Friday, June 1, 2012

ராஜனின் தரங்கெட்ட பதிவும், அக்கப்போரும்!

ராஜன்னு ஒரு "பெரிய பதிவர்" இருக்காருனு உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரு பதிவில்,  நண்பர் சி பி செந்திகுமாரை வச்சு காமெடி பண்ணி இருக்காரு. 

சிபி செந்தில் குமார் மனைவியிடம் ஒரு பேட்டி! - காமெடி கும்மி!

சரி, ராஜன், அவருக்கு சரினு தோனுறதை எழுதுறாரு. அவர் மனசாட்சிக்கு அது தப்பா தோணலைனு அவருடைய பேச்சுரிமைனு விட்டுப்புடுவோம்.
 
இந்தப் பதிவில்  பொதுவாக பலருக்கும் பிடிக்காத விசயம் என்னனா பதிவரின் "தவறு"க்கு (அப்படியே சி பி செந்தில்  ஏதாவது செய்து இருந்தால்)  அவருடைய மனைவியை அவர் பதிவில் இழுத்து காமெடி என்கிற பேரில் கீழ்த்தரமா நடந்து இருக்காரு இந்த ராஜன்.

திறந்துவிடப்பட்ட பின்னூட்டப்பெட்டியில் ஒரு சில பின்னூட்டங்கள் பதிவர் ராஜனை தாக்கி வந்தவுடன் தற்காப்புக்காக, காமெண்ட் மாடெரேசனை ஆரம்பிச்சு வடிகட்டி, தரமான பின்னூட்டங்களை வெளியிட ஆரம்பிச்சு  இருக்காரு. 
 
நல்லதுதான், அவர் தளத்தில் அவரை அவமானப்ப்டுத்த விடுவாரா? மாட்டாரு. தரமான பின்னூட்டங்களை தேர்ந்து வெளியிடுவது அவருடைய உரிமை! அதில் எந்தத் தவறுமே இல்லை!

இவரு, காமெண்ட் மாடெரேசன் செய்ய ஆரம்பிச்ச பிறகு "அக்கப்போரு" னு ஒரு பொறுக்கி ஒருத்தன் போட்ட பின்னூட்டம் இது!
 
அக்கப்போரு said...
தாயோளிக இதுக்கும் மைனஸ் குத்திருக்காய்ங்க. இவய்ங்கள எல்லாம் பெத்தாய்ங்க்களா இல்ல வோட்டுப் போட்டு எடுத்தாய்ங்கலா?

இந்த தரங்கெட்ட பின்னூட்டதையும், மட்டுறுத்தல் எதுவும் செய்யாமல் வெளியிட்டு அற்ப சந்தோசம் அடைந்துள்ளார் இந்த தரங்கெட்ட பதிவர் ராஜன்.
 
மைனஸ் மதிப்பெண் போடுவது ஒருத்தனோட உரிமை. அதை அந்த தள உரிமையாளர் பொத்திக்கிட்டு வாங்கிக்கிடனும். அப்படி அடுத்தவன் உன் பதிவுத் தரத்தை எடைபோட  இஷ்டம் இல்லைனா ஓட்டுப் போடும் பதிவுப்பட்டையை உன் தளத்தில் எடுத்துவிடனும். அதை விட்டுப்புட்டு, பதிவு பிடிக்காமல் அதற்கு மைனஸ் ஓட்டுப் போட்டவனையெல்லாம் "தாயோளி"னு கீழ்த்தரமா விமர்சிக்கும் "அக்கப்போருனு ஒரு ஈனப்பிறவி" யின் பின்னூட்டதை வெளியிட்டு இருக்கான் ராஜன் என்கிற இந்தப் பொறுக்கிப் பதிவர்! 
 
இதுபோல ஈனத்தனமா காமெண்ட் மாடெரேசன் செய்வதில் இருந்து  என்ன தெரிகிறது?   இந்த ராஜன் என்கிற பொறுக்கியின் தரம் தெளிவாகத் தெரியுது.

12 comments:

விடியலை நோக்கி.... said...

ராஜனும் சிப்பியும் குளோஸ் பிரண்டு! இன்னிக்கு அடிச்சிக்குவாங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க......அக்கபோரு அப்ப இந்த வாந்திய எடுத்து முழுங்கிவிடுவாரா?
இல்லை ராஜன்தான் எடுத்து ஊட்டி விடுவாரா?

Unknown said...

சரிதான்!?

'பசி'பரமசிவம் said...

இம்மாதிரி பொறுக்கிகள் உலவுவதை நானும் அறிவேன்.

என்னுடைய பதிவில் ஒரு பொறுக்கி அடிக்கடி அசிங்கமாகப் பின்னூட்டம் போட்டான்.

வேறு வழியில்லாமல், ‘மதிப்பாய்வு’[moderation]செய்ய நேர்ந்தது.

அந்தப் பொறுக்கி, தொடர்ந்து பின்னூட்டம் இட்டான். மதிப்பாய்வு செய்யும் போது அதைப் படிக்க வேண்டியிருக்கிறதே. பொங்கி எழும் சினத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து, comment box யே எடுத்துவிட்டேன்.

இம்மாதிரி பொறுக்கிகளைப் பின்னூட்டம் போடவிடாமல் தடுப்பதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

வழி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

IKrishs said...

உங்க சீற்றம் நியாயம்னே வைங்க.. "பிரபல பதிவர்களின் முதலிரவு சொதப்பல்கள்" போன்ற சிபியின் பதிவுகளுக்கு தங்கள் கருத்துகளை அறிய ஆவல்!

திரு said...

திருவாளர் வருண் அவர்களே,

முதலில் இதை படிக்கவும் http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html

இங்கு பெண் டிவிட்டர்களை கிண்டல் செய்ய உங்க அண்ணன்,அவர்களின் அப்பா மற்றும் கணவர்களை பயன்படுத்தியுள்ளார். செந்திலை கலாய்க்க அவர் மனைவியை பயன்படுத்தியது தரங்கெட்ட பதிவு என்றால் உங்கள் அண்ணணின் பதிவு எந்த வகை? ஒரு பெண் டிவிட்டரை கலாய்க்க அவர் குடும்பத்தை இழுக்கலாம், ஆனால் ஆண் டிவிட்டரை கலாய்க்க அவர் குடும்பத்தை இழுக்கக் கூடாது...இத தான் தக்காளி சட்னி தியரின்னு சொல்லுவாங்க.ராஜனின் பதிவு தரங்கெட்டது என்றால் உங்களின் அண்ணன் தரங்கெட்ட பதிவுக்கு பதிலே அந்த பதிவு. ஊருக்கு உபதேசம் பண்றதுக்கு முன்னாடி உங்க பொறுக்கி (உங்கள் வார்த்தைகளில்) அண்ணனுக்கு உபதேசம் பண்ணுங்க. நடுநிலை என்பது நீங்கள் எடுக்கும் நிலை என்று அர்த்தம் இல்லை.

இதை எந்த மாடரேஷன் இல்லாமல் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்

வருண் said...

நண்பர்கள் கருத்துக்கு நன்றி. சி பி செந்தில் பத்தரைமாத்து தங்கம்னு நான் விவாதம் செய்ய வரலை. இதுபோல் ஒரு கீழ்த்தரமான பின்னூட்டத்தை ராஜன் மட்டுறுத்தி, வெளியிட்டு இருக்கக்கூடாது என்கிற கோபம்தான் இந்தப் பதிவுக்குக் காரணம்!

Jayadev Das said...

வருண், அந்தப் பதிவைப் பார்த்தேன், அனாவசியமாக குடும்பத்தில் உள்ளவர்களை இழுத்துள்ளார் அந்தப் பதிவர். அதுசரி, இவரும் இதே வேலையைத்தான் செய்கிரார் we are paying back in the same currency-ன்னு, பின்னூட்டத்தில் சொல்றாங்களே?!

Jayadev Das said...

About comment moderation:
எந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கணும் எதை நீக்கணும் என்பது அந்தப் பதிவரி உரிமையாக இருக்கலாம். ஆனாலும், ஒரு நேர்மையான பதிவர் என்றால் அவரது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களில் சபையில் சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலோ, இல்லை பதிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபட்டு பின்னூட்டமிட்டிருந்தால் அவற்றை நீக்கலாம். இதைத் தவிர்த்து தனக்கு சாதகமாக வரும் பின்னூட்டங்களை மட்டும் அனுமதித்து விட்டு, தனது கருத்துகளுக்கு எதிர் கேள்வி எழுப்பி வரும் நியாயமான பின்னூட்டங்களை ஒருத்தர் நீக்குகிறார் என்றால், அதற்க்கு பல காரணங்கள் இருக்கக் கூடும், அவற்றில் முக்கியமாக இரண்டு காரணங்கள்: 1. எழுப்பப் படும் கேள்விகளுக்கு இவரிடத்தில் பதில் இல்லை. 2. அவற்றை அனுமதித்தால் பதிவைப் படிப்பவர்கள் அந்த பின்னூட்டங்களைப் படிக்கும் போது அவற்றில் இருக்கும் நியாயம் வெளிப்பட்டு பதிவரின் டவுசர் கிழியும், இத்தனை நாளாக நானும் அறிவாளிதான் என்று கஷ்டப் பட்டு வாசகர்களை நம்ப வைத்தெல்லாம் வீணாகிப் போய் சாயம் வெளுத்து உண்மை நிறம் வெளிப்பட்டு விடும். அதை இவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது. அதற்க்கு இவர்களுக்குக் கிடைத்த ஒரே வழி, comment moderation:தான். ஒருத்தன் தான் சொல்ல வரும் கருத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவனாக இருந்தால் அதை எதிர்த்து எந்த மாதிரியான கேள்விக் கணைகள் வந்தாலும், அதற்க்கு தன்னுடைய conviction மூலம் தக்க பதிலைத் தருவான். வாதம் விவாதம் நடக்கட்டும், யார் பக்கம் நியாயம் இருக்கிறது யார் விதண்டா வாதம் செய்கிறார்கள் என்பதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். அதை விடுத்து இவனே குருட்டு நம்பிக்கை கொண்டவனாக இருந்தால் comment moderation:தான் எஸ்கேப் ரூட். இது எதிரியை கட்டி வைத்து தாக்கி விட்டு, பார்த்தாயா நான் வீரன் என்று சொல்வதர்க்குச் சமம். இந்த மாதிரி வக்கத்த பயல்கள் எல்லாம் யாருக்கு எதை நிரூபிக்க பதிவு போடுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.

வருண் said...

***Jayadev Das said...

3 June 2012 1:27 PM***

வாங்க ஜெயவேல்! அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினைனு எனக்குத் தெரியாதுங்க. நான் மேலே காட்டியுள்ள பின்னூட்டத்தை ராஜன் வெளியிட்டுயிருக்கக்கூடாது என்பதே என் வாதம்.மத்தபடி இதுல யாரு நல்லவர், யாரு ஆரம்பிச்சானு மாத்தி மாத்தி குறை சொல்லலாம்னு நெனைக்கிறேன் :)

வருண் said...

***Jayadev Das said...

About comment moderation:
எந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கணும் எதை நீக்கணும் என்பது அந்தப் பதிவரி உரிமையாக இருக்கலாம். ஆனாலும், ஒரு நேர்மையான பதிவர் என்றால் அவரது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களில் சபையில் சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலோ, இல்லை பதிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபட்டு பின்னூட்டமிட்டிருந்தால் அவற்றை நீக்கலாம். இதைத் தவிர்த்து தனக்கு சாதகமாக வரும் பின்னூட்டங்களை மட்டும் அனுமதித்து விட்டு, தனது கருத்துகளுக்கு எதிர் கேள்வி எழுப்பி வரும் நியாயமான பின்னூட்டங்களை ஒருத்தர் நீக்குகிறார் என்றால், அதற்க்கு பல காரணங்கள் இருக்கக் கூடும், அவற்றில் முக்கியமாக இரண்டு காரணங்கள்: 1. எழுப்பப் படும் கேள்விகளுக்கு இவரிடத்தில் பதில் இல்லை. 2. அவற்றை அனுமதித்தால் பதிவைப் படிப்பவர்கள் அந்த பின்னூட்டங்களைப் படிக்கும் போது அவற்றில் இருக்கும் நியாயம் வெளிப்பட்டு பதிவரின் டவுசர் கிழியும், இத்தனை நாளாக நானும் அறிவாளிதான் என்று கஷ்டப் பட்டு வாசகர்களை நம்ப வைத்தெல்லாம் வீணாகிப் போய் சாயம் வெளுத்து உண்மை நிறம் வெளிப்பட்டு விடும். அதை இவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது. அதற்க்கு இவர்களுக்குக் கிடைத்த ஒரே வழி, comment moderation:தான். ஒருத்தன் தான் சொல்ல வரும் கருத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவனாக இருந்தால் அதை எதிர்த்து எந்த மாதிரியான கேள்விக் கணைகள் வந்தாலும், அதற்க்கு தன்னுடைய conviction மூலம் தக்க பதிலைத் தருவான். வாதம் விவாதம் நடக்கட்டும், யார் பக்கம் நியாயம் இருக்கிறது யார் விதண்டா வாதம் செய்கிறார்கள் என்பதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். அதை விடுத்து இவனே குருட்டு நம்பிக்கை கொண்டவனாக இருந்தால் comment moderation:தான் எஸ்கேப் ரூட். இது எதிரியை கட்டி வைத்து தாக்கி விட்டு, பார்த்தாயா நான் வீரன் என்று சொல்வதர்க்குச் சமம். இந்த மாதிரி வக்கத்த பயல்கள் எல்லாம் யாருக்கு எதை நிரூபிக்க பதிவு போடுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.

3 June 2012 1:46 PM***

ஒரு சிலர் எதிர்வாத கருத்துக்கள் நாகரிகமாக மற்றும் அர்த்தமுள்ளதா இருந்தா வெளியிடுறாங்க. ஒரு சிலர் பாஸிடிவா வர்றதை மட்டும்தான் வெளியிடுறாங்க.

இதில் மாறுவேடம் செய்து வர்றவங்க, வேணும்னே இவனை "ஒப்பேத்தனும்"னு ஒரே குறிக்கோளுடன் வர்றவங்கனு பல வகை இருக்குங்க. ஆக, மாடெரேஷன் என்பது பதிவர்களுக்கு பெரிய தலிவலிதான். மனசாட்சிக்கு பயந்து நியாயமாக நடக்க நல்ல பதிவர்கள் முயலனும். இருந்தாலும், மேலே சொன்ன காரணங்களால், 100% திருப்தி (எல்லாருக்கும்) கொண்டுவருவது கடினம்தான். :)

வருண் said...

**ஆக, மாடெரேஷன் என்பது பதிவர்களுக்கு பெரிய தலிவலிதான்.***

//ஆக, மாடெரேஷன் என்பது பதிவர்களுக்கு பெரிய தலைவலிதான். // னு வாசிங்க! :)

Rizi said...

ராஜனின் தரம் இப்போதுதான் உங்களுக்கு
தெரிகிறது!! எங்களுக்கு எப்பவோ தெரியும்.. அண்மையில் பாடகி சிம்மையிற்கு கூட ட்விட்டரில் டார்ச்சர் குடுத்திருக்கான்..