Wednesday, December 26, 2012

ஏங்க இப்படி என் மானத்தை வாங்குறீங்க?! (18 + மட்டும்)

 “என்னங்க  இவ உங்களை கைகாட்டி ஏதோ சொல்லி திட்டிட்டுப் போறா”

“ஸ்ஸ்ஸ் சும்மா இருடி, மாலா!”

“அவளும்  ரெஸ்ட் ரூம் பக்கம் இருந்துதான் வர்ரா. என்னவோ உங்களைக் கைகாட்டி சொல்லிட்டுப் போறா.”

“சும்மா இருக்கமாட்டியா? எல்லாம் என் கெட்ட நேரம்.”

“என்னனு சொல்லித் தொலைங்க!"

"ஒண்ணும் இல்லடி!"

"பொய் சொல்லாதீங்க!  அவளை என்ன பண்ணுனீங்க?!”

“அங்க பாரு! உன் ·ப்ரெண்ட் கவிதா வர்ராங்க! இதான் அவங்க சின்னப் பையனா?”

********************

“ஹாய் மாலா!”

“ஹாய் கவிதா! எப்படி இருக்க! இவன்தான் உன் சின்னப் பையனாடி?”

“ஆமடி! இதுதான் வினோத்! மாலா ஆண்ட்டிக்கு ஹாய் சொல்லு வினோத்!”

“ஹாய் !”

“வினோத்! யு பிகேம் எ பிக் பாய்!” ரெண்டு வயது வினோத் கன்னத்தை லேசாக கிள்ளினாள், மாலா.

“ஏண்டி இவன் பர்த்டேக்கு உன்னைக் கூப்பிட்டேன் இல்ல! நீ வரமாட்டேன்னு சொல்லிட்ட!”னு கோபமாகச் சொன்னாள் கவிதா.

“எல்லாம் இவராலதான்.”னு பாலாவை மாட்டிவிட்டாள்.

“ஆமங்க கவிதா, ஏற்கனவே ஒரு கம்மிட்மெண்ட் இருந்துச்சு. மன்னிச்சுக்கோங்க!"

"இட்ஸ் ஓ கே பாலா!"

" ஆமா உங்க ஆத்துக்காரரையும் உங்க மூத்த பொண்ணு ரம்யாவையும் எங்கே காணோம்?”

“ரம்யாவும் அவரும் அந்தப் பக்கம் போயிட்டாங்க. அவளுக்கு ஏதோ அரைகுறை அவ்ட்·பிட் எடுக்கணுமாம், அப்பாவையும் இழுத்துண்டு போயிட்டாள்.  துணைக்குப் போறேன்னு போயிட்டார் ரவி”

“என்ன படிக்கிறா, ரம்யா?”

“ஹைஸ்கூல் ஜூனியர். உன் பையன், ப்ரஷாந்த்தை எங்கே? அவன் என்ன படிக்கிறான்?”

“ப்ரஷாந்த் 8த் க்ரேட் படிக்கிறான். ·ப்ரெண்ட்டோட பேஸ்பால் ஆடப்போறேன்னு போயிட்டான். அவன் வீட்டிலேயே ஸ்லீப் ஓவெர் வேற, நாளைக்குதான் வந்து சேருவான்.”

“என்னடி ஷாப்பிங், கவிதா?”

“ஒண்ணும் பெருசா இல்லடி! சண்டேயானால் எந்நேரமும் ஃபுட்பால் பார்த்துண்டே இருக்கார் ரவி. அதான் கொஞ்சமாவது எங்களையும் கவனிங்கனு மால் க்கு இழுத்துண்டு வந்தேன். இங்கேயும் வந்து என்ன செய்வார்னு நெனைக்கிற? ஏதாவது டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ல போயி டி வில ஸ்போர்ட்ஸ்  பார்த்துண்டு இருப்பாரு! சரியான ·புட்பால் பைத்தியம்”

“பாவம்ங்க ரவி! வாரத்திலே ஒரு நாள் ·புட்பால் பார்த்தால் என்னங்க, கவிதா? ஆம்பளைங்களுக்கு இதுக்குக்கூட சுதந்திரம் கெடையாதா?”

“அது சரி, உங்களுக்கு நீங்களே வக்காலத்தா? என்னவோ ரவிக்காக உருகிறமாரி ட்ராமா வேற”னு கோபமாகச் சொன்னாள் மாலா!

“உங்காத்துலேயும் இதே கதைதானா?”

“எப்போ இந்தச் சனியன் சூப்பர் பவ்ல் முடியுதோ அப்புறம்தான் நமக்கு நிம்மதி!”

“ஹா ஹா ஹா”

“சரிடி கவிதா! நான் கால் பண்ணுறேன்”

“சரிடி பார்க்கலாம்!”

“பை வினோத்!”

**************************

“ஆமா, என்ன அதுக்குள்ள பெட் ரூம்ல விஜயம்?”

“ப்ரஷாந்த்தை மார்னிங்ல போயி பிக் அப் பண்ணனும்.”

“அதனால?”

“ஒண்ணுமில்லை!”

“சண்டே நைட் ஃபுட்பால் அதுக்குள்ள முடிஞ்சிருச்சாக்கும்?”

“இட் வாஸ் போரிங்”

“சரி, இந்த சல்வார் சிப்பை கழட்டிவிடுங்க. என் முடியைப் பிடிச்சி இழுக்குது”

“கார்த்தாலயிருந்து இப்படியேவாடி  திரிஞ்ச? உன் தலைமுடி ஒரு கொத்து சிப்ல மாட்டியிருக்கு.”

“சரி சரி பிரா கொக்கியை நான் கழட்டிவிட சொல்லல. சல்வார் சிப்பை மட்டும்தான் கழட்டிவிடச் சொன்னேன்..”

“கொஞ்ச நேரம் சும்மா இருடி. என்ன வயசுடி ஆகுது உனக்கு, மாலா?”

“எனக்கா?  இப்போத்தான் பதினெட்டு நடந்துக்கிட்டு இருக்கு!”

“நெஜம்மாவா?”

“சரி "மால்"ல ரெஸ்ட் ரூம் போயிட்டு வரும்போது அந்த வைட் லேடி என்னவோ உங்களைக் காட்டி சொல்லிட்டுப் போனா.. என்ன பண்ணுனீங்க அவளை?”

“நான் ஏன் எவளையும் என்னவும் செய்றேன்?”

“ச்சீ பின்னால பேண்டிஸ் உள்ள கைவிடாதீங்க..ரொம்ப "நாட்டி" நீங்க.”

“சரி முழுசா கழட்டிடுறேன்.."

"இது மட்டும் நல்லா செய்றீங்க."

"என்ன சைஸ்டி உன் இது?”

“என்ன சைஸா? பேண்டிஸ் சைஸ்தான் எனக்குத் தெரியும்”

"நான் வேணா அளந்து பார்க்கவா?"

"ஏன் பார்க்க மாட்டீங்க? சரி என்னனு சொல்லுங்க"

"அதான் உன் சைஸ் ரொம்ப பெருசுடினு சொல்ல வந்தேன்!"

"ச்சீ, என் "பட்" சைஸ் பத்தி கேக்கலை! "மால்"ல என்ன நடந்துச்சுனு கேட்டேன்."

 "அவ, எதுக்கு என்னை கைகாட்டிட்டுப் போனானா?'

"என்னனு சொல்லுங்க. இல்லைனா என் தலை வெடிச்சுடும்!"

"யார்ட்டயும் சொல்லிடாதே! தெரியாமல் லேடீஸ் பாத் ரூம் உள்ள போயிட்டேன்!"

"அடப்பாவி!"

"ஏதோ யோசனையுடன் போனேன்டி.. தப்பான பாத்ரூம் உள்ள போயிட்டேன் போல! உள்ள போனதும்தான் தெரிஞ்சது. என்னடா இது வேற மாரி இருக்குனு.."

"ஹா ஹா ஹா.  உங்களை என்ன பண்ணலாம்?"

"நல்லவேளை உள்ள யாரும் இல்லை! உடனே வெளிய வந்துட்டேன். நான் சரியா வெளிய வரும்போது அந்தம்மா உள்ள வர நுழையப்போனாள். நான் லேடீஸ் பாத்ரூம்ல இருந்து வெளிய வர்ரதப் பார்த்ததும்  அவ குழம்பிட்டாள்..முழிச்சிட்டு திரும்பி வெளிய போனாள். நான்  வேகமா வெளிய வந்து மென்ஸ் ரூம் உள்ள போயிட்டேன்.  "

"உண்மையச் சொல்லுங்க! எவளையும் நேக்கடா பார்த்துட்டீங்களா?'

"யாருமே இல்லைடி. உடனே வெளிய வந்துட்டேன். வெளிய வரும்போதுதான் இந்தம்மாவைப் பார்த்தேன்."

 “ஏங்க இப்படி என் மானத்தை வாங்குறீங்க?”

“உனக்கு என்ன இப்போ மானம் போச்சு? என்னைத்தான் அவ தப்பா நெனைச்சு இருப்பாள்?”

“ஒரு வேளை இவனோட ஆளு, அதான் நான், சரியில்லையோ என்னவோ அதான் அலையிறான்னு நெனச்சிருப்பாள்.”

“அதுதான் உண்மையோ என்னவோ? நீ என்னை சரியா கவனிக்கலை போலடி மாலா. அதான் இப்படி லேடிஸ் பாத்ரூம்ல எல்லாம் நுழையிறேன்?”

“கொழுப்பா? உங்களுக்கு நான் எதுல குறை வச்சேன்?”

“அப்படிக் கேளு?!”

“பொறுக்கி! எதுலடா கொறை வச்சேன்?”

“சொல்றேன் இருடி” நு ஓடிப்போயி ஒரு பார்சல எடுத்துட்டு வந்தான்.

“என்ன இது?”

“உனக்குத்தான். எனக்கு எந்தக்குறையும் வைக்காதனால ஒரு கிஃப்ட்!”

“கிஃப்ட்டா? என்ன அது?”

"உனக்கு ஒரு ஸ்பெஷல் "பேங்கில்"ஸ் வாங்கி வந்திருக்கேன்"

"என்ன அது? கோல்டா?'

"கொஞ்ச நேரம் கண்ணை மூடு!  கை ரெண்டையும் பின்னால வை!"

" சரி, இந்தாங்க!"

"கொஞ்ச நேரம் அப்படியே இருடி!"

"அடப்பாவி! என்னய்யா இது! கைக்கு விலங்கா மாட்டுற?"

"சும்மா அன்பு விலங்கு! "

 Sexy Soft Red Steel Fuzzy Furry Handcuffs Fur Trimmed Sex Toy Hand Cuffs

"இப்படி விலங்குல கட்டிப் போட்டுட்டா நான் எதுவும் செய்யமுடியாதே!  அரிச்சா சொறியக்கூட முடியாதே!'

"இந்த அடிமை எதுக்கு இருக்கேன்? எஜமானிக்கு எல்லாப் பணிவிடையும் செய்யத்தான்."

"ஆஹா! பெரிய தியாகி! என்ன ப்ளான் இன்னைக்கு?'

"இரு மொதல்ல உனக்கு "அண்ட்ரெஸ்" பண்ணி விடுறேன். ட்ரெஸ் போட்டிருந்தால் நீ கண்றாவியா இருக்க!"

"இருப்பேன் இருப்பேன்..ஆமா நான் என்ன செக்ஸ் ஸ்லேவா?'

"நீதானே காதல் விலங்குனா என்னனு கேட்ட?"

"அதுக்காக? ஒரு க்யூரியாசிட்டில கேட்டேன்"

"என்னனு சொல்லித் தர்றது என் கடமை இல்லையா? அப்படியே பெட்ல படுடி! "

"இப்படி விலங்கை மாட்டிக்கிட்டு..குப்புறத்தான் படுக்க முடியும்? இல்லைனா சைட்ல படுக்கவா?!"

"உன் வசதிப்படி, படு!"

"சரி! இப்போ என்னை என்ன பண்ணப்போறீங்க?"

"சும்மா உன்னை கைதியா வச்சு வேடிக்கைப் பார்க்கப் போறேன்."

"அவ்ளோதானா?"

"அவ்ளோதானாவா? நான் என்ன பண்ணினாலும் உன்னால உன் கைகளை வச்சு ஒண்ணும் பண்ண முடியாது! கிச்சுக்காட்டினால்க் கூட"

"லேடிஸ் பாத்ரூம் உள்ள போனதுக்கு உங்களைத்தான் பிடிச்சு உள்ள போடணும் . ஆனால் என்னை இப்படி விலங்கு போட்டு அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க? என்ன நியாயம் இது?"

"அதையே சொல்லாதடி! இட் வாஸ் அன் ஆக்ஸிடெண்ட்!"

"சரி, ஒரு முத்தம் கொடுங்க"

" "

"ச்சீ அங்கேயா முத்தம் கொடுக்கச் சொன்னேன்? இங்கே உதட்டில்"

"பேசாமல் இருடி! நான் ரொம்ப மூடா இருக்கேன்"

"ச்சீ!"

"மாலா! நீ வர வர ரொம்ப அரக்கியாகிக்கிட்டே வர்ர. புருஷன்னு கொஞ்சம்கூட மதிப்பு மட்டு மரியாதை எதுவுமே இல்லை. என்ன சொன்னாலும் திட்டுற. அதான் இன்னைக்கு உன்னைக் கைதியா வச்சு அடிச்சு, துன்புறுத்திப் பழிவாங்கி என் ஆசையைத் தீர்த்துக்கப் போறேன்."

"ஆமா, நீங்க அடிச்சு, துன்புறுத்தி, பழிவாங்கி.. லேசா அழுறாப்பிலே நடிச்சா உடனே ஆஃப் ஆயிடுவீங்க. உங்களைத் தெரியாதா எனக்கு?"

"அடிப்பாவி!"

"எனக்கு விலங்கு மாட்டினாலும், நாந்தான் ராணி. நீங்கதான் என் அடிமை!"

-முற்றும்.

10 comments:

சே. குமார் said...

காதல் வயப்பட்ட க(வி)தை.

ஆமா... இதுல எதுக்கு 18+....???????

சே. குமார் said...

காதல் வயப்பட்ட க(வி)தை.

ஆமா... இதுல எதுக்கு 18+....???????

வருண் said...

வாங்க குமார்! :)

நான் எழுதுற கதை எல்லாம் கொஞ்சம் காமமும் கலந்து அப்படி இப்படித்தான் இருக்கும். :-) இதுக்கு 18 + போட வேணாம்னுதான் எனக்கும்த் தோணித்து... இருந்தாலும் கணவன் - மனைவி சமாச்சாரம்லாம் எழுதுவதால் சும்மா போட்டுடு வோமேனு போட்டுவிட்டேன். :-)

ஸ்கூல் பையன் said...

18+ போட்டது சரிதான்...

Alien A said...

வருண்,
உங்கள் ரசனை அருமை.

அமெரிக்காவுக்குதான் -> 18+ மட்டும்.
இந்தியாவுக்கு -> கல்யாணம் ஆனவங்க+ மட்டும்

வருண் said...

***ஸ்கூல் பையன் said...

18+ போட்டது சரிதான்...***

அது சரி..18 வயதானத்துக்கப்புறமும் இன்னும் "ஸ்கூல் பையன்" னா இருக்கீங்க! நல்லாப் படிக்க மாட்டீங்களா? :)))

வருண் said...

***Alien A said...

வருண்,
உங்கள் ரசனை அருமை.

வாங்க ஏலியன்! நன்றி. :)

*** அமெரிக்காவுக்குதான் -> 18+ மட்டும்.
இந்தியாவுக்கு -> கல்யாணம் ஆனவங்க+ மட்டும்***

கல்யாணம் ஆனவங்க மட்டும்னு போட்டிருந்தால் தமிழ்மணம் முகப்பில் வந்து நிக்கும். அதனால 18 + போடுவதுதான் சரிங்க. :)

சிரிப்புசிங்காரம் said...

ஆகமொத்தம் வேட்டி கட்டுன பயலுங்க...எல்லாம் கடைசியில அங்க........பொனதும் ஃப்யூஸ் போன பயலுங்கதான்னு சொல்லீட்டீங்க....(அடமுழுபேண்டு,நாய் கொதறுன அரை பேண்ட்டு போட்டுகிட்டு பொமபளைங்க பின்னாடி ஓடுற பசங்களா ஒங்களையும் தாம்ப்பா ) ஹூம்...சந்தோஷம்தானே பொம்பளைங்களா...???ஒரு நல்ல பையன கெடுத்திட்டீங்க....நம்ம பெரியவங்க எல்லாம் சும்மாவா சொன்னாங்க பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசுன்னு..

வருண் said...

அண்ணே சிங்காரம்!

இது வெறும் கதைதான். ஏன் இப்படி டென்ஷன் ஆவுறீங்க? :)

Stay smile said...

Stay sexy :)