Sunday, May 24, 2009

நக்கீரனை லட்சம் மடங்கு நம்பவா?!!

ஹிந்து பார்ப்பான் நடத்துற பத்திரிக்கை! அவன் எழுதுற செய்தியை நம்பாதீங்க! எதையும் நம்பவேண்டாம்! ஆனால் தமிழன் நடத்தும் நக்கீரனை 1000 மடங்கென்ன லட்சம் மடங்கு நம்பலாம் என்றார்கள் சில "பெரிய மனிதர்கள்"!

ஹிந்து பத்திரிக்கை "பொய் செய்தி" சொல்கிறது என்கிறார்களா இன்னும்???...

Prabakaran is dead, says LTTE
London (PTI) The LTTE for the first time on Sunday admitted that its supremo Velupillai Prabakaran is dead, nearly a week after Sri Lanka said that the rebel leader was killed. LTTE's head of International relations Selvarasa Pathmanathan told BBC that their "incomparable leader had attained martyrdom."
The LTTE leader said Prabakaran had died on May 17 but did not give details of the circumstances, it reported.

Pathmanathan said the Tigers would now use "non-violent" methods to fight
for the rights of Tamils.


நக்கீரனை நம்பவா? இல்லை ஹிந்துவை நம்பவா?

தயவுசெய்து என்னை தமிழின துரோகி ஆக்காதீங்க! :(

11 comments:

அன்பு said...

இப்போது பத்மநாதனை நம்ப வேண்டாம் என்று சொல்கிறார்கள் அப்போ யாரை தான்டா நம்புறது

ttpian said...

ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு கொடுக்கும் அன்பு பரிசுதான் ....பட்டைநாமம்!
பாலு நமக்கு செஇதான்,அவனுக்கு அவனது "அன்பு" அப்பாவின் அன்பு பரிசு:நாளை "அப்பாவுக்கு"
இத்தாலி நூடுல்ச் கொடுக்கும்!

வருண் said...

***அன்பு said...
இப்போது பத்மநாதனை நம்ப வேண்டாம் என்று சொல்கிறார்கள் அப்போ யாரை தான்டா நம்புறது

24 May, 2009 8:53 PM***

என்னத்தை சொல்ல! :(

வருண் said...

***ttpian said...
ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு கொடுக்கும் அன்பு பரிசுதான் ....பட்டைநாமம்!
பாலு நமக்கு செஇதான்,அவனுக்கு அவனது "அன்பு" அப்பாவின் அன்பு பரிசு:நாளை "அப்பாவுக்கு"
இத்தாலி நூடுல்ச் கொடுக்கும்!***

நான் பத்திரிக்கைகளில் வரும் உண்மையைப் பற்றி பேசுகிறேன்! :-)

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்

யட்சன்... said...

பிரபாகரன்...அவர் இயக்கம்...

இதை வைத்து அவர்கள் லாபமடைந்தார்களோ இல்லையோ...எல்லா வகை ஊடகக்காரர்களும் வகைதொகையில்லாமல் தங்களின் இருப்பினை விளம்பரப்படுத்திக் கொண்டனர் என்பதுதான் உண்மை.

இதில் ஒரு பச்சையான உண்மை இதில் எவருமே நம்பிக்கையானவரில்லை....எல்லோருக்கும் தங்களின் சுய அரிப்புகளை சொறிந்து சுகிக்கவே செய்தனர்.

Prosaic said...

^^^
Ivlo bayamaa?!!

வருண் said...

***Prosaic said...
^^^
Ivlo bayamaa?!!

25 May, 2009 5:27 PM ***

Why should I accept his opportunitistic charges and accusations with a bad intention when my question are about MEDIA ?

வருண் said...

***யட்சன்... said...
பிரபாகரன்...அவர் இயக்கம்...

இதை வைத்து அவர்கள் லாபமடைந்தார்களோ இல்லையோ...எல்லா வகை ஊடகக்காரர்களும் வகைதொகையில்லாமல் தங்களின் இருப்பினை விளம்பரப்படுத்திக் கொண்டனர் என்பதுதான் உண்மை.

இதில் ஒரு பச்சையான உண்மை இதில் எவருமே நம்பிக்கையானவரில்லை....எல்லோருக்கும் தங்களின் சுய அரிப்புகளை சொறிந்து சுகிக்கவே செய்தனர்.25 May, 2009 9:48 AM***

I agree with you yatshan! :)

ரவி said...

என்னுடைய பின்னூட்டங்களை முழுமையாக காணவில்லையே ?

குறைந்தபட்சம் அவற்றை நீக்கும் காரணத்தை தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படை நேர்மை கூட இல்லையே உங்களிடம் ??

நீங்கள் ஒரு ஜோக்கர் மட்டும்தான் என்று நினைத்தேன்...ஆனால் ஒரு திருட்டு ஜோக்கர் என்று இப்பத்தானே தெரியுது ??

திருட்டு ஜோக்கர் வெச்சு ரம்மியாடினால் என்றைக்காவது ஒருநாள் மாட்டு்வீர்..ஜாக்கிரதை...

வருண் said...

Mr. Ravi!

I am only questioning the quality of media and truth in it. You are accusing me of an anti-tamil. It is a digression and leads to unnecessary complications.

I did not mean to insult you but I just avoid a digression.

I am not an anti-tamil as you claim and my target here is media'

Please understand my stand.Thanks