Friday, December 7, 2012

கமலஹாசனின் விலைபோகாத "ம்பரூவஸ்வி"?!


வர வர கமலஹாசன் பக்தசிகாமணிகள் எல்லாம் ரொம்ப செண்ஸிட்டிவா, செண்டிமெண்ட்டலா ஆகிக்கிட்டு இருக்காங்க. இவர்கள் எதுக்கெடுத்தாலும் கமல் புகழ்பாடும்போது நம்ம ஏதாவது மாற்றுக்கருத்து அல்லது எதிர்கருத்துச் சொன்னால்க்கூட நம்ம பின்னூட்டத்தால் பயந்து, நடுங்கி, அழுது, புலம்பி ஒப்பாரி வச்சு, நம்மலயும் அழவச்சுடுறாங்க!
க்ளிண்ட்க்கு ஒரு அண்ஃபர்கிவன் போல கமலுக்கு விஸ்வரூபம் அமையுமா?

  "ம்பரூவஸ்வி" அதான் விஸ்வரூபம் பட ட்ரைலர் பார்த்து நான் நெசம்மாவே அசந்துட்டேன். மன்மதன் அம்பு ட்ரைலர் போல் கேணத்தனமாக இல்லாமல் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ட்ரைலர் இருந்ததுனு சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!    நம்ம க்ளிண்ட் ஈஸ்ட்வுட்க்கு ஒரு அண்ஃபர்கிவென்! கமலுக்கு ஒரு "ம்பரூவஸ்வி"யா? என்று நான் பாஸிடிவாக கமல் படத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.

விஸ்வரூபம் படத்தோட பட்ஜெட் குறைந்தபட்சம் 150 கோடினு சொல்றாங்க! (தமிழ், தெலுகு, ஹிந்தி எல்லா மொழியிலும் சேர்த்து). ஏதுப்பா இவருக்கு இவ்ளோ பணம்!! அவர்தான் சம்பாரிச்ச காசை எல்லாம் சினிமாலயே விட்டுப்புடுவாரே? அப்புறம் எப்படி இம்பூட்டு காசு வச்சிருக்காரு மனுஷன்? ஆக இன்னும் சம்பாரிச்ச எல்லாத்தையும் விடலை போல இருக்கு!
 ஒருவேளை சினிமால சம்பாரிச்ச காசை சினிமாலயே விட்டே ஆகனும்னு இப்படி முயற்சிக்கிறாரோ என்னவோ!

படம் ஜனவரி 11ல வெளிவரப்போதுனு எல்லாரும் சொல்லிக்கிறாங்க. படம் செண்ஸார் எல்லாம் போயிட்டு வந்துருச்சு.யு/எ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது! ஆனால் இன்னும் யாரும் படத்தை விலைகொடுத்து வாங்கியதாகத் தெரியவில்லை!

இந்த நிலையில் நம்ம கமல், புது மாதிரியான ஒரு முயற்சி மேற்கொள்கிறார். அதாவது படம் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் டி டி எச் ல  டி வி லயும் இந்தப் படத்தை ஒரே ஒரு காட்சி ஒளிபரப்ப முயல்கிறார்.

நேத்து ம்யூசிக் ஆல்பம் வெளிவந்து விட்டது. பாட்டெல்லாம் பிரமாதம்னு கமல் ரசிகாமணிகள் எல்லாம் சொல்றாக..

வதந்தி ஒண்ணு (அ): விஸ்வரூபம் டி வி லயும், தியேட்டரிலும் ஒரே நாள் ரிலீஸ்!

Kamal Haasan has come up with a new revenue model for his mega budget project, Vishwaroopam. The rumour is that the actor has made a negotiation worth Rs 50 crores with DTH (Direct To Home) players for releasing the film on TV on 11th January, the day of its theatrical release itself. It will be a onetime release on television and will not be recordable.
It is also heard that the Tamil Theater Owners’ Association are in a deep state of shock and are supposedly threatening to ban the release of Vishwaroopam in theaters. An emergency meeting with Kamal Haasan will be held today and the association looks to sort out the issue.
There are fears amid the theater owners that if this model indeed succeeds, many small films would adapt to this one for extra income.
வதந்தி ஒண்ணு (ஆ): விஸ்வரூபம் டி வி லயும், தியேட்டரிலும் ஒரே நாள் ரிலீஸ்!
Kamal Haasan has confirmed at a meeting of producers on Wednesday (Dec 5) evening at Film Chamber in Chennai that his magnum opus Vishwaroopam will be shown on DTH platforms.
The DTH premiere will take place 8 hours before the film’s first show in theatres prior to the film's release. It is the first ever time in the world that a big film is being shown on DTH before its theatrical release.
A major DTH operator will work out the finer details of the telecast and its costing. They are planning to rope in other DTH operators, so that the film gets a wide viewing. Kamal and the DTH operator will be sharing the revenue.
Meanwhile the Tamil Nadu theatres are not taking it lying down. They have called for an emergency meeting of the association today and will take a call.

Said Abirami Ramanathan : “ We are holding an extraordinary meeting tomorrow to discuss this Vishwaroopam on DTH issue . It is a very serious matter that will have far reaching consequences for theatres in Tamil Nadu. We will talk after the meeting is over.”  
வதந்தி ரெண்டு: விஸ்வரூம் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தியேட்டர்களில் வெளியிடும்!

Kamal Haasan has decided to distribute Vishwaroopam through his own firm, Raaj Kamal Films International. The release date is, as earlier reported, January 11th. The distributors for the Telugu and Hindi versions of the movie are yet to be known.
The music is widely expected to be released on December 7th and fans are eagerly looking forward to more announcements about the movie as the release date nears.
கமல்ஹாசன் டி வி லயும் தியேட்டர்லயும் ஒரே நேரத்தில் வெளியிட்டு, டி வி ரைட்ஸ்க்கு ஒரு தொகையைப் பார்க்க முயல்கிறார். அது நல்ல முயற்சிதான். ஆனால் இந்த முயற்சியை தமிழர்கள் நலனுக்காக செய்கிறார் என்பதெல்லாம் சுத்தமான அபத்தம். இது கமலின் புதிய வியாபார யுக்தி என்பதே உண்மை!

இம்முயற்சிக்குக் காரணம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு அது இதுனு வந்து பிரச்சினையாயிடுமோ என்கிற பயமாக இருக்கலாம். இந்த முயற்சியால் தியேட்டர் பக்கம் எவனும் போகமாட்டானோ? என்கிற பயம் படம் ரிலீஸ் பண்ணுறவனுக்கு வரத்தான் செய்யும். அதனால விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் எல்லாம் படத்தை வாங்க தயங்குறாங்க. இதைப் பத்தி கூட்டம் போட்டு பேசுறாங்க. மினிமம் கியாரண்டி எல்லாம் பெரிய தொகை  தரமுடியாதுனு முடிவுக்கு வரலாம். இதற்கிடையில் கமல், தன் படத்தை  தானே  ரிலீஸ் செய்யலாம்னு பார்க்கிறார். என்னைப் பொறுத்தவரையில் டி வி ரைட்ஸை டி டி எச் க்கு இவர் கொடுத்தால், இந்த படத்தை இவரே ரிலீஸ் செய்வதுதான் சரி. இவர் புதிய முயற்சியால் ஏற்படும் இலாப நஷ்டங்களையும் அவர்தான் ஏற்றுக்கனும். அதுதான் நியாயம்!

சரிப்பா, ஒரே ஒரு காட்சி டிவி ல ரிலீஸ் செய்யும்போது மின்சாரப் பிரச்சினை இருக்கக் கூடாதே? தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் அவதியா இருக்கு. விஸ்வரூபத்திற்காக அம்மாவின் அருளால் சிறப்பான ஏற்பாடு செய்யப்படுமா?

10 comments:

வருண் said...

After yet another series of speculation, Kamal Haasan's Raj Kamal Films Limited have confirmed that they will be releasing their film Vishwaroopam to theatres directly next Pongal. Previously, several distributors including Gnanavel Raja's Studio Green showed interest in the film, but negotiations didn't conclude in an agreement.

The news comes after Kamal Haasan wanted to tie up a deal with a major television channel and release the film simultaneously on TV along with it's release. The controversial idea quickly got shelved after heavy disapproval from the Tamil Nadu films association. There is also no word about the actor's desire to launch BluRays and DVDs to stores soon after the release. However, it appears now that the team will themselves be finding screens for the film. Despite the problems, the film is expected to hit a large amount of screens across Tamil Nadu.

http://www.indiaglitz.com/channels/tamil/article/88901.html

நம்பள்கி said...

கமலுடைய நிலைப்பாடு நூற்றுக்கு நூறு சரி. ஒரு தொழில் அதிபர் என்ற முறையில்....கமல் செய்து சரி...

வருண் said...

எனக்குப் புரியலை. அவர் நிலைப்பாடு என்னங்க? சும்மா அப்படிப் பண்ணப்போறேன், இப்படி செய்யப்போறேன்னு பூச்சாண்டி காட்டுவதா?

சே. குமார் said...

வதந்திகளை ஏன் நம்ப வேண்டும்.

அவர் என்ன செய்கிறார் பார்ப்போம்...

பணம் போட்டு எம்புட்டு நாள்த்தான் அடிவாங்கி வடிவேலு மாதிரி நல்ல புள்ளையாவே இருக்க முடியும்... அவருக்கும் போட்ட காச எடுக்கணுமின்னு ஆசை இருக்காதா என்ன...

ராவணன் said...

///சரிப்பா, ஒரே ஒரு காட்சி டிவி ல ரிலீஸ் செய்யும்போது மின்சாரப் பிரச்சினை இருக்கக் கூடாதே? தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் அவதியா இருக்கு. விஸ்வரூபத்திற்காக அம்மாவின் அருளால் சிறப்பான ஏற்பாடு செய்யப்படுமா? ///

அம்மாவை ஏற்கனவே கும்பிட்டு வணங்கிவிட்டாரே?

அம்மாவிடம் தனது பொறந்த நாளுக்கு ஆசி வாங்கினாரே?

அதனால கண்டிப்பாக கரண்ட் இருக்கும்...கட் ஆகாது.

கமலகாசன் பொழைக்கத் தெரிந்த ஒரு நடிகன்.

அம்மா ஆப்பு வைத்தால் அந்த ஆயிரம் ரூபாயை அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பார்.

அம்மா ஆப்பு வைப்பார். கருணாநிதியுடன் அவர் கொஞ்சிக் குலாவியதை என்னால்கூட பார்க்கமுடியவில்லை.

அம்மான்னா சும்மாவா?

கட்சியில் சேர்ந்தால் அம்மா கருணை காட்டலாம்.

வருண் said...

**** சே. குமார் said...

வதந்திகளை ஏன் நம்ப வேண்டும்.****

வதந்திகள் உண்மையாக இருப்பதால் நம்புறாங்க.

*** அவர் என்ன செய்கிறார் பார்ப்போம்...

பணம் போட்டு எம்புட்டு நாள்த்தான் அடிவாங்கி வடிவேலு மாதிரி நல்ல புள்ளையாவே இருக்க முடியும்... அவருக்கும் போட்ட காச எடுக்கணுமின்னு ஆசை இருக்காதா என்ன...***

கமல் ரசிகாமணிகள், "கமல், இலாபம் சம்பாரிக்க முயலும் ஒரு சாதாரண வியாபாரி"னு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வருண் said...

**ராவணன் said...

///சரிப்பா, ஒரே ஒரு காட்சி டிவி ல ரிலீஸ் செய்யும்போது மின்சாரப் பிரச்சினை இருக்கக் கூடாதே? தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் அவதியா இருக்கு. விஸ்வரூபத்திற்காக அம்மாவின் அருளால் சிறப்பான ஏற்பாடு செய்யப்படுமா? ///

அம்மாவை ஏற்கனவே கும்பிட்டு வணங்கிவிட்டாரே?

அம்மாவிடம் தனது பொறந்த நாளுக்கு ஆசி வாங்கினாரே?

அதனால கண்டிப்பாக கரண்ட் இருக்கும்...கட் ஆகாது.

கமலகாசன் பொழைக்கத் தெரிந்த ஒரு நடிகன்.

அம்மா ஆப்பு வைத்தால் அந்த ஆயிரம் ரூபாயை அனைவருக்கும் திருப்பிக் கொடுப்பார்.

அம்மா ஆப்பு வைப்பார். கருணாநிதியுடன் அவர் கொஞ்சிக் குலாவியதை என்னால்கூட பார்க்கமுடியவில்லை.

அம்மான்னா சும்மாவா?

கட்சியில் சேர்ந்தால் அம்மா கருணை காட்டலாம்.***

கமலும் ரஜினியும் மாத்தி மாத்தி மு க வுக்கும், அம்மாவுக்கும் அடிக்கிற ஜால்ரா பார்க்க அருவருப்பாத்தான் இருக்கு! :(

rara said...

வருண் நீங்க சொல்வது மிகமிக சரி.அவர்கள் அப்படிதான் .திருந்தவேண்டியது நாமே

Jayadev Das said...

\\இம்முயற்சிக்குக் காரணம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு அது இதுனு வந்து பிரச்சினையாயிடுமோ என்கிற பயமாக இருக்கலாம். இந்த முயற்சியால் தியேட்டர் பக்கம் எவனும் போகமாட்டானோ? என்கிற பயம் படம் ரிலீஸ் பண்ணுறவனுக்கு வரத்தான் செய்யும். \\ அட ஆமாம்!!

\\என்னைப் பொறுத்தவரையில் டி வி ரைட்ஸை டி டி எச் க்கு இவர் கொடுத்தால், இந்த படத்தை இவரே ரிலீஸ் செய்வதுதான் சரி. இவர் புதிய முயற்சியால் ஏற்படும் இலாப நஷ்டங்களையும் அவர்தான் ஏற்றுக்கனும். அதுதான் நியாயம்!\\ 100% கரெக்ட்.

\\சரிப்பா, ஒரே ஒரு காட்சி டிவி ல ரிலீஸ் செய்யும்போது மின்சாரப் பிரச்சினை இருக்கக் கூடாதே? தமிழ்நாட்டில் ஏற்கனவே தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் அவதியா இருக்கு. விஸ்வரூபத்திற்காக அம்மாவின் அருளால் சிறப்பான ஏற்பாடு செய்யப்படுமா?\\ என்ன வருண் 1000 ரூவா குடுத்து படத்தோட ஒரு ஷோவை வாகிறவன் வீட்டில் ups வச்சிருக்க மாட்டானா?

வருண் said...

***என்ன வருண் 1000 ரூவா குடுத்து படத்தோட ஒரு ஷோவை வாகிறவன் வீட்டில் ups வச்சிருக்க மாட்டானா?***

என் அறியாமைதான்.

பவர்கட் ஒரு நாளும் இல்லாத ஒரு தேசத்தில் வாழ்வதால் இதெல்லாம் யோசிக்கத் தெரியலை பாருங்க! :(