Friday, May 15, 2009

பார்ப்பானிடம் உள்ள ஒரு நல்ல விசயம்!

பொதுவாக பார்ப்பனர்கள் எல்லாம் இந்து மத வெறியர்கள் என்றும் காந்தியை கொன்னதுகூட தப்பு இல்லைனு சாண்ஸ் கெடச்சா சொல்லுவார்கள் என்றும் சொல்லலாம். தனக்குத்தான் அறிவு இருக்குனு நெனப்பு இருக்கிற "நெனப்பு பரதேசிகள்" என்றும் சைவம் சாப்பிடுபவந்தான் மனுஷன் என்று தன்க்குத்தானே கேட்கும்படி பிதற்றுபவர்கள் என்றும் சொல்லலாம்! மாடு திங்கிற யூதனும் தானும் ஒரே இனம் என்று மாடு திங்கும் யூதனோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்றும் சொல்லாம்! இப்படியெல்லாம் பல முட்டாள்த்தனமான எண்ணங்களுடன்தான் பார்ப்பனர்கள் பலர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இந்தியா என்கிற நாட்டை காதலிப்பதில் பார்ப்பனர்களை எந்தக்குறையும் சொல்ல முடியாது. ஹிந்தியா அது என்பாதால் அப்படி என்கலாம்! இந்துக்கள் மெஜாரிட்டியாக இருப்பதால்தான் அது என்று சொல்லலாம். இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்களுக்கு நிச்சயம் "இந்தி"ய நாட்டுப்பற்று மட்டும் இல்லை என்பதை ஒரு குறையாக என்றும் சொல்ல முடியாது! இவர்கள் சுயநலத்தால்தான் இந்தியா இப்படி ஆயிடுச்சு, இவர்களுக்கு பொது நோக்கு இல்லைனு வேணா பலவிதமான ஜாதி உருவாக்கியதுக்கு க்ரிடிட் கொடுத்து இவர்களை இஷ்டத்துத் திட்டலாம். ஆனால் பார்ப்பனர்களுக்கு இந்திய நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லமுடியாது.

தமிழினப்பற்று vs நாட்டுப்பற்று என்று வரும்போது, பொதுவாக பார்ப்பனர்கள் தமிழினப்பற்றைவிட நாட்டுப்பற்றையே பெரிதாக கருதுகிறார்கள் எனலாம். இதனால் இவர்கள் பொதுவாக தமிழின துரோகியாகிறார்கள் என்றுகூட சொல்லலாம்.

என்னுடைய பார்வையில் பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஒருவரை, இந்திய நாட்டு துரோகியாக ஆக்குவது மிகவும் கடினம்! அதற்காக மற்றவர்கள் மோசம் என்று நான் சொல்லவில்லை!

8 comments:

Anonymous said...

//////////
தமிழினப்பற்று vs நாட்டுப்பற்று என்று வரும்போது, பொதுவாக பார்ப்பனர்கள் தமிழினப்பற்றைவிட நாட்டுப்பற்றையே பெரிதாக கருதுகிறார்கள் எனலாம். இதனால் இவர்கள் பொதுவாக தமிழின துரோகியாகிறார்கள் என்றுகூட சொல்லலாம் ///////////

தாங்கள் சொல்வதை அப்படியே ஒத்து கொள்ள முடியாது, ஆணால் மேலே உள்ள பாயிண்ட் ரொம்ப முக்கியமானதா தெரியுதே! புதுசு கூட!! வாழ்த்துக்கள்!

வருண் said...

***manippakkam said...
//////////
தமிழினப்பற்று vs நாட்டுப்பற்று என்று வரும்போது, பொதுவாக பார்ப்பனர்கள் தமிழினப்பற்றைவிட நாட்டுப்பற்றையே பெரிதாக கருதுகிறார்கள் எனலாம். இதனால் இவர்கள் பொதுவாக தமிழின துரோகியாகிறார்கள் என்றுகூட சொல்லலாம் ///////////

தாங்கள் சொல்வதை அப்படியே ஒத்து கொள்ள முடியாது, ஆணால் மேலே உள்ள பாயிண்ட் ரொம்ப முக்கியமானதா தெரியுதே! புதுசு கூட!! வாழ்த்துக்கள்!***

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க, manippakkam :-)

கயல்விழி said...

Varun,

Not all of them are like that. For some of them, being Tamil is more important. For others, being Tamil or Indian- both are not important. It really depends on the individual. Caste has nothing to do with anything these days.

வருண் said...

***கயல்விழி said...
Varun,

Not all of them are like that. For some of them, being Tamil is more important. For others, being Tamil or Indian- both are not important. It really depends on the individual. Caste has nothing to do with anything these days.***

OK, Kayal :-)))

வினவு said...

வருண்,

பார்ப்பனர்கள் தங்களது வாழ்க்கை ஆதாயத்தை உயர்த்திக் கொள்வதைத்தாண்டி வேறு எந்த பொதுநலப்பற்றுகளும் கிடையாது. வெள்ளையார்கள் இந்தியாவை ஆண்டபோது அவர்களை அண்டிப்பிழைத்து முன்ன்றேலாம் என மற்றவர்களுக்கு வழிகாட்டியது அவர்கள்தான்.

அதன் பிறகு நாடாண்ட காங்கிரசு ஆட்சியில் ஆதாயமடைவதற்கு அரசியல்வாதிகளாக ஆனார்கள். இப்போது அதை விட அமெரிக்காவிற்கு படையெடுப்பதுதான் செட்டிலாவதற்கு வழி என புரிந்து கொண்டார்கள். அதனால் அமெரிக்காவை யாராவது குறை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரலாம்.

மற்றபடி இந்த பிழைப்புவாதம் அவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற மேல்சாதியினருக்கும், ஏன் மேல்தட்டு சூத்திரசாதியினரும் கூட அப்படித்தான இருக்கிறார்கள்.

வினவு

வருண் said...

வினவு:

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆனால், நான் பார்த்தவரைக்கும் அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் யாரும் அமெரிக்க ஜால்ராவாக தெரியவில்லை.

****மற்றபடி இந்த பிழைப்புவாதம் அவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற மேல்சாதியினருக்கும், ஏன் மேல்தட்டு சூத்திரசாதியினரும் கூட அப்படித்தான இருக்கிறார்கள்.

வினவு****

I agree with above statement ofyours by

100%. "High class" nonbrahmins or சூத்திரசாதியினர are no better than any brahmin when it comes to "survival"

கிரி said...

சொல்லலாம் சொல்லலாம்னு சொல்லிட்டே எல்லாவற்றையும் சொல்லிட்டீங்க போல ;-)

வருண் said...

வாங்க கிரி!

என்னுடைய கவனிப்பில் பொதுவாக பெருவாரியான மக்கள் நினைப்பதை நான் சொல்வதால், "-லாம்" போட்டு எழுதினேன்.

உங்கள் வருகைக்கு நன்றி :)