Thursday, February 12, 2009

நான் கடவுள் இல்லை! கஞ்சா சாமியார்!

“நான் கடவுள்” பார்த்தியா?

நான் தெரியாமத்தான் கேக்கிறேன், பகுத்தறிவுவாதினு வாய்கிழிய பேசுறவன் எல்லாம் இந்த சம்ஸ்கிரதம் பேசும் கஞ்சா சாமியார் படத்துக்கு ஜால்ரா அடிக்கிறானுகளே அது ஏன்?

“அதை விடு! படம் பார்த்தியா?”

“பார்த்தேன். அதிலே ஒண்ணும் பெருசா இல்லை. ஏதோ ஒரு முட்டாப்பயமகன் ஒரு தரித்திரம் சொன்னான்னு அவன் மகன காசில கொண்டுபோய் பிச்சை எடுக்க விட்டுட்டு வந்துட்டானாம். அவன் “அகோரி” (கஞ்சா சாமியார்) யாயிட்டாராம். விட்டுட்டு வந்த்வனுக்கு ஒருநாள் ஞானம் வந்து அவன் நல்லா வளர்ந்த பிறகு போய் திரும்ப ஒரே வினாடியில் கண்டுபிடிச்சு அழச்சுட்டு வர்றாராம். அப்புறம் பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்காங்க! அவர்களை வஞ்சிக்கும் சில மிருகங்களையும், ஒரு கஞ்சா சாமியார் காப்பாதுறார்.

“அப்புறம்? கஞ்சா சாமிதான் கடவுளா?”

"ஆமா போதையிலே எல்லோரும் கடவுளாகலாம் இல்லையா?"

"கதையை சொல்லு"

“அவன் ஒரு கஞ்சா அடிக்கிற மிருகமா இருக்கான். அதை வீட்டுக்கு கூட்டிவந்து அந்த மிருகத்திடம் தாய் பாசத்தை அள்ளிக்கொட்டுறாங்க அவன் அம்மா. இதுக்கு மேலே அதுலவுள்ள செண்டிமெண்ட்ஸ் பேச மூடு இல்லை!”

“என்னப்பா எல்லோரும் ஆஹா ஓஹோனு சொல்றானுக”

“யாரு நம்ம ஊர் பகுத்தறிவாதிகளா? அவனுகளுக்கு மரை கழண்டுருச்சு”

“படத்திலே என்னதான் பிடிச்சது உனக்கு”

“எம் எஸ் வி மற்றும் கே வி எம் இசையில் ரெண்டு சிவாஜி பாட்டும், ஒரு எம் ஜி ஆர் பாட்டும் வருது. ரொம்ப நல்லா இருக்கு!”

“அதெல்லாம் பழைய பாட்டு இல்லையா?”

அதான் நல்லாயிருக்கு. இதோ எந்தன் தெய்வம் (பாபு), ஏன் ஏன் (வசந்த மாளிகை) அப்புறம் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (எம் ஜி ஆர் படம்).

“இந்தப்படத்தில் என்னதான் மெசேஜ்?”

“ஒரு மண்ணும் இல்லை! இனிமேல் பிச்சைக்காரன் அதிகமாயிடுவானுக. They will be proud of their profession! அப்புறம் கஞ்சா சாமியார்லாம் சும்மா நெஞ்ச தூக்கிகிட்டு திரிவானுக. ஏன்னா அவனுகளுக்கு புது வாழ்வு கொடுக்குது இந்தப் படம்"

46 comments:

ரவி said...

its just good ent. i think it will fetch at least 5 national awards and some international too..

வருண் said...

Mr. Ravi,

It is quite possible.I would not be surprized if it wins few oscars as well.

However, I dont like "ganja-smoking-god" being the savior of beggars!

Nilofer Anbarasu said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் :)

பதி said...

//Nilofer Anbarasu said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் :)//

ரிப்பீட்டேய் !!!!!!


ரிலாக்ஸ் ப்ளீஸ்னு தளத்துக்கு பேரு வைச்சுட்டு இப்படி கொதிக்கலாமா??? ;)

☀நான் ஆதவன்☀ said...

//They will be proud of their profession! //

ஆமாம்மா...பிச்சைகாரனங்க எல்லாம் முதல்ல இந்த படத்தை பார்த்திட்டு தான் மறுவேலை..

வருண் said...

***Nilofer Anbarasu said...
ரிலாக்ஸ் ப்ளீஸ் :)

12 February, 2009 9:02 PM***

வாங்க அன்பரசு! எனக்கு ஆன்மீகவாதிகளைக்கூடப் பிடிக்கும் ஆனால் கஞசா சாமியார்கள் பிடிக்காது.

நம்மில் உள்ள அவலநிலையை அவர்கள்தான் வந்து "ரிசால்வ்" பண்ணனுமா என்ன?

வருண் said...

****பதி said...
//Nilofer Anbarasu said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் :)//

ரிப்பீட்டேய் !!!!!!


ரிலாக்ஸ் ப்ளீஸ்னு தளத்துக்கு பேரு வைச்சுட்டு இப்படி கொதிக்கலாமா??? ;)***

மனசிலே போட்டு எல்லாத்தையும் அடைப்பதைவிட, இதுபோல் ஒரு பதிவுபோட்ட பிறகு ரிலாக்ஸிங்கா இருக்குங்க! Now I feel much better :-)

Thanks for your comment, pathi! :-)

Anonymous said...

//“படத்திலே என்னதான் பிடிச்சது உனக்கு”
“எம் எஸ் வி மற்றும் கே வி எம் இசையில் ரெண்டு சிவாஜி பாட்டும், ஒரு எம் ஜி ஆர் பாட்டும் வருது. ரொம்ப நல்லா இருக்கு!”
“அதெல்லாம் பழைய பாட்டு இல்லையா?”
அதான் நல்லாயிருக்கு. //

இதுதான் உன் பிரச்சினை.

இந்த படத்துக்கு AR Rahman music(Oxymoron?) போட்டிருந்தா ஆஹா ஒஹோன்னு சொல்லி இருப்பே.

வருண் said...

***நான் ஆதவன் said...
//They will be proud of their profession! //

ஆமாம்மா...பிச்சைகாரனங்க எல்லாம் முதல்ல இந்த படத்தை பார்த்திட்டு தான் மறுவேலை..

13 February, 2009 5:24 AM ***

அதென்னவோ உண்மைதான்!

வருண் said...

***Anonymous said...
//“படத்திலே என்னதான் பிடிச்சது உனக்கு”
“எம் எஸ் வி மற்றும் கே வி எம் இசையில் ரெண்டு சிவாஜி பாட்டும், ஒரு எம் ஜி ஆர் பாட்டும் வருது. ரொம்ப நல்லா இருக்கு!”
“அதெல்லாம் பழைய பாட்டு இல்லையா?”
அதான் நல்லாயிருக்கு. //

இதுதான் உன் பிரச்சினை.

இந்த படத்துக்கு AR Rahman music(Oxymoron?) போட்டிருந்தா ஆஹா ஒஹோன்னு சொல்லி இருப்பே.

13 February, 2009 6:34 AM***

Yeah?!

Seems like we have got another anonymous psychic here! ROTFL

Go on live in your "delusion" until you die!

ஆளவந்தான் said...

அனல் தெரிக்குது, நக்கீரத்தனத்துடன் படம் பாக்க போன மாதிரி தெரியுது...

//
I dont like "ganja-smoking-god" being the savior of beggars
//

haahaha :))

Ganja kudichaa thaan avaru saamiyaaru.. saarayam kudikira saamie paathathilliyaa?

வருண் said...

***ஆளவந்தான் said...
அனல் தெரிக்குது, நக்கீரத்தனத்துடன் படம் பாக்க போன மாதிரி தெரியுது...

//
I dont like "ganja-smoking-god" being the savior of beggars
//

haahaha :))

Ganja kudichaa thaan avaru saamiyaaru.. saarayam kudikira saamie paathathilliyaa?

13 February, 2009 8:29 AM ***

சட்டம் ஒழுங்க காப்பாத்துற காவலர்கள் எல்லாம், அயோக்கியர்களாம்! "கஞ்சா சாமியார்" ஹீரோவாம்!

இதை பார்த்து கைகொட்டி ரசிப்பது நம்ம மரைகழண்ட பகுத்தறிவுக் கூட்டம்!

ஏற்கனவே இந்த சாமியார்கள் தொந்தரவு தாங்க முடியலை. இனிமேல் கேக்கவே வேணாம்!


இனிமேல் பகுத்தறிவு பேசுறத விட்டுட்டு எல்லோரும் கஞ்சா சாமியாராக வேண்டியதுதான் மிச்சம்!

Anonymous said...

ஐயா இது உங்கள் தளம் உங்கள் விருப்பம் போல உங்கள் மேதாவி தனத்தை காட்ட உங்களுக்கு உள்ள உரிமையை மதிக்கிறேன்......ஆனால் விமர்சனம் எழுதவும் ஒரு தகுதி வேண்டமா?? http://www.narsim.in/2009/02/blog-post_13.html இதை மற்றும் பினுடங்களை பாருங்கள்.... பின் நீங்கள் எழுதி இருப்பதையும் பாருங்கள்.....உங்கள் சிறுபிள்ளை கோமாளித்தனம் புரிந்தால் சரி .....இல்லாவிட்டாலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை...

வருண் said...

திரு நந்தா:

உங்களுக்கு என் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றுவதிலோ, என்னை கோமாளியாக தோன்றுவதிலோ தவறில்லை.

Everybody's point of view is different. I wrote about what bothers me and what concerns me.

Thanks for your recommendation! I certainly had a look at that. That is his perspective.

BTW, You should stick to such quality blogs instead of wasting your time here with "clowns" and "children". At least do it next time! Take care!

வருண் said...

அனானி:

என்னத்த தோ பார்க்க??! அனானிய அனானினு சொல்லாமல் என்ன சொல்றது?

பயங்கர காமெடி பண்ணுறீங்க! வாய்ச்சொல்லில் வீரர் போல இருக்கு!

ரொம்ப பயமுறுத்தாதீங்க! எனக்கு சிரிப்புத்தான் வருது :)

ரவி said...

///It is quite possible.I would not be surprized if it wins few oscars as well.///

it can never be. only one can be won if the movie is not a hollymovie. read more about oscars.

வருண் said...

***செந்தழல் ரவி said...
///It is quite possible.I would not be surprized if it wins few oscars as well.///

it can never be. only one can be won if the movie is not a hollymovie. read more about oscars.***


Mr. Ravi,

Thanks for the information.

I dont think it is going to win that too. The way the "ganja saamiyaar" kills the baddies are so cinematic, I would say :) Also it is being being done several times by the same manner! :)

Anonymous said...

போஸ்ட ரிமூவ் பண்ணிட்டு நீ பதில் சொல்லும்போதே தெரியுது உனக்கு சிரிப்பு வருதா இல்ல பின்னாடி எரியுதானான்னு!

Anonymous said...

அப்புறம் எப்படி ஆஸ்கார் ரவிச்சந்திரன் மட்டும் வாங்கினாரு ?

Anonymous said...

ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்ன வாங்கினாரு ? மிட்டாயா ?

வருண் said...

***Anonymous said...
போஸ்ட ரிமூவ் பண்ணிட்டு நீ பதில் சொல்லும்போதே தெரியுது உனக்கு சிரிப்பு வருதா இல்ல பின்னாடி எரியுதானான்னு!

13 February, 2009 11:42 AM***

ஆமா, உங்களுக்கு பயந்து நான் அழுதழுது கெடக்கிறேன். இப்போ திருப்தியா? :)

வருண் said...

***clarification ketpor sangam said...
ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்ன வாங்கினாரு ? மிட்டாயா ?

13 February, 2009 11:50 AM***

Actually, he ran intto trouble keeping that "oscar" films and was forced to change to "aascar" or something else! :)

Anonymous said...

////ஆமா, உங்களுக்கு பயந்து நான் அழுதழுது கெடக்கிறேன். இப்போ திருப்தியா? :)
///

நீ ஏன் அழுதா என்ன, இல்ல அரலூசு மாதிரி சிரிச்சா எனக்கென்ன! பின்னூட்டத்த வெளியிடு அற்பமே!

வருண் said...

***Anonymous said...
////ஆமா, உங்களுக்கு பயந்து நான் அழுதழுது கெடக்கிறேன். இப்போ திருப்தியா? :)
///

நீ ஏன் அழுதா என்ன, இல்ல அரலூசு மாதிரி சிரிச்சா எனக்கென்ன! பின்னூட்டத்த வெளியிடு அற்பமே!

13 February, 2009 11:58 AM***

இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை சார்?

எனக்கு சாமியார்னா ஆகாது, இளையராஜா, ரசினி எல்லாம் சாமியார் பக்தர்கள். நான் அப்படி இல்லை!

கஞ்சா சாமியார்னா சுத்தமா பிடிக்காது! அதனால் இந்த மாதிரி கஞ்சா சாமியாருக்கு ஜால்ரா அடிக்கிற பகுத்தறிவு வாதிகளை என் ஆசைதீர திட்டி இருக்கேன்.

உங்களுக்கு ஏன் எரியுது?

நீங்களும் கஞ்சா-சாமியாருக்கு ஜால்ரா அடிக்கிற பகுத்தறிவுவாதியா?

Anonymous said...

////இப்போ உங்களுக்கு என்ன பிரச்சினை சார்?///

நீதான் பிரச்சினை! பதிவு எழுதறத நிறுத்திடேன் பார்ப்போம். முடியாதுல்ல!!...

///எனக்கு சாமியார்னா ஆகாது, இளையராஜா, ரசினி எல்லாம் சாமியார் பக்தர்கள்.////

இந்த ரெண்டுபேத்துல எவன் பகுத்தறிவுவாதி? நீ பதிவுல சொன்ன பகுத்தறிவுவாதி இந்த ரெண்டுபெத்துல எவன்?

///நான் அப்படி இல்லை!///

நீ எப்படின்னுதான் தெரியுமே! யாருன்னுதான் தெரியல!

///கஞ்சா சாமியார்னா சுத்தமா பிடிக்காது! ///

நாங்க மட்டும் என்ன அவனுங்க கூட ஷேர் தம் அடிக்கறோமா?

///அதனால் இந்த மாதிரி கஞ்சா சாமியாருக்கு ஜால்ரா அடிக்கிற பகுத்தறிவு வாதிகளை என் ஆசைதீர திட்டி இருக்கேன்.///

யாரு அந்த பகுத்தறிவுவாதிங்கன்னுதான் சொல்லித்தொலையேன்.

///உங்களுக்கு ஏன் எரியுது?
எல்லாத்தையும் ஏசனுன்னு உனக்கு ஏன் அரிக்குது?

///நீங்களும் கஞ்சா-சாமியாருக்கு ஜால்ரா அடிக்கிற பகுத்தறிவுவாதியா?///

அறிவுக் கொழுந்து! ஹய்யோ ஹய்யோ!

வருண் said...

***///நீங்களும் கஞ்சா-சாமியாருக்கு ஜால்ரா அடிக்கிற பகுத்தறிவுவாதியா?///

அறிவுக் கொழுந்து! ஹய்யோ ஹய்யோ!***

நீங்க இல்லைல? இல்லைனா அதை விட்டுடுங்க சார். வேற யாராவது அப்படி பகுத்தறிவுவாதி இருந்தால் அனுப்பிவைங்க!

பை சார்! :)

Anonymous said...

உங்களுக்கு அந்நியன் படம் ரொம்ப பிடிச்சி இருக்கும்னு நினைக்குறேன்.

ரவி said...

point pidipor sangam said...
அப்புறம் எப்படி ஆஸ்கார் ரவிச்சந்திரன் மட்டும் வாங்கினாரு ?

13 February, 2009 11:45 AM


clarification ketpor sangam said...
ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்ன வாங்கினாரு ? மிட்டாயா ?

LOL LOL LOL


///புது அனானி said...
உங்களுக்கு அந்நியன் படம் ரொம்ப பிடிச்சி இருக்கும்னு நினைக்குறேன்.
///

hay who is this ? i really enjoyed this comment...

வருண் said...

***புது அனானி said...
உங்களுக்கு அந்நியன் படம் ரொம்ப பிடிச்சி இருக்கும்னு நினைக்குறேன்.

13 February, 2009 1:16 PM***

அந்நியனா?

அது ஏன் எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிறீங்க?

விக்ரம் ஓவர் ஆக்ஷன் தாங்க முடியலையே! :(

மணிகண்டன் said...

வருண், கொஞ்சம் கூல் ஆகுங்க. அவரு ரெண்டு உருவத்துல அனானி வந்து கமெண்ட் போடறத சொன்னாரு. (அந்நியன்னு)

வருண் said...

***மணிகண்டன் said...
வருண், கொஞ்சம் கூல் ஆகுங்க. அவரு ரெண்டு உருவத்துல அனானி வந்து கமெண்ட் போடறத சொன்னாரு. (அந்நியன்னு)

13 February, 2009 2:26 PM ***

இதெல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறீங்க? :) யார் வேணா இதுபோல் புது அனானி, மட்டை அனானினு சொல்லலாம் இல்லையா?
என்னவோ போங்க!

புருனோ Bruno said...

நச்

:)

//“என்னப்பா எல்லோரும் ஆஹா ஓஹோனு சொல்றானுக”

“யாரு நம்ம ஊர் பகுத்தறிவாதிகளா? அவனுகளுக்கு மரை கழண்டுருச்சு”
//

ஹி ஹி

Anonymous said...

தமிழ்மணம் பரிந்துரை : 0/7

ha ha ha!!

வருண் said...

***Anonymous said...
தமிழ்மணம் பரிந்துரை : 0/7

ha ha ha!!***

அது ஏதோ தப்பா காட்டுதுனு நெனைக்கிறேன் :)

வருண் said...

***புருனோ Bruno said...
நச்

:)

//“என்னப்பா எல்லோரும் ஆஹா ஓஹோனு சொல்றானுக”

“யாரு நம்ம ஊர் பகுத்தறிவாதிகளா? அவனுகளுக்கு மரை கழண்டுருச்சு”
//

ஹி ஹி

13 February, 2009 2:46 PM ***

வாங்க டாக்டர் புரூனோ! :-)

அது சரி(18185106603874041862) said...

//
இனிமேல் பிச்சைக்காரன் அதிகமாயிடுவானுக. They will be proud of their profession
//

மன்னிக்க வருண்...ஆனால் இது மிக மிக மோசமான ஒரு மன நிலை...பிச்சை எடுப்பவர்களில் சிலர் உடல் சோம்பேறித் தனத்தால் செய்கிறார்கள் என்பது உண்மையே....ஆனால் பலரும் வேறு வழியில்லாமல் உயிர் வாழ செய்கிறார்கள் என்பது அதை விட மிக உண்மை....

கையும் காலும் நன்றாக இருந்து, நன்கு படித்த பலருக்கே வேலை கிடைப்பதில்லை...இதில் பிறவியில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், விபத்தால் உடல் ஊனமடைந்தவர்களுக்கும், குடும்ப சூழ்நிலையால் படிக்க முடியாமல் அல்லது மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன விதமான வாழ்க்கை இருக்கும்?? எப்படி வேலை கிடைக்கும்??

பெற்றவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு என்ன விதமான வேலை கிடைக்கும்??

ஆனால், ..உங்களைப் போல், என்னைப் போல் அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கு பசிக்காதா??? குளிராதா?? மழை அவர்களை நனைக்காதா??? வெயில் அவர்களை எரிக்காதா???

இப்படி இருக்கையில், பிச்சைக்காரர்கள் தங்கள் தொழில் குறித்து பெருமைப்படுவார்கள் என்ற ரீதியில் எழுதுவது.....எனக்கு சொல்ல விருப்பமில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!

வருண் said...

அதுசரி!

உடல் ஊனமுற்றோர்கள் பிச்சை எடுத்துதான் பிழைக்கனும்னு இல்லைங்க.

அமெரிக்காவில் இதுவரை உடல் ஊனமுற்றோர்கள் பிச்சை எடுத்து நான் பார்க்கவில்லை!

அது ஏன் னு மட்டும் சொல்லுங்க! குறையுள்ளவர்களை நாமும், நம்ம அரசாங்கமும் கவனிக்கனும். அதற்கு கஞ்சா சாமியார் தேவை இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//
அமெரிக்காவில் இதுவரை உடல் ஊனமுற்றோர்கள் பிச்சை எடுத்து நான் பார்க்கவில்லை!

அது ஏன் னு மட்டும் சொல்லுங்க! குறையுள்ளவர்களை நாமும், நம்ம அரசாங்கமும் கவனிக்கனும். அதற்கு கஞ்சா சாமியார் தேவை இல்லை.
//

அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என்பது எனக்கு உறுதியாக தெரியாது....

ஆனால், அமெரிக்காவின் சூழ்நிலையும், இந்தியாவின் சூழ்நிலையும் ஒன்றா?? நாமும் நம்ம அரசாங்கமும் கவனிக்க வேண்டும் என்பது உண்மையே....ஆனால் அரசாங்கம் கவனிக்கிறதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா??? இதை நான் சொல்ல வேண்டியது இல்லை!

அப்படியானால், அரசாங்கம் கவனிக்கும் வரை அவர்கள் என்ன செய்வது??? தயவு செய்து, தற்கொலை செய்து கொள்ளலாமே என்று சொல்லி விடாதீர்கள்!

வருண் said...

அதுசரி!

அமெரிக்காவில் பிச்சைக்காரங்க இருக்காங்க! ஆனால் உடல் ஊனமுற்றவர்களை கவனிக்க ஸ்பெஷல் ப்ரோக்ராம் நிறைய இருக்கு.

அதுபோல் நாம் செய்வது நிச்சயம் கடினமல்ல. நம்ம அதுபோல்தான் செய்யனும். அவர்களை பிச்சை எடுக்கவிடுவதே தப்பு.

வெண்பூ said...

வருண் செம காண்டுல இருக்கீங்க போல.. படத்துல நீங்க ரசிக்கிற மாதிரி ஒரு விஷயம் கூடவா இல்லை?

Anonymous said...

//மணிகண்டன் said...
வருண், கொஞ்சம் கூல் ஆகுங்க. அவரு ரெண்டு உருவத்துல அனானி வந்து கமெண்ட் போடறத சொன்னாரு. (அந்நியன்னு)//

மணிகண்டன் உங்கள் கணிப்பு தவறு.....


செந்தழல் ரவிக்கும் , வருனுக்கும் நான் போட்ட பின்னூட்டத்தின் அர்த்தம் புரிந்திருக்கும்.

எப்படிம்மா இப்படியெல்லாம் எழுதுறீங்க... படிச்சிட்டு பின்னூட்டம் போட என்னை மாதிரி நாலு பேர் இருக்கும் போது அப்படி மாறியும் எழுதலாம்... இப்படி மாறியும் எழுதலாம்..... அடுத்தவனை பேப்பயலா ஆக்குரதுல உள்ள குஷியே தனிதான்.... பேப்பயலா ஆகுற மாதிரி நடிக்குற குஷியும் தனிதான்... :)

புதுப்படம் ஒன்னு "நான் அந்நியன்" பேர்ல தயாரிச்சுகிட்டு இருக்காங்க... இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆகும்ன்னு நினைக்குறேன். பார்த்திட்டு பதிவு போடுங்க.

இப்படிக்கு

நான் புது அனானி

வருண் said...

****வெண்பூ said...
வருண் செம காண்டுல இருக்கீங்க போல.. படத்துல நீங்க ரசிக்கிற மாதிரி ஒரு விஷயம் கூடவா இல்லை?

14 February, 2009 12:32 AM****

வெண்பூ!

நம்ம எல்லாம் தமிழர்கள். நமக்குள் ஒப்பீனியன் டிஃபெரெண்ஸ் வருவது இயற்கை.

நான் எனக்குப் பிடிக்காத படத்தை பிடிக்கலைனு சொல்வது தப்பா?

அதுக்கு யாருக்கு பயப்படனும் சொல்லுங்க?

காவிச்சட்டைபோட்டுக்கிட்டு கஞ்சா அடிக்கிற சாமியாரை எல்லாம் தீய வச்சு எரிக்கனும்.

அவனுகளை ஹீரோ ஆக்குவதெல்லாம் நம்ம தலையில் மண்ணள்ளீப் போட்டுக்குவது.

அதைத்தான் பாலா சாதித்து இருக்கார்.

ஆனந்த விகடன் ல இதுக்கு கிடைத்த மதிப்பெண்கள் 44/100.

அவர்களுக்கும் பாலா மேலே காண்டா என்ன?

வெண்பூ said...

நான் உங்கள தப்பா ஒண்ணும் சொல்லல வருண்.. நான் குற்றம் சாட்டுறதா நீங்க நெனச்சிட்டீங்கன்னு நெனக்கிறேன்.. கண்டிப்பா அப்படியில்லை.. விகடன் மார்க் ஒரு பெஞ்ச் மார்க்கா இருந்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு.. அதனால கண்டுக்கவேணாம்..

வருண் said...

இப்போலாம் ஆனந்தவிகடன் மதிப்பெண்கள் அர்த்தமற்றது என்பதென்னவோ "டிபேட்டபிள்" தான்.

ஆனா, என்னைப்பொறுதத வரையில்,

* கருத்தம்மா

* வேதம் புதிது

* என்னுயிர் தோழன்

போன்ற படங்களில் இருந்த "இயல்பான ஹீரோயிசம்" மற்றும் "மனிதத்தன்மை" மற்றும் ஸ்ட்ராங்க் மெசேஜ் இந்த கஞ்சா சாமியாரிடம் இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

நித்தி .. said...

அமெரிக்காவில் பிச்சைக்காரங்க இருக்காங்க! ஆனால் உடல் ஊனமுற்றவர்களை கவனிக்க ஸ்பெஷல் ப்ரோக்ராம் நிறைய இருக்கு.

அதுபோல் நாம் செய்வது நிச்சயம் கடினமல்ல. நம்ம அதுபோல்தான் செய்யனும். அவர்களை பிச்சை எடுக்கவிடுவதே தப்பு.
varun neenga solrathu nallavae iruku aana..ithelam nijathil avalavu sathiyam illaiyae athuvum kurugiya kalathil...
if u really wanna do smethin on this just put up the first stone for the same.which will realy be meanful for ur arguement...!
tel us abt the special pgms which is feasible for our country...

வருண் said...

நித்தி,

எனக்குத்தெரிய என் ரிலேடிவ்ஸ்ல ரெண்டு மூனு பேரு அப்படி இருக்காங்க.

அதுல ஒருத்தவங்களுக்கு இப்போ வயது 55 இருக்கும். அப்பா அம்மா இல்லை. ஆனால் அவங்களுக்கு இருக்க ஒரு இடம், சாப்பாடு, மற்றும் போட்டுக்க ட்ரெஸ் எல்லாம் ஒரு நூறு ஃபேமிலி சேர்ந்து கவனிச்சுக்கிறாங்க.

அவங்க ஏதாவது சின்ன கைத்தொழில், பலகாரம் சுட்டு விற்பது போன்றது செய்றாங்க.

Nobody is abusing her. That small community takes care of her. She is not scared about the baddies at all. Yes, she did not get married or have a "life". Other than that she is not begging.

The percentage of such people is very little. If everyone puts a little sum, they can be easily taken care of.

You dont need govt. People around you should care and help a very little.

பலதுளி பெரு வெள்ளம்! துளி செய்தால் போதும்!