Sunday, December 5, 2010

நாறும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப ரகசியங்கள்!

தகாத வியாபாரம் செய்ததாக நடிகை மஞ்சுளாவுடைய படத்தை லெனின் என்ற பத்திரிக்கையாளர் வெளியிடும்போது எல்லோருமே கொதித்தெழுந்தோம். ஆனால் இன்னைக்கு விஜயகுமாரின் மகளே அவர் குடும்ப மானத்தை வாங்குகிறார்.

நடிகர், நடிகை வாழ்க்கையில் பணம் மட்டும்தான் நெறைய இருக்கும், மற்றபடி நடிகைகள் வாழ்க்கை மோசமாக இருக்கும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னைக்கு ஒரு நடிகையின் மகளே தன் தந்தை தாயின் வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கும்போது என்ன சொல்வதன்றே தெரியவில்லை!

கெளரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்தை வீழ்த்துவது, அவர் குடும்பத்தில் அவர் வீக்னெஸ் தெரிந்த அவர் மகன் தான். மற்றவர்கள் எப்படியோ, என்னைப் பொறுத்தவரையில் “கண்ணன் சிவாஜி” கேரக்டர் ஒரு துரோகிதான்!

இன்னைக்கு விஜயகுமாருக்கு எதிரியாக அவர் மகள் வனிதா! தன் குடும்பத்தில் இருந்தவர்கள் எதிரியாகும்போது அவர்களை எதிர்த்து வெற்றிபெறுவதென்பது முடியாது என்பதை விட, அர்த்தமற்ற ஒரு வெற்றி. அதில் படும் காயங்களை ஆற்றுவதென்பது முடியவே முடியாது. நடிகர் விஜயகுமார் நல்ல நடிகர் மற்றும் மனிதர் என்கிற ஒபினியன் பரவலாக இருந்து வந்தது. அவர் மகள் வனிதா தன் மனதில் உள்லதை எல்லாம் கொட்டி அதை நாறடித்துவிட்டார். இதில் சிறுவயதில் தன் குடும்ப நிலை கண்டு மனநிலை பாதிக்கப்பட்டதாக வனிதா சொல்லும்போது, அவர் மேல் பரிதாபம்தான் வருகிறது எனக்கு!

6 comments:

Philosophy Prabhakaran said...

நாட்டாமைக்கு தீர்ப்பு சொல்லப்போவது யாருங்கோ...

பழமைபேசி said...

தனி மனிதப் பிரச்சினைகளை அம்பலம் ஏற்றுவது எப்போது ஒழியும்?!

வருண் said...

***philosophy prabhakaran said...

நாட்டாமைக்கு தீர்ப்பு சொல்லப்போவது யாருங்கோ...
5 December 2010 3:24 PM ***

இதில் தீர்ப்பாங்க முக்கியம்? வீட்டு மானத்தை மகளே ஊரைக்கூட்டி கப்பலேற்றிவிட்டார்!

வருண் said...

***பழமைபேசி said...

தனி மனிதப் பிரச்சினைகளை அம்பலம் ஏற்றுவது எப்போது ஒழியும்?!

5 December 2010 3:49 PM***

மணியண்ணா!

இங்கே அம்பலம் செய்வது அன்பு மகள்!

sriram said...

//நடிகர் விஜயகுமார் நல்ல நடிகர் மற்றும் மனிதர் என்கிற ஒபினியன் பரவலாக இருந்து வந்தது. //

வருண், நல்ல நடிகர் ஓகே.. நல்ல மனிதர் என்கிற ஒபினியன் - எனக்குத் தெரிந்த வரை அப்படியில்லை.

பல்வேறு அசிங்கங்கள் நிறைந்த குடும்பமாகவே அறிகிறேன். குமுதத்தில் வந்த ஒரு நடிகையின் கதைத் தொடரை (தன் ரகசியங்களும் வெளியாகிடுமோ என்கிற பதைப்பில்) Forceful ஆக நிறுத்தியதில் விஜயகுமாரின் பங்கு அதிகம் என கேள்விப் பட்டிருக்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வருண் said...

***sriram said...

5 December 2010 4:49 PM***

விபரங்களுக்கு நன்றி ஸ்ரீராம்! எனக்கு அவரைப்பற்றி ரொம்பத் தெரியாது என்பதே உண்மை! :)