எனக்கு கடவுள் நம்பிக்கைலாம் கெடையாதுங்க. ஆனால் ஒரு சில பக்திப்பாடல்கள் கேட்கப்பிடிக்கும். இசைக்கு மதம் கிடையாது என்று நம்புகிறேன்.
* முக்கியமா கி. வீரமணி பாடிய பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல்
http://www.youtube.com/watch?v=h7t22ZU5CmE&feature=related
* தெய்வம் படத்தில் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகைய்யா பாடல்!
http://www.youtube.com/watch?v=82qfhI7uZf0
* திருவிளையாடல் படத்தில் பழம் நீ அப்பா பாடல்!
http://www.youtube.com/watch?v=dZAyEPftHe4&feature=related
* எஸ் பி பி பாடிய ஆயர்பாடி மாளிகையில்
http://www.youtube.com/watch?v=0iW0mbrE3D8&feature=related
* அழகென்ற சொல்லுக்கு முருகா
http://www.youtube.com/watch?v=yTkeCO30_Ro&feature=related
* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்.
http://www.youtube.com/watch?v=pDlR5s6eiiI
கேட்டு/பார்த்து மகிழுங்கள்! :-)))
No comments:
Post a Comment