Monday, April 27, 2009

திராவிட இனத்துரோகிகள் வைகோவும், ராமதாசும்தான்!

இந்தியாவில் இதுவரை பிரதமராக இருந்தவர்களில் 99% ஆரியர்கள்தான். திராவிடனுக்கு ராமாயணத்திலும் சரி, டெல்லியிலும் சரி மரியாதை இல்லை. அது ஏன்?? திராவிடனுக்கு இனப்பற்று கிடையாது. திராவிடனுக்கு எதிரி இன்னொரு திராவிடன்தான். ஒரு திராவிடனை ஒழிக்க இன்னொரு திராவிடன் வெள்ளைக்காரனுடன் சேரவும், பார்ப்பனர்களுடன் சேரவும் தயங்க மாட்டான்!

சோ ராமசாமியையும் ஹிந்து ராமையும் திட்டுவதெல்லாம் அர்த்தமற்றது. இன்று ஜெயலலிதாவுக்கு ஆயில் அடிப்பது திராவிட துரோகிகள் திரு. வைகோவும், திரு. ராமதாசும்தான்! தமிழ்நாட்டிலே எத்தனை ஆயிரம் திராவிட தலைவர்கள் இருக்கார்கள்?? அது ஏன் இந்த பாமர திராவிடர் ராமதாசுக்கும், சுயமரியாதையை காற்றில் பறக்கவிட்ட வைக்கோவிற்கும், 10 கோடி திராவிடன் வாழும் தமிழகத்தில் ஒரு "பாப்பாத்தி" க்குத்தான் பிரதமராக தகுதி இருப்பதுபோல தோனுது??

*** From Hindu!

To a question on MDMK leader Vaiko’s suggestion of projecting Ms. Jayalailthaa for the post of Prime Minister in the event of Third Front forming the government, Dr. Ramadoss endorsed it and said his party would certainly support the candidature of Ms. Jayalalithaa who, he said, had all the qualifications to hold the post. ***


ராமதாஸ், வை கோ போன்ற திராவிட கோடரிக்காம்புகள் பார்ப்பனர்களுக்கு மட்டும் பெரிய தலைவராக தகுதி உள்ளதாக உறுதியாக நம்புகிறார்கள்! இந்த மனப்போக்கு திராவிடர்களிடம் இருக்கும்போது, "பார்ப்பான் பார்ப்பான்" என்று சோ ராமசாமியையும், ஹிந்து ராமையும் திட்டுவதெல்லாம் அர்த்தமற்றது!

திராவிடனுக்கு எதிரி என்றுமே திராவிடன்தான். பார்ப்பனர்கள் அல்ல! இனவெறி எனபது ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன?

இன உணர்வு கொள்! இன உணர்வு கொள்! என்று சும்மா ஈழத்தமிழர் பிரச்சினையில் மட்டும் காட்டினால் போதாது!

8 comments:

அன்பு said...

சீட்டு வேண்டும் என்றால் எதுவும் செய்ய தயாராய் இருக்கும் அரசியல் வியாபாரிகள் இவர்கள், இவர்களுக்கு ஆரியம் என்ன திராவிடம் என்ன பொழப்பு ஓடுவது தான் முக்கியம்

ராஜ நடராஜன் said...

எப்பொழுதும் உங்கள் பதிவின் பின்னூட்டம் பக்கம் வந்தால் உங்கள் நடுநிலை தெரியாமல் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கிற மாதிரி ரெண்டு பக்கமும் மொத்தறமாதிரி தெரியுதே
(சிரிப்பான் போடவா அழுவான் போடவா எனத் தெரியவில்லை)

Unknown said...

Dear Varun,
Pls. don't release, such
rascal's comments (like bala's),
which diverts the contents of the
articles

வருண் said...

***ராஜ நடராஜன் said...
எப்பொழுதும் உங்கள் பதிவின் பின்னூட்டம் பக்கம் வந்தால் உங்கள் நடுநிலை தெரியாமல் மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கிற மாதிரி ரெண்டு பக்கமும் மொத்தறமாதிரி தெரியுதே
(சிரிப்பான் போடவா அழுவான் போடவா எனத் தெரியவில்லை)***

எனக்கு தோனுவதை எழுதுறேன், நடராசன். சில அனானிகள் தன் வீரத்தை இப்படித்தான் காட்டும்! தட்டிவிட்டுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

வருண் said...

***புலிகேசி said...
சீட்டு வேண்டும் என்றால் எதுவும் செய்ய தயாராய் இருக்கும் அரசியல் வியாபாரிகள் இவர்கள், இவர்களுக்கு ஆரியம் என்ன திராவிடம் என்ன பொழப்பு ஓடுவது தான் முக்கியம்**

ஒருத்தன் சட்டம் படித்த சட்ட வள்ளுனர். இன்னொருவர் டாக்டர். இவர்கள் இருவரும் வணங்குவது ஒரு எஸ் எஸ் எல் சி முடித்த நடிகை!!

வருண் said...

***Monks said...
Dear Varun,
Pls. don't release, such
rascal's comments (like bala's),
which diverts the contents of the
articles

28 April, 2009 2:28 AM***
Thanks Monks!
I dont take these comments seriously. Sometimes it takes little time to clean up the trashes like this. take it easy! :-)

எம்.எம்.அப்துல்லா said...

வருண் இதற்கு முன் உங்களுக்கு பூணூல் மாட்டியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்??

வருண் said...

***எம்.எம்.அப்துல்லா said...
வருண் இதற்கு முன் உங்களுக்கு பூணூல் மாட்டியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்??
28 April, 2009 10:34 AM***

வாங்க அப்துல்லா! :)

அவங்க எல்லாம் இப்போ ரொம்ப குழம்பிப்போய் இருக்காங்க! :-)))