Thursday, April 28, 2011

கனிமொழி! அரசியலில் ஆணென்ன பெண் என்ன?

பெண் நாட்டை ஆளனும்! ஆண் வீட்டை ஆளனும்னு நம்ம விஜயசாந்தி மன்னன்ல ஒரு "காண்செப்ட்" சொல்லுவாரு! ஒருவேளை பெண் நாட்டை ஆண்டால் எல்லாப் பிரச்சினையும் போய்விடுமா? அப்படி ஆண்டால் நாம் "சூப்பர் பவர்" ஆயிடுவோமா? இருந்தாலும் இருக்கும்னு நெஜம்மாவே நெனச்சதுண்டு!

ஆனால் நம்ம ஊர்ல அரசியலில் பெண்கள் இறங்குவது மிக மிக சொற்பம்தான். பெண்கள் கைகளில் முழுமையாக இந்த நாட்டைக்கொடுத்தால் என்ன? பெண்கள் எல்லாவகையிலும் ஆண்களைவிட நியாயமானவர்களாக, நல்ல அரசியல்வாதியாக, ஊழல் செய்யாமல் இருப்பாங்களே னு ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தால்..

* இந்திரா காந்தி,

* ஜெயலலிதா,

* கனி மொழினு எல்லாருமே கடைசியில் ஊழல் பெருச்சாலிகள்னு தான் ஆகுது.

* இந்திராகாந்தி, தந்தை நேருவால் அரசியலுக்கு வந்தார். அரசியலுக்கு வந்ததும் எந்த ஆண் அரசியல்வாதிக்கும் எந்தவையிலும் இவர் குறைவாக நடக்கவில்லை! ஊழலா இருக்கட்டும், அராஜகமாக இருக்கட்டும்!

* ஆத்தா ஜெயா, தந்தை எம் ஜி ஆர் அவர்களால் (தன்னை பெறாத தந்தைனு சொல்லியிருக்காரா?) அரசியலுக்கு வந்தார். 1991 ல தமிழ்நாட்டில் ராஜிவ் பேரைச் சொல்லி அமோக வெற்றியடைந்தார். ஆனால் தான் எந்த அரசியல்வாதிக்கு குறைந்தவள் இல்லைனு கல்யாணம் கருமாதினு நடத்தி ஊழல் பெருச்சாலியாகித்தான் நின்றார்

* இன்னைக்கு யக்கா கனிமொழி! கலைஞரின் மகள்! தமிழ்ப் பற்று ஜாஸ்தி இவருக்கு! தமிழர்களைப்பற்றி ரொம்ப உருகுபவர் அது இதுனு சொன்னாங்க! சரி இவராவது இதுபோல் ஊழல் அது இது மாட்டாமல் இருப்பாரா?னு பார்த்தால் இப்போ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல மாட்டிக்கிட்டார்!

ஒருவகையில் பெண்கள் இதையெல்லாம் நெனச்சு பெருமைப்படலாம்! ஆணுக்குப் பெண் குறைந்தவர் இல்லை, சமம்னு னு எல்லாவகையிலும் காட்டனும் இல்லையா? பெண்ணியவாதிகள் எல்லாம் இந்த பெண்புலிகளை நெனச்சுப் பெருமைப்படனும்! ஆணாவது பெண்ணாவது அரசியல்லு வந்துட்டா எல்லாம் ஒரே எழவுதான்! அரசியல் என்ன கற்புல இருந்து கரப்ஸன் வரை இதே நெலைதான் போல! இல்லையா?


9 comments:

Robin said...

True!

எண்ணங்கள் 13189034291840215795 said...

கற்புல இருந்து கரப்ஸன் //

கற்புன்னா என்ன அர்த்தம் உங்க அகராதியில்?..

வருண் said...

***Robin said...

True!

28 April 2011 6:38 AM***

வாங்க ராபின்! :)

வருண் said...

***எண்ணங்கள் 13189034291840215795 said...

கற்புல இருந்து கரப்ஸன் //

கற்புன்னா என்ன அர்த்தம் உங்க அகராதியில்?..

28 April 2011 6:55 PM***

வாங்க சாந்தி!

கற்புங்கிறது ஒரு மாதிரியான "லாயல்ட்டி"தாங்க! காதல்/காமம் சம்மந்தப்பட்ட மேட்டர்ல உண்மையை மறைத்து ஏமாற்றி வாழ்வதில்லை! தான் வாழ்கிற வாழ்க்கையைவைத்து உலக வாழ்க்கையை எடைபோட்டு எது சரி /தவறு என்று சொல்லி நியாப்படுத்துவதல்ல!

என் அகராதில இருந்து சொல்லல. இப்படித்தான் னு நான் நம்புறேன் :)

அதாவது இப்போ எம் ஜி ஆர் ஜெயாவுடைய பாய்ஃப்ரெண்டா இருந்து இருக்காருனு வச்சுக்கோங்க (வய்து வித்தியாசத்தை எல்லாம் விடுங்க), அவரை தந்தை போலனு ஊருக்குச்சொல்வது "கற்புள்ளவங்க" செய்வதில்லை!

எண்ணங்கள் 13189034291840215795 said...

கற்புங்கிறது ஒரு மாதிரியான "லாயல்ட்டி"தாங்க! காதல்/காமம் சம்மந்தப்பட்ட மேட்டர்ல உண்மையை மறைத்து ஏமாற்றி வாழ்வதில்லை!//

லாயல்டி என்பது வரை சரி.. ஆனால் அதை காதல் காமம் னு எடை போடுவதுதான் தவறு . ஒரு வார்த்தை தவறினாலும் ஏமாற்றினாலும் கற்பில்லை என்னை பொறுத்த வரையில்..

//எம் ஜி ஆர் ஜெயாவுடைய பாய்ஃப்ரெண்டா இருந்து இருக்காருனு வச்சுக்கோங்க //

Im sorry , I hate this type of talks Varun.. Dont mistake me.. Lets not even talk about their personal life..

May be our mom, our sisters would have done the same what she has done..

so lets talk about her in way of administration or corruption, etc.,,.

வருண் said...

**May be our mom, our sisters would have done the same what she has done..***

Trust me if mom has done the same, I would pass the same judgment! I am pretty serious! There is no need for manipulating the facts. If someone manipulates, I dont respect them even if it is MY OWN MOM!

If something is very personal, it is best not making any comment on it, there is no need for manipulating the facts according to one's convenience!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அவரை தந்தை போலனு ஊருக்குச்சொல்வது "கற்புள்ளவங்க" செய்வதில்லை!//

What about other great Male leaders?.. Dont they manipulate?..

But its taken as something normal.. Only when women come into public life she is taken for granted..

//If something is very personal, it is best not making any comment on it, there is no need for manipulating the facts//

But how can anyone be sure that she manipulated and start criticizing her personal life..

& I dont think anyone has any rights to discuss about anyone's life in public..

I feel this is just a way of escapism & not healthy..

IMHO, I will accept any prostitute ( Male or female ) as a leader , provided they rule genuinely for people..

I want to criticize their rule not their personal life..

Im sorry if it hurts , but this is my Stand Varun..

வருண் said...

Nope, it does not hurt me at all. We are all different in looking at issues and every individual has their own opinion. You have yours and I have mine! Like I said, I am talking about "loyalty" how one can value someone's statement. We cant avoid analyzing some personal statements and MADE public by themselves for their survival!

Let us agree to disagree on it. No hard feelings or whatsoever, Mrs. Shanthi. :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

We cant avoid analyzing some personal statements and MADE public by themselves for their survival! //

Though it was made by them, its something purely personal.. ( & I dont believe these media gossips , & statements about Actress. They will go any extent to sell their news/views..:)

So when we re-quote the very same personal news we reach their level .. That all.:)

//Let us agree to disagree on it. No hard feelings or whatsoever, Mrs. Shanthi. :)//

Thanks Varun.. That's why I can reply in fewer blogs like yours..