Wednesday, October 15, 2014

காவிரி மைந்தன், சோ ராமசாமி நீதியை வன்புணர்வு செய்யும் அயோக்கியர்கள்!

 நம்ம நாட்டில் சின்னப் பசங்கதான் தவறா நடந்துக்கிறாங்க. அவர்களுக்கு பொறுப்பில்லை! னுதான் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் சாகிறவரைக்கும் நாட்டை எவ்வளவு நாசம் பண்ணனுமோ அந்தளவுக்கு நாசம் பண்ணுகிறவர்கள் பெரியவர்கள் தான்.

இல்லைனு சொல்றீங்களா?

உடனே கருணாநிதியை மட்டும் கையை காட்டுவீங்களே?

அப்பாவி சங்கராச்சார்யா, பாவம் அந்த அறியாக் குழந்தையை விட்டுவிடுவீர்களே?

இன்னுமா தொடர்ந்து வாசிக்கிறீங்க??

******************

செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பை "அநீதி" என்கிறார் ஒரு பெரிய மனுஷன்!!

யார் அந்த நீதிபதி?

காவிரி மைந்தன் என்னும் பதிவுலகில் உளறித்தள்ளும் ஒரு பெரிய மனுஷன்!!

இவர் சொல்லும் நீதிக்கு வழிகாட்டி?

ஆமா, இவர் ஆசான் யாரு?

பாப்பான் சோ ராமசாமி!!

இவரும் பார்ப்பானா?

இல்லை! அநீதியை நியாயப்படுத்தும் பார்ப்பானை வழிபடும் திராவிட கைக்கூலிதான் இந்த பெரிய மனுஷன்!

இந்தாளு காவிரி மைந்தனும், இவரோட சகோதரர் இன்னொரு கிழம் சோ ராமசாமியும் 18 வருடங்கள் நடந்த ஒரு வழக்கின் முடிவை, அதற்கு அளிக்கப்பட்ட நீதியை  இஷ்டத்துக்கு விமர்சிச்சு, நீதியையே  வன்புணர்வு செய்கிறார்கள் அயோக்கியர்கள்!!!

நீதியை வன்புணர்வு செய்யும் இக்கிழங்களின் இச்செயல், ஒரு பச்சைக்குழந்தையை வன்புணர்வு செய்யும் கிழங்களின் செயலைவிட இழிவானது. நமது நாட்டை பாதாளத்தில் பிடித்துத்தள்ளும் பித்துப்பிடித்தவர்களின் முயற்சி இது!

நீதி தேவதையின் ரெண்டாவது மகன், காவிரி மைந்தன், (மூத்த மகன் சோ ராமசாமி..) அளிக்கப்பட்ட நீதியை  அலசி ஆராய்கிறேன் என்று வன்புணர்வு செய்கிறார்கள்!!  யாரை? இக்கிழங்களின் தாயான நீதி தேவதையையே!!

ஆமா, நீங்கள் எல்லாம், இக்கிழங்களால்  நீதிதேவதை  வன்புணர்வு செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்து ரசிக்கும் தேசத் துரோகிகள்!!

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!!


‘தனி நீதிமன்றத் தீர்ப்பை அலசி ஆராய்ந்து
பார்த்தாகி விட்டது;
குற்றவாளிகளின் தவறுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன;
அது மிகவும் சரியான தீர்ப்பு”
-என்று உறுதியாகச் சொல்கிறார் நீதிபதி ( அதாவது ….
காவிரி பாயும் ….கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி )
இதில் நியாயம் எங்கே இருக்கிறது என்று
பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டேனென்கிறது.
இருந்தால் தானே …. கிடைக்க ….?

இரண்டு கண்ணும் அவிஞ்சு போன இக்கிழம் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்துச்சாம்!

கண்பார்வை அவிந்துபோனவனுக்கு பூதக்கண்ணாடி உதவாதுனு தெரியாதா, மதி கெட்ட பதரே??!!

ஆமாம் உன்னைத்தான் சொல்கிறேன்!!!

 *********************

இபோலா வைரஸை ஒழிக்கணும்னு உலகே போராடிக்கொண்டு இருக்கிறது. ஆனால்,  சட்டம் படித்து வந்து நீதிபதியாக இருக்கும் இன்னொரு இந்தியக் குடிமகனை, அநியாயமாக விமர்சிக்கும் நீதியை வன்புணர்வு செய்யும்  கொடிய வைரஸான இந்த காவிரி மைந்தனை முதலில்  பதிவுலகில் இருந்து ஒழிக்க வேண்டும்!

இந்தாளு பேசுகிற நியாயம், தர்மம் எல்லாம் சரினு நீங்கள் நினைத்தீர்களென்றால்,

நீயும் !!!

ஆமா உன்னைத்தான் சொல்றேன்!!!

அப்படி நினைக்கும் நீயும் அழிக்கப் பட வேண்டிய ஒரு கொடிய வைரஸ்!!

23 comments:

கும்மாச்சி said...

உங்களது கருத்தே எனது கருத்தும், மேலும் பாரபட்சமின்றி தீர்ப்பைப் படித்துப் பார்த்தால் உண்மை தெரியும்.

இந்த தீர்ப்பை ஏற்காதவர்கள் இன்றைய சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள்.

யார் செய்தாலும் ஊழல் ஊழல்தான்.

thenali said...

வருண் பூனைக்கு நீங்க மணி கட்டியதில் ரொம்ப ஹேப்பி! பதிவாளரை நீதிபதியாக போட்டு தீர்ப்பை 10 மாதத்தில் கொடுத்துவிட்டார்களாம். உயர்நீதிமன்ற பதிவாளர் என்றால் என்னமோ பத்திரப்பதிவாளர் என்பது போல தோற்றம் உண்டாக்க முயற்சிக்கிறார். கூடவே வழக்கை இன்னமும் 18 வருசம் இழுக்கணும் போல. இந்த ஆள் ஜெயவுக்கு ஜால்ரா, இவருக்கு சில சில்லுண்டிகள் ஜால்ரா! அந்த மிதப்பில் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் பொய் புரட்டுக்களை அவிழ்த்துவிடுகிறார்.

தீபிகா படுகோன் "இருக்குது காட்டுவேன்" என சொன்னதாக எழுதினார். திபீகா சொல்லாததை ஏன்யா வக்கிர புத்தியுடன் எழுதுகிறாய் என கேட்டால் அந்த ஆளிடம் பதிலைக் காணோம். பிறகு, சித்தார்த் மல்லைய்யாவுடன் தீபிகாவுக்கு உறவிருப்பதால் அவள் ஒரு பரத்தை என இவர் முன்பு எழுதிய அசிங்க பதிவுக்கு லிங்க் கொடுக்கிறார் அவரது ஜால்ரா. தீபிகாவை கேரக்டர் அசாசினேசன் செய்துவிட்டால் இவர் சொன்ன புரட்டு உண்மையாகிவிடுமா? தீபிகா என்னவெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் இவர் ஆதரிக்கும் ஜெயலலிதாவும் செய்தவர்தான். ஜெயலலிதா எம்ஜியார் மற்றும் சோபன்பாபுவுடன் என்ன செய்தார் என உண்மையை எழுத கொஞ்சமாவது இந்த ஆளுக்கு கொஞ்சமாவது தைரியம் & மனசாட்சி இருக்குதா? இளிச்சவாய நடிகை ஒருத்தி மாட்டியதும், தனது வக்கிரபுத்தியெல்லாம் தணித்துக்கொண்டார் பெரிய மனிதர் வேடத்திலிருக்கும் இந்த பெருச்சாளி!

இதே தன் வக்கிர புத்தியைத்தான் ஜெயலலிதா வழக்கிலும் காட்டுகிறார்.சோ அந்தம்மாவின் பினாமி என்பதை தமிழகம் அறியும். இதனால்தான் இந்த வழக்கில் சோவையும் சேர்க்கவேண்டும் என்றார் ஞாநி. இதையெல்லாம் விவரமாக மறைத்துவிட்டு தனது அண்டப்புழுகை அவிழ்த்துவிடுகிறார்.

Peppin said...

Agree with you Varun!!!

மகிழ்நிறை said...

ரெண்டு ஆண்கள் சண்டை போட்டுக்கும் இடத்தில ஒரு பொண்ணு நிற்ககூடாதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க, so me எஸ்கேப்:)(அம்மா இல்லைனாலும் அவங்க சொன்னதை மீறக்கூடாது இல்ல, நான் என் மம்மியை தான் சொன்னேன் பாஸ்:))

வருண் said...

***கும்மாச்சி said...

உங்களது கருத்தே எனது கருத்தும், மேலும் பாரபட்சமின்றி தீர்ப்பைப் படித்துப் பார்த்தால் உண்மை தெரியும்.

இந்த தீர்ப்பை ஏற்காதவர்கள் இன்றைய சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள்.

யார் செய்தாலும் ஊழல் ஊழல்தான்.***

அந்த நீதிபதி வழங்கிய நீதியில்,,

///இதில் நியாயம் எங்கே இருக்கிறது என்று
பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டேனென்கிறது. இருந்தால் தானே …. கிடைக்க ….? ///

இப்படி எழுதுறான் இந்தாளு வெக்கமே இல்லாமல்!!!

கேட்டால் "மனசாட்சி"யுடன் எழுதுறானாம் கிழட்டு முண்டம்! செண்ட்டிமெண்ட்ஸ் வேற!!!

மனசாட்சினு இவன் எதைச் சொல்லுறான்னு தெரியவில்லை!

நான் பக்கா சிவாஜி ரசிகன். சிவாஜியின் மகளின் மருமகன் சுதாகரன் ஒரு குற்றவாளி.

சிவாஜியின் மகள் துன்புறுவது எனக்கும்தான் பிடிக்கவில்லை.

அதுக்காக?

சிவாஜி குடும்பம் பாதிக்கப்படுதுனு நீதி வழங்கியது ஒரு கன்னடிகானு நான் "அநியாயம்" பேசினால் என்னைவிட்ட ஈனப்பய எவனும் இல்லை!

மனசாட்சியும் இவன் தாலியும்!


சட்டம் படிச்சு பொறுப்பாக நீதி வழங்கிய ஒரு நீதிபதியை எப்படி எல்லாம் சாயம் பூசுறானுக, கிழட்டு முண்டங்கள்!

பெரியவர்னு இவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்தால், அது நாட்டுக்கு செய்ற துரோகம்!

Maasianna said...

Very Very correct ,i agréé With you

வருண் said...

*** thenali said...

வருண் பூனைக்கு நீங்க மணி கட்டியதில் ரொம்ப ஹேப்பி! பதிவாளரை நீதிபதியாக போட்டு தீர்ப்பை 10 மாதத்தில் கொடுத்துவிட்டார்களாம். உயர்நீதிமன்ற பதிவாளர் என்றால் என்னமோ பத்திரப்பதிவாளர் என்பது போல தோற்றம் உண்டாக்க முயற்சிக்கிறார். கூடவே வழக்கை இன்னமும் 18 வருசம் இழுக்கணும் போல. இந்த ஆள் ஜெயவுக்கு ஜால்ரா, இவருக்கு சில சில்லுண்டிகள் ஜால்ரா! அந்த மிதப்பில் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் பொய் புரட்டுக்களை அவிழ்த்துவிடுகிறார்.

தீபிகா படுகோன் "இருக்குது காட்டுவேன்" என சொன்னதாக எழுதினார். திபீகா சொல்லாததை ஏன்யா வக்கிர புத்தியுடன் எழுதுகிறாய் என கேட்டால் அந்த ஆளிடம் பதிலைக் காணோம். பிறகு, சித்தார்த் மல்லைய்யாவுடன் தீபிகாவுக்கு உறவிருப்பதால் அவள் ஒரு பரத்தை என இவர் முன்பு எழுதிய அசிங்க பதிவுக்கு லிங்க் கொடுக்கிறார் அவரது ஜால்ரா. தீபிகாவை கேரக்டர் அசாசினேசன் செய்துவிட்டால் இவர் சொன்ன புரட்டு உண்மையாகிவிடுமா? தீபிகா என்னவெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் இவர் ஆதரிக்கும் ஜெயலலிதாவும் செய்தவர்தான். ஜெயலலிதா எம்ஜியார் மற்றும் சோபன்பாபுவுடன் என்ன செய்தார் என உண்மையை எழுத கொஞ்சமாவது இந்த ஆளுக்கு கொஞ்சமாவது தைரியம் & மனசாட்சி இருக்குதா? இளிச்சவாய நடிகை ஒருத்தி மாட்டியதும், தனது வக்கிரபுத்தியெல்லாம் தணித்துக்கொண்டார் பெரிய மனிதர் வேடத்திலிருக்கும் இந்த பெருச்சாளி!

இதே தன் வக்கிர புத்தியைத்தான் ஜெயலலிதா வழக்கிலும் காட்டுகிறார்.சோ அந்தம்மாவின் பினாமி என்பதை தமிழகம் அறியும். இதனால்தான் இந்த வழக்கில் சோவையும் சேர்க்கவேண்டும் என்றார் ஞாநி. இதையெல்லாம் விவரமாக மறைத்துவிட்டு தனது அண்டப்புழுகை அவிழ்த்துவிடுகிறார்.***

தீபிகா, தெளிவாக பதில் கொடுத்து இருக்கிறார். அதெல்லாம் புரியுமளவுக்கு இந்தாளுக்கு மூளை வளர்ச்சியில்லை!

அந்தாளு கணக்குப் படி, தீபிகா ஒரு கன்னட அல்லது துளு பெண், இவன் ஆத்தா ஒரு தமிழச்சி!

ரெண்டு பேருக்கும் ரெண்டு தராசு வைச்சிருப்பாரு!

மனசாட்சி மண்ணாங்கட்டினு செண்டிமெண்ட்ஸ் வேற? இந்தாளு மாதிரி மூளை இல்லாதனுக்கு இருக்க மனசாட்சியை எல்லாம் எடுத்து அனலைஸ் பண்ண முடியாது!

பொதுவா இந்தாளு எழுதுற குப்பையை எல்லாம் விட்டு விட்டு ஒதுங்கிப்போயிடுவேன்.

இப்போ ஏதோ "குன்ஹாவின் நீதியில்" அநீதி இருக்குனு சொன்னதும்தான் கடுப்பாயிடுச்சு.

இந்தாளுக்கு உருவிவிடவும் ஒரு அல்லக்கை கோஷ்டி அலையிறானுக..

"ஐயா நீங்கதான் மேதை!"னு ஆரம்பிச்சு உருவு உருவுனு உருவுவானுக! :)

வருண் said...

***Peppin said...

Agree with you Varun!!!**

Only a cheap bastard would question the "honesty" of that Kannadiga Judge!

He has done his job CORRECTLY!

Why is that wrong to do your job???

What an IDIOT this Kaveri-mainthan is!!

வருண் said...

***Mythily kasthuri rengan said...

ரெண்டு ஆண்கள் சண்டை போட்டுக்கும் இடத்தில ஒரு பொண்ணு நிற்ககூடாதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க, so me எஸ்கேப்:)(அம்மா இல்லைனாலும் அவங்க சொன்னதை மீறக்கூடாது இல்ல, நான் என் மம்மியை தான் சொன்னேன் பாஸ்:))***

உங்க அன்னையின் ஸ்தானத்தில் இருந்து சொல்லுகிறேன். இதுபோல் பதிவுகள் என்னிடம் இருந்து வரும்போது, நீங்க இந்தப்பக்கம் வந்து கருத்துச் சொல்லாமல் இருந்ந்தால்தான் நான் சந்தோஷப்படுவேன்.

I know I cross the line when I write posts like this. If you keep off from such posts, I would certainly understand, mythily! Take it easy!

You can certainly share your responses for "mild and sensible" posts which will come out later. OK? :)

வெத்து வேட்டு said...

ஜெயலலிதாவை வெளியே விட்டால்..முழு இந்திய சட்டம்/சிறை எல்லாவற்றுக்கும் வைக்கப்படும் கொள்ளி.....
முழு மக்களுமே கோட்/போலீஸ்/சிறை போன்றவற்றின் மீது இருக்கும் நம்பிக்கையை இழப்பார்கள்.....

வழக்கமாக நீங்கள் எகிறுவதை கண்டு முகம்சுழிப்பவன்...இனி எனது பார்வையை திருத்த வேண்டும்...மிகச்சரியான பார்வை உங்களது...

Packirisamy N said...

சிறப்பான பதிவு.
வாழ்த்துக்கள் வருண்.

வருண் said...

****Maasianna said...

Very Very correct ,i agréé With you****

Thanks! :)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சபாஷ் சரியாக கருத்தை விதைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kavirimainthan said...

நண்பர் வருண்,

அற்புதமான இடுகை.
தமிழில் எவ்வளவு அழகான சொற்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை நன்கு அறிந்து
பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

உங்கள் மனைவியும் இதைப் பார்த்தார்களா ...?


உங்கள் தாயிடமும் உங்களின் இந்தப் பக்கத்தைக் காட்டவும். உங்களைப் பெற்றதற்கு பெருமகிழ்வு கொள்வார்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

வருண் said...

***வெத்து வேட்டு said...

ஜெயலலிதாவை வெளியே விட்டால்..முழு இந்திய சட்டம்/சிறை எல்லாவற்றுக்கும் வைக்கப்படும் கொள்ளி.....
முழு மக்களுமே கோட்/போலீஸ்/சிறை போன்றவற்றின் மீது இருக்கும் நம்பிக்கையை இழப்பார்கள்.....

வழக்கமாக நீங்கள் எகிறுவதை கண்டு முகம்சுழிப்பவன்...இனி எனது பார்வையை திருத்த வேண்டும்...மிகச்சரியான பார்வை உங்களது...****

தங்கள் கருத்துக்கு நன்றிங்க :)

Amudhavan said...

குன்ஹா கொடுத்திருக்கும் அடி சாதாரணமானதா என்ன? அவனவன் மூச்சுப்பேச்சு இல்லாமல் முடங்கிப்போகும் அளவுக்கான அசுர அடி. அதனை வாங்கிவிட்டு சுருண்டுப்போய்க்கிடப்பவர்கள் தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்திக்கொள்ளவும், ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் இதுமாதிரி ஏதேதோ உளறிக்கொண்டு போகிறார்கள்....போகட்டும் என்றுதான் நினைத்தேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லை போலிருக்கிறது. மேலும் சுருட்டியடிக்கிறமாதிரியான சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள்.

வருண் said...

***ரூபன் said...

வணக்கம்
சபாஷ் சரியாக கருத்தை விதைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-***

வாங்க ரூபன். நன்றி. :)

வருண் said...

**vimarisanam kavirimainthan said...

நண்பர் வருண்,

அற்புதமான இடுகை.
தமிழில் எவ்வளவு அழகான சொற்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை நன்கு அறிந்து
பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

உங்கள் மனைவியும் இதைப் பார்த்தார்களா ...?


உங்கள் தாயிடமும் உங்களின் இந்தப் பக்கத்தைக் காட்டவும். உங்களைப் பெற்றதற்கு பெருமகிழ்வு கொள்வார்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்***

வருண்னு சொல்லுங்க? நண்பர்னு என்னை விளிக்க உங்களுக்கு உரிமையோ எனக்கு அதை ஏற்றுக்க தகுதியோ இல்லை!

அலங்கார வார்த்தை ஜாலங்கள் எல்லாம் தேவை இல்லை!

தேச துரோகிகளை சரியான முறையில் விமர்சித்தால் என் தாய் மட்டுமல்ல தமிழகமே என்னை மெச்சுகிறது.

வலிப்போக்கன் said...

காவரி மைந்தன் ஆதிக்க சாதி வெறியன் என்று சொல்லக்கேள்வி..

சோ.... எல்லோருக்கும் தெரிந்து பார்ப்பன அக்ர காரத்து சாதி வெறி பீடம்...

இதுகள் வாக்கலத்து வாங்கவது புதிசாவா இருக்கும்...???

வருண் said...

****Amudhavan said...

குன்ஹா கொடுத்திருக்கும் அடி சாதாரணமானதா என்ன? அவனவன் மூச்சுப்பேச்சு இல்லாமல் முடங்கிப்போகும் அளவுக்கான அசுர அடி. அதனை வாங்கிவிட்டு சுருண்டுப்போய்க்கிடப்பவர்கள் தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்திக்கொள்ளவும், ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் இதுமாதிரி ஏதேதோ உளறிக்கொண்டு போகிறார்கள்....போகட்டும் என்றுதான் நினைத்தேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லை போலிருக்கிறது. மேலும் சுருட்டியடிக்கிறமாதிரியான சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள்.****

சட்டம் படித்து வந்து, ஒரு வழக்கை கவனமாக ஆராய்ந்து, 1000 பக்கங்களுக்குமேல் விளக்கங்களுடன், நீதி வழங்கிய ஒரு நீதிபதியை!

* கர்னாடகாக் காரன் என்பது!

* காவிரிப் பிரச்சினையால்தான் இந்நீதி என்பது!

* இதில் அநீதிதான் இருக்குனு பிதற்றுவது!!

* அவர் ஒரு கிருஷ்டியன் என்பது..

இதெல்லாம் என்ன சார்????


இதுபோல் ஆட்களை வயதுக்கு மரியாதை கொடுத்து மதிக்கணும்னா, பச்சைக் குழந்தையை வன்புணர்வு செய்யும் வயதானவர்களையும் நாம் மதிக்கணுமா???

ஆக,வயதானால் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும், "பாவம் ஓல்ட் மேன்" விட்டுடுங்கனு போயிடனுமா?

சட்டம் எதுக்குப் படிக்கணும், நீதி நேரமை, நியாயம்லாம் எதுக்கு?

His justifications are completely unacceptable. I am not going to let him get away with it for MANIPULATING the facts by bringing up "kavari issue" here!

We need to get rid of virus which are going to harm the society. He is certainly one of those harmful virus!

வருண் said...

***வலிப் போக்கன் said...

காவரி மைந்தன் ஆதிக்க சாதி வெறியன் என்று சொல்லக்கேள்வி..

சோ.... எல்லோருக்கும் தெரிந்து பார்ப்பன அக்ர காரத்து சாதி வெறி பீடம்...

இதுகள் வாக்கலத்து வாங்கவது புதிசாவா இருக்கும்...???***

அவருடைய சாதிவெறி பற்றி எனக்குத் தெரியாதுங்க. அவருக்கு மூளை இல்லை என்பது மட்டும் தெரியும்.

நமக்குத் தெரிந்த உண்மையை பலருக்கும் சொன்னால நல்லதுதானே?

ஒரு நிமிடம், குன்ஹா வின் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்க! நீங்க குன்ஹாவாக இருந்தால்,

மனசாட்சிப்படி நீதி வழங்கி இருந்தால், இந்தாளு, காவிரி மைந்தன் பிதற்றுவதைப் பார்த்து மனம் வருந்துவீர்களா இல்லையா??

இதுக்காகவா நான் சட்டம் படித்தேன் அன்று வருந்தமாட்டீங்களா???

வருண் said...

****Packirisamy N said...

சிறப்பான பதிவு.
வாழ்த்துக்கள் வருண்.**

நன்றிங்க, பக்கிரிசாமி அவர்களே! :)

saamaaniyan said...

வருண்,

வழக்கம் போலவே வார்த்தைகளின் உஸ்ணத்தைதாண்டி (இந்த முறை 100 டிகிரியை தாண்டிடிச்சே... ! கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. ) உங்களின் நியாயம் தெரிகிறது !

தெனாலி கூறியதை போல அனைவரும் நினைக்கும் பூனைகளுக்கு மணி கட்டிவிட்டீர்கள் !!!

ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஏமாற்ற வரும் அரசியல்வாதிகளை விடவும் ஆபத்தானவர்கள் இந்த அரைகுறை அரசியல் விமரிசகர்கள் !

நன்றி
சாமானியன்