Monday, May 25, 2009

நான் சொன்னதும், சொல்லாததும் நடந்தது!!!

சொன்னதும் நடந்ததும்!

* விசயகாந்து ஒரு சீட் கூட வெற்றியடையமாட்டார் என்று சொன்னேனா?

ஆமா!. 3 வது இடத்திலேயே எவ்வளவு நாள் இருக்கப்போகிறாரோ :-))

* ரித்தீஸ் வெற்றியடைவார்- அதுவும் திருநாவுக்கரசரால் வெற்றியடைவார் என்று சொன்னேனா?

ஆமா! அதுதான் நடந்தது!

* வைகோ ஜாதி ஓட்டுப்பிரிவதால் தோல்வியடைய சாண்ஸ் இருக்கு என்பதுபோல சொன்னேனா?

விருதுநகரில் பாண்டியராஜனால் நாடார் ஓட்டு பிரிக்கப்பட்டது. பெருஅளவு முக்குலத்தோர் ஓட்டு காங்கிரஸ்க்கு போய்விட்டது. நாடார்களால்தான் வைகோ தோல்வியை தழுவினார்.

* ப சிதம்பரம் வெற்றியடைந்துவிடுவார்னு சொன்னேனா?

அதை இதைப் பண்ணி கடைசியில் வெற்றியடைந்துவிட்டார்!


சொல்லாதும் நடந்தது!

பா ம க இந்த அளவு தோல்வியடையும்னு நான் கனவுகூட காணவில்லை!

அதனால், நான் சொன்னதும் நடந்தது சொல்லாததும் நடந்தது!

8 comments:

குடுகுடுப்பை said...

உங்களுக்கு காமெடியும் நல்லா வருது வருண்.

வருண் said...

***குடுகுடுப்பை said...
உங்களுக்கு காமெடியும் நல்லா வருது வருண்.

25 May, 2009 9:01 AM***

சரி, சரி என்னைவிட நீங்க ஒரு படி மேலேதான் :-)))

ரவி said...

உண்மையிலேயே நீங்கள் இப்படித்தானா ?

உங்களை சீரியசாக எடுப்பதா வேண்டாமா ?

யட்சன்... said...

உங்களை ஏன் செந்தழல் இவ்ளோவ் சீரியஸா எடுத்துக்கறார் ?


:-)

வால்பையன் said...

அதனால இனிமே உங்களை அரசியல் ஜோசியர்ன்னு சொல்லலாமா?

வருண் said...

***செந்தழல் ரவி said...
உண்மையிலேயே நீங்கள் இப்படித்தானா ?

உங்களை சீரியசாக எடுப்பதா வேண்டாமா ?

25 May, 2009 9:30 AM***

I dont think we will ever understand each other ever. Thanks for stopping by :)

வருண் said...

***யட்சன்... said...
உங்களை ஏன் செந்தழல் இவ்ளோவ் சீரியஸா எடுத்துக்கறார் ?


:-)

25 May, 2009 9:51 AM***

My close friend once told me that I sound completely different than what I really am in the blogs and discussions. I think I start believing that now :-)

Thanks for stopping by yatshan :)

வருண் said...

***வால்பையன் said...
அதனால இனிமே உங்களை அரசியல் ஜோசியர்ன்னு சொல்லலாமா?

27 May, 2009 8:22 AM***

ஜோசியரா?!

நீங்க வேற! :-)))