"ஏண்டா இளங்கோ உன் பாஸை இப்படி திட்டுற? டிஃபெண்ஸ் நல்லாத்தானே போச்சு? டாக்டர் ஆயிட்ட இல்லை? விசாவும் கெடெச்சிருச்சு! பேசாமல் பறக்க வேண்டியதுதானே கனடாவிற்கு?"
"தேவடியாள் மகன் ! இவனெல்லாம் ஒரு பேராசிரியர்! இவனமாதிரி ஆட்களால்தான் இந்தியா இப்படி இருக்கு!"
"என்னடா ஆச்சு?"
"இந்தா பாருடா சுந்தர்! 6 வருசம் இரவு பகலா வேலை பண்ணி தீஸிஸ் சப்மிட் பண்ணி இருக்கேன். இதுல எல்லாமே என்னுடைய உழைப்பு, என் ஐடியா. டிஃபெண்ஸ் ப்ரெசண்டேஷன் செமினார் ஹால் ல முடிஞ்சதும் "closed viva" நடந்தது. எக்ஸ்டேர்னல் எக்ஸாமினர் இருக்கான்ல, அந்தாளு, ஏதோ டெல்லில இருந்து வந்த ஒரு பெங்காளி. தமிழன் இல்லை அவன்! அவன் சொல்றான், "I must tell you this! Ilango, you have really done an excellent piece of work". He is complimenting based on my work in his own judgment! அதுக்கு என் பாஸ் இந்த கன்னடிகா தேவடியாமகன் சுப்பாராவ் என்ன சொன்னான்னு நினைக்கிற?"
"என்னடா சொன்னான்?"
"This guy is lucky to get results! You believe that?!!!"
"விடுடா"
"What the hell that supposed to mean? I worked my butt off for six f'king years and I deserve what I earned. Dont I deserve a compliment from an external examiner who is an expert in this field? Cant my boss, the moron, keep his mouth shut for few minutes?'"
"You know that he is a sadistic bastard and he hates Tamils. Dont you?"
"ஓ கே இவன் தான் பாராட்டல, எவனோ ஒருத்தன் டெல்லில இருந்து வந்திருக்கான். அவன் பாராட்டுவதையும் ஏத்துக்க முடியலை! இவனெல்லாம் என்னடா மனுஷன்! "லக்கி" யாம்! ஐ ஹேட் தட் வோர்ட் "லக்கி"! I am not lucky. I have never been lucky! I dont believe in luck either "
"இந்தியா முன்னேறாமல் போனதுக்கு இதுபோல் முட்டாள்கள்தான் காரணம். திறமையானவனை வளர விடுவது இல்லை. அவனுக எல்லாம் ஃபாரின்ல போயி செட்டில் ஆயிடுறானுக. இவன் ஏதாவது ஒரு ஜால்ராவை பெரிய ஆளாக்கிவிடுவது. அதான் Science and Technology இப்படி இருக்கு!"
"I dont think I will ever come back to this country. There are so many idiots like this Subbarao to screw up India!"
6 comments:
அதிர்ஷ்டத்து மேல உங்களுக்கு அவ்வளவு காண்டா!
ஏன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பிடிக்கவில்லைன்னு ஒரு தொடர் பதிவு போட்டு எல்லோரையும் இழுப்போமா!
நிறைய குப்பைங்க வெளிவரும்!
***Blogger வால்பையன் said...
அதிர்ஷ்டத்து மேல உங்களுக்கு அவ்வளவு காண்டா!
ஏன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பிடிக்கவில்லைன்னு ஒரு தொடர் பதிவு போட்டு எல்லோரையும் இழுப்போமா!
நிறைய குப்பைங்க வெளிவரும்!
22 May, 2009 12:19 AM***
அய்யோ வால்! :-)))
இந்த கதையில் வருகிற இளங்கோ ரொம்ப கஷ்டபட்டு வேலை செய்து கிடைத்த ஒரு வெற்றியை, அவன் பேராசிரிய சின்னத்தனமாக "அதிர்ஷ்டம்" என்று சொல்வதால் எரிச்சலடைந்து, "அதிர்ஷ்டம்" என்கிற வார்த்தையை வெறுப்பதாக எழுதியுள்ளேன்! அவ்வளவுதான் :-))
நானும் அதை தாங்க சொல்றேன்!
இளங்கோ மாதிரி நிறைய பேர் அதிர்ஷ்டத்து மேல காண்டாகி திரிகிறாங்க!
அவுங்க யார் யார்ன்னு கண்டுபிடிப்போம்!
***வால்பையன் said...
நானும் அதை தாங்க சொல்றேன்!
இளங்கோ மாதிரி நிறைய பேர் அதிர்ஷ்டத்து மேல காண்டாகி திரிகிறாங்க!
அவுங்க யார் யார்ன்னு கண்டுபிடிப்போம்!
22 May, 2009 7:04 AM***
உங்க பதிவுல இருந்து உங்களுக்கும் இளங்கோ மாதிரி "அதிர்ஷ்டம்" பிடிக்காதுனு தெரியுது. உழைத்து பிழைக்கனும்னு நினைப்பவர்கள் யாருக்கும் அதிர்ஷம் பிடிக்காது :-))
வருண்,
நீங்க எழுதியிருக்க இளங்கோ மாதிரி ஆட்கள் நிறைய பேர் ஆராய்ச்சி துறைகளில் அவர்களோட guide களால் அலைகழிக்கப்படுவதை பார்த்துள்ளேன்.
அது மிகக்கொடுமையான ஒன்று.
உண்மைதான், Mr. பால்ராஜ்!
I am very sorry to know about your dad! :(
Post a Comment