Thursday, December 13, 2012

கன்னிப்பெண்ணின் கற்பை விலைக்கு வாங்க முயன்ற பிராமணாள்!

பிரசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கன்னிப்பெண் (இதுவரை யாருடனும் உடலுறவு கொள்ளாதவர்) தன் கற்பை $ 780,000 க்கு ஏலத்தில் வித்து விட்டாராம். Catarina Migliorini  என்னும் இவளை ஏலத்தில் வென்றவர் இவருடன் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ளத் தகுதிபெற்ற  "பாக்கியசாலி"யாவார்!  இவளுடைய கற்பை அதிக விலை கொடுத்து வாங்கியவர் ஒரு ஜப்பானியர். இவரு பேரு நாட்சு னு சொல்றாங்க! அவர் படம் கிடைக்கவில்லை!

ஏலத்தில் $ 730,000 வரை கொடுத்து இவரை அடைய முயன்றவர் நம்ம இந்தியர் ஒருவர், பெயர்: ருத்ரா சேட்டர்ஜி என்னும் பெங்காளி பிராமணாள்! ஜஸ்ட் ஒரு $50,000 டாலர் குறைத்துக் கேட்டு இப்படித் தோற்றுப்போயி  நம்மள எல்லாம் அவமானப்படுத்திவிட்டார் மனுஷன்! :(ருத்ரா சேட்டர்ஜி
இந்தப் பெண்ணை முதன்முதலாக ருசிக்க ஏலத்தில் இவர்கள் கேட்ட விலை


Catarina Migliorini
Catarina Migliorini


Brazil woman sells virginity for $780K online


A Brazilian student is set to sell her virginity for a staggering $780,000 after she put it up for auction online.
A man called Natsu, from Japan, fended off strong competition from American bidders Jack Miller and Jack Right, and a big-spender from India, Rudra Chatterjee, to secure a date with 20-year-old Catarina Migliorini.
Virgins Wanted Catarina's bid history on the ‘Virgins Wanted’ auction page.
The auction ended at 4 a.m. EST this morning, and the physical education student — who said she will use the cash to build homes for poverty-stricken families — was the subject of 15 bids
Catarina's move sparked outrage across the globe, with many claiming she was little more than a prostitute.
She also caused controversy when she revealed she would be followed every step of the way by an Australian crew for a documentary film called “Virgins Wanted.”
But, she said: “I saw this as a business. I have the opportunity to travel, to be part of a movie and get a bonus with it.
“If you only do it once in your life then you are not a prostitute, just like if you take one amazing photograph it does not automatically make you a photographer.
“The auction is just business, I'm a romantic girl at heart and believe in love. But this will make a big difference to my area,” she told Folha newspaper.
READ MORE: YOUNG BRAZILIANS AUCTION OFF VIRGINITY ONLINE TO RAISE FUNDS FOR CHARITY
Catarina will be “delivered” to her buyer on board a plane between Australia and the U.S. — being interviewed before and after the sexual act.
The intercourse itself will not be filmed and Natsu will retain a right to be anonymous, without his picture appearing in the media.
Sex toys will be banned from use and a condom will be compulsory, with Catarina saying she was prepared to prove to any sceptics that she has not had sex before.
Natsu will be tested for sexually transmitted diseases prior to the encounter.
Virgins Wanted A scene from Catrina Migliorini's video introduction on the ‘Virgins Wanted’ auction site.
A male virgin named Alexander, who is also being followed as part of director Justin Selsey's documentary, sold for $3,000 to a Brazilian woman called Nene B.
Catarina previously said she wanted to plough the money — $20,000 and 90% of the final auction price — into a non-governmental organization that will construct modern houses in her home state of Santa Catarina.
She signed up to the project two years ago when she saw an advertidement by Thomas Williams Productions looking for virgins to film.


Catarina Migliorini
Catarina Migliorini

Catarina Migliorini என்னும் இவர் கற்பை ஒரு நல்ல காரியத்துக்காக விற்றாராம்! தான் ஒரு விலைமகள் இல்லை என்கிறார். ஒரே ஒரு முறை மட்டும் கற்பை விற்றால் நான் ஒரு விலைமாது என்றாகாது என்கிறார்.

 இவருக்கு "அரங்கேற்றம் " என்னைக்கு நடந்தது/நடக்கப்போதுனு தெரியலை. இவரை வாங்கியவன் "காண்டம்" பயன்படுத்தணுமாம்! அப்புறம் அவன் செக்ஸுவல்லி ட்ராண்ஸ்மிட்டெட் வியாதி எதுவும் இல்லைனு சான்றிதழ் கொடுக்கணுமாம். அம்மணியும் "கற்பு" டெஸ்ட் (வேர்ஜினிட்டி டெஸ்ட்) பாஸாகணும்!

நம்ம உலகம் எங்கேயோ போயிண்டு இருக்கு! நம்மதான் இன்னும் பட்டிக்காடா இருக்கோம் போல!  எனக்கு அழுகை அழுகையா வருது - இப்படி கட்டுப்பட்டியா இருக்கோமே நம்மனுதான். :(

29 comments:

சார்வாகன் said...

வணக்கம் மச்சான்,
எனக்கு ஒரு விடயம் ஞாபகம் வருகிறது.
ஒரு பெரிய அரசியல் தலை நடிகை பற்றியெ கிசு கிசுவிற்கு அவர்

அவள் படிதாண்டா பத்தினி இல்லை
நான் முற்றும் துறந்த முனிவன் இல்லை என்றது மிக பிரபல‌ம் !!

எல்லாம் இன மொழி,பகுத்தறிவு கதை பேசிய பெரிய தலைதான்.

பல்(பணம்) இருக்கிறவன் பக்கோடா தின்கிறான்.இதில் சாதி,மத இன,கொள்கை பேதம் இல்லை!!!.

பலான விடயத்தில் அனைவரும் வாய்ப்பு கிடைக்கும் வரை யோக்கியன் வேடம் போடலாம்!!

இதில் பிராமணர்களை இழுத்தது தேவையற்றது.

நன்றி!!!

வருண் said...

வாங்க சார்வாகன் மச்சான்! :-)

பேரறிஞர் அண்ணா தன்னையும், நடிகை பாணுமதியைப் பற்றி இப்படி ஏதோ சொன்னதாகக் கேள்வி!

விலை கொடுத்து காமம்/காதல் வாங்குறதெல்லாம் நம்ம பிரிண்சிப்பிள்க்கு எதிரானவை.

ஜப்பான்காரன்ல இந்த மாரி லூசுப்பயலுகளும் இருப்பானுக போல!

***இதில் பிராமணர்களை இழுத்தது தேவையற்றது.***

பாரம்பரிய பிராமணாளுக இப்படியும்தான் நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்து தர்றா. அவர்கள் சாதனைக்கு ஒழுங்கா க்ரிடிட் கொடுக்கலைனா அது தெய்வ குத்தம் ஆயிப்புடும் இல்ல?:)))

நம்பள்கி said...

xxக்கு ஜாதி ஏது?

பிராமணரை இழுத்தது தவறு...மறுபடியும் xக்கு ஜாதி ஏது? நிற்க.

அண்ணாவை கிண்டல் செய்ததிற்கு, நீங்கள் சத்யமூர்த்தி xxx சட்டசபையில் சொன்ன வாதத்தை வைக்கலாம்...

தேவததாசி முறையை ஒழிப்பது நம் கால்சாரப் படி தவறு...

இவர் பெயரில் தான் தமிழ் நாடு காங்கிரஸ் பவன் இருக்கு; நம் சொல்லின் செல்வரின் 'ஈரோட்டு செல்வம்' பதில் என்ன என்று கீடு சொன்னால் நலம்...

Ethicalist E said...

எனக்கு தெரிந்து பில் கேட்ஸ் கூட இந்த மாதிரி ஏலத்துக்கு போனதில்லை. இவங்களுக்கு எங்கேயிருந்து இவ்வளவு பணம் வருகிறது?

T.N.MURALIDHARAN said...

அப்படி கற்பை வித்து காசாக்கி என்ன நல்லது செய்யப் போறாங்கன்னு தெரியலையே! சும்மா எல்லாம் ஒரு விளம்பரம்தான்.

Anonymous said...

கற்பு என்பதே இல்லை என்கின்றோம், இல்லாத ஒன்றை ஏலத்தில் எடுக்கின்றார்களா ? அதிலும் நம்ம இந்தியர் அசத்திவிட்டார் .. என்னக் கொடுமை இது .. !

முதலில் பெண்ணை வியாபார பொருளாக்குவதையே நாம் கண்டிக்கின்றோம்.

இரண்டு முதலில் ஒரு பெண்ணை சுகிக்க ஆண் உருவாக்கிய பதம் கற்பு, அப் பெண்ணை தனக்கே உரித்தாக்கா உருவாக்கியதே திருமணம் ... !

என்னக் கொடுமை இது .... !

ஒரு ஆணும் பெண்ணும் கூடிக் குலாவுவது அவர் உரிமை .. ஆனால் இப்படி உடலை ஏலமிட்டுக் கொள்வது நன்றாகப் படவில்லை ..

சார்வாகன் சொன்னது போல பிராமணாள் பெயரை இழுத்தது தேவையற்றது . ஏன் இங்கு மதமோ, சாதியோ பிரதானப்படவில்லை. பணமே பிரதானமாய் இருந்துள்ளது .

அன்னை வடிவிலான பெண் தெய்வத்தை போற்றும் இந்தியர் ( வங்காளி, இந்து, பிரமாணாள் என எப்படி வைத்துக் கொண்டாலும் ) ஒருவரே பெண் தெய்வத்தின் கற்பை ( ?!!! ) ஏலத்தில் எடுக்க முண்டியடித்தது வேடிக்கையாகவே உள்ளது.

Ethicalist E said...

அந்த ருத்ரா சேட்டர்ஜி என்னும் பெங்காளி பிராமணாள் தனது அம்மாவுடன் இருக்கும் காட்சி
http://www.facebook.com/rudra.chatterjee

எல்லாம் பண கொழுப்புதான் காரணம்.

குலசேகரன் said...

வெர்ஜினிடி என்ற ஆங்கிலச்சொல்லும் கற்பு என்ற தமிழ்ச்சொல்லும் ஒரே பொருளைத்தாரா. கற்பில் ஓரங்கமே கன்னித்தன்மை. அதற்குமேலாக பலகூறுகளைக்கொண்டது கற்பு.

வெர்ஜினிடி என்பது கன்னித்தன்மை என்பது மட்டுமே. பலரை மனதில் வரித்து புணர்வு கொள்வதாக கற்பனை பண்ணி வாழும் பெண்ணும் கன்னித்தன்மையோடிருக்கலாம்.

//கன்னிப்பெண் (இதுவரை யாருடனும் உடலுறவு கொள்ளாதவர்// இப்படி எழுதலாமா? கன்னிப்பெண் என்றாலே அப்படிப்பட்டவர் என்றுதானே பொருள். வருண், டாடாலஜி (tautalogy) என்றொரு சொல்லைத் தேடிப் பொருளைப்பார்க்கவும்.

அப்பெண்ணின் கன்னித்தன்மைக்கு விலை பேசியவர் பட்டியலில் சட்டர்ஜி ஒரு பிராமணாள் என்று போடவில்லை. எனவே ஒரு சென்சேசனுக்காக இப்படி ஒரு தலைப்பை வைத்து குறும்பு பண்ணவது நன்றா? Sensationalisation shd also be just and fair.

அப்பெண்ணே அவளின் கன்னித்தன்மையை விலை பேசுகிறாள். பிரேசிலின் நடக்கும். நாம் கொதிப்பதற்கு இடமேயில்லை. Morals are cultural concepts. Differs from culture to culture. V hav no business to interfere in other cultures.

The notion of female body as an asset that shd be controlled by men - is the rootcause of this blogpost. A theme of a recent Tamil box office hit: Sundarapandian. Varun shd feel sorry for that film. Tamilians had made it into a b o hit.

வருண் said...

***நம்பள்கி said...

xxக்கு ஜாதி ஏது?

பிராமணரை இழுத்தது தவறு...மறுபடியும் xக்கு ஜாதி ஏது? நிற்க.

அண்ணாவை கிண்டல் செய்ததிற்கு, நீங்கள் சத்யமூர்த்தி xxx சட்டசபையில் சொன்ன வாதத்தை வைக்கலாம்...

தேவததாசி முறையை ஒழிப்பது நம் கால்சாரப் படி தவறு...

இவர் பெயரில் தான் தமிழ் நாடு காங்கிரஸ் பவன் இருக்கு; நம் சொல்லின் செல்வரின் 'ஈரோட்டு செல்வம்' பதில் என்ன என்று கீடு சொன்னால் நலம்...

13 December 2012 5:29 PM****

நீங்க அண்ணா சொன்னது சரிதான்ன்னு சொல்றீங்களா? இல்லைனா அண்ணா "ஆனஸ்ட்டி"யை பாராட்டனும்னு சொல்றீங்களானு தெரியலை.

என்னைப்பொறுத்தவரை அண்ணா அப்படி பேசியிருந்தால், அது தேவை இல்லாத ஒண்ணு!

வருண் said...

****இக்பால் செல்வன் said...

கற்பு என்பதே இல்லை என்கின்றோம், இல்லாத ஒன்றை ஏலத்தில் எடுக்கின்றார்களா ?****

அந்தப்பெண் கன்னித்தன்மை இழக்காமல் இருக்காளாம். இங்கிலந்து நாட்டில் ராஜா பரம்பரைக்கு வரும் மருமகள் கன்னித்தன்மையுடன் இருக்கணும்னு சொல்லுவாக..

*** அதிலும் நம்ம இந்தியர் அசத்திவிட்டார் .. என்னக் கொடுமை இது .. !***

எனக்குப் புரியலை..

****முதலில் பெண்ணை வியாபார பொருளாக்குவதையே நாம் கண்டிக்கின்றோம்.****

பெண்ணை ஆயிரத்தில் ஒருவன் படத்துல ஏலம் விடுவாங்க..அதில் அந்தப்பெண் பெண் அடிமை. ஒரு விலை கொடுத்து நம்ம மணிமாறன் வாங்குவார்.

இன்னைக்கு பெண் சுதந்திரம் அடைந்துவிட்டாள். தன்னையே ஒரு நல்ல விலைக்கு விற்கிறாள். இது ஆண்களுக்கு சம்மந்தம் இல்லாதது. பெண்ணுரிமை! :))))

***இரண்டு முதலில் ஒரு பெண்ணை சுகிக்க ஆண் உருவாக்கிய பதம் கற்பு, அப் பெண்ணை தனக்கே உரித்தாக்கா உருவாக்கியதே திருமணம் ... !***

நீங்க எப்படித்தான் வாழணும்னு சொல்றீங்க?? உங்க ஆண்-பெண் வாழ்க்கை பற்றி தெளிவாகச் சொன்னால் நல்லது. என்னை குழப்புறீங்க..

***ஒரு ஆணும் பெண்ணும் கூடிக் குலாவுவது அவர் உரிமை .. ஆனால் இப்படி உடலை ஏலமிட்டுக் கொள்வது நன்றாகப் படவில்லை ..**

அவளே அவளை விற்கிறாள். நம்ம என்ன சொல்ல முடியும்? I wont have sex with her even if she gives a FREE ONE! That's me. But our brahmin brother chaterjee thinks she has a nice piece of ass and worth every penny! :)))

***சார்வாகன் சொன்னது போல பிராமணாள் பெயரை இழுத்தது தேவையற்றது . ****

he is a brahmin by birth!

***ஏன் இங்கு மதமோ, சாதியோ பிரதானப்படவில்லை. பணமே பிரதானமாய் இருந்துள்ளது .****

Well, some people care! :-)

***அன்னை வடிவிலான பெண் தெய்வத்தை போற்றும் இந்தியர் ( வங்காளி, இந்து, பிரமாணாள் என எப்படி வைத்துக் கொண்டாலும் ) ஒருவரே பெண் தெய்வத்தின் கற்பை ( ?!!! ) ஏலத்தில் எடுக்க முண்டியடித்தது வேடிக்கையாகவே உள்ளது. ****

Well, எல்லாம் பகவான் செயல்! :)))

வருண் said...

***Ethicalist E said...

எனக்கு தெரிந்து பில் கேட்ஸ் கூட இந்த மாதிரி ஏலத்துக்கு போனதில்லை. இவங்களுக்கு எங்கேயிருந்து இவ்வளவு பணம் வருகிறது? ***

அவளுக்கு எளிய முறையில் பணம் தேவைப்படுது.. தன்னை விற்கிறாள். இவர்களுக்கு அவளை வாங்க பணம் இருக்கு..சாதாரண ஒரு வியாபாரம்தான் இது! :)

வருண் said...

**** T.N.MURALIDHARAN said...

அப்படி கற்பை வித்து காசாக்கி என்ன நல்லது செய்யப் போறாங்கன்னு தெரியலையே! சும்மா எல்லாம் ஒரு விளம்பரம்தான்.****

இண்டேசண்ட் ப்ரப்போசல் படத்துல இதே மாரி ஒரு டீல் பேசப்படும்..

இதைப்பத்தி ஒருமுறை விவாதிக்கும்போது நெறைய அமெரிக்கர்கள், என் கேர்ள் ப்ரண்டை 1 மில்லியன் டாலருக்காக அனுப்புவேன் என்று என்னிடம் சொன்னாங்க. பணத்தோட மதிப்பு தெரிஞ்சவங்க அவங்க எல்லாம்..:))))

வருண் said...

**** Ethicalist E said...

அந்த ருத்ரா சேட்டர்ஜி என்னும் பெங்காளி பிராமணாள் தனது அம்மாவுடன் இருக்கும் காட்சி
http://www.facebook.com/rudra.chatterjee

எல்லாம் பண கொழுப்புதான் காரணம். ***

அந்தாளு ஒரு பக்கா இந்தியன் போல தோணுது. ஏகப்பட்ட காசு வச்சிருக்கான் போல. அம்மாவே இதுக்கெல்லாம் அப்ரூவ் பண்ணியிருக்கலாம்- மகனுக்கு தேவையான பொம்மையை பெற்றுக்கட்டுமே என்று!

அம்மாக்கள் பலவிதம்! :)

வருண் said...

****குலசேகரன் said...

வெர்ஜினிடி என்ற ஆங்கிலச்சொல்லும் கற்பு என்ற தமிழ்ச்சொல்லும் ஒரே பொருளைத்தாரா.கற்பில் ஓரங்கமே கன்னித்தன்மை. அதற்குமேலாக பலகூறுகளைக்கொண்டது கற்பு.****

உண்மைதான்..

***வெர்ஜினிடி என்பது கன்னித்தன்மை என்பது மட்டுமே. பலரை மனதில் வரித்து புணர்வு கொள்வதாக கற்பனை பண்ணி வாழும் பெண்ணும் கன்னித்தன்மையோடிருக்கலாம்.****

உண்மைதான். மாற்றுக்கருத்து எதுவும் இல்லை!

*** //கன்னிப்பெண் (இதுவரை யாருடனும் உடலுறவு கொள்ளாதவர்// இப்படி எழுதலாமா? கன்னிப்பெண் என்றாலே அப்படிப்பட்டவர் என்றுதானே பொருள். ****

redundant னு சொல்றீங்களா? இந்தக் காலத்து இளவட்டங்களுக்கு கன்னிப்பெண் னா என்னனு தெரியாது நெனச்சேன்..அதான் விளக்கம் கொடுக்கப்பட்டது...

***வருண், டாடாலஜி (tautalogy) என்றொரு சொல்லைத் தேடிப் பொருளைப்பார்க்கவும்.***


என்னனு பார்க்கிறேன். :)

***அப்பெண்ணின் கன்னித்தன்மைக்கு விலை பேசியவர் பட்டியலில் சட்டர்ஜி ஒரு பிராமணாள் என்று போடவில்லை. எனவே ஒரு சென்சேசனுக்காக இப்படி ஒரு தலைப்பை வைத்து குறும்பு பண்ணவது நன்றா? ***

He is a brahmin. It is important for some at least, wha are proud of brahmins' achievements! :)))

Sensationalisation shd also be just and fair.

***அப்பெண்ணே அவளின் கன்னித்தன்மையை விலை பேசுகிறாள். பிரேசிலின் நடக்கும். நாம் கொதிப்பதற்கு இடமேயில்லை. ****

An Indian was bidding for her. I think you should consider that part!


***Morals are cultural concepts. Differs from culture to culture. V hav no business to interfere in other cultures.****

I believe lots of people in Brazil are Catholics. They have morals and believe that premarital sex is wrong and sex for money is wrong and prostition is wrong.

*** The notion of female body as an asset that shd be controlled by men - is the rootcause of this blogpost. ***

I dont understand, it is SHE WHO SELLS herself for MONEY! Why do you blame the men???

***A theme of a recent Tamil box office hit: Sundarapandian. Varun shd feel sorry for that film. Tamilians had made it into a b o hit.***

Have not seen that one, yet! :)

சார்வாகன் said...


வருண் மச்சான்,
//பாரம்பரிய பிராமணாளுக இப்படியும்தான் நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்து தர்றா. அவர்கள் சாதனைக்கு ஒழுங்கா க்ரிடிட் கொடுக்கலைனா அது தெய்வ குத்தம் ஆயிப்புடும் இல்ல?:)))//
திரு ருத்ராவிடம் பணம் இருக்கிறது.மனதில் தோன்றுவதை மறைக்கவும் விரும்பவில்லை. அனுபவிக்க முயல்கிறார். இந்த பட்டியலில் உள்ள பல இன மனிதர்களுக்கும் ருத்ராவுக்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் இல்லை.

கடைச்ச்சரக்கான கன்னித்த்னமையை அடைய முயலும் ஒரு நுகர்வு கலாச்சாரத்தில் இன,மத பேதம் இல்லை!!!.

பிற இனமனிதர்கள் போல் பிராமணர்களிலும் பல வகையான விருப்பு வெறுப்பு கொண்ட ,மனிதர்கள் இருப்பது இயல்பே.

________ என்றால் இப்படித்தான் பரம யோக்கியனாக இருப்பார் என எந்த இன ,மத குழுவுக்கும் சொல்ல முடியாது.

ஆகவே பிராமணர் தவறு செய்தால் பல மடங்கு தண்டனை என்னும் மனு நீதி போல் கருத்து சொல்கிறீர்கள் என்கிறேன். பிராமணரும்[& இதர பெருமை பேசும் குழுவினர்] பிற மனிதர் போல் மட்டுமே. எந்த வகையிலும் பிறரை விட உயர்ந்தவரோ,தாழ்ந்தவரோ இல்லை.

ஆயினும் இதுக்கு போய் இவ்வளவு விலைகொடுக்கிறானே கேனையன் என்னும்
சிரிப்புதான் வருது ஹா ஹா ஹா!!!

நன்றி!!

வருண் said...

****திரு ருத்ராவிடம் பணம் இருக்கிறது.மனதில் தோன்றுவதை மறைக்கவும் விரும்பவில்லை. அனுபவிக்க முயல்கிறார்.****

I don't know what kind of "potentials and assets" he has besides money! It is mysterious for me! Hope he does not disappoint her! LOL

Jenil said...

//அண்ணாவை கிண்டல் செய்ததிற்கு, நீங்கள் சத்யமூர்த்தி xxx சட்டசபையில் சொன்ன வாதத்தை வைக்கலாம்...

தேவததாசி முறையை ஒழிப்பது நம் கால்சாரப் படி தவறு...

இவர் பெயரில் தான் தமிழ் நாடு காங்கிரஸ் பவன் இருக்கு; நம் சொல்லின் செல்வரின் 'ஈரோட்டு செல்வம்' பதில் என்ன என்று கீடு சொன்னால் நலம்...//


The answer given by ANNA is "First send your family women for maintaing that culture"

Jenil said...

//அண்ணாவை கிண்டல் செய்ததிற்கு, நீங்கள் சத்யமூர்த்தி xxx சட்டசபையில் சொன்ன வாதத்தை வைக்கலாம்...

தேவததாசி முறையை ஒழிப்பது நம் கால்சாரப் படி தவறு...

இவர் பெயரில் தான் தமிழ் நாடு காங்கிரஸ் பவன் இருக்கு; நம் சொல்லின் செல்வரின் 'ஈரோட்டு செல்வம்' பதில் என்ன என்று கீடு சொன்னால் நலம்...//


The answer given by ANNA is "First send your family women for maintaing that culture"

வருண் said...

என்னப்பா சொல்றீங்க?

"அறிஞர் அண்ணா சொன்னது சரி"

"சத்யமூர்த்தி சொன்னதுதான்(தேவததாசி முறையை ஒழிப்பது நம் கால்சாரப் படி தவறு) தப்பு" னா??

ரெண்டு பேரும் இப்படி பேசியிருக்க வேண்டியதில்லை!

நம்பள்கி said...

சத்யமூர்த்தியிடம், உங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி நம் கலாசாரத்தைக் காப்பற்றுங்கள்," என்று பேசியது...டாகடர் முத்துலட்சுமி ரெட்டி...முதல் பெண் M.L.C; இந்தியாவின் முதல் பெண் டாகடர்; அடையார் புற்றுநோய் மருத்துவவமனையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்; இவர் தாயார் ஒதுக்கப் பட்ட சமூகம்; இரண்டாவது மனைவி ஒரு மேல்சாதியினருக்கு...

புதுக்கோட்டை சொந்த ஊரு; ஒரு வகையில் நடிகர் ஜெமினி கணேசனுக்கு நெருங்கிய சொந்தம்; அத்தை முறையாகும்.

இதைப் பேசியது அண்ணா இல்லை;

சிரிப்புசிங்காரம் said...

நீங்க எல்லாம் ரொம்ப யோக்கியனுங்களா...???.அதுமாதி ஒருத்தி கெடைச்சா ஒங்கள மாதிரி ஆளுங்க ஓசியில தள்ளிகிட்டு போயி காரியத்த முடிச்சிட்டு அந்த பொண்ணு கதையையும் முடிச்சிடுவீங்க......அவன் காசுக்கு கேக்குறான் அவ்வளவுதான்....ஒங்களவிட அவன் ரொம்ப நல்லவன்தான்....

சிரிப்புசிங்காரம் said...

நீங்க எல்லாம் ரொம்ப யோக்கியனுங்களா...???.அதுமாதி ஒருத்தி கெடைச்சா ஒங்கள மாதிரி ஆளுங்க ஓசியில தள்ளிகிட்டு போயி காரியத்த முடிச்சிட்டு அந்த பொண்ணு கதையையும் முடிச்சிடுவீங்க......அவன் காசுக்கு கேக்குறான் அவ்வளவுதான்....ஒங்களவிட அவன் ரொம்ப நல்லவன்தான்....

வருண் said...

***சிரிப்புசிங்காரம் said...

நீங்க எல்லாம் ரொம்ப யோக்கியனுங்களா...???.அதுமாதி ஒருத்தி கெடைச்சா ஒங்கள மாதிரி ஆளுங்க ஓசியில தள்ளிகிட்டு போயி காரியத்த முடிச்சிட்டு அந்த பொண்ணு கதையையும் முடிச்சிடுவீங்க......அவன் காசுக்கு கேக்குறான் அவ்வளவுதான்....ஒங்களவிட அவன் ரொம்ப நல்லவன்தான்....***

அண்ணாச்சி! நீங்க மட்டும்தான் இந்த ஒலகத்துல யோக்கியன். :-)

குலசேகரன் said...

Hav u referred to Dic for tautalogy?

வருண் said...

In logic, a statement that cannot be denied without inconsistency. Thus, “All bachelors are either male or not male” is held to assert, with regard to anything whatsoever that is a bachelor, that it is male or it is not male. In the propositional calculus, even complicated symbolic expressions such as [(A B) (C ¬ B)] (C ¬ A) can be shown to be tautologies by displaying in a truth table every possible combination of T (true) and F (false) of its arguments A, B, C. A tautology can be purely formal (a statement form rather than a statement), and in some usages only such formal truths are tautologies.

வருண் said...

Definition of TAUTOLOGY
1
a : needless repetition of an idea, statement, or word
b : an instance of tautology
2
: a tautologous statement

மலரின் நினைவுகள் said...

வயசுக்கு வந்த ஒரு பையன் இது மாதிரி, "நான் இதுவரைக்கும் எந்தப் பொம்பளை கிட்டயும் போனதில்ல, யாராவது கை(!) படாத பிரெஷ் மணி வேணுங்கிறவங்க என்னை ஏலத்துக்கு எடுக்கலாம்"னு விளம்பரம் கொடுத்தா அவன புடிச்சு உள்ள போடுவாங்களா, இல்ல ஏலத் தொகையோட இப்படி நியூஸ்ல காட்டுவாங்களா??
டவுட்டு...

வருண் said...

***A male virgin named Alexander, who is also being followed as part of director Justin Selsey's documentary, sold for $3,000 to a Brazilian woman called Nene B.***

ஆணுக்கு $3,000 தான்! :))))

Stay smile said...

Mr.Varun... what s கற்பு ??? first u should know she not a virgin, every woman have menses (below 60 age) then how she can sell ??? She can sell only her "virgin body" may be no one (man) touch her body(secret places). This s my obenion :)))