Sunday, October 26, 2014

ர சி னிக்கு சாருநிவேதிதா எவ்வளவோ மேல்!

நீதி தேவதைக்கே அநீதியா? னு சாரு கட்டுரைத் தலைப்பைப் பார்த்துட்டு வழக்கம்போல ஏதாவது காசு வாங்கிட்டு எழுதி இருப்பாரு இந்தாளுனு தான் வாசிக்கப் போனேன். ஆனா, நம்ம ர சி னி, பார்ப்பான் சோ ராமசாமி போன்ற தேச துரோகிகளை விட சாரு தன்னை ஒரு படி என்ன பல படிகள் உயர்த்திக் கொண்டுள்ளார்.

சாருவே ஒரு கீழ்த்தரமான ஆளு, இவர் என்ன நியாயம் பேசுறது? என்றெல்லாம் வாதம் செய்யலாம்தான். ஆனால் நியாயத்தை யாரு வேணா சொல்லலாம்.

அரசியல் மாமா, பார்ப்பான் சோ ராமசாமியை விட, லிங்கா ரிலீஸ்க்காக அன்னைக்கு ஜால்ரா அடிக்கும் ரசினி காந்தை விட சாரு நிவேதிதா பொறுப்பாகவே இக்கட்டுரை எழுதி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.



 



 


The completely unchecked and loathsome hooliganism of ADMK supporters, post Jayalalithaa’s conviction, makes us wonder if we really live in a republic.

The AIADMK cadres and functionaries are conveniently forgetting the fact that their supremo has been convicted for the inordinate assets she unlawfully owned between 1991 and 1996. It has been proved in the court that Jayalalithaa’s assets were worth Rs 2 crore in 1991, which surged up to Rs 60 crore in a span of a few years, while her fellow convicts were drawing an annual income less than Rs 1 lakh during the same year. When a case was filed against this, Jayalalitha and her confidante Sasikala resorted to dilatory tactics, forcing a delay of 18 years for the verdict to be pronounced.

Since the day of verdict, citizens are witnessing strange, uncivil and shameful events in Tamil Nadu. The state of affairs that prevailed on the day of verdict reminded me of 2nd February, 2000, when Jayalalithaa was sentenced to a year’s imprisonment in another case. Consequently, her party men set fire to a college bus in Dharmapuri with students inside and burnt three girls alive to ashes.
Of course, no one can forget the atrocious governance the state witnessed during the previous DMK regime. The people loathed the DMK to the core and thus gave Jayalalitha a sweeping victory in the 2011 polls.


Scaffolding at a temple tower in flames - thanks to fireworks of party cadre. (Image : Temple Worshippers Society)
Add caption


Anyone contemplating the political scenario of Tamil Nadu since 1967 can easily discern that the Tamils have an attitude of voting in favour of opposition parties. And thus, Karunanidhi and Jayalalithaa kept alternately making it to Fort St. George uncompeted. But people detested the Karunanidhi’s government in 2011 like never before. Massive corruption and unforeseen power shortages were the order of the day.

Rowdyism was taken to the heights where DMK bully boys dared to slap policemen inside their stations. Since those troublemakers were big shots in the party, the khaki-clads had to endure all this with folded hands. On the other hand, Tamil Nadu had to relive the Middle Ages, when electricity had not yet been discovered. While other TN districts saw unannounced and erratic power failures, the capital city went electrically sterile for at least three hours every day. Before the 2011 polls, I predicted that the DMK would barely win in 30 constituencies, while most of the opinion polls were in the favour of the party. (Cho Ramasway’s Tughlaq was, of course, an exception.)

Predictedly, Jayalaithaa came to the power and her government lived up initially to her taxpayers’ expectations. For instance, they gradually resolved the power crisis. But sadly, she started on her road to perdition when she chose her rival Karunanidhi as her role model. Had she been following the proven model of Narendra  Modi in Gujarat instead, the stars would have continued to favour her.
Her government kept endorsing alcoholism by increasing the number of TASMAC liquor shops in every nook and cranny of the state. She granted freebies to people double what the DMK government had done.  My personal opinion is that Jayalatithaa’s government managed to encourage—even delight—drunkards and lazy good-for-nothings allergic to labour and addicted to freebies in these three years, though the trend was started by the earlier regime.
At this juncture, I am deeply worried about the plight of Tamil Nadu. The activities of ADMK supporters, post conviction of their chief, are loathsome and highly condemnable. To watch the governments in the Centre and the state do nothing to restore law and order in the state is to wonder if I really live in a republic. On 27th September, offices were shut down at noon and I saw women literally running back to their homes. Shops pulled their shutters down and the state had only the ADMK men with their flagpoles in its streets. I call this an undeclared curfew. Once the court declared Jayalalithaa guilty, transportation services were disrupted and buses were burnt. The only consolation was that this time, the buses were empty.


Since the day she was taken to task, the assembly members of ADMK and their ministers keep protesting in various ways to get their party chief released. They call for hunger strikes and also pressure corporates to join their protests. It’s bewildering to hear education personnel announce arbitrarily that the schools in the state will not function for a day.

Roadways were disconnected despite the Dussehra festivities and people were scared to even step out of their homes. Adding fuel to fire, emotionally distraught ADMK representatives are abusing the Kannadigas in Tamil Nadu and thereby inviting danger to the thousands of Tamils living in Bengaluru.

To object a court’s verdict is a punishable offense under ‘contempt of court’. So I am surprised to see that the Indian Penal Code is keeping mum when contempt of court is done in groups and masses. This strange state of affairs in Tamil Nadu raises a question whether there is license to do anything unlawful but in groups.
And Jayalalithaa has not been convicted for being a social activist, unlike Irom Sharmila and Aung San Suu Kyi. It was the talk of the town during the 1990s that Jayalalitha volunteered to receive a salary of just Re1 during her first chief ministership. And it was during the same period she was found possessing assets worth Rs 60 crore. Strange, illogical, ironical, or whatever…It’s insulting and humiliating to the old man who lives like a mendicant fakir  in the same nation, wearing barely a loincloth.


But I find a lot of people, including my friends, sympathizing for Jayalalithaa. They tend to defend her, comparing her case with Karunanidhi’s 2G scandal. This attitude of the masses proves that the Tamils have lost all their virtues. Kamaraj, Kakkan and Rajaji ruled the same state; their hands were unstained. Kamaraj’s bank balance was some hundred rupees when he passed away. But today, corruption has become the lifestyle—these tides of sympathy are proof of this.

At the same time, I find this verdict a positive sign in Indian politics. I appreciate Justice Michael D’Cunha for his uncompromising gesture. While dirty politicians find this alarming, the country’s youth find this verdict promising and encouraging. The youngsters are allergic to corruption, which the recent Parliament polls proved magnificently. Now they have something to pin their hopes on, after all.
This scenario is very new to Tamil Nadu politics. While people have never forgotten the 2G scandal, the BJP made garner no advantage from this. The party lacks eminent leaders to win the lower class votes. Its state leader apparently visited Rajnikanth’s residence this Dussehra.

“Injustice to the angel of justice?’’, “Could earthly bodies punish heavenly bodies?’’ I have roughly translated to English the ridiculous Tamil slogans painted on the walls of Chennai with huge pictures of Jayalalithaa.

And I am scared to have my wife read this space. “You are inviting ADMK enmity too?” she would yell at me for sure. I had to confront threats to my life during the DMK regime, for my political columns. I am not sure of the toll that I will have to pay this time.


தொடுப்பு: http://swarajyamag.com/featured/the-angel-of-justice-in-jail/

தமிழ் கட்டுரையை நம்ம ராஜேஷ்தான் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தது போல தோனுது.

எது எப்படியோ, சாருவின் தரமான இக்கட்டுரையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

பின் குறிப்பு: நான் சாரு நிவேதிதா ஜால்ரானு ஏதாவது நெனச்சுடாதீங்கப்பா!

நித்தியானந்தா சம்மந்தமாக (நித்தி முகத்திரை கிழிபடும் முன்பே!!)  சாருவை கடுமையாக விமர்சித்த என் பதிவு!


12 comments:

விசு said...

என் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய பெரியவர் ஒருவர் பல வருடங்களுக்கு முன் என்னை கேட்டார்?
நீ சாருவின் எழுத்தை படிப்பாயா என்று? இல்லை என்றேன். அடே டே, எதோ புண்ணியம் செய்து உள்ளாய் என்றார். ஏன் அப்படி சொல்கின்றீர்கள் என்றேன். படித்து பார் தெரியும் என்றார். இருக்கும் புண்ணியத்தை ஏன் கெடுப்பானே என்று இன்று அவரை அவர் வார்த்தைகளை படித்ததில்லை. இந்த பதிவில் கூட, தம் கருத்தை தான் படித்தேனே தவிர, அந்த ஆங்கிலத்தை விட்டு விட்டேன் (ஆங்கிலத்தை படிப்பது ஒரு கடினமான விஷயம், அது வேறு கதை). தம்மை அறிந்ததால் இவரின் அந்த பதிவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
அது சரி, இந்த விஷயத்தின் நடுவிலும், நாசூக்காய் "கதவை திறந்து காற்றை வர வைத்து விட்டீர்களே", அறிவாளி ஐய்யா தாம்!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Amudhavan said...

இரண்டொரு நாட்களுக்கு முன்பு சாருநிவேதிதாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு தற்சமயம் மருத்துவமனையில் தீவிர சிகைச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று அறிகிறேன். அவர் குணமாகி வரட்டும். நல்ல வேளையாக நீங்கள் அவரைத் தற்சமயம் கடுமைக் காட்டி விமர்சிக்கவில்லை.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வருண்! உங்களை வெறும் வம்புக்காரர் என்றுதான் -உங்களின் கலாய்க்கும் பின்னூட்டங்களைப் பார்த்து- நினைத்துக் கொண்டிருந்தேன். சோ ராமசாமி மற்றும் சாரு இரண்டு ஜென்மங்களைப் பற்றிய உங்களின் சாரமுள்ள பதிவு பார்த்துத்தான், உங்களை நியாயமான கோவக்காரர் என்று புரிந்துகொண்டேன். இனி உங்களைத் தொடர்வேன். நன்றி. இந்த சுப்பிரமணியம் சுவாமியின் தியாக வரலாறு ப்ற்றியும் உங்கள் நடையில் எழுதுங்களேன் ப்ளீஸ.

வருண் said...

***விசுAWESOME said...

என் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய பெரியவர் ஒருவர் பல வருடங்களுக்கு முன் என்னை கேட்டார்?
நீ சாருவின் எழுத்தை படிப்பாயா என்று? இல்லை என்றேன். அடே டே, எதோ புண்ணியம் செய்து உள்ளாய் என்றார். ஏன் அப்படி சொல்கின்றீர்கள் என்றேன். படித்து பார் தெரியும் என்றார். இருக்கும் புண்ணியத்தை ஏன் கெடுப்பானே என்று இன்று அவரை அவர் வார்த்தைகளை படித்ததில்லை.***


வாங்க விசு!

உங்க பதிவுலக வழிகாட்டி "பரதேசி"யிடம் நீங்க கேட்டிருந்தால் வேற கருத்து சொல்லியிருப்பார். :-)

வருண் said...

***Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்***
நன்றி, யாழ்பாவணன். :)

வருண் said...

***Amudhavan said...

இரண்டொரு நாட்களுக்கு முன்பு சாருநிவேதிதாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு தற்சமயம் மருத்துவமனையில் தீவிர சிகைச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று அறிகிறேன். அவர் குணமாகி வரட்டும். நல்ல வேளையாக நீங்கள் அவரைத் தற்சமயம் கடுமைக் காட்டி விமர்சிக்கவில்லை**

அப்படியா சார்!!! Sorry to know that. :( Let us hope he recovers quickly and starts writing again soon!

வருண் said...

***Muthu Nilavan said...

வருண்! உங்களை வெறும் வம்புக்காரர் என்றுதான் -உங்களின் கலாய்க்கும் பின்னூட்டங்களைப் பார்த்து- நினைத்துக் கொண்டிருந்தேன். சோ ராமசாமி மற்றும் சாரு இரண்டு ஜென்மங்களைப் பற்றிய உங்களின் சாரமுள்ள பதிவு பார்த்துத்தான், உங்களை நியாயமான கோவக்காரர் என்று புரிந்துகொண்டேன். இனி உங்களைத் தொடர்வேன்.***

உங்க கணிப்பில் தவறில்லை, சார். :)

என்ன சொல்றது. இது சுதந்திர உலகம். "இவ்ர் வம்புக்காரர்"னு ஒதுங்கி இருப்பதற்கும், பிறர் மனம் மாறி "இவன் பரவாயில்லையே" னு தொடர்வதுக்கும், மறுபடியும் "இவன் ரொம்ப மோசமா எழுத்றான்"னு ஒதுங்கிப் போவதுக்கும் நம்ம எல்லாருக்குமே உரிமையும் சுதந்திரமும் இருக்கு சார்.

உங்க கருத்துப் பகிர்தலுக்கு நன்றி.

சு சாமி பத்தியா? :))) பார்க்கலாம் சார். :)

குலசேகரன் said...

It is sad you have added unnecessary importance to this man's opinions which are like lines written on water. He has no self in the real sense. He is like a baby with short attention span. All his opinions are opportunistic and according to his whims and fancies: he will change them if he wants. Tomorrow he will write a piece glorifying Jeyalalitha. He is an incorrigible eccentric. But there are many many eccentrics in literature who are interesting. But this fellow's eccentrics are gimmicks: rebarbative to say the least.

வருண் said...

***குலசேகரன் said...

It is sad you have added unnecessary importance to this man's opinions which are like lines written on water. He has no self in the real sense. He is like a baby with short attention span. All his opinions are opportunistic and according to his whims and fancies: he will change them if he wants. Tomorrow he will write a piece glorifying Jeyalalitha. He is an incorrigible eccentric. But there are many many eccentrics in literature who are interesting. But this fellow's eccentrics are gimmicks: rebarbative to say the least.***

Are you telling me, brahmin-pig Cho Ramasamy and selfish Rat Rajinikanth are better citizens than this "low-class guy" Charu??

I dont think so!

Well, let us disagree to agree on this!

You should care about what is said rather than who said that sometimes.

If he changes his opinion he will pay a price for that when he does that!

ராஜ நடராஜன் said...

Varun! How are you? Yesterday I have tried to reach you. Many comments reveal that many have a second thought about your articles and way of expression. However you score two points on Cho Ramasamy and Charu. Kavrimainthan is a good writter but he slipped one step on his way by reffering Cho point of view.

The court decision is to be appreciated to slap on the politicians greedy faces.

வருண் said...

***Nat said...

Varun! Yesterday I have tried to reach you.***

Reach me? I really dont know what you meant here! Never mind!

**Many comments reveal that many have a second thought about your articles and way of expression.**

You have taken the "judge" seat again!!! LOL

***However you score two points on Cho Ramasamy and Charu. Kavrimainthan is a good writter but he slipped one step on his way by reffering Cho point of view.***

So you are GRADING??? lol

****The court decision is to be appreciated to slap on the politicians greedy faces.***

REALLY!!!!

That's a great discovery, NAT! I think everybody missed this point but you! lol