Thursday, May 28, 2009

வன்முறையின் தோல்வியா சாரு அண்ணாச்சி ?!

நம்ம சாரு அண்ணாச்சி ரொம்ப நாளா மெளனம் காத்து இப்போ வாயை திறந்து இருக்கிறார்! அவர் என்ன சொன்னாலும் ஜால்ரா அடிக்கத்தான் சில பிரபலங்கள்தான் அலைகிறதே! பெரிய ஆளாக வேண்டுமென்றால் இதுபோல் ஜால்ரா அடித்தால்தான் உண்டா என்ன? தன் திறமைமேல் நம்பிக்கை இல்லாதவந்தான் ஒரு விமர்சகரை அளவுக்கு மீறி என்ன எழவை எழுதினாலும் சரி சரி என்பான்!

நம்ம சாரு என்ன சொல்றார்னா... காந்தி, அஹிம்சை எல்லாம் பேசி, கடைசியில் வன்முறை தோற்றதாக கதைவிடுகிறார்!

வன்முறை யாரிடம் தோத்தது? புத்தரிடமா? இல்லை அஹிம்சை போராட்டத்தாலா?

வன்முறையை இலங்கை வென்றது எப்படி, சாரு?

கருணாவை வைத்து, இந்தியாவை வைத்து வஞ்சகமுறையில்! அஹிம்சையால் அல்ல!

போராட்ட வீரர்கள் தோல்வியை தழுவிய பிறகு வாயைத்திறக்கும் நீங்கள் என்றாவது வன்முறை அனுகுமுறை தப்பு என்று போதித்துள்ளீர்களா?

ஆமாவா எங்கே???

இல்லையா? ஏன்?

உயிரை துச்சமாக மதித்து போராடிய அவர்கள் வென்றுவிடுவார்கள் என்று உள்மனது சொன்னதோ? வென்றிருந்தால் என்ன எழுதி இருப்பீர்கள்? வன்முறை வென்றது என்றா? மாட்டீர்கள்!

எல்லாம் முடிந்த பிறகு உங்க பாட்டால் யாருக்கு நன்மை, சாரு?

நீங்க சொல்வது எப்படி இருக்கு தெரியுமா?

இந்தியா செய்தது சரி! நியாயம் வென்றது என்று சொல்வது போல் உள்ளது! ஆனால் நியாயம், சத்தியம் வெல்லவில்லை! வஞ்சமும், சூழ்ச்சியும்தான், வலியவர்களும், மாற்று வன்முறையும் வென்றது! என்பதுதான் உண்மை!

அப்புறம் அஹிம்சையால் வென்ற காந்தி, மதவெறியால் கொல்லப்பட்டார்! அங்கே அஹிம்சை எங்கே வென்றது? மதவெறியும் வன்முறையும்தான் காந்திய கொன்னது!

Dont worry, there are so many low-life s are there to cover your butt no matter whatever bullshit you write!

11 comments:

வால்பையன் said...

//butt no matter whatever bullshit you write!//

அப்படியெல்லாம் சொல்லாதிங்க!

இப்போ எருவாட்டி நல்ல விலைக்கு விக்குது!

வருண் said...

என்னவோ போங்க! இந்த ஜால்ராக்களை எல்லாம் பார்த்தால் நல்லாத்தான் வாயில வருது!

வால்பையன் said...

பொழப்பு நடந்தனுமே!

எழுத்துலகில் இந்த அரசியல் அதிகம் தலைவா! ஆரம்பத்தில் ஜால்ரா அடிக்காமல் நிற்க முடியாது!

நமக்கு எழுதுவது தொழிலல்ல!
எழுதுவதே தொழிலாக நினைப்பவர்கள் யாருக்காவது ஜால்ரா அடித்து தானே ஆகவேண்டும்!

என்ன!, கொண்ட கொள்கைகளை ஒரே செகண்டில் ஜால்ரா சத்ததுடன் தூக்கி எரியும் போது, இதுக்கு சர்க்கஸ்ல போய் பல்டி அடிச்சி பொழச்சிகலாமேன்னு தோணும்!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***பொழப்பு நடந்தனுமே!

எழுத்துலகில் இந்த அரசியல் அதிகம் தலைவா! ஆரம்பத்தில் ஜால்ரா அடிக்காமல் நிற்க முடியாது!***

ஒருவர் எழுத்தின்மேல் மரியாதை இருப்பது, அவரை புகழ்வதில் தப்பில்லைங்க! ஆனா, தன் கருத்துக்கு எதிர் கருத்து எழுதும்போதும், என்ன எழவை எழுதினாலும் மனசாட்சியே இல்லாமல் ஜால்ரா அடிக்கிறாங்க!

எழுதியதை அழிக்க முடியாது!

இளையராஜா கிளப்பி இருக்கார்னு இவரு!

இளையராஜாவா சகிக்கலைனு சாரு!

அதுக்கும் ஆமா ஆமா னா என்னங்க அர்த்தம்?

வால்பையன் said...

இதெல்லாம் பேசி வச்சு செய்யுறது!

ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு இருக்காம், அதை நாம தெரிஞ்சிக்கனுமாம்!

இதெல்லாம் அரசியல்ல சகஜம் தலைவா!

வருண் said...

எழுத்தாளன் அரசியல் செய்தால் ரொம்ப அசிங்கமா இருக்கும்ங்க!

எழுத்தாளனுக்கு உள்ள ஒரே ஒரு தனித்துவம் அவனுடைய "பேச்சுரிமை". அது உள்மனதிலிருந்து வரனும். தப்பா வந்தாக்கூட பரவாயில்லை! ஜால்ராக்காக வாயளவில் வந்தால் அது என்னை பொருத்தமட்டில் ரொம்ப அசிங்கமான விசயம் தலைவா!

rooto said...

தல பொம்புளையா இருந்தா அல்லாட்டி தண்ணியடிக்கிறவரா இருந்தா அல்லாட்டி தண்ணியடிக்க காசு கொடுத்திருந்த இவன் அவங்க போராட்ட தியாகிகள் எண்டு சொல்லி இருப்பான்

வருண் said...

***rooto said...
தல பொம்புளையா இருந்தா அல்லாட்டி தண்ணியடிக்கிறவரா இருந்தா அல்லாட்டி தண்ணியடிக்க காசு கொடுத்திருந்த இவன் அவங்க போராட்ட தியாகிகள் எண்டு சொல்லி இருப்பான்***

இவ்வளவு நாள் ஒண்ணும் சொல்லவில்லை இல்ல? அது மாதிரியே இப்போவும் இருந்து இருக்கலாம்.

இந்த நேரத்தில் வன்முறை தோல்வியடைந்தாக சொல்வது தேவை இல்லாத ஒன்று.

வியட்நாம் போரில் வியட்நாம் மக்கள் இது போல் போராடி அமெரிக்கர்களை சமாளித்தார்கள்.

வெற்றியும் அடைந்தார்கள். இல்லையா?

சரி, இப்போ வன்முறை இல்லாமல் தனி ஈழம் கேட்டால் கொடுத்துவிடுவார்களா?

Meenmahal said...

What do you know about LTTE or Karuna? You are just proving that Indians are stupids.

Try to learn about LTTE's policies. What happened to Karuna?
LTTE is just one man show. Thalaivar never agree to accept alternate thinking. He thought that people from North (Jaffana) only have the guts to take leadership. Do you know how many academics and intellectuals from East were killed by LTTE or left the country because of fear??? Stop blaming Karuna. He didn't steel anything from LTTE as LTTE claimed.

வருண் said...

***Meenmahal said...
What do you know about LTTE or Karuna? You are just proving that Indians are stupids. **

Thanks for the compliments! :)

***Try to learn about LTTE's policies. What happened to Karuna?
LTTE is just one man show. Thalaivar never agree to accept alternate thinking. He thought that people from North (Jaffana) only have the guts to take leadership. Do you know how many academics and intellectuals from East were killed by LTTE or left the country because of fear??? Stop blaming Karuna. He didn't steel anything from LTTE as LTTE claimed.***

Thanks for sharing your thoughts. By the way, it is "steal" not "steel".