப்பர் combination mind ல வச்சிருக்கேன் use பண்ணிக்கிறேன் .***

பொண்ணையும் காணோம், ஜால்ராவையும் காணோம், உங்க மைண்ட்ல வெறும் மண்ணாங்கட்டிதான் இருக்குபோல! பத்திரமா வச்சிருங்கோ! மண் விலை இன்னைக்கு பொன் விலையாச்சே! :)