Wednesday, March 5, 2014

சைனாவில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம்!!!

சைனா என்றாலே அங்கே எங்கே இஸ்லாம் எல்லாம் இருக்கப் போது? னுதான் பொதுவாக எல்லாரும் நினைப்பதுண்டு. சைனாவில் வில் 2-5% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதாவது 30-60 மில்லியன் இஸ்லாமியர்கள் சைனாவில் வாழ்கிறார்கள்.

 File:Kashgar-mezquita-id-kah-d01.jpg

அமைதியாக வாழ்ந்துகொண்டு இருந்த இவர்கள் திடீர்னு பயங்கரவாதத்தில் இறங்கி உள்ளார்கள். ஒரு எட்டு இஸ்லாமியர்கள் குழு சேர்ந்து, (3 பேர் இளம் வயதுப் பெண்கள்- ஒருத்திக்கு வயது 15 தான் என்கிறார்கள்) நீள வாளால் பொதுமக்களை வெட்டி கொன்று குவித்து இருக்கிறார்கள். இவர்கள் செய்த பயங்கர வாதத்தால்  29 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துவிட்டார்கள். மேலும் நூற்றுக்கண்க்கானோர் காயமடைந்துள்ளார்கள்.

சைனீஸ் போலிஸ் இவர்களுடன் இறங்கிய சண்டையில் 5 பேரை கொன்றுவிட்டார்கள். எஞ்சிய  3 பேரை உயிருடன் பிடித்துள்ளது சைனா அரசாங்கம்!

File:Muslim schoolboys with books and bone slates.jpg
சைன இஸ்லாமிய மாணவர்கள்சைன இஸ்லாமிய யுவதிகள்இவர்கள் இப்படி நடந்து கொண்டதால் பல பகுதியியில் வாழ்ந்த ஒன்றும் தவறு செய்யாத இஸ்லாமியர்கள், ஆத்திரமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.File:5726-Linxia-City-a-mosque-and-Huihui-Xiang-Su-Pen-restaurant-at-the-corner-of-Hongyuan-Xin-Cun-Lu-and-Huancheng-Xi-Lu.jpg

மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியில் சைன மாணவிகள்

Deadly Terrorist Attack in Southwestern China Blamed on Separatist Muslim Uighurs


A mass-terrorism spree in a southwestern Chinese city that killed at least 29 people was carried out by assailants from the northwestern region of Xinjiang, which is home to the Uighur ethnic minority, according to China’s official news service, Xinhua. Knife-wielding attackers, dressed in black clothes, stormed the railway station of provincial capital Kunming shortly after 9 p.m. on March 1, slaughtering those who could not flee fast enough. More than 130 were also wounded, said Xinhua. Photos circulating on social media showed images of smears of blood and scattered luggage from terrified railway passengers. Xinhua described the assault as an “organized, premeditated, violent terrorist attack.” The state news service said that five of the at least 10 attackers had been shot dead by security forces.


CHINA-ATTACK/
தீவிரவாதம் நடந்த இடத்தில் ரத்த ஆறு


"என்னப்பா இது!!! சைனாவிலேயுமா பயங்கரவாதம்? எங்கே போனாலும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில்தான் இறங்குவார்கள் போல" 
என்று பொதுமக்கள் பேசினால், தவறா?

அப்படி பலரும் விமர்சிக்கும்போது இஸ்லாமியர்கள் கோபப்படுவது வேடிக்கையாக இல்லையா?42 comments:

Maasianna said...

well question

kari kalan said...

'இஸ்லாம் அப்படி போதிக்கவில்லை அதனால் இவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை' என்றும்

'இஸ்லாமியர்களின் பெயரை கெடுப்பதற்காக மாற்று மதத்தினர் அல்லது கம்யூனிஸ்ட்களின் திட்டமிடப்பட்ட சூழ்ச்சி இது'என்றும்

இனி பின்னோட்டங்கள் வந்து குவியும் பாருங்களேன்

kari kalan said...

பின் தொடர ...

Anonymous said...

மிகுந்த கட்டுபாடுகளை கொண்ட சீனாவிற்கே இந்த நிலைமை .. கொடுமை. உலக வரைப்படத்தை எடுத்துக் கொண்டு தீவிரவாதங்கள், குண்டு வெடிப்புகள் நடக்கும் இடத்தை புள்ளியிட்டால் 90% இஸ்லாமிய பயங்கரவாதங்களாகத் தான் உள்ளன. நய்ஞீரியாவில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 30 மாணவர்களை கொன்றுள்ளார்கள், சிரியாவில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இது ஒரு தொடர்கதை, இன்றைய அரசியல்வெளியில் இஸ்லாமும் பயங்கரவாதமும் பிரிக்க முடியாத நிலையில் உள்ளன. மிதவாத முஸ்லிம்களோ மெளனம் காத்து வருகின்றனர். :(

Shabir Hussain said...

உன்னை ஒரு மத நல்லிணக்க வாதி என்று நினைத்தேன். ஆனால் நீ ஒரு பார்ப்பன இந்து மதவெறியன் என்பதை நிரூபித்து விட்டாய் . கொண்டை வெளியே தெரிகின்றது.

சீனாவில் நடந்த விடயம் அமெரிக்க யூத சதி நடவடிக்கை. சீனா மீது அமெரிக்க என்றுமே தாக்குதல் செய்த திட்டமிட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியே இது . இதை விட பெரிய தாக்குதல்களை சீனா மீது செய்து முஸ்லிம்கள் மீது போட திட்டமிட்டு வருகின்றது. ஒரு கல்லில் பல மாங்காய் ..

அமெரிக்க யூத சதி தெரியாம முட்டாள் பார்பனன் நீ முஸ்லிம்கள் மீது பழி போடுகின்றாய். நீயம் உன்னை போன்ற பார்ப்பன மதவெறியர்கள் எப்படித்தான் கூகுரளிட்டாலும் இஸ்லாமை அசைக்க முடியாது.

உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சி வரும் நாள் வரும்

Shabir Hussain said...

தமிழ் மணம் -1

Avargal Unmaigal said...

அமெரிக்கன் இதற்கு சதி திட்டம் தீட்டியதாக வைத்து கொண்டாலும் மத புத்தகங்களை படித்து அறிவு பெற்ற எவனும் இதை செய்திருக்கமாட்டாந்தானே அப்படி இருக்க இப்படி அரைகுறையாக மதத்தை பின்பற்றுபவர்களை குறை சொல்லுவதற்கு பதிலாக அல்லது கண்டிப்பத்ற்கு பதிலாக எதற்கெடுத்தாலும் அமெரிக்கனையும் அடுத்த மதத்தை குறை சொல்லுவதையும் முதலில் நிறுத்துங்கள்

வருண் said...

மதுரைத் தமிழன்: சாபிர் ஹுசேன் ஒரு இந்துத்தவா வாகக் கூட இருக்கலாம். வித்தியாசமா ஒரு நாடகம் நடத்துகிறார்..My guess is that.. he is pretending like a "muslim fanatic" to get bad name for muslims. I can even "sense" who could he really be (I mean his other anonymous forms) LoL

Rajakamal said...

not only china everywhere in the world, spreading islam is terrorist one, the only reason envy, no one cant stop one day the whole world become islam.

Shrek said...

/shabir/ how stupid you could get. people like you are the real problem for muslims. unless you recognize and accept a problem you cannot find a solution.

மாசிலா said...

ஏன்டா வருண் மடையா சீனாவின் உய்கூர் முஸ்லிம் மக்களின் வரலாறு மற்றும் போராட்டம் தெரியாமல் உனது கேடு கெட்ட இந்து மத பித்து தலைக்கு ஏறி இப்படி பைத்தியக்காரன் தனமாக உலறி கொட்டுகிறாயே முட்டாள்.
இலங்கையில் தமிழர்கள் எதற்கு போராடினார்களோ அதையேதான் உய்கூர் பூர்வீக (முஸ்லிம்) மக்களும் தங்கள் உரிமை வேண்டி போராடுகிறார்கள். இதை கூட அறிந்திராத நீயெல்லாம் ஏண்டா தமிழ் இணைய தளங்களில் ஒரு குறிப்பிட்ட (இந்தியாவில் சிறுபான்மையினர்) மக்கள் மீது அபாண்ட கொலைகார பழி சுமத்தி சமூகத்தில் பகைமை, பிளவு, போராட்டம், பயம், அமைதிக்கு பங்கம் விளைத்தல் போன்ற பயங்கரவாத்த்திற்கு வித்திடும் உன்னை போன்ற கேடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

சுவனப் பிரியன் said...

திரு வருண்!

//மதுரைத் தமிழன்: சாபிர் ஹுசேன் ஒரு இந்துத்தவா வாகக் கூட இருக்கலாம். வித்தியாசமா ஒரு நாடகம் நடத்துகிறார்..//

உண்மையே சொன்னீர்கள். இது போல் முக நூலிலும் இஸ்லாமிய பெயர்களில் பல கொண்டைகள் தீவிரவாத கருத்துக்களை பதிவிடுகின்றன. பலர் அகப்பட்டும் இருக்கிறார்கள்.

இதே யுத்திதான் சைனவிலும் நடக்கிறது. ஹேமந்த் கர்கரேயை கொல்ல பாகிஸ்தானிலிருந்து ஒருவனை மூளை சலவை செய்து இங்கு கொண்டு வரவில்லையா?

இஸ்லாத்தை கருத்தால் வெல்ல முடியாது. இந்து மதமும், கிறித்தவ மதமும் அழியாமல் இருக்க இது போன்ற தீவிரவாத செயல்களை செய்து அதற்கு இஸ்லாமிய மத சாயம் பூசுவதே தற்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் சாதனம். யூதர்கள், அமெரிக்கர்கள், பார்பனர்கள்(இந்துத்வாவாதிகள்) என்று அனைவரின் இலக்கும் இஸ்லாமியர்களே! இதன் மூலம் யுவன்களும், ரஹ்மான்களும் உருவாவதை தடுத்து விடலாம் என்பது இவர்களின் எண்ணம். :-)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: முஸ்¬லிம் (4661)

இங்கு முஸ்லிம் என்று சொல்லாமல் அடியான் என்று பொதுவான மனிதன் என்று சொல்வதை பார்க்கிறோம். இஸ்லாம் இவ்வாறு போதித்திருக்க இதற்கு மாற்றமாக அப்பாவிகளை கொல்பவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்?

Nizam said...

See the below link.... The picture posted in the blog as Chinese girls are Indians.

What a blind lie ????? Cant you differentiate between Indian face and a Chinese face ?

http://muslimwomeninsports.blogspot.com/2009/02/muslim-schoolgirl-from-st.html

கிருஷ் ணா said...

சீனாவின் ஜிஞ்சியாங்க் மாகாணத்தில் அந்த அரசுக்கு எதிராக உள்ள பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கும் சீனர்களுக்கும் ஏழம்பொருத்தம் தான். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் தன்னைத் தானே தலாய்-லாமா வழி வந்தவர்கள் எரித்துக் கொண்டு எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்,
இப்பொழுது இவர்கள் .....


@சுவனப்பிரியன்:

//இஸ்லாம் இவ்வாறு போதித்திருக்க இதற்கு மாற்றமாக அப்பாவிகளை கொல்பவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்?//

ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் பலருக்கும் உள்ளது.. தீர்வு இருந்தால் சொல்லுங்கள்.

siva kumar said...

மாசிலா,உய்கூர் முஸ்லிம் மக்களின் வரலாறு,உரிமை,போராட்டம் எல்லாம் சரிங்க,எதற்கு 29 அப்பாவி மக்களை கொடுரமாக கொல்ல வேண்டும்?இறந்த 29 அப்பாவிகளுக்கும் உய்கூர் முஸ்லிம்களின் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

siva kumar said...

வருண்,சுவனவெறியேனின் பழைய கமென்ட்களை படித்தால் அவர் கூட இந்துத்தவா வாகக் இருக்கலாம்(இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய நாடாகும், இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இஸ்லாமிய நாடாகும்).அந்த எட்டு இஸ்லாமியர்கள் குழு கூட இந்துத்தவா அல்லது பார்ப்பனர் வாகக் இருக்கலாம்,"சீனாவில் இந்துத்தவா?" என நீங்கள் வாயை பிளக்ககூடாது...

Unknown said...

Mr. கிருஷ்ணா,

மிக சமீப காலமாக இஸ்லாமிய பயங்கரவாதம் என அநேக பத்திரிக்கைகள் வெளியிட்டு விற்பனையை அதிகரித்து கொண்டிருக்கின்றன... இஸ்லாமியர்கள் இப்போதுதான் இந்தியாவில் இருப்பது தெரிகிறதா? நான் உங்களை என் நண்பராக மட்டுமே பார்ப்பேன்... நீங்கள் எந்த மதம் என பார்க்க வேண்டிய அவசியமில்லை... உண்மையான நட்பிற்கு...!!! பெயரை மட்டும் வைத்து கொண்டு, கண்மூடித்தனமாக இஸ்லாமியன் குண்டு வைத்து விட்டான்... அவன் இஸ்லாமியன்... என கூறுவதை ... கதைகட்டுவதை விட்டு விட்டு உண்மை என்ன... யார் வைத்தது.. என ஆராயாமல் விஷயத்தை கேள்விப்பட்ட வுடனே இஸ்லாமியன் எனகூறுவது என்ன நியாயம்... மாற்று மத சகோதரர்களை நேசிக்க சொல்லும் இஸ்லாம் ... தீவிரவாதத்தில், அப்பாவி மக்களை கொலை செய்ய சொல்லவில்லை... இருந்தாலும் நம் ஒரு சில மக்கள் நமக்குள் தீயினை ஏற்றி குளிர் காய நினைக்கிறார்கள்... உண்மையாக மதத்தை பின்பற்றுபவர்கள் யாரும் ஒரு இனத்தை அழிக்கும் செயலை ஆதரிக்க மாட்டார்கள்.... ஆதரிக்க விடவும் மாட்டார்கள்...

siva kumar said...

//இஸ்லாம் இவ்வாறு போதித்திருக்க இதற்கு மாற்றமாக அப்பாவிகளை கொல்பவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்?//

9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

இந்த ஒரு வசனம் போதுமே,,,,, நீங்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று நிருபிக்க

வருண் said...

***siva kumar said...

வருண்,சுவனவெறியேனின் பழைய கமென்ட்களை படித்தால் அவர் கூட இந்துத்தவா வாகக் இருக்கலாம்(இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய நாடாகும், இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இஸ்லாமிய நாடாகும்).***

அப்படியா? நீங்க ஏன் இப்படி ஷாபீர் ஹுசேய்ன் இஸ்லாமியர்தான் னு அடிச்சுச் சொல்றீங்க?

அவரும் உங்களைப் போல் ஒரு "போலி ஐ டி" யுடன் அனானிமஸாக இருப்பதாலா?

சுவனப்பிரியன் யாருனு அவருக்குத்தான் தெரியும். அதேபோல்தான் நீங்க வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய சகோதரர் சாபிர் ஹுசேய்னும், அதேபோல் தான் அட்ரெஸ் எதுவும் இல்லாத "சிவ குமார்" என்கிற நீங்களும்..


***அந்த எட்டு இஸ்லாமியர்கள் குழு கூட இந்துத்தவா அல்லது பார்ப்பனர் வாகக் இருக்கலாம்,"சீனாவில் இந்துத்தவா?" என நீங்கள் வாயை பிளக்ககூடாது...***

உங்களுக்கும் ஒரு பெரிய வாய் இருக்கே.. :) உங்க வாயி அது, நீங்க அதை உங்க இஷ்டப்படிப் பிளந்துக்கோங்க, சார். ஏன் என் வாயை நான் எப்படி பிளக்கணும்னு அறிவுரை சொல்லிக்கிட்டு?? :)

ஜோதிஜி திருப்பூர் said...

இதில் நீங்க கொடுத்துள்ள பெண்கள் பயிற்சி செய்கின்ற படத்தை பல மாதங்களுக்குமுன் நண்பர் அனுப்பி என் கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து இருந்தேன். ஆனால் நிச்சயம் இந்த பதிவுக்கு வருகின்ற விமர்சனங்களை படிக்க ஆவலாய் உள்ளேன்.

தொடர்கின்றேன்.

வருண் said...

***மாசிலா said...

ஏன்டா வருண் மடையா சீனாவின் உய்கூர் முஸ்லிம் மக்களின் வரலாறு மற்றும் போராட்டம் தெரியாமல் உனது கேடு கெட்ட இந்து மத பித்து தலைக்கு ஏறி இப்படி பைத்தியக்காரன் தனமாக உலறி கொட்டுகிறாயே முட்டாள்.
இலங்கையில் தமிழர்கள் எதற்கு போராடினார்களோ அதையேதான் உய்கூர் பூர்வீக (முஸ்லிம்) மக்களும் தங்கள் உரிமை வேண்டி போராடுகிறார்கள். இதை கூட அறிந்திராத நீயெல்லாம் ஏண்டா தமிழ் இணைய தளங்களில் ஒரு குறிப்பிட்ட (இந்தியாவில் சிறுபான்மையினர்) மக்கள் மீது அபாண்ட கொலைகார பழி சுமத்தி சமூகத்தில் பகைமை, பிளவு, போராட்டம், பயம், அமைதிக்கு பங்கம் விளைத்தல் போன்ற பயங்கரவாத்த்திற்கு வித்திடும் உன்னை போன்ற கேடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்***

மாசில்லாதவரே: கொலை செய்தால் கொலைகாரப் பழிதான் சுமத்துவா? கொஞ்சவா செய்வா?

I think you are drunk now! Come back when you are "sober" and respond! lol

வருண் said...

***இதில் நீங்க கொடுத்துள்ள பெண்கள் பயிற்சி செய்கின்ற படத்தை பல மாதங்களுக்குமுன் நண்பர் அனுப்பி என் கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து இருந்தேன். ஆனால் நிச்சயம் இந்த பதிவுக்கு வருகின்ற விமர்சனங்களை படிக்க ஆவலாய் உள்ளேன்.

தொடர்கின்றேன். ***

வாங்க ஜோதிஜி. நான் உங்க கூகில் ப்ள்ஸ் பதிவை கவனிக்கலைங்க. இவையெல்லாம் சும்மா விக்கில இருந்தும் கூகில் இமேஜில் இருந்தும் சைன் இஸ்லாமியர்னு போட்டு தோண்டி எடுத்தேன். :)

மாசிலா said...

//siva kumar : எதற்கு 29 அப்பாவி மக்களை கொடுரமாக கொல்ல வேண்டும்?இறந்த 29 அப்பாவிகளுக்கும் உய்கூர் முஸ்லிம்களின் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?//
எப்போ இருந்து உங்களுக்கு அப்பாவி சீனர்கள் மீது இவ்வளவு பாசம் வந்தது சிவகுமார்? உங்கள் பிரச்சினை சீனர்கள் மீதான அக்கறையில் பேரில் உண்டானது அல்ல. சீனாவின் இந்த உள்நாட்டு கலவரத்தில் (நசுக்கப்பட்ட சிறுபான்மை) முஸ்லிம் மத்தினர் சம்பந்தப் பட்டிருப்பதே. உங்கள் இந்து மத வெறி அரிப்புகளுக்கு இது போன்ற சுய சொறிதல்கள்தான் இதமாக இருக்கிறது.

சுவனப் பிரியன் said...

சிவ குமார்!

//அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

இந்த ஒரு வசனம் போதுமே,,,,, நீங்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று நிருபிக்க//

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

continued

சுவனப் பிரியன் said...

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது. அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது. வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

மாசிலா said...

//வருண்: மாசில்லாதவரே: கொலை செய்தால் கொலைகாரப் பழிதான் சுமத்துவா? கொஞ்சவா செய்வா?//
முதலில் நான் கூறிய கருத்துகளுக்கு பதில் கூறவும். இந்தியாவின் பரம எதிரியான சீனாவின் ஏதோ ஒரு கோடியில் நடக்கும் உள்நாட்டு பிரச்சினையில் நசுக்கப்பட்ட. சிறுபான்மை மக்களின் உரிமை போராட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் சம்பந்தப்பட்டிருக்கிறனர் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் சாதி மத வெறி பிடித்த இந்து மத போதை தலைக்கு ஏறி இப்படி உலறி கொட்டுகிறீர். உங்களது அறிவிலித்தனத்தால் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மதத்தினருக்கு ஆபத்து உருவாகிறது. முஸ்லிம் மதத்தினருக்கு எதிரான உனது சுய சொறிதல்களை எங்காவது ஒரு கக்கூசில் தனியாக உட்கார்ந்து சொறிந்து இன்பம் காண்க. உனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அழுக்கு மூட்டகளை பொது மேடையில் போட்டு உடைத்து நாற்றத்தையும் புழுதியும் கிளப்பாதே. சகிக்கவில்லை.

வருண் said...

***மாசிலா said...

//வருண்: மாசில்லாதவரே: கொலை செய்தால் கொலைகாரப் பழிதான் சுமத்துவா? கொஞ்சவா செய்வா?//
முதலில் நான் கூறிய கருத்துகளுக்கு பதில் கூறவும். இந்தியாவின் பரம எதிரியான சீனாவின் ஏதோ ஒரு கோடியில் நடக்கும் உள்நாட்டு பிரச்சினையில் நசுக்கப்பட்ட. சிறுபான்மை மக்களின் உரிமை போராட்டங்களில் முஸ்லிம் மதத்தினர் சம்பந்தப்பட்டிருக்கிறனர் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் சாதி மத வெறி பிடித்த இந்து மத போதை தலைக்கு ஏறி இப்படி உலறி கொட்டுகிறீர். ***

அபப்டியா?!! :)))

*** உங்களது அறிவிலித்தனத்தால் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் மதத்தினருக்கு ஆபத்து உருவாகிறது. முஸ்லிம் மதத்தினருக்கு எதிரான உனது சுய சொறிதல்களை எங்காவது ஒரு கக்கூசில் தனியாக உட்கார்ந்து சொறிந்து இன்பம் காண்க. உனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அழுக்கு மூட்டகளை பொது மேடையில் போட்டு உடைத்து நாற்றத்தையும் புழுதியும் கிளப்பாதே. சகிக்கவில்லை.**

* இப்போ ஒரு 29 பேரு செத்து இருக்கிறார்கள்.

* அப்புறம் ஒரு 100 க்கு மேல் படுகாயமடைந்துள்ளார்கள்.

இதுக்கெல்லாம் உம்முடைய வெளக்கண்ணை பதில் என்ன?

அதைச் சொல்லும்!

மாசிலா said...

வருண் : //* இப்போ ஒரு 29 பேரு செத்து இருக்கிறார்கள்.

* அப்புறம் ஒரு 100 க்கு மேல் படுகாயமடைந்துள்ளார்கள்.

இதுக்கெல்லாம் உம்முடைய வெளக்கண்ணை பதில் என்ன?

அதைச் சொல்லும்!//
இந்த வருண் மடையனுக்கு என்ன மாதிரி விளக்கி சொன்னாலும் புரியவே மாட்டேன்கிறது. அடேய. கேணைப்பயல் வருண் இது சீனாவின் உள் நாட்டு பிரச்சினை. அவர்கள் இதை தீர்த்து கொள்வார்கள். உன்னை போன்ற மதம் வெறி சொறியர்கள் இதையே சாக்காக வைத்து இந்தியா தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சிகளை உருவாக்க சந்தர்ப்பம் தேடாமல் அடங்கு. சீனாவிற்குள் நடக்கும் இந்த பிரச்சினைகளுக்கு கேடு கெட்ட கீழ்தர புத்தி கொண்ட உன்னிடம் யாரும் விளக்கமோ அல்லது ஒரு தீர்வோ கேட்கவில்லை. இதை தமிழுலகில் குரோத உள் நோக்கத்துடன் எழுதி படிப்பவர்களின் மனதில் விஷத்தை வளர்க்காதே.

வருண் said...

***///மாசிலா said...

வருண் : //* இப்போ ஒரு 29 பேரு செத்து இருக்கிறார்கள்.

* அப்புறம் ஒரு 100 க்கு மேல் படுகாயமடைந்துள்ளார்கள்.

இதுக்கெல்லாம் உம்முடைய வெளக்கண்ணை பதில் என்ன?

அதைச் சொல்லும்!//

இந்த வருண் மடையனுக்கு என்ன மாதிரி விளக்கி சொன்னாலும் புரியவே மாட்டேன்கிறது. //***

:-))))


***அடேய. கேணைப்பயல் வருண் இது சீனாவின் உள் நாட்டு பிரச்சினை. ***

இப்போ யாரு இல்லைனு சொன்னா? இது சீனாவின் உள்நாட்டுப் பிரச்சினைதான்.

***அவர்கள் இதை தீர்த்து கொள்வார்கள்.***

அவர்கள்தான் இதை தீர்க்கப் போறாங்க. பின்னே என்ன நானா தீர்க்கப்போறேன்னு சொன்னேன்?

**** உன்னை போன்ற மதம் வெறி சொறியர்கள் இதையே சாக்காக வைத்து இந்தியா தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சிகளை உருவாக்க சந்தர்ப்பம் தேடாமல் அடங்கு. சீனாவிற்குள் நடக்கும் இந்த பிரச்சினைகளுக்கு கேடு கெட்ட கீழ்தர புத்தி கொண்ட உன்னிடம் யாரும் விளக்கமோ அல்லது ஒரு தீர்வோ கேட்கவில்லை. இதை தமிழுலகில் குரோத உள் நோக்கத்துடன் எழுதி படிப்பவர்களின் மனதில் விஷத்தை வளர்க்காதே.***

இந்தத் தீவிரவாத படுகொலைகளால் சீனாவில் வாழ்கிற அப்பாவி இஸ்லாமியர்கள் சைன மக்களால் கொல்லப்பட்டு இருக்காங்க.

இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ அலல்து பிராண்சிலோ அதுபோல் எதுவும் நடக்கவில்லை! அப்பாவி இஸ்லாமியரை யாரும் தாக்கவில்லை

நீர் ஏன் விழாத எழவுக்கு ஒப்பாரி வச்சிக்கிட்டு??

மாசிலா said...

முதலில் உய்கூர் எங்கு இருக்கிறது, அதன் வரலாறு அங்குள்ள பூர்வீக மக்களின் வரலாறு ஆகியவைகளை படித்து அறிந்து கொள்ளவும். ஒற்றை சிந்தனை கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பு, பூர்வீக மக்களின் கலை கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் அழிப்பு, உரிமைகள் மறுப்பு போன்ற அடாவடிகளையும் அறிந்து கொள்ளவும். சீன கம்யூனிச ஆதிக்க ஹான்ஸ் மக்களை அதிக அளவில் உய்குரில் உட்புகுத்தி குடியேற்றி பூர்வீக முஸ்லிம் மக்களை தங்களது அதிகார பூர்வ சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினர் ஆக்கி வஞ்சித்து நசுக்கி அடக்கி ஆண்டு வரும் சீன கம்யூனிச சீன பூதத்தின் ரவுடித்தனத்திற்கு யார் பதில் சொல்லவது?

மாசிலா said...

வருண் : //இந்தத் தீவிரவாத படுகொலைகளால் சீனாவில் வாழ்கிற அப்பாவி இஸ்லாமியர்கள் சைன மக்களால் கொல்லப்பட்டு இருக்காங்க//

ஆஹா! என்ன அக்கறை! என்ன பாசம்! உணர்ச்சி தாங்க முடியல!

இப்போது உன் பதிவிற்கு திரும்ப வருவோம்.
//"என்னப்பா இது!!! சைனாவிலேயுமா பயங்கரவாதம்? எங்கே போனாலும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில்தான் இறங்குவார்கள் போல"
என்று பொதுமக்கள் பேசினால், தவறா?//

இதை எழுதியதும் நீதானே? இப்படி படிப்பவர்கள் மனதில் கள்ளம் கபடத்தையும் விதைக்க வேண்டும் என்கிற சூழ்ச்சி மனப்பான்மையுடன் உலறி கொட்டியது ஏன்?

மாசிலா said...

வருண் : //இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ அலல்து பிராண்சிலோ அதுபோல் எதுவும் நடக்கவில்லை! அப்பாவி இஸ்லாமியரை யாரும் தாக்கவில்லை//

இந்நாடுகளில் மக்களாட்சி எழுத்து மற்றும் பேச்சு சதந்திரம் உண்டு. காட்டுமிராண்டிகளின்.கம்யூனிச சீனாவில் இந்த பண்பாடுகள் மருந்தளவிற்கும் கிடையாது.

இருந்தாலும் அமெரிக்காவாகட்டும் ஐரோப்பாவாகட்டும் மேற்குலக வெள்ளையர்கள் கைகள் அனைத்தும் இரத்தம் நிறைந்த கைகள்தான்.

சாதி வெறி பிடித்த இந்து மதம் இந்தியாவில் தினமும் தலித் மக்கள் மீதான அழுத்தம், கொலகள், கற்பழிப்பு, வீடுகள் எறிப்பு தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.

எனவே அவனவன் வீட்டை அவனவன் சுத்தம் செய்து கொள்ளவோம்.. பிறகு அடுத்தவன் வீட்டு பிரச்சினைகள் பற்றி பேசுவோம்.

மாசிலா said...

வருண் : //நீர் ஏன் விழாத எழவுக்கு ஒப்பாரி வச்சிக்கிட்டு?//

எனது கருத்து வாதங்களின் பெயர் ஒப்பாரி அல்ல. கண்டனம் மற்றும் எச்சரிக்கை. பண்பட்ட தமிழ் இனத்தரிடையே சாதி மத வெறி கருத்துக்களை யார் பரப்பினாலும் அதை வன்மையுடன் கண்டித்து எச்சரிக்கை வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமை.

Shabir Hussain said...

சகோ வருண் ,
உங்க பதிவில் இருந்த அறியாமையை கோபத்துடன் தட்டி கேட்டா அதுக்கு என்னுடைய பிறப்பையே அசிங்கப்படுத்த வேண்டுமா ?
மார்க்க அறிஞராக தன்னை அடையாப்படுத்தி கொள்ளும் சுவனபிரியன் கூட அதுக்கு ஜால்ரா வேறு வாசிக்கின்றார்.,

ஆனால் அவர் சொன்ன கருத்து முழுவதும் நான் சொன்ன கருத்துகளை விரிவுடுத்தியதுதான்.

நான் முகவரி இல்லாதவன் அல்ல ...
என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த https://www.facebook.com/shabir.hussain.98284566 ID யில் தொடர்பு கொள்ளவும்.
முகவரி TP நம்பர் தருவேன் . நீங்க என்னுடன் பேசலாம் .

வருண் said...

***முதலில் உய்கூர் எங்கு இருக்கிறது, அதன் வரலாறு அங்குள்ள பூர்வீக மக்களின் வரலாறு ஆகியவைகளை படித்து அறிந்து கொள்ளவும்.***

பொறந்த ஊர் தமிழ்நாடு. வாழும் ஊர் அமெரிக்கா.

பூருவீகத்தைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை.

இன்று நான் யார் என்பதே எனக்கு முக்கியம்!

***ஒற்றை சிந்தனை கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பு, பூர்வீக மக்களின் கலை கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் அழிப்பு, உரிமைகள் மறுப்பு போன்ற அடாவடிகளையும் அறிந்து கொள்ளவும். ***

மனிதனுக்கு எல்லா உரிமையும் கொடுத்தால் குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல்தான். 1.2 பில்லியன் மக்களை வழிநடத்தணும்னா வேறுஇ வழியில்லை.

***சீன கம்யூனிச ஆதிக்க ஹான்ஸ் மக்களை அதிக அளவில் உய்குரில் உட்புகுத்தி குடியேற்றி பூர்வீக முஸ்லிம் மக்களை தங்களது அதிகார பூர்வ சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினர் ஆக்கி வஞ்சித்து நசுக்கி அடக்கி ஆண்டு வரும் சீன கம்யூனிச சீன பூதத்தின் ரவுடித்தனத்திற்கு யார் பதில் சொல்லவது? ***

நசுக்கி ஆண்டால் என்ன பண்ணுவீங்க? அப்பாவி மக்களை வாளால் வெட்டி எறிவீங்களா? சனைக்காரன் ஒழிச்சுடுவானுக பூண்டோட! இழப்பு யாருக்கு?

வருண் said...

***மாசிலா said...

வருண் : //இந்தத் தீவிரவாத படுகொலைகளால் சீனாவில் வாழ்கிற அப்பாவி இஸ்லாமியர்கள் சைன மக்களால் கொல்லப்பட்டு இருக்காங்க//

ஆஹா! என்ன அக்கறை! என்ன பாசம்! உணர்ச்சி தாங்க முடியல! ***

தீவிரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் உனக்குத்தான் பெரிய அக்கறை?

அப்பாவி மக்களை கொன்னா அதை கண்டுக்காமப் போனு வெட்கமே இல்லாமல் சொல்ற நீ பெரிய மனுஷன்?

எந்த் ஊரு நீ?

வருண் said...

***இப்போது உன் பதிவிற்கு திரும்ப வருவோம்.***

வருவோம்!


***//"என்னப்பா இது!!! சைனாவிலேயுமா பயங்கரவாதம்? எங்கே போனாலும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில்தான் இறங்குவார்கள் போல"
என்று பொதுமக்கள் பேசினால், தவறா?//

இதை எழுதியதும் நீதானே?***

நாந்தான் எழுதினேன்.

இப்போ என்ன சொல்ற நீ?

அப்படிப் பேசினால் தவறுனு சொல்றியா??


** இப்படி படிப்பவர்கள் மனதில் கள்ளம் கபடத்தையும் விதைக்க வேண்டும் என்கிற சூழ்ச்சி மனப்பான்மையுடன் உலறி கொட்டியது ஏன்? ***

முட்டாப்பயலா நீ?

என் பதிவைப் படிச்சுடுத்தான் போயி வாளெடுத்து மக்களை வெட்டி சாய்ச்சானுகளா உன் "உறவினர்கள்"?

உளறுவது நீதாண்டா முண்டம்!


வருண் said...

***மாசிலா said...

வருண் : //இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ அலல்து பிராண்சிலோ அதுபோல் எதுவும் நடக்கவில்லை! அப்பாவி இஸ்லாமியரை யாரும் தாக்கவில்லை//

இந்நாடுகளில் மக்களாட்சி எழுத்து மற்றும் பேச்சு சதந்திரம் உண்டு. காட்டுமிராண்டிகளின்.கம்யூனிச சீனாவில் இந்த பண்பாடுகள் மருந்தளவிற்கும் கிடையாது.

இருந்தாலும் அமெரிக்காவாகட்டும் ஐரோப்பாவாகட்டும் மேற்குலக வெள்ளையர்கள் கைகள் அனைத்தும் இரத்தம் நிறைந்த கைகள்தான். ***

அதனால???

***சாதி வெறி பிடித்த இந்து மதம் இந்தியாவில் தினமும் தலித் மக்கள் மீதான அழுத்தம், கொலகள், கற்பழிப்பு, வீடுகள் எறிப்பு தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.***

இப்போ யாரு இல்லைனு சொன்னது உன்னிடம்?

***எனவே அவனவன் வீட்டை அவனவன் சுத்தம் செய்து கொள்ளவோம்.. ***

சரி அப்போப் போயி உன் வீட்டை சுட்தம் பண்ணு! இங்கே வந்து என்னத்த கிழிக்கிற??

***பிறகு அடுத்தவன் வீட்டு பிரச்சினைகள் பற்றி பேசுவோம். *** போயி உன் வீட்டை சுத்தம் பண்ணு! புறப்படு!

வருண் said...

***மாசிலா said...

வருண் : //நீர் ஏன் விழாத எழவுக்கு ஒப்பாரி வச்சிக்கிட்டு?//

எனது கருத்து வாதங்களின் பெயர் ஒப்பாரி அல்ல. கண்டனம் மற்றும் எச்சரிக்கை. ***

Go, talk to the TERRORISTS who killed innocent people. Tell them terrorism will never win instead of fucking around here with your bullshit!

Dont you ever suggest me NOT TO CRITICIZE whoever fuck they may be!

**பண்பட்ட தமிழ் இனத்தரிடையே சாதி மத வெறி கருத்துக்களை யார் பரப்பினாலும் அதை வன்மையுடன் கண்டித்து எச்சரிக்கை வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமை.***

Yeah right.

Why the fuck you bring that up here, moron!

வருண் said...

****Shabir Hussain said...

சகோ வருண் ,
உங்க பதிவில் இருந்த அறியாமையை கோபத்துடன் தட்டி கேட்டா அதுக்கு என்னுடைய பிறப்பையே அசிங்கப்படுத்த வேண்டுமா ?
மார்க்க அறிஞராக தன்னை அடையாப்படுத்தி கொள்ளும் சுவனபிரியன் கூட அதுக்கு ஜால்ரா வேறு வாசிக்கின்றார்.,

ஆனால் அவர் சொன்ன கருத்து முழுவதும் நான் சொன்ன கருத்துகளை விரிவுடுத்தியதுதான்.

நான் முகவரி இல்லாதவன் அல்ல ...
என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த https://www.facebook.com/shabir.hussain.98284566 ID யில் தொடர்பு கொள்ளவும்.
முகவரி TP நம்பர் தருவேன் . நீங்க என்னுடன் பேசலாம் .****

உங்க கூகில் பிளஸ்ல உங்களைப் பற்றி உள்ள தகவல்..

///Basic Information
Gender
Male//

உங்க முகநூல் முகவரியை இங்கே "அப்டேட்" செய்யவும். அப்புறம் தெரியும் ஆத்தாளா இல்ல நாத்தாளானு!

kevin said...

"இஸ்லாமியர்களின் பயங்கரவாதம்,இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்பன போன்ற செய்திகள் சோவியத் யூனியனின் சிதறலுக்குப்பின் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.1991க்கு முன் உலகில் எந்த நாட்டில் கலவரம் வெடித்தாலும் அல்லது ஏதாவது ஒரு ஆயுதக்குழு புரட்சியில் ஈடுபட்டாலும் அதற்க்கு காரணம் சோவியத் தான் என்று அமேரிக்கா அலரும்,இப்போது அந்த புகழை இஸ்லாமியர்களுக்கு அளித்திருக்கிறது.சீனா ஒன்றும் தாலிபன்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதி இல்லை சீனாவில் உள்ள‌ அடக்குமுறை மற்றும் கருத்து சுதந்திரம் உலக பிரசித்தம் அங்கே இதுபோல் ஒரு சம்பவம் நடந்திருப்பதன் பின்னனி ரெம்ப முக்கியம்.

அப்புறம்........... சீனாவில் உள்ள‌ முஸ்லீம்கள் வெறிச்சொயலில் ஈடுபட்டதிற்க்கு இங்கே உள்ள முஸ்லீம்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புவது ஒரு வக்கிரமான செயல் தான்.

வருண் said...

**** kevin said...

அப்புறம்........... சீனாவில் உள்ள‌ முஸ்லீம்கள் வெறிச்சொயலில் ஈடுபட்டதிற்க்கு இங்கே உள்ள முஸ்லீம்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புவது ஒரு வக்கிரமான செயல் தான்.***

கெவின் அண்ணா!

இந்த நிகழ்வுக்கு இங்குள்ள இஸ்லாமியர்கள் கருத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்று யாரும் அவர்களை வருந்தி அழைக்கவில்லை! அவர்கள் இதையெல்லாம் பார்த்து "நமக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை" ணு போயிக்கிட்டே இருக்கலாம்!

புரியுதா?