Thursday, April 21, 2011

சாய்பாபா தன் 96 வயதில்தானே இறப்பார்?!


சாய்பாபாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதாக சொல்றாங்க! ப்ளட் ப்ரஸர் ரொம்ப குறைவாக இருக்கிறதாம். அதனால அவர் இதயம் ரொம்ப பலவீனமாக இருப்பதாகவும், மற்றபடி உயிர்வாழ்த்தேவையான் எல்லா முக்கிய உறுப்புகளும் பலஹீனமாக உள்ளதாக சொல்றாங்க. அவர் மேலே பக்தியினால் சொல்லல மனிதாபிமானத்துடன் சொல்றேன், "விரைவில் குணமடையட்டும் அவர்" என்று.

சாய்பாபா பத்திப் படிக்கும்போது, அவர் தன்னை ஷ்ரிடி சாய்பாபா அவதாரம் என்றும் தான் "தன் 96 வயதில்தான் இவ்வுலகைவிட்டுப் போவேன்"னு அவரே சொல்லியுள்ளதாக படிச்சேன்.

* I thought this guy is amazing and so determined!!

How the heck one can predict his own death?! This guy must be something if not God, that is what I thought about Saibaba. I know, several cheap human beings who cant even keep their fucking words. Whatever they said yesterday, they would not remember today! They want you to FORGET whatever they said too! Then only you can become nice person according to their logic! That is what human beings are. Of course they come up with lots of excuses!

ஆனால் சாய்பாபா? தான் எப்போ இறப்பேன் என்றே சொல்கிறார்!!! அதுக்கப்புறம் நான் படித்த அந்த ஆர்ட்டிகிளை தேடி எடுக்க முடியவில்லை! ஒருவேளை நான் ஏதோ தவறாக நெனச்சுட்டேனானு சந்தேகம் வந்தது.

நம்ம ஆட்கள் (பார்ப்பன பண்டார மீடியாக்கள்) இந்த நிலையில் இதுபோல் இவர் சொன்னதப்பற்றி ஒழுங்கா எழுந்தமாட்டாங்கனு தெரியும்.

எதார்த்தமா இன்னைக்கு வாஷிங்டன் போஸ்ட் தளத்தில் ஒரு ஆர்ட்டிகிள் இவரைப்பற்றி வந்து இருக்கு. அதில் நான் படித்த விசயம், அதாவது 96 வயதில்தான் நான் மறைவேன் என்று இவர் சொன்ன விசயம் போட்டிருந்தது. அதை நிச்சயம் சேகரித்து வைக்கனும் இல்லையா???

Sai Baba ‘godman’ in critical condition: How will he be remembered?


Guru and “godman” Sathya Sai Baba is in critical condition.

Doctors say they are making last-ditch efforts to save the 84-year-old spiritual leader, who is suffering from a heart problem.

Meanwhile, prominent devotees urged people not to believe “rumors” about Sai Baba’s health and said he will recover from his illness and live till the 96 years of age he predicted he would.

Wildly popular but equally divisive, Sai Baba claims to be the reincarnation of the great spiritual guru Sai Baba of Shirdi, who died in 1918 and is worshipped as a saint by Hindus, Muslims, and Christians to this day.

Sai Baba’s skeptics, however, point to charges and accusations leveled at Sai Baba of fraud, sexual abuse, and murder.

The living Sai Baba, easily recognizable with his orange gown, rounded face, and shock of frizzy hair, has followers that number between 20 million and 50 million worldwide. He presides over the largest ashram in the world with 50,000 visitors each day, where he holds “darshan,” or “a visit with God,” at the ashram twice daily. His devotees call him a “godman” and the “Second Coming of Christ” and believe he can make objects materialize and perform other miracles.

His skeptics say he uses sleight of hand tricks to make objects materialize. However, that’s the least of the crimes Sai Baba of which he has been accused.

The U.S. State Department earlier issued a warning against possible pedophilic activities by Sai Baba toward young male devotees. Critics also make mention of Sai Baba’s incredible wealth of more than $9 billion.

If Sai Baba dies, many wonder what the response will be in India, and internationally, and if the reaction of his followers or his critics will speak louder.

It is unlikely followers will question why Sai Baba died at 84 instead of 96, as Indian gurus are seldom questioned by devotees after their death.

Instead, Sai Baba’s followers will likely remember his teachings, the educational institutions and hospitals he founded, his charitable works around the world, and the miracles he performed.

Many followers are already tweeting their concern:

But one Indian blogger wrote that he wonders if anyone will care at all. “He is not the only Dharam Guru left on Earth especially in India. He is not the only person who claims to be God’s incarnation,” he writes.

Sai Baba, though, predicted his influence would continue even after his death::

My glory will go on increasing day by day. It will never diminish even a bit if they were to publicize their false allegations in the whole world in bold letters. Some devotees seem to be perturbed over these false statements. They are not true devotees at all. Having known the mighty power of Sai, why should they be afraid of the “cawing of crows?”


Sai Baba is an unknown figure to many Americans but has pockets of followers around the country.

If you are familiar with Sai Baba, do you believe he is a great spiritual teacher, or a fraud?

By Elizabeth Flock | 12:38 PM ET, 04/21/2011

--------------------------------------

இப்போது அவருக்கு 84 வயது என்கிறார்கள். ஒருவேளை குணமாகி வந்து 96 வயதுவரை இவர் வாழலாம்தான்! அப்படி ஒருவேளை இவர் தான் சொன்னதுபோலவே வாழ்ந்துவிட்டால், இவரை நிச்சயம் மிகப்பெரிய கடவுளாக்கிவிடுவார்கள். குணமாகி வந்து அவர் சொன்னதுபோல் வாழ்வாரா 96 வயதுவரை???

ஒருவேளை அதற்குமுன்பே இவர் மறைந்துவிட்டாலும் இவர் பகதர்கள் இவரைக் கடவுளாகத்தான் வழிபடுவார்கள். ஆனால் பலர் இதைச் சொல்லி (தான் 96 வயதில்தான் இவ்வுலகைவிட்டுப் போவேன் என்று சொன்னதை) பலவிதமாக விமர்சிப்பார்கள். பார்க்கலாம் என்ன நடக்குதுனு! தான் எப்போது இறப்பேன் என்று இவர் சொல்லாமல் இருந்து இருக்கலாம்னுதான் எனக்குத் தோனுது! :(


4 comments:

குடுகுடுப்பை said...

சூப்பரூ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பாயிண்டை பிடிச்சிட்டீங்க சரியான நேரத்தில் சரியான பதிவு...

ராஜ நடராஜன் said...

//அவர் மேலே பக்தியினால் சொல்லல மனிதாபிமானத்துடன் சொல்றேன், "விரைவில் குணமடையட்டும் அவர்" என்று.//

Good one!

வலிபோக்கன் said...

செத்து போயிருவாரன்னு 144 போட்டுருக்காஙலா.சாயிபாப செத்தபிறகு
சொத்து சண்டை வருமாப்பு?