Tuesday, October 14, 2014

ர ஜ னி யின் உண்மையான பலம் என்ன?

இன்று நடிப்புனா அதுக்கு தமிழ்நாட்டில் முதலிடம் பெறுபவர் உலகநாயகந்தான். சிவாஜிக்கு இணையாகவும், சிவாஜிக்கும் மேலாகவும் இவரை உயரத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். 3 முறை நேஷனல் அவார்ட் பெற்றவர் இவர். இவருக்கு பலம் என்னவென்றால் நடிப்பு நடிப்பு நடிப்பு.

இவருக்குப் பின்னால், வில்லனாக அறிமுகம் ஆன நடிகர்தான் நம்ம ரஜினிகாந்த். வில்லன்னா சாதாரண வில்லனில்லை, வில்லாதி வில்லன்!

இவருடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்ன?

பலருக்கு புரியாத ஒரு விசயம் இது.

தமிழ் மொழி சரியாகத் தெரியாதவர் இவர்.  தமிழ் வசனங்கள் பேசும்போது உச்சரிப்புக்கூட இன்றும் சரியா இருக்காது. நடிப்பில் கமலுக்கு ஒரு மைல் பின் தங்கி இருப்பவர் இவர்னு பலரும் விமர்சிக்கத் தயங்க மாட்டாங்க. ஒரு சில பெரியவர்கள் ரஜினியை ஒரு நடிகனாக இன்றும் ஏற்றுக்க மாட்டாங்க!

அப்படிப் பட்ட ஒருவரிடம் என்னதான் இருக்கு?

ஒரே ஒரு சின்ன விசயம் சொல்றேன். நீங்க எவ்ளோ பெரிய நடிகனாகட்டும், இல்லை நடிகையாகட்டும், இல்லை அரசியல்வாதியாக இருக்கட்டும், இவரோட சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தில் இவர் பக்கத்தில் நில்லுங்க!

நக்மாவுடன் பாஷாவில்
அந்த புகைப்படத்தை வெளியிடுங்கள்! நீங்க நிக்கும்போது உங்களை யாரும் பார்க்க மாட்டாங்க. இவரைத்தான் பார்ப்பாங்க! இதுதான் இவர் பலம்!









முள்ளும் மலரும் ஷோபா ரஜினி
தளபதி, மம்மூட்டியுடன்



புவனா ஒரு கேள்விக்குறி சிவகுமாருடன்

தளபதி-கீதா மம்மூட்டியுடன்


புவனா ஒரு ? சுமித்ராவுடன்

இளமை ஊஞ்சலாடுகிறது

16 வயதினிலே பரட்டை



இளமை ஊஞ்சலாடுகிறது

எதோ ஹிந்திப்படம் கரிஷ்மடிக் அமிதாப்புடன்


லிங்கா-சந்தானத்துடன்




முள்ளும் மலரும் சரத்பாபுவுடன்



ஸ்ரீவித்யாவுடன் தளபதி

படிக்காதவந்நடிகர் திலகத்துடன்



ரஜனியோட பலம், நீங்க அவருடன் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுக்கும்போதுதான் தெரியும்! நெஜம்மாத்தான் சொல்றேன் உங்களைப் புறக்கணித்துவிட்டு ரஜினியைத்தான் பார்ப்பார்கள் மக்கள்!

Is he handsome?

NO!!

Is he a better actor?

NO!!

What then?

எனக்குத் தெரியவில்லை!

இப்படித்தான் அவர் கோடாணுகோடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார்!


 இதை கமல் ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள், மம்மூட்டி ரசிகர்கள், சிவகுமார் ரசிகர்கள் எல்லாம் ஏற்றுக்க மாட்டாங்க! நான் இங்கே பொது ஜனங்களைப் பத்தி பேசுறேன். முக்கியமாக தென்னிந்திய மக்களை. வில்லனாக அறிமுகமான ரஜினியின் மிகப்பெரிய பலம் இதுதான்.!


இதுக்கு விதிவிலக்கே இல்லையா?? இருக்கே!!! :-)


ஒருவேளை நீங்க தீபிகாவைத்தான் பார்க்குறீங்களோ?

இல்லையா??

சரி இதிலே??


இப்போ யாரை பார்க்குறீங்க?

 
 
ஏஞ்சலின் அவர்களுக்காக மேக்-அப் போடாத தீபிகா! காவிலயும் அழகாத்தானே இருக்கிறார்?




15 comments:

Kasthuri Rengan said...

அருமையான பதிவு ...
நல்ல வகிறீங்க டெஸ்ட்...
கடைசி இரண்டுபடத்தை சொன்னேன்.

விசு said...

நீங்கள் சொல்வது சரிதான். அவரிடம் ஒரு கந்தர்வம் உள்ளது. அந்த காலத்தில் பேசும் படம் என்ற பத்திரிக்கை என்று ஒன்று இருந்தது. அதில் "மூன்று முடிச்சு" என்ற படம் வந்த நாட்களில் கடைசி பக்கத்தில் ரஜினியின் படம் ஒன்று போடப்பட்டு அதன் கீழே " இதுதான் ரஜினி - இவரை குறித்து கொள்ளுங்கள்" என்று ஒரு குறிப்பு. இவரிடம் ஒரு தனி கந்தர்வம்.
அமித்தாபுடன் உள்ள படம் ஹிந்தியில் வந்த "ஹம்" என்று நினைக்கின்றேன்.

இப்போது மற்றொரு விஷயத்திற்கு வருவோம். கொஞ்சம் பொறுமையாக வாசித்து பதில் அளிக்கவும். இவர் அதிகம் நடித்தது தமிழ் படங்களில். பிற தென் இந்திய மொழிகளிலும் நடித்து உள்ளார்.ஹிந்தியில் சில படங்கள் ஆனாலும் இவரை வட இந்தியர்கள் ஏற்று கொள்ளவில்லை. மிக சிறந்த நடிகர் தான், அதற்க்கு மறுப்பே இல்லை. இப்படி தமிழ் மக்கள் மரியாதையை பெற்ற இவரை "உலகநாயகன்" என்று அழைப்பது ஏனோ? இது என் மனதில் ரொம்ப நாளாக இருக்கும் கேள்வி. உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து.

viyasan said...

உண்மையில் இவரது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர், அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். :-)

மகிழ்நிறை said...

என்னடா! ஒரு ஆளைப்பத்தி புள்ள இவ்ளோநேரம் புகழ்ந்து தள்ளுதே!! அதுவும் பாஸ் புகழ்வதில் கஞ்சம் என ஸெல்ப் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்தவர் ஆச்சேன்னு பார்த்தேன்:)) எண்ட்ல செம ட்விஸ்ட்:)))

Angel said...

!!!!! விக் இல்லாத ரஜனி படத்தை போட்டதற்காக மென்மையான கண்டனங்கள் :)இது திட்டமிட்ட சதி :))தீபிகாவை பார்க்க வைக்க !!!
எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும் ஒரே சூரியன்தான் அது ரஜனிதான் :)
நீங்க குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் எனது favorite !!
நான் அவரது சமீபத்திய படங்கள் ஏதும் பார்க்கலை ஆனாலும் ரஜனி பிடிக்கும்

வருண் said...

****Mathu S said...

அருமையான பதிவு ...
நல்ல வகிறீங்க டெஸ்ட்...
கடைசி இரண்டுபடத்தை சொன்னேன்.***

வாங்க மது! :)

தீபிகாவுக்கு ரஜினிக்கு இணையான ஃபோட்டொஜெனிக் முகம்தான். :)

வருண் said...

வாங்க விசு!

***விசுAWESOME said...

நீங்கள் சொல்வது சரிதான். அவரிடம் ஒரு கந்தர்வம் உள்ளது. அந்த காலத்தில் பேசும் படம் என்ற பத்திரிக்கை என்று ஒன்று இருந்தது. அதில் "மூன்று முடிச்சு" என்ற படம் வந்த நாட்களில் கடைசி பக்கத்தில் ரஜினியின் படம் ஒன்று போடப்பட்டு அதன் கீழே " இதுதான் ரஜினி - இவரை குறித்து கொள்ளுங்கள்" என்று ஒரு குறிப்பு. இவரிடம் ஒரு தனி கந்தர்வம்.
அமித்தாபுடன் உள்ள படம் ஹிந்தியில் வந்த "ஹம்" என்று நினைக்கின்றேன்.

இப்போது மற்றொரு விஷயத்திற்கு வருவோம். கொஞ்சம் பொறுமையாக வாசித்து பதில் அளிக்கவும். இவர் அதிகம் நடித்தது தமிழ் படங்களில். பிற தென் இந்திய மொழிகளிலும் நடித்து உள்ளார்.ஹிந்தியில் சில படங்கள் ஆனாலும் இவரை வட இந்தியர்கள் ஏற்று கொள்ளவில்லை. மிக சிறந்த நடிகர் தான், அதற்க்கு மறுப்பே இல்லை. இப்படி தமிழ் மக்கள் மரியாதையை பெற்ற இவரை "உலகநாயகன்" என்று அழைப்பது ஏனோ? இது என் மனதில் ரொம்ப நாளாக இருக்கும் கேள்வி. உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து.***

அமிதாப்புடன் இருப்பது "ஹம்" மா? நன்றி. :)

------------

உலக நாயகன் எப்படினா, யு எஸ் ல பேஸ் பால் ஃபைனல்ஸை "வோல்ட் சீரீஸ்"னு சொல்றாங்க இல்லையா? அதுமாதிரித்தான்னு கமல் விசிறிகள் சொல்வார்கள்! :)

சொல்லீட்டுப் போறாங்க, போகட்டும். :)

வருண் said...

***viyasan said...

உண்மையில் இவரது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர், அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். :-)***

வாங்க வியாசன். :)

வருண் said...

***Mythily kasthuri rengan said...

என்னடா! ஒரு ஆளைப்பத்தி புள்ள இவ்ளோநேரம் புகழ்ந்து தள்ளுதே!! அதுவும் பாஸ் புகழ்வதில் கஞ்சம் என ஸெல்ப் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்தவர் ஆச்சேன்னு பார்த்தேன்:)) எண்ட்ல செம ட்விஸ்ட்:)))****

ரஜினியே, இந்தப்புகைப்படத்தில் தீபிகாதான் என்னைவிட அழகா, ஃபோட்டோஜெனிக் கா இருக்கார்னு ஏற்றுக்கொள்ளுவார், மைதிலி. :)

வருண் said...

**Angelin said...

!!!!! விக் இல்லாத ரஜனி படத்தை போட்டதற்காக மென்மையான கண்டனங்கள் :)இது திட்டமிட்ட சதி :))தீபிகாவை பார்க்க வைக்க !!!
எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும் ஒரே சூரியன்தான் அது ரஜனிதான் :)
நீங்க குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் எனது favorite !!
நான் அவரது சமீபத்திய படங்கள் ஏதும் பார்க்கலை ஆனாலும் ரஜனி பிடிக்கும்.***

வாங்க ஏஞ்சலின்!

நீங்களும் ரஜினி விசிறியா!!! :)

உங்களுக்காக மேக்-அப் போடாத தீபிகா படத்தையும் சேர்த்து விட்டு இருக்கிறேன். :))

வருண் said...

"மென்மையான கண்டனங்கள்"

ஏஞ்சலின்: அடடா என்ன அழகா சொல்லியிருக்கீங்க!!! கண்டனங்களை இப்படி மென்மையாக்க முடியும்னு இன்றுதான் கற்றுக்கொண்டேன். :)) நன்றி.

KILLERGEE Devakottai said...


ஒரு சில பெரியவர்கள் ரஜினியை ஒரு நடிகனாக இன்றும் ஏற்றுக்க மாட்டாங்க!

Super & True Now from INDIA

Unknown said...

அமிதாபுடன் இருப்பது க்ராப்தார் என்னும் ஹிந்தி படம்.

saamaaniyan said...

அட அமா ! கடைசி படத்துல... இல்லையில்லை கடைசி மூனு படத்துலேயும் ரஜினியை காணோம் !!!

ரஜினியோ வசீகரம் இந்தியில ஷாருக்கிட்ட இருக்கறதா தோனுது !

நன்றி
சாமானியன்

விசு said...

Varun,

My man!. Happy Deepavali to you and every one around. Thought that you said you might visit California, lets know when. Wouldn't promise a game of Tennis, but could take you out a round of golf.

Keep in touch.

Visu