Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் முதலில் DTH யில் ரிலீஸ் முயற்சி படுதோல்வி!

சந்தேகமே இல்லாமல், விஸ்வரூபம், தியேட்டரில் வெளிவரும் முன்னால்  டி ட்டி எச் ல் வெளிவரப்போவதில்லை என்று உறுதியாகிவிட்டது! என்னப்பா  நம்ம கலைஞானி, உலக நாயகன் கமலுக்கு இப்படி ஒரு சோதனை?! 

Vishwaroopam to hit theatres first

A still from the much-awaited Kamal movie
From The HIndu

Kamal Haasan’s novel move to leverage technology and create a new revenue stream for his film Vishwarooopam through a direct-to-home television premiere has been torpedoed by the traditional players — theatre owners and distributors keen on protecting their turf.
By Tuesday night, the actor-director, Tamil Nadu Film Theatres Owners’ Association and producer-director Keyar together decided that the film will hit the theatres first. “The day and date when it is expected to be released will be decided at the second round of meeting tomorrow [Wednesday],” said R Pannerselvam, general secretary of the association. In an age when the money a movie makes in the first few weeks of its release often determines its success, Mr. Haasan was hoping the DTH screening would be a big help.

An official statement from Airtel CEO for DTH/Media Shashi Arora said: “In line with the postponement of the release date of the movie Vishwaroopam across theatres and DTH platform by Rajkamal Films, we have stopped booking for the movie premiere that was scheduled for January 10 at 9.30 p.m.” 

Ever since the actor announced his ambitious plan for DTH, it has been a match of bobbing and weaving with a section of theatre owners and distributors who view the move as being detrimental to the theatre business. 

Last week, the Tamil Nadu Theatre Owners Association and the Tamil Nadu Film Distributors Federation decided not to screen and distribute movies that are released on DTH platform. Subsequently, bookings were open only in a limited number of theatres for Vishwaroopam.
 -----------------

 Chennai, Jan. 8: Following his marathon meetings with theatre owners and film distributors, Kamal Haasan has put off the release date of his mega-budget movie Vishwaroopam — both on the direct-to-home platform and theatres.

Though there is no official communiqué from RaajKamal Films on this to the media, it is learnt that the producer has sent out mails to all DTH service providers stating the decision to postpone the release date of the movie. Following this, DTH service providers have stopped accepting bookings from their subscribers.

In his response to Business Line, Shashi Arora, CEO, Airtel DTH, said with the postponement of the release date of the movie by RaajKamal Films, the service provider was not taking bookings any more for the movie premiere that was scheduled for January 10 at 9.30 p.m. “We are awaiting confirmation from the producer on the revised dates,” he said.

Representatives of RaajKamal Films are seeking at least 400 screens across Tamil Nadu to launch the movie. But, since most theatre owners have already signed up for two other Tamil films and a Telugu film, due for release around the same time, screens are not available on January 11. Hence, theatre owners have requested RaajKamal Films to reschedule the release to a subsequent date, “preferably to January 26,” sources said.

Even though some theatres launched bookings for the movie, not many booked tickets as there was confusion among Kamal Haasan's fans on the release date.

The whole episode started with Haasan's decision to premiere the multi-lingual film on the DTH platform a day before its theatre release. Theatre owners protested this move saying “it will set a precedent for other film makers and producers that can wipe out the business of cinema halls,” and they refused to offer screens. Even theatre owners in Andhra Pradesh, Karnataka and Mumbai too joined the protest.

The film maker is now set to be in talks with theatre owners to decide on the release date of the film - both in theatres and the DTH platform.

 
TNTOA not issued any press statement, confirm their stand after Federation ( theater& distributors) meeting. lot of confusion.
TNTOA hav agreed to release the muvi only if the DTH telecast is after 5 weeks frm the date of release
Vishwaroopam theatrical release postponed 2 Jan 25. TNTOA will cooperate & give maximum screens provided no DTH premiere.


இப்படி ஒரு சோகமான நிலைமை ஆகிவிட்டதால்  நம்ம விடாக்கண்டன் கமலஹாசன் பெரிய வம்பில் மாட்டிக்கிட்டார், பாவம்.

இதில் கமலுக்கு துரோகம் செஞ்சவங்கனு பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கலாம்! அதை எல்லாம் விடுங்க!

இந்த புதிய முயற்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்னனு பார்த்தால்..நம்ம பொதுமக்கள்தான்..

ஆமா, டி ட்டி எச் ஒளி பரப்பு அட்வாண்ஸ் புக்கிங் எதிர்பார்த்த அளவு அமோகமாகப் போகவில்லை! ரூ 1000 அல்லது ரூ 500 கொடுத்துப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் தயாராக இல்லை! அதாவது ஒரு 10-15 லட்சம் பேரு புக் பண்ணி இருந்தால், கமல், தனக்கே ஆன திமிருடன் தியேட்டர்க் காரனுகளை கண்டுக்காமல்கூட விட்டு இருக்கலாம்! ஆனால் கமலோட கெட்ட நேரம் அது நடக்கவில்லை! டி ட்டி எச் மூலம் வரப்போகும் வருமானம் ரொம்ப கம்மியாக இருப்பதால், போட்ட காசை எடுக்கணும்னா  நல்ல தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து பெரிய ஓப்பனிங் கலக்சன் எடுக்க வேண்டியது தயாரிப்பாளர் கமலஹாசனுக்கு இன்றியமையாத்தாகிடுச்சு.
தியேட்டர் ஓனர், விநியோகஸ்தர்கள்னு பலருடனும் கருத்து வேற்றுமையால் மோதியதால் இவர் படத்துக்குக் கிடைத்த மிச்ச மீதீ தியேட்டர்கள் தரமானவைகள் அல்ல!  இந்த சூழ்நிலையில், ஒரு வேளை,, ஒரு வேளை, படமும்  விழுந்துச்சுனா,  நிலைமை ரொம்ப மோசமாயிடும்னு ஆயிப்போச்சு. அதனால இப்போ கமல் தன் நிலையில் இருந்து இறங்கி தியேட்டர் ஓனர்கள் வழிக்குப் போக வேண்டிய கட்டாயம் உண்டாயிருச்சு!


* நம்ம சண்டியர் கரன் னு கமல் அபிமானி சொன்ன எஸ்டிமேட், ரூ 300 கோடி வசூல்  எல்லாம் சும்மா வதந்திதான்னு தெளிவாகத் தெரியவருகிறது!

* எனக்கு இப்போ டி ட்டி எச் காரர்களை கமல் எப்படி சமாளிக்கப் போறாருனு தெரியலை. அவனுக ஏதாவது நஷ்டயீடு வேணும் அது இதுனு சொன்னால்.. எனக்கு நெனைக்கவே பயம்மா இருக்கு!

*  டி ட்டி எச் ஐடியா உலகமஹா ஐடியாணு உசுப்பேத்தி விட்டவர்களை எல்லாம் என்ன செய்றது இப்போ?

சரி நடந்தவை  நடந்தவைகளாக இருக்கட்டும்! நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும். விஸ்வரூபம் படம் பெருவெற்றியடைந்தால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல்ப் போய்விடும்! இன்னும் கமல் தோற்கவில்லை!

15 comments:

ப.கந்தசாமி said...

காசா பணமா, சும்மா வேடிக்கை பாக்கறவங்கதான நாம. வேடிக்கை பார்ப்போம்.

SathyaPriyan said...

//
சரி நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்! நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும். விஸ்வரூபம் படம் பெருவெற்றியடைந்தால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல்ப் போய்விடும்! இன்னும் கமல் தோற்கவில்லை!
//

95 கோடி செலவு என்பது பேப்பரில் தான் என்று நான் நினைக்கிறேன். அதில் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி நடித்த கமல் தனது சம்பளமாக குறைந்தது 30 கோடியாவது சேர்த்திருப்பார். மன்மதன் அம்பு படத்திற்கு 25 கோடி ரெட் ஜெயன்டிடம் வாங்கியதாக பத்திரிக்கை செய்திகள் வந்தன. அதன் அடிப்படையில் கூறுகிறேன்.

அப்படி பார்த்தால் மொத்த செலவு சுமார் 65 கோடி வரும். நிச்சயம் போட்ட பணத்தை எடுத்துவிடுவார் என்பது தான் உண்மை. ஜெயா டிவி வாங்கிய ஸாடிலைட் ரைட்ஸில் மட்டுமே 10 கோடியாவது வந்திருக்கும்.

லாபமே கிடைக்காமல் இருந்தாலும் பெரிய அளவில் எல்லாம் நஷ்டம் ஏற்பட போவதில்லை.

ஒன்று நிச்சயம் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு, விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கும் படங்களுக்கு DTH ரிலீஸ் நல்ல வழி என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

YESRAMESH said...

சரி சரி சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஹா...ஹா...ஹா...
சகோ.வருண்,
உங்களின் போன விஸ்வரூபம் பதிவில் நான் போட்ட கமெண்டை ஒருமுறை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள்.

karthik said...

விஸ்வரூபம் ஏலம் நடந்தால்
silicone sillu 10 கோடி
gopi 30 கோடி
pulsepazhani 60 கோடி
sandiyarkaran 250 கோடி
nag ரவி 300 கோடி
கமல் பிம்பிலிக்க பிளாப்பி
DTH subscriber - எல்லாம் பைத்தியங்களா

ROSHAN , MUMBAI said...

IN CASE , RAJINI இந்த இக்கட்டில் மாட்டி கொண்டால் , இந்த அறிவு ஜீவிகள் என்ன பாடு படுத்தி இருப்பார்கள் . KAMAL என்பதால் MEDIA மற்றும் BLOGGERS அடக்கி வாசிக்கிறார்கள் .

Jayadev Das said...

\\* நம்ம சண்டியர் கரன் னு கமல் அபிமானி சொன்ன எஸ்டிமேட், ரூ 300 கோடி வசூல் எல்லாம் சும்மா வதந்திதான்னு தெளிவாகத் தெரியவருகிறது!\\ ஏம்பா எவ்வளவுக்குத்தான் பிசினஸ் ஆச்சு, யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்?

வருண் said...

***பழனி.கந்தசாமி said...

காசா பணமா, சும்மா வேடிக்கை பாக்கறவங்கதான நாம. வேடிக்கை பார்ப்போம்.***

வாங்க சார்! :)

வேடிக்கை பார்ப்பதில் உள்ள இன்பம் வேற எதுல சார் இருக்கு? :)

வருண் said...

****SathyaPriyan said...

//
சரி நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்! நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும். விஸ்வரூபம் படம் பெருவெற்றியடைந்தால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல்ப் போய்விடும்! இன்னும் கமல் தோற்கவில்லை!
//

95 கோடி செலவு என்பது பேப்பரில் தான் என்று நான் நினைக்கிறேன். அதில் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி நடித்த கமல் தனது சம்பளமாக குறைந்தது 30 கோடியாவது சேர்த்திருப்பார். மன்மதன் அம்பு படத்திற்கு 25 கோடி ரெட் ஜெயன்டிடம் வாங்கியதாக பத்திரிக்கை செய்திகள் வந்தன. அதன் அடிப்படையில் கூறுகிறேன்.

அப்படி பார்த்தால் மொத்த செலவு சுமார் 65 கோடி வரும். நிச்சயம் போட்ட பணத்தை எடுத்துவிடுவார் என்பது தான் உண்மை. ஜெயா டிவி வாங்கிய ஸாடிலைட் ரைட்ஸில் மட்டுமே 10 கோடியாவது வந்திருக்கும்.

லாபமே கிடைக்காமல் இருந்தாலும் பெரிய அளவில் எல்லாம் நஷ்டம் ஏற்பட போவதில்லை.

ஒன்று நிச்சயம் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு, விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கும் படங்களுக்கு DTH ரிலீஸ் நல்ல வழி என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ***

குறைந்த பட்ஜெட் பங்களை மக்கள் டி ட்டி எச் மூலம் கொடுத்துப் பார்த்தாங்கன்னா, நிச்சய்ம் இது நல்ல வழிதான். ஆனால், பார்ப்பாங்களா?? னு எனக்குத் தெரியலை

வருண் said...

***YESRAMESH said...

சரி சரி சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு.***

என்னவோ போங்க! இந்த சண்டையால் யாருக்கு நஷ்டம்?? யார் சட்டை கிழிந்தது?

வருண் said...

***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஹா...ஹா...ஹா...
சகோ.வருண்,
உங்களின் போன விஸ்வரூபம் பதிவில் நான் போட்ட கமெண்டை ஒருமுறை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். ***

வாங்க சகோ ஆஸிக்!

மறந்தால்தானே மறுபடியும் போய் வாசிக்கணும்? :)

வருண் said...

*** karthik said...

விஸ்வரூபம் ஏலம் நடந்தால்
silicone sillu 10 கோடி
gopi 30 கோடி
pulsepazhani 60 கோடி
sandiyarkaran 250 கோடி
nag ரவி 300 கோடி
கமல் பிம்பிலிக்க பிளாப்பி
DTH subscriber - எல்லாம் பைத்தியங்களா ***

Where is my MONEY Kamal? னு டைம்ஸ் ஆஃப் இந்தியால ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு!

இவரு என்னனா என் படம், என் பொருள் நான் எப்படி வேணா கிழிப்பேன்னு இன்னும் சொல்லிக்கிட்டு அலைகிறார்.

If that is the case he should have kept his promise!

வருண் said...

***ROSHAN , MUMBAI said...

IN CASE , RAJINI இந்த இக்கட்டில் மாட்டி கொண்டால் , இந்த அறிவு ஜீவிகள் என்ன பாடு படுத்தி இருப்பார்கள் . KAMAL என்பதால் MEDIA மற்றும் BLOGGERS அடக்கி வாசிக்கிறார்கள் .***

Rajini would not do anything like that because he cares about the people with whom he does business with. He is also a business man but he is not some kind of nuts like this guy!

வருண் said...

***Jayadev Das said...

\\* நம்ம சண்டியர் கரன் னு கமல் அபிமானி சொன்ன எஸ்டிமேட், ரூ 300 கோடி வசூல் எல்லாம் சும்மா வதந்திதான்னு தெளிவாகத் தெரியவருகிறது!\\ ஏம்பா எவ்வளவுக்குத்தான் பிசினஸ் ஆச்சு, யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்?***

சரியாத் தெரியலைங்க. ஆனால் பிசினெஸ் அமோகமாகப் போகவில்லை என்பதே உண்மை.

சண்டியர் கரன் சரியான கூறு கெட்ட ஆள்னு இப்போத்தான் தெரிந்து கொண்டேன். :(

karthik said...

விபச்சாரி கோமாளி ஹாசன் ரசிகன் சண்டியரிடம் சொல்லுங்க பிரதர் 25ந்த் திகதி???விஸ்வரூபத்துக்கு பதிவு செய்யாம கீழ்பாக்கம் மருந்துவமனையில ஒரு கட்டிலுக்கு பதிந்து வைக்கச் சொல்லி எப்பிடியும் 25க்கு முதல் ....... ஆயிருவான்
என்ன ஆட்டம் போட்டன் அதான் கடவுளா பார்த்து வச்சான் ஆப்பு (இவன மாதிரி கேவலமான ரசிகன்களால கமல் பேர் தான் நாறுது மனிச்சுக்குங்க கமல் சார்)