Thursday, April 14, 2011

இன்னும் ஒழுங்கா ஓட்டுப்போடத் தெரியாத ரஜினி!

எதையும் வெளிப்படையாக பேசும் ரஜினிக்கு ஓட்டு வெளிப்படையா போடக்கூடாதுனு தெரியாதா? என்னமோ எலக்சன் கமிஷனர் பிரவீன் குமார் ஒரே கிழியாக் கிழிக்கிறாருனு சொன்னாங்க. நம்ம ரசினி யாருக்கு ஓட்டுப்போட்டாருனு உலகத்துக்கே தெரியும் போல இருக்கு! இவருக்கு மீடியாவை அகற்றி யாருக்கும் தெரியாமல் ஓட்டுப்போட முடியாதா? இல்லை எலக்ஷன் கமிஷன் மீடியாவை அகற்றக்கூடாதா?

ரஜினி, அதிமுக ஆட்சிக்கு வந்து சோ ராமசாமியும், ஆத்தாவும்தான் காப்பாத்தனும்னு நெனைக்கிறது தப்பில்லை! அதிமுக வை சேர்ந்த வளர்மதிக்கு ஓட்டுப்போடுவது அவர் உரிமைதான், அதை ஊருக்கெல்லாம் தெரியிற மாதிரி அவர் போட்டது கண்டனத்துக்குரிய ஒண்ணு!

சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி வேணா வரட்டும். ஆனால் அடுத்த தேர்தலுக்கு முன்னால தன்னுடைய ஓட்டை எப்படி காண்ஃபிடென்ஸியலா போடனும்னு ரஜினி கத்துக்கிறது நல்லது! இல்லைனா சிறுவர்கள்கூட ரஜினியை வச்சு காமெடி பண்ணுவாங்க!

IMHO, Whatever he did (revealing to media on purpose or by not being careful) is Rajni's mistake only! He should grow up and learn how to vote confidentially!

Yeah, I am a Rajni fan. SO WHAT?

6 comments:

Robin said...

எப்படியோ 'சோ' அதிமுகவுக்கு ஒரு ஓட்டு வாங்கிக் கொடுத்துட்டாரு.

பொன் மாலை பொழுது said...

யாரும் அவரவர் விருப்பபடி ஒட்டு போடலாம். ஆனால் ரஜினி போன்ற சகலரும் அறிந்த ஒருவர் தான் யாருக்கு ஒட்டு போடுகிறோம் என்பதை கூட இவ்வளவு வெளிபடையாக தெரியும்படியா நடந்து கொள்வது? ஒட்டு போடும் முன் ஒருமுறை சிந்திக்கவேண்டாமோ? தன்னை சுற்றி கேமராக்களுடன் மீடியாக்காரர்கள் இருக்கிறார்கள் என்று.அலட்சியம்! மீடியாகாரர்களை உள்ளே அனுமதிக்க தடை போடவேண்டும்.

வருண் said...

Responses from Rajinifans.com has been given here! Check them out!

நான் மட்டும் இல்லை, ரஜினி விசிறிகள் தளத்திலேயே பலர் ரஜினியின் இந்தச்செயலை ரசிக்கவில்லை!

சோ ராமசாமி அட்வைஸைகேட்டால் ரஜினி நாசமாப்போக வேண்டியதுதான்!

"Cho" is an idiot! He is worse than any politician and talks nonsense all the time!


***S.Vijay from London - UK 19 minutes from now

நஞ்சப்பா ..... உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன் (Man management officer)

-------------

Nanjappa from Chikkalasandra - India 3 minutes from now

Rajini definitely requires a man management officer. He lacks adequate knowlege about speaking and behaving in public. How can a person vote when so many people are standing there around him. Karunanidhi helped him a lot. He betrayed him. Jaya did not even come to his daughers marraige. There has to be a limit for everything. ///***

Jagaveran said...

ரஜினி யாருக்குத் தன் வாக்கைச் செலுத்தினார் என்பது முக்கியமல்ல , முட்டாள்தனமாகச் செயல்பட்டார் என்றுகூட சொல்லமுடியாது. வேண்டுமென்றே அப்படி நடந்துகொண்டதாகத் தெரிகிறது. பார்ப்பனனோடுச் சேர்ந்தாலே பார்ப்பனப் புத்தி தானாகவே வந்துவிடும். பன்றியோடு சேர்ந்த பசுவும் மலந்தின்னும் என்பதுபோல. பேரறிஞர் அண்ணாதுரையின் "ஆரியமாயை" எனும் புத்தகத்தை படித்துப்பாருங்கள் ஆரியப்புத்தி என்ன என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும்.
ரஜினியின் சுயப்புத்தி என்ன என்பது கலைஞரின் மறைவிற்க்குப்பின்னால் தெள்ளத்தெளிவாக வெளிப்படும்.அப்போதுதான் அரசியலில் குத்திக்கும் தைரியம் ரஜினிக்கு வரும். இப்போது வந்தால் பாதாளத்தில் விழுவோம் என்பது ஆரியப்புத்திக்கு மிக நன்றாகவே தெரியும்.
புத்தி இல்லாத தமிழன் புத்திகெட்டு ஒரு தமிழனை எப்படி ஒழிக்கலாம், அழிக்கலாம் என்று பார்ப்பானேயன்றி ஆரியப் பார்ப்பனப் புத்தியை, அவனது சூழ்ச்சியை அறிந்து எப்படி புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதெல்லாம் நம்மவனுக்குத்தெரியாது சொன்னாலும் விளங்காது. ஆரியக்கூத்தடுவதிலே எந்தக்காலத்திலும் தமிழனை விஞ்ச யாராலும் முடியாது. எமாளித்தமிழனை எக்காலத்திலும் கடவுளால்கூட காப்பாற்றமுடியாதுபோலிருக்கிறது. இதுவெல்லாம் தமிழினம் பெற்ற சாபமடா தமிழா!

Anonymous said...

வருங்கால அமெரிக்க சனாதிபதிய பத்தி அவதூறா பேசுறீங்க.

சரித்திரம் உங்கள மன்னிக்காதுங்க.

குடுகுடுப்பை said...

மிஸ் ஆயிடுச்சே.