Tuesday, October 28, 2014

இந்தக் கதையை சுஜாதா எழுதியிருந்தால்..

நாம் எல்லோருமே "பயஸ்ட்" "ப்ரிஜடீசியஸ்" தான்! நான் அப்படி இல்லைனு சொல்றீங்களா?  இப்போ ஒரு கதையை எடுத்துக்குவோம். அதை யார் எழுதினாங்க என்பதைப் பொறுத்துத்தான் நாம் அதை விமர்சனம் செய்கிறோம். சரியா?

கொஞ்சம் காமம் கலந்து, ஆங்கிலம் கலந்து, தமிங்ளிஸ்ல எதார்த்தமான ஒரு கதை எழுதுதும்போது  "படைப்பாளிக்கு" வரம்பு மீறிவிட்டோமா என்பதே பொதுவாகத் தெரியாது. இல்லையா? என்ன புரியலையா? என்ன வர வர நானும் கமல் மாதிரி, அவர் லெவலுக்குப் பேச ஆரம்பிச்சுட்டேனா? அப்போ அவரைப் புரிந்து கொள்வதுபோல் என்னையும் புரிஞ்சுக்கோங்க!


எனிவே, பொதுவாக ஒரு கதையை, "சுஜாதா" என்கிற பெயர் போட்டு வெளியிட்டால் பலவிதமான பாராட்டுகள் கிடைக்கும். அதே "எழவை". ஜானகிராமன் எழுதியதுனு போட்டு வெளிவிட்டால் அதைவிட பாராட்டுக்கள் கொட்டும். அதே கதையையே நம்ம  சாரு நிவேதிதா எழுதினதா பொய் சொன்னால் உடனே, "போஸ்ட் மாடன் எழுத்துனா இதான்யா!"  னு சொல்லுவாங்க "மேதைகள்".

இதெல்லாம் இல்லாமல், குப்பன், சுப்பன், வருண் னு ஒரு கத்துக்குட்டி எழுதியதாக அதே கதையை வெளியிட்டால்...

மஹா மட்டமான கதைடா இது!! இதெல்லாம் கதைனு சொல்லிக்கிட்டு அலைகிறான், வெத்துவேட்டு! என்றுதான் உலகம் சொல்லும்!

ஆமாம் நீங்களும்தான் வாசகரே!


எச்சரிக்கை!!!

கீழே வரும் இந்தக் கதை, வயதில் முதிர்ந்த , வாழ்க்கையில் பக்குவமடைந்த வாசகர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் தயவு செய்து இடத்தைக் காலி செய்யவும். இல்லைனா படிச்சுட்டுப் படிக்காத மாதிரி போயிடவும்! :)


************
ஒருவேளை என்னை கெடுத்துட்டாரா? (18 + மட்டும்)

அஷோக் புறப்பட்டுப் போயி 15 நிமிடங்கள் ஆனபிறகும் வசந்தா படுக்கையில் நிர்வாணமாகக் கிடந்தாள்! ஒரு பக்கம் அவளுக்கு அவள் மேலேயே கோபமாகவும் எரிச்சலாகவும் வந்தது. இன்னொரு பக்கம் இன்பகரமான அனுபவமாக இருந்தது. போயும் போயும் இன்னொருமுறை இந்த ஆளுகூடவா? அவன் தான் மிருகம்! ஆம்பளை! வெக்கங்கெட்ட ஜென்மம்! நான் என்ன மட்டமான ஜென்மமா? ஒருவேளை ரொம்ப நாள் வச்சுக்காதனாலே நானும் "செக்ஸ் ஸ்டார்வ்டா" இருந்தேனா? ஏன் இப்படி சரினு சொன்னேன்? நான் எங்கே சரினு சொன்னேன்? நான்தான் பேசவே இல்லையே? ஒரு வேளை தள்ளிப் போயிருக்கலாமே? விட்டுருப்பானோ? வேணாம்னு முகத்தில் அறைவது போல சொல்லியிருக்கலாமே? என் வாயை ஒண்ணும் அவன் துணியால் பொத்திவைக்க வில்லையே?

ஒருவேளை இந்த ஆளு என்னை கற்பழிச்சுட்டாரா ? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை எப்படி என்னால் உச்சமடைய முடியும்? அவர் கற்பழிக்கும்போது முண்டமாக.. நான் என்ன ஜடம் மாதிரியா கெடந்தேன்? நல்லாத்தானே என்னை மறந்து அனுபவிச்சேன்! அவனுக்குத்தான் தெரியுமே என் வண்டவாளம் எல்லாம்?ஏன் இணங்களைப் பார்த்து என்னை நெனச்சு  மனசுக்குள்ளேயே சிரிச்ச்சிருப்பானோ? எனக்கு அவனை அறவே பிடிக்கலைனா அவன் தொடுவதை, அவன் முத்தத்தை ஏன் என்னால் நிறுத்தமுடியவில்லை?. ஒருவேளை இன்னும் அவனை எனக்குப் பிடிக்குதா? ஒருவேளை இது வச்சுக்க மட்டும் அவனைப் பிடிக்குதா?

அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் பார்த்து வந்தானா? ரேணுகா இல்லைனு நல்லாத் தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி? அதுவும் பகல்ல? மெதுவாக எழுந்து பாத்ரூம் உள்ளே போய் ஷவர் ஆண்பண்ணி குளித்தாள் வசந்தா.

அவள் சிந்தனைகள் தொடர்ந்தன..

ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அவனை சுத்தமாகப் பிடிக்கவில்லையா? அவனை அறவே  பிடிக்கலைனா இப்போ எப்படி? அவன் இழுவைக்கு எப்படி நான் சரினு சொன்னேன்? இன்னும் இந்தாளு என்னைக் காதலிக்கிறானா? காதலா? இல்லை இல்லை "காமலிக்கிறானா"? ஐ மீன் காமுற ஆசைப்படுறானா? நான் என்ன இன்னும் கவர்ச்சியா இருக்கேனா? என்னை பிடிக்கலைனா அவன் எப்படி உடனே ரெடி ஆவான்? காண்டம் யூஸ் பண்ணினானா? ஒரு வேளை அதுவும் கொண்டுவந்திருந்தானா? எனக்கும் அவனை இன்னும்  பிடிக்குதா? இல்லை அவன் கொடுக்கிற செக்ஸ் மட்டும்தான் பிடிக்கிதா? எப்படி அவனை இந்தளவுக்கு அனுமதிச்சேன்? நான் என்ன இந்த வயதில் செக்ஸ்க்கு இவ்ளோ அடிமையா? ஒருவேளை அவனுக்கும் என்னை எப்படி சரிக்கட்டுறதுனு சரியாத் தெரிந்து இருக்குமோ? நான் ஹார்னியா இருக்கேன்னு நல்லாத் தெரிந்துதான் என்னைத் தொட்டானா? 17 வருட அனுபவமாச்சே? அதனால்தான் ஈஸியா கவுத்திட்டானா? பொறுக்கி!

குளிச்சுட்டு ட்ரஸ் பண்ணிட்டு வெளியே வந்தாள் வசந்தா. ஃபோன் அடிச்சது. அவன்ந்தான்!

“என்ன வேணும், அஷோக்?” என்று எரிந்து விழுந்தாள்.

“ஒண்ணுமில்ல..”

“Then why the fuck are you calling me?” ஆங்கிலத்தில்தான் அவள் அதிகமாக அவனைத் திட்டுவாள்.

“hey..It was an accident” னு மெதுவாகச் சொன்னான்

“What was?”

“Never mind”னு பின் வாங்கினான்

“Tell me, what was an accident?” அவள் விடவில்லை.

“You know what I meant? Whatever happened today..”

“You BASTARD!”

“Why didn't you tell me “No”? அவளையும் குற்றம் சாட்டினான்.

“You blame me for that too! I hate you!”

“So do I. But I must tell you this..you are still fucking hot! I could not resist...”

“You BASTARD! You know what you did? YOU RAPED ME!”

“But you enjoyed every second of it! May be talk to your divorce lawyer about this too.”

“You filthy bastard!”

"Do check your message!"

"Fuck you" என்று கத்தினாள்.

"Sure, I will. Anytime!"

கடந்த ஆறு மாதமாக வசந்தாவும் அஷோக்கும் 'separated". Marital பிரச்சினைகள். கருத்து வேறுபாடு, ego clash, உன் அம்மா நல்லவங்களா என் அம்மாவா?.. அது இதுனு கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தார்கள்! அஷோக், வசந்தாவை வெறுத்தான்னு சொல்ல முடியாது. கிஸ் பண்ன மட்டும்தான் அவள் வாய் பிடிச்சது, அதே வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பிடிக்கலை அவனுக்கு! அவன் ஒரு ஆம்பளை! ஆமாம், செய்றதை எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்புக் கேக்கிற ஜென்மம் அவன்!

வசந்தா, அவனை டைவோர்ஸ் செய்வதற்காக லாயரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். ரொம்ப ஸ்லோவாகத்தான் அந்த ப்ராசஸ் எல்லாம் மூவ் ஆச்சு..வசந்தாவுக்கு மறு கல்யாணம் எல்லாம் செய்றதா ஒண்ணும் ப்ளான் இல்லை. எல்லா ஆம்பளைகளும் ஒண்ணுதான்! மறுகல்யாணம்னா ஏதாவது ஒரு நல்ல "பொண்ணா" பார்த்துத்தான் செஞ்சிக்கணும். யாரு சொன்னா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை செக்ஸுவலாக திருப்திப் படுத்த முடியாதுனு? நினைத்துக்கொள்வாள் வசந்தா.


அவர்களுக்கு ஒரே ஒரு பெண்ணுதான். ரேணுகா என்று பெயர்.  இப்போ ஹைஸ்கூல் sophomore படித்துக்கொண்டிருக்கிறாள். இன்று வீட்டில் இல்லை!  பள்ளி மாணவிகளுடன் ஏதோ ஒரு கேம்ப் போயிருந்தாள். அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வராத ஒரே விசயம் ரேணுகா சம்மந்தப்பட்டது மட்டும்தான். அஷோக் நிச்சயமாக ஒரு நல்ல அப்பாதான். பிரச்சினைகள் வலுத்தவுடன் அஷோக் ஒரு அப்பார்ட்மெண்ட்க்கு மூவ் அவுட் பண்ணிப்போயி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் ரேணுகா சம்மந்தமாக அடிக்கடி வருவான். இந்த முறையும் அது சம்மந்தமாக்த்தான் வந்தான்..இல்லை அதை சாக்குச் சொல்லி வந்தான்..

அஷோக்குக்கு டைவோர்ஸ்ல இஷ்டமில்லையாம்! இவளோட சேர்ந்து வாழவும் இஷ்டமில்லையாம்! மறுகல்யாணம் செய்யவும் இஷ்டமில்லையாம்! "உனக்கு டைவோர்ஸ் வேணும்னா போய் லாயரைப் பார்த்துப் பேசு"னு வசந்தாவிடமே விட்டுவிட்டான். இன்னொரு நாளகவர்களுக்குள் நடந்த சண்டையில், அவள் அழுவதைப் பார்த்துவிட்டு சரி நான் மூவ் அவ்ட் பணணிக்கிறேன் என்னால இங்கே வாழ முடியாது! னு சொல்லி வெளியே போயிட்டான். ரேணுகாவுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை! டெய்லி சண்டை போடுற அம்மா அப்பாவுக்கு பிரிந்து இருக்கிற அப்பா அம்மா எத்தனையோ பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு.

என்னதான் சொல்லியிருக்கான்னு அவன் அனுப்பிய "வாய்ஸ் மெசேஜை" செக் பண்ணினாள், வசந்தா..

"ஹேய்.. நான் அந்த மாதிரி நெனைப்பில் வரலை.. அந்த ஃபைலை எடுக்கத்தான் வந்தேன். அதை உன் உதவியோட தேடும்போது உன் கண்ணில் எதார்த்தமா என் கை பட்டதும்.. என்னனு பார்க்கத்தான் உன் பக்கத்தில் மிக அருகில் வந்தேன். ஆனால்..அருகில் உன் உதட்டைப் பார்த்ததும் என்னால் உன்னை கிஸ் பண்ணாமல் இருக்க முடியலை.. அப்புறம் என்னால எதையும் கட்டுப்படுத்த முடியலை.. நீ ஒதுங்கி இருந்தால், திட்டி இருந்தால்.. நான் நிறுத்தி இருப்பேன். நீ எதுவும் பேசவும் இல்லையா? அதனால் என்னால நிறுத்த முடியலை.. சொல்றேன்னு கோவிச்சுசுக்காதே, நீ இந்த வயசுலயும் நிர்வாணமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்க வசந்தா.. கொஞ்ச நாளா ரெகுலரா வொர்க் அவுட் பண்ணுறியா என்ன? இல்ல.. போனமுறைக்கு இப்போ உடம்பு ரொம்பவே ஃபிட்டா இருந்தது..I must say, I enjoyed more than the first night we had..Just wanted to tell you one more thing. I did not feel sorry for what I did.."

"You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா. 

 -முற்றும்

********************

உண்மையச் சொல்லுங்க! இல்லைனா சொல்லாமலே போங்க! எனக்கென்ன?

இதே கதையை சுஜாதா எழுதி வெகுஜன பத்திரிக்கையில் வெளி வந்து இருந்தால் என்ன சொல்லுவீங்க?..

இல்லைனா சாரு எழுதியதாக வெளி வந்து இருந்தால், ரொம்ப எதார்த்தமா இருக்குனு ஆளாளுக்கு  புகழமாட்டீங்களா? :)

நாம சகலகலாவல்லவரு, நல்லவரு, நம்மவரு, கமலு எழுதியிருந்தால்?

"அந்தாளு ஜீனியஸ்டா" னு இன்னொரு முறை சிலாகிக்க மாட்டீங்க?

உங்களை எல்லாம் நெனச்சா எனக்குப் பாவமா இருக்குங்க! :)))

7 comments:

மனசு said...

ஹா... ஹா... உண்மைதான்...
பிரபலங்கள் என்றால் ஆஹா... ஒஹோதான்... இதை கண்ணதாசனே ஒரு முறை ஒரு கல்லூரி விழாவில் சொல்லியிருப்பதாகப் படித்திருக்கிறேன்.

கல்லூரியில் ஒரு விழாவுக்குப் போனவர் அங்கு கவிதை வாசிக்க இருந்த மாணவனின் கவிதையைப் படித்து ரொம்ப நல்லாயிருக்கு என்றவர் தனது கவிதையை அவனிடம் கொடுத்து அவனது கவிதையை அவர் வைத்துக் கொண்டாராம். பையன் கவிதை வாசிக்க அரங்கில் ஆரவாரமில்லையாம். அவன் வாசித்ததோ கவிஞரின் கவிதை.... கவிஞர் வாசிக்க ஒவ்வொரு வரிக்கும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்ததாம். அது பையனின் கவிதை. இறுதியில் கவிஞர் சொன்னாராம்... இப்ப நான் வாசித்த அந்தப்பையனின் கவிதை... அவன் வாசித்ததுதான் எனது கவிதை... இங்கு எழுத்துக்கு அல்ல ஆளுக்குத்தான் மரியாதை என்று...

அப்படித்தான் இந்தக் கதை பிரபலம் எழுதியிருந்தால் இன்னேரம் பிரபலமாகியிருக்கும்...

kari kalan said...

வருண், இது உங்கள் கதை தான் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

வருண் said...

***மனசு said...

ஹா... ஹா... உண்மைதான்...
பிரபலங்கள் என்றால் ஆஹா... ஒஹோதான்... இதை கண்ணதாசனே ஒரு முறை ஒரு கல்லூரி விழாவில் சொல்லியிருப்பதாகப் படித்திருக்கிறேன்.

கல்லூரியில் ஒரு விழாவுக்குப் போனவர் அங்கு கவிதை வாசிக்க இருந்த மாணவனின் கவிதையைப் படித்து ரொம்ப நல்லாயிருக்கு என்றவர் தனது கவிதையை அவனிடம் கொடுத்து அவனது கவிதையை அவர் வைத்துக் கொண்டாராம். பையன் கவிதை வாசிக்க அரங்கில் ஆரவாரமில்லையாம். அவன் வாசித்ததோ கவிஞரின் கவிதை.... கவிஞர் வாசிக்க ஒவ்வொரு வரிக்கும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்ததாம். அது பையனின் கவிதை. இறுதியில் கவிஞர் சொன்னாராம்... இப்ப நான் வாசித்த அந்தப்பையனின் கவிதை... அவன் வாசித்ததுதான் எனது கவிதை... இங்கு எழுத்துக்கு அல்ல ஆளுக்குத்தான் மரியாதை என்று...

அப்படித்தான் இந்தக் கதை பிரபலம் எழுதியிருந்தால் இன்னேரம் பிரபலமாகியிருக்கும்...***

வாங்க குமார்!

கண்ணதாசன் 60 வருடங்கள் முன்னால செய்த ஒரு எக்ஸ்பெரிமெண்டை நான் இன்னைக்கு பண்ணிக்கிட்டு இருக்கேனா!!! என் சிந்ந்தனைகள் இவ்ளோ பிந்தங்கி இருப்பதால்தான் நான் பிரபலமாகலையோ என்னவோ :)

இப்படி சுஜாதா, ஜானகிராம்ன்னு பெரியாள் பேரை எல்லாம் சொல்லி நம்மளும் பெரியாளாகிக்க வேண்டியதுதான். :)))

கருத்துக்கும், கதைக்கும் நன்றி, குமார். :)

வருண் said...

***kari kalan said...

வருண், இது உங்கள் கதை தான் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.***

வாங்க வாங்க! :)

உண்மை எதுவாக இருந்தாலும் நாம் நம் கருத்தில் உறுதியாகத்தான் இருக்கணும்ங்க. இல்லையா? :)))

Yarlpavanan Kasirajalingam said...


இது உங்கள் பதிவாக இருக்க வேணும்
பிறர் எழுதியிருந்தால் எழுத்துநடை வேறாகலாம்
ஆனால், வாசகன் தேடுவது
கதையைப் படித்ததும்
சொல்ல வந்த செய்தியைத் தானே!

வருண் said...

***Yarlpavanan Kasirajalingam said...


இது உங்கள் பதிவாக இருக்க வேணும்
பிறர் எழுதியிருந்தால் எழுத்துநடை வேறாகலாம்
ஆனால், வாசகன் தேடுவது
கதையைப் படித்ததும்
சொல்ல வந்த செய்தியைத் தானே!***

உங்க ஆழ்ந்த கருத்துக்கு நன்றி, யாழ்பாவணன். :)

மனசு said...

//கண்ணதாசன் 60 வருடங்கள் முன்னால செய்த ஒரு எக்ஸ்பெரிமெண்டை நான் இன்னைக்கு பண்ணிக்கிட்டு இருக்கேனா!!! என் சிந்ந்தனைகள் இவ்ளோ பிந்தங்கி இருப்பதால்தான் நான் பிரபலமாகலையோ என்னவோ :)

இப்படி சுஜாதா, ஜானகிராம்ன்னு பெரியாள் பேரை எல்லாம் சொல்லி நம்மளும் பெரியாளாகிக்க வேண்டியதுதான். :)))//

கண்ணதாசன் சொன்னார் என்பதால் உங்கள் சிந்தனைகள் பின்தங்கி இருப்பதாக யார் சொன்னது...

தாங்கள் பிரபலம் இல்லை என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்...

இந்தக் கதை கூட முன் எடுத்துச் செல்லும் எழுத்துத்தான்...

நன்றி.