நம்ம விஜயுடைய நண்பன் படத்தை "பளாக் பஸ்டர்"னுதான் சொன்னாங்க! இப்போ என்னனா, இந்த துப்பாக்கி ப்ளாக் பஸ்டர் ஆனதும், நண்பன் ப்ளாப் படம்னு சொல்ற அளவுக்கு போட்ட காசை எடுத்ததாக சொல்றாங்க! யார் சொல்றா? நம்ம ஸ்ரீதர் பிள்ளை.
இதே ஸ்ரீதர் பிள்ளை என்னென்னவோ முன்னால இதே நண்பன் பற்றி ட்விட்டரில் பிதற்றினார். இன்னைக்கு நண்பன் தோல்விப்படம்னு சொல்ற அளவுக்கு எழுதி இருக்காரு!!
2012- Top grossers at the Box-Office
By Sreedhar Pillai
2012 has been a landmark year for Tamil film industry. A new record of 168 films released (by December 28), and there have never been so many releases in the last three decades.
As per trade sources, nearly 17 films at the time of writing have recovered their cost of production, with most of them turning profitable or break even. The list has been compiled from trade sources in distribution and exhibition.
The chart has been put together estimated from Indian domestic theatrical collections, overseas, audio and television rights and other revenue sources. It need not be exactly correct and may vary.
We have categorised the films on the basis of – Top grosser of the year, blockbuster meaning 100% on Return On Investment (ROI), Super Hit meaning 50% ROI, Hits 20 to 30% ROI, Above Average which means marginal profit of 5 to 10% and Average meaning will cover cost.
Thuppakki
The Vijay film directed by AR Murgadoss is estimated to have taken a theatrical distributors share of approximately Rs 60 Crore from Tamil Nadu alone. It is the third highest theatrical collections for any film in Tamil after Enthiran and Sivaji. Blockbusters - 100% on Return On Investment (ROI)
Oru Kal Oru Kannadi
Sundarapandian
Kumki (may go higher up by Jan as film released on Dec 14)
Super Hit – 50% on Return On Investment (ROI)
Naan Ee
Pizza
Kalakalappu
Hit – 20 to 30 % ROI
Marina
Mannam Kothi Paravai
Kadhalil Sodhapuvadu Yeppadi
Above Average – 5 to 10 % on ROI
Attakathi
Vazhakku Enn 18/9
Naan
Kazhugu
Saatai
Average – Break Even
Nanban
Neerparavai
ஸ்ரீதர் பிள்ளைக்கு ஓரளவு சினிமா வட்டாரங்களின் உண்மை நிலவரம் தெரியும்! இவர் சொல்ற விசயத்தில் துப்பாக்கி ப்ளாக் பஸ்டர்னு சொல்வதை எல்லா விஜய் ரசிகனும் ஏத்துக்குவான். ஆனால், நண்பன் ப்ளாக் பஸ்டர் கெடையாது னு அதே விஜய் ரசிகன் ஏத்துக்க மாட்டான்!
*********************
முதலில் கமலஹாசனுடைய தசாவதாரம் வசூல் பற்றி பெரிய காமெடியே இருக்கு.
According to Wikipedia! நம்மாளுக அவன் அவன் வசதிக்கேத்தாற்போல் எடுத்து கலக்கி விடுவதே ஒரு சில தொண்டர்களுக்கு வேலையாப்போச்சு!
Dasavatharam collection:
It was also the first Tamil film to beat the record set by Sivaji a year later. However, this new record was beaten two years later by Enthiran.
Budget 60 crore (US$10.92 million)[1] Box office 250 crore (US$45.5 million)
Sivaji collection:
Budget 80 crore[1] Box office 172.2 crore[2]
இதுபோல் விக்கில போடுவதால் காலப்போக்கில் பலப் பொய்த்தகவல்கள் உண்மையாகிவிடும் பயங்கரம் இருக்கு!
கண்ணால் காண்பதும் பொய்!
காதால் கேட்பதும் பொய்!
எதையும் பகுத்தறிவதே புத்திசாலித்தனம்!
கமல் ரசிகர்கள் எல்லாம் இந்த ஒரு சில தவறான ஒரு கலக்ஷன் ரிப்போர்ட்டை பிடித்துத் தொங்கி, சிவாஜியை விட தசாவதாரம் உலகளவில் பெரிய வெற்றி பெற்றதாக சொல்லி, விக்கிலகூட போட்டு விட்டார்கள்.
அதாவது தசாவதாரம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சென்னை எல்லா இடங்களிலும் "சிவாஜி"யை விட குறைவாகத்தான் வசூல் செய்தது. அதுதான் உண்மை. இருந்தாலும் "international BO collection"னு வரும்போது சிவாஜியை விட பலமடங்கு வெற்றி பெற்றதாக ஒரு தவறான "டேட்டா" "உண்மையாக்க"ப் பட்டது.
Check this out!
இது வெளிநாடுகளில் சிவாஜி வசூல்!
> Show Full Index
Country (click to view weekend breakdown) | Release Date | Total Gross |
FOREIGN TOTAL | 6/14/07 | $5,871,620 |
United Kingdom | 6/15/07 | $792,659 |
Malaysia | 6/14/07 | $2,435,416 |
South Africa (Entire Region) | 7/27/07 | $101,779 |
இங்கே foreign total என்பது international BO collection! For sivaji, they have EXCLUDED INDIA! அயல்நாடுனா முக்கியமா மலேசியா, அமெரிக்கா, யு கே! மற்றதெல்லாம் ரொம்ப வராது.
Now check this out!
இது தசாவதாரம் வெளிநாட்டு வசூல்!
> Show Full Index
Country (click to view weekend breakdown) | Release Date | Total Gross |
FOREIGN TOTAL | 6/12/08 | $16,356,962 |
Malaysia | 6/12/08 | $1,721,109 |
India | 6/13/08 | $75,378 |
United Kingdom | 6/13/08 | $492,006 |
தசாவதாரத்துக்கு மேலே வெளியிடப்பட்ட international BO collection is WRONG!
ஏன் தப்பு??
மலேசியா, யு கே மற்றும் யு எஸ் கலக்சன் சுமார் $ 6 000 000 வந்து இருக்கலாம். எங்கேயிருந்து மிச்சம் $10, 000 000 வந்தது??? இந்தியாவில் இருந்து வந்து இருந்த கலக்சன் ரிப்போர்ட்டையும் இண்டெர்னேஎஷனல் கலக்சனாக சேர்த்து விட்டுட்டாணுக!
இல்லை அது சரிதான் அப்படினு சொன்னால், இந்தியா BO collection னும் சரினு ஒத்துக்கணும்!
India | 6/13/08 | $75,378 |
புத்தியுள்ள எவன் ஒத்துக்குவான்? ஆனால் மேலே உள்ள ரிப்போர்ட்டில் கமல் ரசிகர்கள் அந்த international BO collection மட்டும் சரியானதாக எடுத்துக்குவாங்க. இந்தியாவில் வந்த கலக்சனை தவறானதுனு புரிந்து கொள்வாங்க.:))) இந்த ஒரு பொய் டேட்டா வைத்து சிவாஜியை தசாவதாரம் முறியடித்துவிட்டதுனு சொல்லிக்கிட்டு அலைகிறாணுக ஒரு சில அரை வேக்காடுகள்!
ரசிகன் என்பவன் பகுத்தறியத்தெரியா அடிமுட்டாள் என்பதற்கு இவை இரண்டும் அழகான உதாரணங்கள்! இதில் எந்த நடிகர்களின் ரசிகர்களும் விதிவிலக்கல்ல!
13 comments:
சொன்ன மேட்டர் கரெக்ட். ஆனா டைட்டில் தான் தப்பு.
Top 10 Tamil Films
1. Endhiran 2010 All Time BlockBuster
2. Sivaji 2007 All Time BB
3. Thuppakki 2012 BB
4. Dasavatharam 2008 BB
5. 7aum Arivu 2011 Hit
6. Mankaathaa 2011 BB
7. Nanban 2012 Average
8. Singam 2010 BB
9. Chandramukhi 2005 All Time BB
10. Ayan 2009 BB
Actors Market Value
1. Rajini
4. Vijay & Suriya
5. Kamal & Ajith
***Raj said...
சொன்ன மேட்டர் கரெக்ட். ஆனா டைட்டில் தான் தப்பு.***
ராஜ்: சரியான டைட்டிலை சொல்லிப்புட்டு போயிருக்கலாம். :)
****karthik said...
Top 10 Tamil Films
1. Endhiran 2010 All Time BlockBuster
2. Sivaji 2007 All Time BB
3. Thuppakki 2012 BB
4. Dasavatharam 2008 BB
5. 7aum Arivu 2011 Hit
6. Mankaathaa 2011 BB
7. Nanban 2012 Average
8. Singam 2010 BB
9. Chandramukhi 2005 All Time BB
10. Ayan 2009 BB
Actors Market Value
1. Rajini
4. Vijay & Suriya
5. Kamal & Ajith***
வாங்க கார்த்திக் :)
வருண் போச்சு போங்க..! சண்டியர் இனி வசூல் மன்னன் = கமல் என்று பதிவு போட்டு விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம்! தரப்போறாரு :-)
கிரி
ஒரு முதுகெலும்பு இல்லாதா(கமென்ட் பண்ணினா பிரசுரிக்காமல் delete பண்றதே வேலையா வச்சிருக்கிறார்) காமெடியான ஆள பத்தி பேசி ஏன் நேரத்த வீண் ஆக்கிறீங்க
***கிரி said...
வருண் போச்சு போங்க..! சண்டியர் இனி வசூல் மன்னன் = கமல் என்று பதிவு போட்டு விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம்! தரப்போறாரு :-)***
யார் அவரு புதுசா கிளம்பியிருக்காரு! பாவம், அவரு ரஜினியால ரொம்பத்தான் பாதிக்கப்பட்டு இருக்காரு! :)))
சண்டியர் கிரணுக்கு,
சரி...ஒத்துக்கிறோம்...அந்த கப்பக்காலனே பெரிய ஆளு....
ஒழுங்கா நேரா நடக்கவே அந்த ஆளுக்குத் தெரியாது....பின்ன எங்க நடிப்பது?
***karthik said...
கிரி
ஒரு முதுகெலும்பு இல்லாதா(கமென்ட் பண்ணினா பிரசுரிக்காமல் delete பண்றதே வேலையா வச்சிருக்கிறார்) காமெடியான ஆள பத்தி பேசி ஏன் நேரத்த வீண் ஆக்கிறீங்க***
இப்படி பயந்தால், தன்னை ஏன் சண்டியர் னு சொல்லிக்கிறாரு? :)))
***ராவணன் said...
சண்டியர் கிரணுக்கு,
சரி...ஒத்துக்கிறோம்...அந்த கப்பக்காலனே பெரிய ஆளு....
ஒழுங்கா நேரா நடக்கவே அந்த ஆளுக்குத் தெரியாது....பின்ன எங்க நடிப்பது?***
ராவணன்: அவரு சண்டியர் கரண் இல்லையா? :)))
ரஜினி மன்னிப்பு நடிகர் எண்டால் கமல் என்ன விபச்சாரி நடிகரா? இல்லை குட்டி நித்தி யா? இல்லை flop நாயகனா?
கார்த்திக்: டேக் இட் ஈஸி! :)
ha ha... avaru Aadhithya channel ku chance thedi reject aana kadupula ippadi comedy pannitu irukkaaru :D
Post a Comment