Friday, October 17, 2014

யார் இந்த ராவணன்? பயோடேட்டா!!

செயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில், குற்றவாளி என்று கருதி நீதி வழங்கியவுடன்,புரட்டுத்தமிழன் சத்யராஜிலிருந்து, சூர்யா, விகரம், விக்ரம் பிரபு வரை, இந்த அநீதியை தட்டிக் கேட்க ஊரறிய ஒப்பாரி வைப்பதை பார்த்தவுடன் எரிச்சலும் கோபமும் வந்தது!

எனக்கு மட்டுமல்ல!

பலருக்கும்!

மதுரைத்தமிழன் இது சம்மந்தமாக ஒரு பதிவு போட்டு ஏன்ப்பா கேவலப்படுத்துறீங்க என்று சொல்லி-  உண்மையான ஆதங்கத்துடன்!

உடனே வந்துவிட்டார் ராவணன் என்கிற பதிவர்!

யார் இந்த ராவணன்?

நீங்க பதிவுலகில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது! பின்னூட்டம் மட்டுமே இடும் ராவணன் மிகப்பெரிய மேதையாகக் கூட இருக்கலாம்!
ராவணன் யாருனு பிறகு பார்ப்போம்!

இப்போ அவர் என்ன சொன்னார்னு பார்ப்போம்!

"தமிழ்நாட்டை, தமிழ் நடிகர்களின் இச்செயலைப் பார்த்து சிரிக்க எவனுக்கும் தகுதி இல்லை! நம்ம எல்லாருமே தமிழ் நடிகர்களுடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கலாம்"  இந்தியர்கள் அனைவருமே ஈனப்பயளுகதான். வருண் நீயும்தான்! என்று தைரியமாகச் சொன்னார்!

He is challenging the WHOLE TAMIL COMMUNITY!

நம்ம ஊரில் தெருச் சண்டையில் நடத்தை சரியில்லாத பெண், "இங்கே எவ பத்தினி? எல்லாரும் தேவடியாள்தான்" னு சொல்லி பார்த்து இருப்பீங்க இல்லை? அது மாதிரித்தான் இந்த "வசனம்"? பத்தினி எல்லாம் தேவடியாள் பட்டம் பெறும்  தருணமும் வாழ்க்கையில் வரத்தான் செய்யுது இல்லையா? அது மாதிரித்தான் இதுவும்! குஷ்பு ஆண்ட்டி எல்லா ஆம்பளையும் கல்யாணத்துக்கு முன்னால எவளோடயாவது படுத்தவந்தான் னு சொல்லலையா என்ன? பொத்திக்கிட்டு தான இருந்தோம்? அது மாரித்தான் இதுவும்!

He claims that we all should start crying for her and protest against the VERDICT! Because YOU ARE ALL full of GARBAGE! yeah, YOU and ME!!!

யாரு இந்த ராவணன்?

இவர் ப்ரஃபைல் பொதுவாக காட்டப்படாது.  இப்போது சமீபத்திய பலதரப்பட்ட எதிர்ப்பு, பார்ப்பான்னு வந்த குற்றச்சாட்டு எல்லாம் சமாளிக்க, இவர் வண்டவாளத்தை பலருக்கும் காட்டியுள்ளார்!

இவர் கதை படித்து  நான் அறிந்துகொண்ட சில தகவல்கள் இங்கே!

வளர்ந்த ஊரு: 80 களில் வாழ்ந்தது மதுரை. இவர்,  இன்று தான் யார் என்று வெளி உலகுக்கும் காட்ட விரும்பாதவர். அவர் விருப்பத்தை மதிப்போம்!

சாதி: இன்றைய நிலையில் பார்ப்பன அடிவருடி! ஜெயலலிதாவுக்காக சோ ராமசாமியுடன் சேர்ந்து கொடிபிடிக்கும் திராவிட கைக்கூலி! ஆக, திராவிடர்களில் மட்டமான ஒரு சாதி!

வாழ்(ந்தது)வது: சிங்கப்பூரில்! இன்னும் இந்தியக் குடிமகனா என்னனு தெரியவில்லை! பாஸ்போர்ட்டை காட்டு! னா சொல்ல முடியும்? நம்ம என்ன அடிமுட்டாளா?  :)

பதிவுலக  வாழ்க்கை: 2005 ல இருந்து. குறைந்தது ஒரு பத்து ஆண்டுகளாவது இருக்கும். தமிழ் பதிவுலகில் என்னைவிட சீனியர்னு சொல்லணும்!

2008ல விழுந்த மரண அடி:  தமிழ்மணம் இவர் தளத்தை (அஞ்சாப்பு) திரட்டுவதில் இருந்து நிராகரித்தது. என்ன காரணம்னு எனக்குத் தெரியாது. அவரே வைத்துள்ள ஒப்பாரில இருந்துதான் நான் தெரிந்து கொண்டேன்!

அநியாயக் குற்றச்சாட்டுகள்: இவரை "டோண்டு மூர்த்தி" என்று "மக்கள் பொய்குற்றச் சாட்டு செய்தது- அன்று. சமீபத்தில் இவரை "பார்ப்பான்" என்று "அனானி வருண்" கூறியது.

நண்பர்கள்: பதிவுலக நட்பு நாளுக்கு நாள் மாறும். அரசியல் வாதியைவிட கேவலமான நிலைமை ஆகிவிடும் ஒரு சிலருக்கு. அதற்கு நல்ல உதாரணம் நம்ம ராவணன். இவருடைய இன்றைய நட்புனு சொன்னால், சோ ராமசாமி, "பாப்பான் கோபாலன்" போன்றோர்.

"பார்ப்பான் கோபாலன்" தெரியாதா?

கோபாலன் says:
ஐயா,
தாங்கள் கூறிய இந்த நபரைப் பற்றி எனக்கும் தெரியும்.
சேற்றில் விழுந்து ஓடும் ப……யைப் பார்த்து வேட்டி சேறாகிவிடும் என்று ஒதுங்கிப்போனால் தன்னைக்கண்டு அஞ்சுவதாக நினைத்து விரட்டும்.
இவரின் பதிவை வெளியிட்டு தங்கள் வேட்டியை சேறாக்கி விட்டீர்களே.
கோபாலன்

மேலே உள்ள பார்ப்பனப் பன்னிதான் இன்றைய ராவணனின்  நட்பு!


சமீபத்திய கருத்து வேறுபாடு: ஒரு காலத்தில் நட்பு பாராட்டிய இக்பால் செல்வன், வருண் போன்றவர்கள் இன்றைக்கு எதிரியாகிவிட்டார்கள்! இவர்கள் தளத்தில் கருத்திட பயப்படும் அளவுக்கு எதிரியாகிவிட்டார்கள்! இதெல்லாம் பதிவுலகில் சகஜம்தானே?

தேசப்பற்று: ஒரு வெள்ளைக்காரன் அடிமையா இருக்கியா? இல்லைனா தமிழன் கருணாநிதி ஆட்சியின் கீழ் இருக்கியா?னு கேட்டால்,

 நான் வெள்ளைக்காரன், பார்ப்பான் சோ ராமசாமிக்குக்கூட அடிவருடுவேன். ஆனால் கருணாநிதி வம்சமே சாகணும்! இது மட்டும்தான் இவருடைய ஒரே ஒரு கொள்கை! வடிகட்டின சுயநலம்னு சொல்லலாம்! "அவன் சாகணும்! அதுக்காக  நான் யாரோடனாலும் கூட்டுச் சேருவேன்"னு ஒரு "கொள்கை!"

இப்படித்தான் வெள்ளைக்காரன் நம்மள ஆண்டான். இந்த நாய்கள் ஒன்னை ஒழிக்க இன்னொன்னு வெள்ளைக்காரனிடம் பேரம் பேசுச்சுக. இன்னைக்கு பார்ப்பானை தூக்கிக்கிட்டு ஆடுதுக!

*********************************

மற்றபடி, இவர் தன்னைப் பற்றி இதற்குமுன் வெளிக்காட்டியதில்லை என்பதால் பலருக்கும் இவரு ஒரு புதிராகவே இருந்தார்னுதான் சொல்லணும்.
இப்போது இவர் தளத்தை திறந்து போட்டு மேயவிட்டதால் நான் கற்றதை உங்களிடம் பகிர்கிறேன் .

********************************************

ராவணன்!

 என்னுடைய பாஸ்போர்ட் எல்லாம் காட்டமாட்டேன். அதுவும் ஊர் பேர் தெரியாத உங்களை மதித்து! நீங்கள் நினைப்பதுபோல் நான் அமெரிக்கனாகவே இருந்து கொள்கிறேன்.

ஆனால் என்னுடைய "ஜீன்ஸ்" தமிழர்களிடம் இருந்து வந்ததுதான். ஒரு சில நேரம் ரத்தம் கொதிக்கும்!

BTW, I am worried about you! You need some good friends. Please find some. You should not burn bridges with everyone! Then it would be hard to survive in the world. Take care!

14 comments:

ராவணன் said...

நன்றி...!

வருண் said...

***ராவணன் said...

நன்றி...!***

Not at all!

You EARNED it! :-)

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

சே. குமார் said...

ம்... பயோடேட்டா... விவரமா சொல்லிட்டீங்க...

viyasan said...

//இல்லைனா தமிழன் கருணாநிதி ஆட்சியின் கீழ் இருக்கியா?னு கேட்டால்,///

கலைஞர் கருணாநிதி தமிழன் அல்ல அவர் ஒரு தெலுங்கர் என்கிறார்களே. உதாரணத்துக்கு, கீழேயுள்ள Link ஐப் பார்க்கவும். இது ஒரு இலங்கை அரசு சார்பு இணையத்தளம் ஆனால், வேறு பலரும் கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர் தெலுங்கர்கள், இன்றும் அவர்களின் உறவினர்கள் பலர் வீட்டில் தெலுங்கைத் தான் பேசுகின்றனர் என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

‘In Tamil Nadu "Jokers" are not Tamils’
http://www.asiantribune.com/node/14675

வருண் said...

****Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்***

வாங்க யாழ்பாவணன்!

ராவணனை எனக்கு பல ஆண்டுகளாக பின்னூட்டமிடுபவர் என்கிற பரிச்சயத்தில் தெரியும். அவர், கருணாநிதிக்கு எதிரா யாருக்கு வேணா சப்போர்ட் செய்வார் என்பது இப்போதுதான் என் அறிவுக்கு எட்டியது. மேலும் அவர் ப்ரஃபைலை சமீபத்தில்தான் பிறர் பார்க்கும்படி வைத்துள்ளார். உங்கள் வருகைக்கு நன்றி. :)

வருண் said...

***சே. குமார் said...

ம்... பயோடேட்டா... விவரமா சொல்லிட்டீங்க...****

அவர் ரொம்ப புரியாத புதிராகவே இருந்தார். இப்போத்தான் கொஞ்சமாவது அவரை நான் புரிந்துகொண்டேன். யான் பெற்ற "அறிவை"ப் பெறுக இவ்வையகம்னு..

வருகைக்கு நன்றி, குமார். :)

வருண் said...

***viyasan said...

//இல்லைனா தமிழன் கருணாநிதி ஆட்சியின் கீழ் இருக்கியா?னு கேட்டால்,///

கலைஞர் கருணாநிதி தமிழன் அல்ல அவர் ஒரு தெலுங்கர் என்கிறார்களே. உதாரணத்துக்கு, கீழேயுள்ள Link ஐப் பார்க்கவும். இது ஒரு இலங்கை அரசு சார்பு இணையத்தளம் ஆனால், வேறு பலரும் கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர் தெலுங்கர்கள், இன்றும் அவர்களின் உறவினர்கள் பலர் வீட்டில் தெலுங்கைத் தான் பேசுகின்றனர் என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

‘In Tamil Nadu "Jokers" are not Tamils’
http://www.asiantribune.com/node/14675***

வியாசன்! கருணாநிதியின் சாதி மேளகாரவர்கள் என்பார்கள். ஒரு சிலர், முடி திருத்தும் தொழில் செய்பவர்களும் இவர்களே என்பார்கள். அப்படி ஒரு பின்புலத்தில் இருந்து இவர் மேல் வந்ததுக்குக் காரணம் அவருக்குள்ள தமிழ் அறிவு, தமிழ் பேச்சாற்றல்.

அவருடைய தாய்மொழி தெலுங்காக இருக்கலாம். ஆனால் அவருக்கு தமிழர்கள் உங்களைவிட என்னைவிட தமிழ் நன்றாகவே தெரியும்.

மேலும் அவர், ஜெயமோஹன் போல் தன் தாய்மொழிக்காரர்கள் தமிழர்களைவிட உயர்வு என்பதுபோல் ஒருபோதும் சொல்வதில்லை.

வை கோபால்சாமியும் தெலுங்கர்தான். ஈழத்தமிழர்களுக்காக அவர் போராடுவதால் அவர் தெலுங்கர்னு நீங்க ஒரு நாளும் விமர்சிப்பதில்லை. அவர் உதவியை நீங்கள் வேண்டாம் என்பதில்லை. எல்லாம் உங்க வசதிக்கேற்றார்போல் பேசிக்கிறீங்க.

ஆசியா திரிபூன் எல்லாம் "மதித்து" மேற்கோள் காட்டுகிற ஒரே ஈழத்தமிழர் நீங்கதான். :)) நீங்க ஆயிரம் ஆண்டு வாழணும் வியாசன். :)

viyasan said...

//வியாசன்! கருணாநிதியின் சாதி மேளகாரவர்கள் என்பார்கள். ஒரு சிலர், முடி திருத்தும் தொழில் செய்பவர்களும் இவர்களே என்பார்கள். அப்படி ஒரு பின்புலத்தில் இருந்து இவர் மேல் வந்ததுக்குக் காரணம் அவருக்குள்ள தமிழ் அறிவு, தமிழ் பேச்சாற்றல்.///

பார்த்தீர்களா, இது தான், அதாவது சாதி தான் தமிழ்நாட்டவர்களின் பிரச்சனை. நான் இனத்தைப் பற்றிப் பேசுகிறேன். நீங்கள் சாதியைப் பற்றி பேசுகிறீர்கள். மேளகாரர், அதாவது நட்டுவர் (இக்காலத்தில் மரியாதையாக, ‘இசைவேளாளர்’) என்ற சாதி , தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், ஏன் ஈழத்திலும் கூட உண்டு. ஆனால் நான் சாதியைப் பற்றிப் பேசவில்லை. நான் கேட்டதெல்லாம், கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தின் வேர்கள் ஆந்திராவில் தான் உண்டு, அவர்கள் தெலுங்கர்கள் என்கிறார்களே, அதைப் பற்றி உங்களின் கருத்தென்ன, அதைப்பற்றி உங்களின் கருத்தென்ன என்பது தான்.

சாதிக்கும், தமிழ்ப்பற்றுக்கும், தமிழ் அறிவுக்கும் தொடர்பு கிடையாது, எல்லாத் தமிழ்ச்சாதியினரிலும், தமிழறிஞர்களும், தமிழ்ப்பற்றுள்ளவர்களும் உண்டு.


//அவருடைய தாய்மொழி தெலுங்காக இருக்கலாம். ஆனால் அவருக்கு தமிழர்கள் உங்களைவிட என்னைவிட தமிழ் நன்றாகவே தெரியும்.///

ஜப்பானியர்கள், ரஷ்யர்கள், ஆங்கிலேயர்கள்,மற்றும் பல வெளிநாட்டுத் தமிழறிஞர்களுக்கு, உங்களையும் என்னையும் விட தமிழ் நன்றாகத் தெரியும். அதற்காக நாங்கள் அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பதுமில்லை, அப்படி அழைக்கவும் முடியாது.


//மேலும் அவர், ஜெயமோஹன் போல் தன் தாய்மொழிக்காரர்கள் தமிழர்களைவிட உயர்வு என்பதுபோல் ஒருபோதும் சொல்வதில்லை.///

அப்படியானால் கலைஞர் உண்மையிலேயே ஒரு தெலுங்கரா???


//வை கோபால்சாமியும் தெலுங்கர்தான். ஈழத்தமிழர்களுக்காக அவர் போராடுவதால் அவர் தெலுங்கர்னு நீங்க ஒரு நாளும் விமர்சிப்பதில்லை. அவர் உதவியை நீங்கள் வேண்டாம் என்பதில்லை. எல்லாம் உங்க வசதிக்கேற்றார்போல் பேசிக்கிறீங்க.///

ஆனால் நாங்கள் எவருமே அவரை ஒரு தமிழர் என்பதுமில்லை. அவரும் ஒரு தமிழ் பேசும் தெலுங்கர் தான்.


//ஆசியா திரிபூன் எல்லாம் "மதித்து" மேற்கோள் காட்டுகிற ஒரே ஈழத்தமிழர் நீங்கதான். :)) நீங்க ஆயிரம் ஆண்டு வாழணும் வியாசன். :)///

மேற்கோள் எல்லாம் இல்லை. இப்படியும் பேசுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் தான். :-)

ஆசியன் றிபியூன் மட்டுமல்ல, வேறு சிலரும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் உண்மையான தமிழர்கள் அல்ல, என்று கூறுவதை நீங்களே நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்களென நம்புகிறேன்

வருண் said...


வியாசன்: உங்களுக்கு தமிழ் நாட்டுத்தமிழர்கள் பற்றியும் அவர்கள மொழி-சாதிக் கலாச்சாரம் எல்லாம் சுத்தமாகப் புரியவில்லை!

தாய்மொழியும் சாதியும் ஒன்றோடு ஒன்று கலந்தது.

உங்களுக்கு விளக்குவது நேர விரயம்.

மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிச்சுடுவீங்க. நீங்க இன்னும் ஒரு 100 ஆண்டு சேர்த்து 1100 ஆண்டு வாழ்ந்து "அனுபவிங்க"! :)))

எழுத்தாளர் புதின் said...

சகோதரே,

யார் இந்த இராவணன்?

திறனாய்வு என்ற பொருளில், பாரதி முத்திரையுடன், இணையதளம் நடத்தும்
'கக்கா மைந்தன்' தானே?

வருண் said...

இவருக்கும் காவிரி மைந்தனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

இவரு, யாருணு கேட்டீங்கனா..

காலம் சென்ற பட்டாபட்டியோட சேர்ந்து சிங்கப்பூரில் கூத்தடிப்பவர்!

இன்னும் வரும்.. :)

தமிழ்மண நிர்வாகி "பெயரிலி"யை சிங்களவன்னு அநியாயமாக விமர்சிக்கும் ஈனத்தமிழன்..

இன்னும் வரும்..:)

வருண் said...

ஆக ராவணனும், பட்டாபட்டியும் பாழ்ய சினேகிதர்கள்..

பட்டாபட்டி மறைந்த பிறகு இப்போ எவன் கூட்டாளினு தெரியவில்லை! அவர் சொன்னால்த்தானே தெரியும்?

* தமிழ்மணம் இவர் தளத்தை கழட்டிவிட்டதும், தமிழ்மணத்தை இஷ்டத்துக்கு விமர்ச்சி இருக்காரு. தமிழ்மண நிர்வாகியை "சிங்களவன்"னு சொல்லுமளவுக்கு..

* பார்ப்பான் சோ ராமசாமியோட சேர்ந்து இன்னைக்கு ஜெயா புகழ்பாடுறாரு.

* இஸ்லாமியர்களை இக்பால்செல்வன் விமர்சிச்சபோது, ஜால்ரா அடிச்சாரு. இன்னைக்கு பார்ப்பன ஆட்சியை விமர்சிச்சதும், இக்பால் செல்வனை இஷ்டத்துக்கு திட்ட ஆரம்பிச்சுட்டாரு.

ஆக இந்தாளு எவன் எவனுக்கு உருவிவிடுரானோ அவனுகெல்லாம் நம்மளும் உருவணும்.

அவன் பார்ப்பானா இருந்தாலும் சரி, சங்கராச்சார்யாவாக இருந்தாலும் சரி, இவன் உருவிவிட்டால் அது சரியாத்தான் இருக்கும்!


ஆக, இவனை கவனமாக அனலைஸ் பண்ணிப் பார்த்தால், இவன் ஒரு சாதாரண ஈனத்தமிழன். அம்புட்டுத்தான்.

saamaaniyan saam said...

வருண்,

சில நேரங்களில் சில பதிவுகளை படிக்க நேரும் போது உங்களின் இந்த Treatment சரியென படுகிறது !

பாராபட்சம், பொய்மெழுகல்கள் இன்றி உள்ளதை உள்ளபடி போட்டுடைக்கும் உங்களின் தைரியத்தை போற்றுகிறேன்.

நன்றி
சாமானியன்