"தமிழ்நாட்டை கடவுள்கூட காப்பாத்த முடியாது!" இதைச் சொன்னது யாரு? நம்ம ரசினிகாந்துதான்! இன்னைக்கு நீதிபதி குன்ஹா கடவுள் ரூபத்தில் வந்து நீதி வழங்கினால்..அதற்கு ர சி னி காந்துவுடைய "ரியாக்ஷன்" என்ன?
குன்ஹா என்னவோ தமிழின துரோகி என்பதுபோல்.. இவரு, . "மரியாதைக்குரிய பொய்குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா!" என்பதுபோல் ஊரறிய ஒரு கடிதம் எழுதிக்கிட்டு இருக்கிறார்!!!
அட அட அட!! என்ன பரிவு!! என்ன நாடகம்!!!
ஆமா தெரியாமல்த்தான் கேக்கிறேன்.
நீர்தானே தமிழ்நாட்டை ஊழலில் இருந்து காப்பாத்தணும்னு அன்று அழுதது??
அந்த அழுகைக்குத்தானே இன்று நீதி கிடைத்துள்ளது??
அதெல்லாம் நடிப்பா??
குடிபோதையில் சொன்னதா??
சரி இருந்துட்டுப்போகட்டும் !
இன்னைக்கு ஏதோ நீதி வழங்கிய குன்ஹா ஏதோ தவறிழைத்ததுபோல ஒரு குற்றவாளிக்கு இப்படி ஒரு கடிதம்!!!
அப்போ குன்ஹாதான் குற்றவாளியா? தேச துரோகியா??
இது எப்படி இருக்கு தெரியுமா?
படு கேவலமா இருக்கு!!!
நேற்றுவரை ரஜினிகாந்த் ஒரு வடிகட்டின சுயநலவாதி!! என்பது விவாதத்துக்குரியதாக இருந்தது!
ஆனால் இன்று?!
ரஜினிகாந்து ஒரு வடிகட்டின சுயநலவாதி என்று நிரூபணம் ஆகிவிட்டது!!
பகவத்கீதை படித்தால் உங்க கீழ்புத்திபோல் எங்க புத்தியும் போகும்னுதான் நாங்கல்லாம் உங்க கீதா உபச்சாரத்தை குப்பையில் போட்டோம்!
நீங்க இப்போ நடிப்பது மட்டும் நாடகம் இல்லை! உங்க வாழ்க்கையே ஒரு தரக்குறைவான நாடகம்தான்.
வரலாற்றில் ரஜினிகாந்துக்கு இருக்கும் இடம் என்ன தெரியுமா?
"இவன் ஒரு சுயநலவாதி!"
"இவன் பேசுவதெல்லாம் தண்ணீரில் எழுதலாம்!"
போன்ற "பட்டங்கள்"தான் உமக்கு மிஞ்சம்!
You certainly deserve such "compliments"! Even your God would not disagree with me if He/She is not as selfish as you are!!
வரலாற்றிலா? எப்படி இதெல்லாம் வரலாற்றில் வரும்னு யோசிக்கிறீரீரா?
இப்பதிவும் வரலாற்றில் இருக்கத்தான் போகிறது- உமது கீழ்த்தரமான செயலை நாளைய உலகுக்கு காட்ட!
16 comments:
அட நீங்க வேற வருண்... அந்தாளு சொன்னதை நம்மாளுங்க மறந்துடறதுதானே பிரச்சனை... மக்கள் மட்டுமா ?
... நியாயப்படி உங்க இந்த பதிவை தமிழ்நாட்டு ஊடகங்கள் அத்தனையும் எழுதியிருக்கனும் ! ஆனா அது நடக்காது !
அப்பட்டமா, ஊடகங்கள் மூலமா இவர்கள் நீதிமன்ற அவமதிப்பை செய்கிறார்கள் ! மாடு ரோட்டுக்கு குறுக்கால போனதுக்கு கூட கேஸ் போடற சமூக அக்கறைவாதிகள் கண்ணுக்கு இது மட்டும் தெரிய மாட்டேங்குது !
நன்றி
சாமானியன்
வருண், இது போன்ற ஒரு பதிவை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்கள் அபிமான நடிகர் திரு ரஜினிகாந்த்தைக் கூட ஊழல் குற்றவாளிக்கு ஆறுதல் கடிதம் எழுதினார் என்பதற்காக கண்டிக்கிறீர்கள் என்பதை எண்ணி வியக்கின்றேன். வாழ்க உமது நியாய உணர்வு.
மிகச் சரியான பதிவு..
ரஜினியின் திரைப்படத்துக்கு மட்டுமே இப்போது ரசிகர்கள்..
ரஜினியின் அரசியல் குழப்பகரமான செயல்க்கு யாரும் ஆதரவு இல்லை...
நானும் ரஜினியின் இந்த கடிதத்தை எதிர்பார்க்க இல்லை...
மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தேன்..
இது இவர் தவறு இல்லை வருண். காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் அரசியல்வாதிகளை பகைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பற்கான எடுத்து காட்டு. சில மாதங்களுக்கு முன் கமல் அவர்களின் விஸ்வரூபம் வெளியே வர போராடி கொண்டு இருந்த போது கூட அவரே அம்மையாரை பாராட்டி பேசினார். அது மட்டும் அல்லாமல் அந்த படம் வெளி வந்த சில நாட்களில் ஜெயா டிவி யில் ஒரு பட்டிமன்றம். அதில் கமல் தான் நடுவர். இருபக்கமும் 5 பேரை வைத்து கொண்டு இவரின் வெற்றிக்கு காரணம் கலை படங்களா அல்ல கமெர்சியல் படங்களா என்று அந்த பேச்சாளார்கள் இவரை முகஸ்துதி பாடியது நம் முகத்தை சுளிக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்க்கவே சகிக்கவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது.
சரி அது சில மாதங்களுக்கு முன் நடந்தது. இப்போது சில நாட்களுக்கு முன் நடந்த நிகழச்சிக்கு வருவோம். அம்மையார் சிறையில் அடைக்க பட்டு இருந்த போது உண்ணாவிரதம். அதில் விக்ரம் அமர்ந்து கொண்டு இருந்தார். ஏன் என்று விசாரிக்கையில் இவரின் "ஐ" படத்திற்கு எதுவும் பிரச்சனை வர கூடாது என்று யாரோ சொல்லி அனுப்பி வைத்தார்களாம்.
சரி இது சில நாட்களுக்கு முன் நடந்தது. இப்போது சில மணி நேரத்திற்கு முன் நடந்த விஷயத்திற்கு வருவோம். "கத்தி' தடை இல்லாமல் வர உதவிய அம்மையாருக்கு நடிகர் விஜய் நன்றி .
சினிமா என்பது ஒரு கலை. ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் நிறைறு குறைகளையும் எடுத்து சமூதாயத்திற்கு சொல்லும் ஊடகம். எதோ தமிழன் தலை விதி, இந்த ஊடகத்தினால் நமக்கு கிடைப்பது எல்லாம் சங்கடம் தான். ஒருவன் தன் திறமையை காட்ட அரசியல்வாதியின் தயவு வேண்டும் என்றால் அந்த சமூதாயத்திற்கு, ஐயோ!
இங்கே நான் அம்மையார்- அம்மையார் என்று எழுதியதால், இது அம்மையாரினால் வந்த பிரச்சனை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இது அம்மையார் பிரச்சனை அல்ல, ஆளுங்கட்சி பிரச்சனை. இன்று இவர்கள் ஆட்சி, இவர்களுக்கு ஓர் கும்பிடு. நாளை வேறு ஒரு ஆட்சி என்றால் அவர்களுக்கு ஒரு கும்பிடு. நிறைய எழுதிவிட்டேனோ?
சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
It was unnecessary to bring in Gita in this topic. This proves you haven't read & understood Gita on top of it passing a judgement about it.
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!
***saamaaniyan saam said...
அட நீங்க வேற வருண்... அந்தாளு சொன்னதை நம்மாளுங்க மறந்துடறதுதானே பிரச்சனை... மக்கள் மட்டுமா ?
... நியாயப்படி உங்க இந்த பதிவை தமிழ்நாட்டு ஊடகங்கள் அத்தனையும் எழுதியிருக்கனும் ! ஆனா அது நடக்காது !***
சாம்: நம்ம யாரையும் கட்டுப்படுத்தவோ, நம்ம எண்ணங்களை பிறர் சொல்லணும்னோ எதிர்பார்த்தால் கஷ்டம்தான், சாம்.
போனமுறை ஓட்டுப்போடும்போது இவர் ஊழலுக்கு எதிரா கொடிபிடிப்பதாக ஒரு ட்ராமா வேற!
ஒரு நீதிபதியின் நேர்மையான தீர்ப்பை மதிக்க வக்கில்லை, இவரு ஊழலுக்கு எதிரா கொடி பிடிக்கிறாராம்!!!
***புதிய கோணங்கி ! said...
வருண், இது போன்ற ஒரு பதிவை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்கள் அபிமான நடிகர் திரு ரஜினிகாந்த்தைக் கூட ஊழல் குற்றவாளிக்கு ஆறுதல் கடிதம் எழுதினார் என்பதற்காக கண்டிக்கிறீர்கள் என்பதை எண்ணி வியக்கின்றேன். வாழ்க உமது நியாய உணர்வு.***
இந்தக் கடிதம் எழுதியதே ஒரு மகா மட்டமான செயல். பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
இந்தக் கடிதத்தால், இந்தாளு, நீதிபதி குன்ஹாவை அவமானப்படுத்தியதாக நான் கருதுகிறேன். நேர்மை, நியாயம், தர்மம் எதைவேணா விப்பாரு இந்தாளு- தன் சுயநலத்துக்காக! அப்படி ஒரு ஆள், ஊழலை ஒழிக்கப் போராடுறேன்னு வெக்கமே இல்லாமல் சொல்லிக்கிட்டு அலைகிறார்.
நம்ம கிறுக்கனுகளா? இல்லை இந்தாளு கிறுக்கனா? நான் நிச்சயம் கிறுக்கன் இல்லை!
***நண்பா said...
மிகச் சரியான பதிவு..
ரஜினியின் திரைப்படத்துக்கு மட்டுமே இப்போது ரசிகர்கள்..
ரஜினியின் அரசியல் குழப்பகரமான செயல்க்கு யாரும் ஆதரவு இல்லை...
நானும் ரஜினியின் இந்த கடிதத்தை எதிர்பார்க்க இல்லை...
மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தேன்..***
இந்தக் கடிதத்தால் இந்தாளு தன் தரத்தைக் குறைத்துத் தன்னைத் தானே புதைகுழியில் புதைத்துக்கொண்டார்.
****விசுAWESOME said...
இது இவர் தவறு இல்லை வருண். காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் அரசியல்வாதிகளை பகைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பற்கான எடுத்து காட்டு. சில மாதங்களுக்கு முன் கமல் அவர்களின் விஸ்வரூபம் வெளியே வர போராடி கொண்டு இருந்த போது கூட அவரே அம்மையாரை பாராட்டி பேசினார். அது மட்டும் அல்லாமல் அந்த படம் வெளி வந்த சில நாட்களில் ஜெயா டிவி யில் ஒரு பட்டிமன்றம். அதில் கமல் தான் நடுவர். இருபக்கமும் 5 பேரை வைத்து கொண்டு இவரின் வெற்றிக்கு காரணம் கலை படங்களா அல்ல கமெர்சியல் படங்களா என்று அந்த பேச்சாளார்கள் இவரை முகஸ்துதி பாடியது நம் முகத்தை சுளிக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்க்கவே சகிக்கவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது.
சரி அது சில மாதங்களுக்கு முன் நடந்தது. இப்போது சில நாட்களுக்கு முன் நடந்த நிகழச்சிக்கு வருவோம். அம்மையார் சிறையில் அடைக்க பட்டு இருந்த போது உண்ணாவிரதம். அதில் விக்ரம் அமர்ந்து கொண்டு இருந்தார். ஏன் என்று விசாரிக்கையில் இவரின் "ஐ" படத்திற்கு எதுவும் பிரச்சனை வர கூடாது என்று யாரோ சொல்லி அனுப்பி வைத்தார்களாம்.
சரி இது சில நாட்களுக்கு முன் நடந்தது. இப்போது சில மணி நேரத்திற்கு முன் நடந்த விஷயத்திற்கு வருவோம். "கத்தி' தடை இல்லாமல் வர உதவிய அம்மையாருக்கு நடிகர் விஜய் நன்றி .
சினிமா என்பது ஒரு கலை. ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் நிறைறு குறைகளையும் எடுத்து சமூதாயத்திற்கு சொல்லும் ஊடகம். எதோ தமிழன் தலை விதி, இந்த ஊடகத்தினால் நமக்கு கிடைப்பது எல்லாம் சங்கடம் தான். ஒருவன் தன் திறமையை காட்ட அரசியல்வாதியின் தயவு வேண்டும் என்றால் அந்த சமூதாயத்திற்கு, ஐயோ!
இங்கே நான் அம்மையார்- அம்மையார் என்று எழுதியதால், இது அம்மையாரினால் வந்த பிரச்சனை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இது அம்மையார் பிரச்சனை அல்ல, ஆளுங்கட்சி பிரச்சனை. இன்று இவர்கள் ஆட்சி, இவர்களுக்கு ஓர் கும்பிடு. நாளை வேறு ஒரு ஆட்சி என்றால் அவர்களுக்கு ஒரு கும்பிடு. நிறைய எழுதிவிட்டேனோ?****
He often claims that he is against corrupt politicians. Even when casting vote, he claims that.
Now he does not respect a verdict by the court of law.
He knows pretty well that she is guilty of the charges she had been accused of. He knows that Kunha has done his job!
His letter certainly insults the judge and law!
What is he thinking of himself???
***Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html***
நன்றிங்க, யாழ்பாவணன்! :)
**** parthibaraj rajasekar said...
It was unnecessary to bring in Gita in this topic. This proves you haven't read & understood Gita on top of it passing a judgement about it. ****
I am not Arjna and you are not Krishna.. What are you preaching me now?? :-)
***Blogger Iniya said...
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!***
Thanks, Iniya! Wish you the same! :)
ரஜினி உங்களுக்குப் பிடித்த நடிகர் என்றபோதும் தவறு என்று படும்போது அதனைக் கொஞ்சமும் தயங்காமல், அபிமானம் பற்றியெல்லாம் கவலையே படாமல் துணிந்து எதிர்த்து எழுதியிருக்கும் உங்கள் அறம் போற்றுதலுக்குரியது.
****Amudhavan said...
ரஜினி உங்களுக்குப் பிடித்த நடிகர் என்றபோதும் தவறு என்று படும்போது அதனைக் கொஞ்சமும் தயங்காமல், அபிமானம் பற்றியெல்லாம் கவலையே படாமல் துணிந்து எதிர்த்து எழுதியிருக்கும் உங்கள் அறம் போற்றுதலுக்குரியது.****
என்ன சார் கொள்கை இவருக்கு? ஊழலுக்கு எதிரா ஓட்டுப் போட்டேன்னு ஊருக்கெல்லாம் இவர் யாருக்கு போட்டேன்னு சொல்லிக்கிட்டு அலைந்தார். இன்னைக்கு இவரு பக்கத்துவீட்டுக்காரர் திரும்பி வந்துட்டாருனு ரொம்ப சந்தோஷமாம்.
So it is all about HIM??!!!
He will carefully maintain his relationships FOR HIS OWN ADVANTAGE??
One day he will say, she is corrupt. Then he will also say, she should live peacefully and that he miss her presence in his neighborhood??
He DOES NOT CARE whether that person is an "accused" or "found guilty by a JUDGE"??
It is all about HIM!!!
What a SELFISH RAT this guy is!!!
He proved himself as a CHEAP and WORTHLESS CHARACTER!!!
Post a Comment