உடனே அன்னாருடைய மதத்தையும் அன்னாரின் "கொலைகார மதகுருக்களையும்" அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தையும் விமர்சிக்க தவிர்ப்பதேன் என்று மற்றவர்கள் பின்னூட்டங்கள் வாயிலாக விமர்சிக்க வந்தவுடனே எதிர் விவாதம் செய்ய வக்கில்லாமல்..
இது என் தளம், நான் யாரை வேணா "பன்னி" என்று விளித்துவிட்டு என் விவாதத்தை முடிப்பேன் என்று விவாதத்தை கீழ்வருமாறு முடித்திருக்கிறது இந்த இந்து மதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி!
தன் தளம் என்பதால் தன் வசதிபோல் மற்றவர்களை பன்றி என்று விளிக்கும் இந்து மத வெறியனுக்கு அவன் தளத்தில் பதில் சொல்ல முடியவில்லை! இல்லை சொல்லப்பட்ட பதில்கள் எதிர்விவாதம் செய்ய வக்கில்லாததால் அகற்றப்பட்டது!
அதனாலென்ன இப்போ?
நமக்குனு ஒரு தளமிருக்கு இல்லையா? இந்த மதவெறிபிடித்து யோக்கியன் வேடமிட்டும் அலையும் பன்றிகளையும் அவைகளின் கேவலமான மட்டுறுத்தலையும் விமர்சிக்க நம் தளத்தில் முடியாதா என்ன??!
பெர்னாட் ஷா சொன்ன ஒன்று தான் ஞாபகம் வருகிறது, “Never wrestle with pigs. You both get dirty and the pig likes it.”.. இனி உங்களிடம் வீண் வம்பு பேச எனக்கு விருப்பமில்லை.. உங்கள் குப்பைகளையும், மரியாதைக்குறைவான வார்த்தைகளையும் கொட்டுவதென்றால் கொட்டுங்கள்.. என் பக்கம் பதில் லேது நைனா.. ஆல் தி பெஸ்ட்..