Tuesday, February 23, 2010

பாக்ஸ் ஆபிஸில் அசல் சறுக்கியது


சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் போனவாரம் #1 ஆக இருந்த அசல், #3 இடத்துக்கு தள்ளப்பட்டது! இதற்கும் தல அஜீத் பிரச்சினைக்கும் சம்மந்தமில்லை.

தமிழ்ப்படம் இன்றும் ஸ்ட்ராங்காக போகிறது. இந்த வாரம் #1 இடத்தை எட்டிப்பிடித்தது.

தீராதவிளையாட்டுப்பிள்ளை #2 இடத்திலேயே இந்த வாரமும் நிற்கிறது. அடுத்த வாரம் எங்கே இருக்குமோ!

கோவா #4 லயும், ஆயிரத்தில் ஒருவன் #5 இடத்திலும், குட்டி #6 இடத்திலும் இருக்கின்றன.

மற்றபடி, தெலுகு டப்பிங் ஆயிரத்தில் ஒருவன் (Yuganiki Okkadu) ஓரளவுக்கு நல்லாப் போகுது. இரண்டு வாரமாக ஹைதராபத்ல ஒரு 2 டசன் தியேட்டர்களில் நல்லா ஓடிக்கொண்டு இருக்கிறது .

ஹிந்திப் படமான "மை நேம் இஸ் கான்" யு கே (£ 1960349) யிலும், யு எஸ் ($ 3253168) ஸிலும் பல சாதனைகள் செய்தாலும், இந்தியாவில் இதனுடைய எதிர்கால சாதனை எப்படி இருக்குமென்று சரியாகத் தெரியவில்லை. ஒரு சிலர் இது லாங் ரன் ல விழுந்துவிடும்னு சொல்றாங்க!


6 comments:

புதிய கோணங்கி ! said...

இந்த பாக்ஸ் ஆபிஸ் னா என்ன தல
கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?
தாங்க்ஸ்.

Unknown said...

வருண், உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். முடிந்தால் தொடருங்கள்..

வருண் said...

***புதிய கோணங்கி ! said...
இந்த பாக்ஸ் ஆபிஸ் னா என்ன தல
கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?
தாங்க்ஸ்

23 February 2010 11:08 AM****

வாங்க புதிய கோணங்கி! Box Office னா நம்ம ஊர் கொட்டகைல டிக்கட் கவுண்டர்னு சொல்லுவாங்க இல்ல. அதான் சார். அங்கே அடிச்சுக்கிட்டு டிக்கட் வாங்குறாங்களா இல்லை போறவாரவங்கள கூப்பிட்டு டிக்கட் கொடுக்கிறாங்களானு..

வருண் said...

** முகிலன் said...
வருண், உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். முடிந்தால் தொடருங்கள்..

23 February 2010 11:20 AM***

What is it about? Let me try after seeing what it is. Dont get mad if I could not! :)))

Unknown said...

Varun,

please visit http://pithatralkal.blogspot.com/2010/02/blog-post_23.html

it is about cricket.. :)

வருண் said...

Cricket!!!!

I know very little about it, mukilan. Anyway, I will "make up" some answers, somehow.

I am an amereican football fan :))))