Saturday, January 30, 2010

சாருவின் “கடவுளைக்கண்டேனி”ல் கடவுளைக் காணவில்லை!

நான் அறிவியல்த்துறையில் உள்ளவன். பெரிய அறிவியல் மேதையெல்லாம் இல்லை. சும்மா சாதாரண கற்றுக்குட்டி! ஆனால் எதையும் எளிதில் நம்பும் மனபாவம் எனக்குக் கிடையாது. அதுவும் இந்தச் சாமியார்கள் மேட்டர்ல நான் ரொம்பவே மோசம். இந்த சாய்பாபா, சங்கராச்சார்யா, நித்யானந்தா இவர்கள் மேலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன். சமீபத்தில் எழுத்தாளர் சாரு அவருடைய ஒரு கடவுளைக்கண்டேன் பதிப்பில் ஒரு பெரிய அதிசய்ம் பற்றி எழுதியுள்ளார்.

ஒருவருக்கு ஏதோ கட்டி (கேன்சர்) இருந்ததாம். டாக்டர்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்களாம். அவர் உடனே சுவாமி நித்யானந்தாவிடம் சென்றாராம். உடனே சுவாமி நித்யா அந்த கேன்சர் செல்களை மேலே வளரவிடாமல் நிறுத்திவிட்டாராம்!

சரி அவர் கட்டியை எப்படி இந்த சாமியார் க்யூர் பண்ணினார்? கொஞ்சமாவது நம்பும்படியாக உள்ளதா பார்ப்போம்!

* மெடிட்டேஷன்ல, தியானத்தில், மனக்கட்டுப்பாட்டில் அந்த நபருடைய பயத்தை போக்கி அவருக்கு நிம்மதி வழங்கினார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அதுபோல் அவர் செய்யவில்லை!

* ஒரு லேகியம், பச்சிலை (ஐ மீன் ஒரு கெமிக்கல்) கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு அதிலிருந்து அவர் உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. அதுபோலும் சுவாமி செய்யவில்லை!

அப்போ அந்த சாமியார் நித்யானந்தா என்ன செய்தார்????

நோயாளியிடம் அவர் சொன்னது!

“அந்த கவலையை விடுங்கள்! நேராக உங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your tumor."

அதேபோல் செய்து அந்த கேன்சர் செல்களின் வளர்ச்சியை நிறுத்திவிட்டாராம் சுவாமி நித்யானந்தா!!!

என்னங்க இது? இந்த 21 ம் நூற்றாண்டில் ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி ஒரு வரியை எழுதுகிறார்? கேன்சர் செல்களின் வளர்ச்சியை ஒருவர் இப்படி தடுக்க முடியுமா என்ன? It is IMPOSSIBLE if you ask me!

We cant let this go as THIS IS NOT one of his FICTIONS! He claims that it is like "TRUE STORY"!

First of all I am not sure whether what he had was a malignant tumor. It could have been a benign one!

We have not achieved anything great in Medical field or in Science as far as I know. I am talking about the ORIGINAL contribution. In this situation, the claimed achievement (curing cancer) of Swamy Nithyanandha can take us much higher than the level of Harvard University Scientists IF IT IS TRUE!

I wonder why can not he publish his work and this procedure of treating cancer to the world? Why do anyone in the world has to waste his time in doing Cancer research and Chemotherapy if Swamy Nithyanandha can accomplish this kind of break throughs without going through any Radiology or Chemotherapy treatment?

சாரு நிவேதிதா, இப்படியெல்லாம் "உண்மைக்கதை" எழுதி இந்த சாமியார்க்கு ஒரு கமர்சியல் (advertisement) கொடுக்கிறாரா என்பதே என் சந்தேகம். இதுபோல் "கதை" எழுதுவதே இந்த சாமியாருக்கு ஒரு பாப்புளாரிட்டி உருவாக்க இவர் ஒரு நல்ல "கமர்சியல்" கொடுக்கிறார். இதுபோல அதிசயங்களை சாதிக்க முடியும் ஒரு கடவுளுக்கே இந்தக்காலத்தில் இது போல் கமர்சியல் கொடுக்க வேண்டியுள்ளதுதான் இதில் பரிதாபம்.
கொஞ்ச நாளைக்கு முன்பு தரமான தன் புத்தகங்கள் 25,000 பிரதிகள் போல விற்றால்தான் கொஞ்சமாவது மரியாதையா இருக்கும் என்றார் திரு சாரு. சுவாமி நித்யானந்தாவால் இதுபோல் தரமான புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க உதவுமுடியாது போலும். சரி, கேன்சர் செல் வளர்ச்சியை மட்டும்தான் இவரால் கட்டுப்படுத்த முடியுமோ? இல்லை எச் ஐ வி வைரஸையும் இனப்பெருக்கம் பண்ணவிடாமல் நிறுத்தி டமுடியுமா? என்னனு தெரியலை.

நான் இவர் கதையில் நான் கடவுளைக் காணவில்லை! ஆனால் சுவாமி நித்யாந்தாவிற்கு பாப்புளாரிட்டி அதிகமாக்க ஒரு நல்ல “கமர்சியல்” தான் பார்த்தேன்!

It is unfortunate, only in India we have these kind of saamiyaar belief for thousands of years. That is one of the reasons we could not achieve anything in science. I don't know how many thousand years this kind of nonsenses are going to continue like this. It is our responsibility to SERIOUSLY criticize such misleading fraudulent statements and stories and false claims by challenging them no matter who he/she is!

27 comments:

ஆ.ஞானசேகரன் said...

உண்மையான ஆதங்கம்

துளசி கோபால் said...

விடுங்க இதாவது உள்ளூர் சமாச்சாரம்.

இன்னொரு 'பிரபல' சாமியார், நாடுவிட்டு நாடு கூடு புகுந்து ஆபரேஷனே செஞ்சுருக்காராம்.

அதுவும் எப்படி? சுவத்துலே தொட்டவுடன் அந்த நாட்டு வரைபடம் வந்துருச்சாம்.(எல்லாம் கூகுளில் பார்ப்பது போல. ஆனால் சம்பவம் நடந்த சமயம் கூகுளின் இந்த சேவை எல்லாம் கிடையாது.நான் கதை கேட்டே 15 வருசத்துக்கு மேலே இருக்கும்) அதுலே விரலைவச்சுக் காமிச்சவுடன் நோயாளி படுத்த அறைகூடத் தெரிஞ்சுதாம்.

அதுமட்டுமில்லை, நோயாளியின் மகள் இங்கே சாமியாரின் அருகில் நின்னுக்கிட்டு இருந்தாங்களாம். அவுங்களையும் கூடவே கூட்டிக்கிட்டுப் போயிட்டாராம்.(போஸ்ட் ஆபரேஷன் பராமரிப்பு தர ஆளு வேணாமா?)

என்னமோ போங்க. அடிச்சுக்க இன்னும் இருபது கைகள் இருந்தால் எனக்குத் தேவலை.

sarul said...

சாரு அவர்கள் சொன்ன மனிதரை நானும் சந்தித்துள்ளேன்.அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார் ,எனக்கும் வியப்பாகத்தான் உள்ளது.
நீங்களும் நேரடியாக அவரைக்கண்டு உரையாட முடியும்,முயன்றுபாருங்கள்.
இது ஆய்விற்குட்படுத்தப்படவேண்டிய விடைய்ம் ,மேலெழுந்தவாரியாக புறந்தள்ளவேண்டிய விடையமல்ல.

Unknown said...

என்னுடைய அனுபவம் இங்கு பொருத்தமாக இருக்கும். 20 ஆண்டுகளாக நான் ஒரு குறிப்பிட்ட உடல் உபாதையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு எளிய தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்ய ஆரம்பித்த 2 நாட்களில் பூரண குணம். இன்றும் இந்த பிரச்சனைக்காக பலர் அலோபதியில் ஆயிரக்கணக்கில் செலவழித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதற்காக நான் என் நோய் குணமாகி விட்டதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருக்கவில்லை. நோய் குணமாகி விட்டது. என் வேலையை பார்க்கப் போய் விட்டேன். அதனால் அறிவியல் நிரூபனம் என்பது நடவாத விதயம்; ஏனென்றால் ஆரய்ச்சிகளே நடப்பதில்லை.
பி.கு. நித்யானந்தரை நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றியோ, வேறு சாமியார்களைப் பற்றியோ எனக்கு எவ்வித கருத்துகளுமில்லை.

வருண் said...

***ஆ.ஞானசேகரன் said...
உண்மையான ஆதங்கம்

30 January 2010 5:26 PM***

நம்ம நாட்டிலே மட்டும்தாங்க இதுபோல் நம்பிக்கை இருக்கு. ஒருவர் உடம்பில் இன்னொருவர் போய், கட்டியை வளராமல் நிறுத்துவது எல்லாம்.

வருண் said...

***துளசி கோபால் said...
விடுங்க இதாவது உள்ளூர் சமாச்சாரம்.

இன்னொரு 'பிரபல' சாமியார், நாடுவிட்டு நாடு கூடு புகுந்து ஆபரேஷனே செஞ்சுருக்காராம்.

அதுவும் எப்படி? சுவத்துலே தொட்டவுடன் அந்த நாட்டு வரைபடம் வந்துருச்சாம்.(எல்லாம் கூகுளில் பார்ப்பது போல. ஆனால் சம்பவம் நடந்த சமயம் கூகுளின் இந்த சேவை எல்லாம் கிடையாது.நான் கதை கேட்டே 15 வருசத்துக்கு மேலே இருக்கும்) அதுலே விரலைவச்சுக் காமிச்சவுடன் நோயாளி படுத்த அறைகூடத் தெரிஞ்சுதாம்.

அதுமட்டுமில்லை, நோயாளியின் மகள் இங்கே சாமியாரின் அருகில் நின்னுக்கிட்டு இருந்தாங்களாம். அவுங்களையும் கூடவே கூட்டிக்கிட்டுப் போயிட்டாராம்.(போஸ்ட் ஆபரேஷன் பராமரிப்பு தர ஆளு வேணாமா?)

என்னமோ போங்க. அடிச்சுக்க இன்னும் இருபது கைகள் இருந்தால் எனக்குத் தேவலை.

30 January 2010 5:28 PM***

டீச்சர், நீங்க சொல்ற இந்தச் சாமியார் நம்ம நித்யானந்தாவைவிட பல மடங்கு அதிகம் சக்தி வாந்தவர் போல இருக்கு! :)))

இதெல்லாம் நம்ம பூமியின் மஹிமை! :)))

பகிர்தலுக்கு நன்றி, டீச்சர்!

வருண் said...

***KS said...
சாரு அவர்கள் சொன்ன மனிதரை நானும் சந்தித்துள்ளேன்.அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார் ,எனக்கும் வியப்பாகத்தான் உள்ளது.
நீங்களும் நேரடியாக அவரைக்கண்டு உரையாட முடியும்,முயன்றுபாருங்கள்.
இது ஆய்விற்குட்படுத்தப்படவேண்டிய விடைய்ம் ,மேலெழுந்தவாரியாக புறந்தள்ளவேண்டிய விடையமல்ல.

30 January 2010 5:31 PM***

கே எஸ், அவர் உயிரோட இருப்பதில் எஅன்க்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. கேன்சர் எங்கே வருது, அது உண்மையிலேயே உயிரைக்குடிக்கும் கேன்சர் தானா என்றெல்லாம் கவனித்துப் பார்த்தால் அவர் உயிருடன் இருப்பதன் காரணத்தை எளிதாக விளக்கிவிடலாம்.

இந்த் உடல்விட்டு உடல் பாயிரதெல்லாம் சும்மா கற்பனைதான் என்று சொல்கிறேன்.

நான் இதை மேலெழுந்தவாரியாக பார்க்கவில்லை. நீங்கள் பார்க்காத இன்னொரு கோணத்தில் பார்க்கிறேன் :)

குலவுசனப்பிரியன் said...

சாருவிற்கு பித்தலாட்டக்காரர்களின் மேல் கேள்விகளற்ற நம்பிக்கை உள்ளது. என் தனிபட்ட துயருக்கு தீர்வாக அவர் கொடுத்த தொடர்புகளை சந்தேகப்பட்டு (சயண்டாலஜி போல எதோ ஒன்று இப்போது நினைவில்லை) ஆராய்ந்தபோதுதான் அவருடைய எழுத்துக்களின் நேர்மையின்மையை புரிந்துகொண்டேன். பின் அந்தப் பக்கம் போவதை நிறுத்திக்கொண்டேன்.

வலம்புரி ஜான் முதற்கொண்டு பலர் நித்தியானந்தாவின் மேலும் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். பிழைப்பிற்கு பிறரைப்பற்றி அபாண்டமாக கிசுகிசுகூட எழுதுவேன் என்றவர், அதுபோல இந்த சாமியார் விவகாரங்களும் இருக்கக் கூடும்.

வருண் said...

***ayirathil said...
என்னுடைய அனுபவம் இங்கு பொருத்தமாக இருக்கும். 20 ஆண்டுகளாக நான் ஒரு குறிப்பிட்ட உடல் உபாதையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு எளிய தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்ய ஆரம்பித்த 2 நாட்களில் பூரண குணம். இன்றும் இந்த பிரச்சனைக்காக பலர் அலோபதியில் ஆயிரக்கணக்கில் செலவழித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதற்காக நான் என் நோய் குணமாகி விட்டதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருக்கவில்லை. நோய் குணமாகி விட்டது. என் வேலையை பார்க்கப் போய் விட்டேன். அதனால் அறிவியல் நிரூபனம் என்பது நடவாத விதயம்; ஏனென்றால் ஆரய்ச்சிகளே நடப்பதில்லை.
பி.கு. நித்யானந்தரை நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றியோ, வேறு சாமியார்களைப் பற்றியோ எனக்கு எவ்வித கருத்துகளுமில்லை.

30 January 2010 6:12 PM***

தியானம் உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி. மெடிட்டேஷனை ஒரு நல்ல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்!

பகிர்தலுக்கு நன்றிங்க! :)

வருண் said...

***குலவுசனப்பிரியன் said...
சாருவிற்கு பித்தலாட்டக்காரர்களின் மேல் கேள்விகளற்ற நம்பிக்கை உள்ளது. என் தனிபட்ட துயருக்கு தீர்வாக அவர் கொடுத்த தொடர்புகளை சந்தேகப்பட்டு (சயண்டாலஜி போல எதோ ஒன்று இப்போது நினைவில்லை) ஆராய்ந்தபோதுதான் அவருடைய எழுத்துக்களின் நேர்மையின்மையை புரிந்துகொண்டேன். பின் அந்தப் பக்கம் போவதை நிறுத்திக்கொண்டேன்.

வலம்புரி ஜான் முதற்கொண்டு பலர் நித்தியானந்தாவின் மேலும் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். பிழைப்பிற்கு பிறரைப்பற்றி அபாண்டமாக கிசுகிசுகூட எழுதுவேன் என்றவர், அதுபோல இந்த சாமியார் விவகாரங்களும் இருக்கக் கூடும்.

30 January 2010 7:12 PM***

கவனித்துப் பார்த்தால், நீங்கள் சொல்வது போல சுவாமி நித்தியானந்தாவிற்கு நெறைய பக்தர்களை உருவாக்க உதவத்தான் இதுபோல் "உண்மைக்கதைகளை" எழுதுகிறார் என்பது தெளிவுபடுகிறது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதைவிட புரியாத ஒரு விஷயம் இருக்கிறது.

உங்கள் பதிவுகள் எனது டாஷ் போர்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.., ஆனால் பிந்தொடர்பவர் பட்டியலில் நான் இல்லை. ஆனால் பல மாதங்களுக்கு முன்பே சேர்ந்துவிட்டேன். இன்று மீண்டும் சேர்ந்திருக்கிறேன். இந்த அதிசயம் எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்களேன்..,

சங்கர் said...

//சாரு நிவேதிதா, இப்படியெல்லாம் "உண்மைக்கதை" எழுதி இந்த சாமியார்க்கு ஒரு கமர்சியல் (advertisement) கொடுக்கிறாரா என்பதே என் சந்தேகம்.//

இப்புடி பச்ச மண்ணா இருக்கீங்களே, இது ரத்த பூமி

சங்கர் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பிந்தொடர்பவர் பட்டியலில் நான் இல்லை. //

தல எனக்கும் ஒரு சந்தேகம், எல்லா இடத்திலும் 'பிந்தொடர்பவர்' ன்னே எழுதுறீங்களே, ஒருவேளை அது தான் சரியான வார்த்தையோ

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...
இதைவிட புரியாத ஒரு விஷயம் இருக்கிறது.

உங்கள் பதிவுகள் எனது டாஷ் போர்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.., ஆனால் பிந்தொடர்பவர் பட்டியலில் நான் இல்லை. ஆனால் பல மாதங்களுக்கு முன்பே சேர்ந்துவிட்டேன். இன்று மீண்டும் சேர்ந்திருக்கிறேன். இந்த அதிசயம் எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்களேன்..,

30 January 2010 9:44 PM ***

தல, எப்படினு புரியலையே!

கடைசியில் உங்க முயற்சியில் வெற்றியடைந்து விட்டீர்கள் போல இருக்கு!

வருண் said...

***சங்கர் said...
//சாரு நிவேதிதா, இப்படியெல்லாம் "உண்மைக்கதை" எழுதி இந்த சாமியார்க்கு ஒரு கமர்சியல் (advertisement) கொடுக்கிறாரா என்பதே என் சந்தேகம்.//

இப்புடி பச்ச மண்ணா இருக்கீங்களே, இது ரத்த பூமி

31 January 2010 12:13 AM***

கடவுளுக்கே கமர்சியலா!!என்னவோ போங்க! :)

வருண் said...

***சங்கர் said...
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பிந்தொடர்பவர் பட்டியலில் நான் இல்லை. //

தல எனக்கும் ஒரு சந்தேகம், எல்லா இடத்திலும் 'பிந்தொடர்பவர்' ன்னே எழுதுறீங்களே, ஒருவேளை அது தான் சரியான வார்த்தையோ

31 January 2010 12:17 AM***

இந்த ரெண்டு சுழி "ன்" இருக்கே அதை கொஞ்சம் கவனமாக ஹாண்டில் பண்ணனும்ங்க. இல்லனா அதா ஏதாவது இப்படி செய்துவிடும் :))

Selva said...

andha aalu oru loosu. Ignore him. But my worry is about those take him seriously.

sarul said...

நன்றி நண்பரே உங்களுடைய phrophetic பதிலிற்கு ,நான் எந்தக் கோணத்திற் பார்த்தேன் என்பது உங்களிற்குச் சரியாகவே புரிந்துள்ளது எனினும்
//அவர் உயிருடன் இருப்பதன் காரணத்தை எளிதாக விளக்கிவிடலாம்.//
என்னும் கருத்து சற்றுச் சிறுபிள்ளைத்தனமானதாகப் படுகிறது. மருத்துவ விஞ்ஞானத்தில் placebo என்னும் பயன்பாடுபற்றி உங்களுக்குத் தெரியும் ,ஆனால் phantom limb phenomenon இற்கு ஒரு தமிழ் விஞ்ஞானி கொடுத்து தீர்வு உங்களுக்குத் தெரியுமா ,சாதாரண முகம்பார்க்கும் கண்ணாடியே அங்கு பயன்பட்டது.இதன் அடிப்படை theory மிகச்சிக்கலானது opening of non functional primitive pathways in cerebrum என்று மிகவிரியும் ஆனால் விளக்கம் இலகுவானது.இதுபோலத்தான் An invasive malignant tumor derived from epithelial tissue that tends to metastasize to other areas of the body என்ற நிலையை carcinoma எட்டும்போது அது reverse செய்யப்படுவது அரிது.எனினும் சில சந்தர்ப்பங்களின் நிகழ்ந்துள்ளது.congestive cardiac failure இற்கான தீர்வு ஒரு கீழைத்தேய முறையிலிருந்தே எட்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா. இதுபோலவே இவ்விடையங்களில் தெளிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் ,பிரயோசனமற்ற ஒருகோணத்தில் மட்டும் பார்த்துவிட்டுச் செல்வதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.இன்று நாங்கள் அனுபவிக்கும் மருத்துவ வெற்றிகள் எதற்கும் உதவாது என்று பலரால் கைவிடப்பட்ட ஆய்வுகளில் பிறந்தவையே.phantom limb phenomenon என்ற ஒரு நோய் இருப்பதையே பல பெரிய மருத்துவர்கள் பலகாலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா. நான் பார்க்கும் இந்தக் கோணத்தில் எந்த தனிப்பட்ட சாமியார்களுக்கோ நிறுவனங்களுக்கோ தொடர்பில்லை. இது ரிலாக்ஸ் பிளீஸ்
என்று தட்டிக் களிக்கக்கூடிய விடையமல்ல நண்பரே.

வருண் said...

***KS said...
நன்றி நண்பரே உங்களுடைய phrophetic பதிலிற்கு ,நான் எந்தக் கோணத்திற் பார்த்தேன் என்பது உங்களிற்குச் சரியாகவே புரிந்துள்ளது எனினும்
//அவர் உயிருடன் இருப்பதன் காரணத்தை எளிதாக விளக்கிவிடலாம்.//
என்னும் கருத்து சற்றுச் சிறுபிள்ளைத்தனமானதாகப் படுகிறது.***

I am not surprized that you find that statement as "childish" one. It is all relative.

You only told me that he is still alive. You did not tell me where and what kind of cancer he had.

I do not have his medical report. It has not been given in "that article" either.

So we dont know whether he had cancer or ulcer.

If you could provide me what kind of cancer he had and who is the doctor who gave up on him, we can seriously look into that and figure out why he is still alive!

வருண் said...

***Selva said...
andha aalu oru loosu. Ignore him. But my worry is about those take him seriously.

31 January 2010 12:35 PM***

We CAN NOT ignore this kind of NONSENSES. At least we need to say what he is talking about is UTTER NONSENSE!

sarul said...

once again you have vomited out your ignorance, it clearly shows you have no idea about that incident at all , without a single knowledge you have come to a conclusion that it must be a fake story .
you don’t know about the treatment of osteosarcoma, your only choice is blah blah with your illiterate circle ,which considers you as a dressed emperor.
I wrote something about phantom limb ,and I’m pretty sure you have no idea about it and you didn’t even have the basic knowledge to understand it, but you wish you could be able to entertain your illiterate audience once again ,this is the bitter fate of your followers, ah
Switching to a foreigh language when you have no knowledge about the medical stuff is not going to help you ,this escapism is not going to help you, for your information I am in medical profession ,me and my colleagues are seriously studying this healing case files to share the benefit to all laymen like you.
I know your vocabulary saturated with the ultimate word nonsense, which must be a rational choice to illustrate you vividly.

வருண் said...

***KS said...
once again you have vomited out your ignorance, it clearly shows you have no idea about that incident at all , without a single knowledge you have come to a conclusion that it must be a fake story .***

YES! I dont have any idea about the incident or nithyanadha getting into palaniappan body kind of nonsese!

SO WHAT?

Just bcos I dont ahve the details of this particular case I should believe whatever nonsense you say?

I am not a believer to believe all the nonsensical stories!

வருண் said...

***you don’t know about the treatment of osteosarcoma, your only choice is blah blah with your illiterate circle ,which considers you as a dressed emperor.***

You are talkinga if you gave me a Science article to read through??

You beleive the nithyanadha's magic and that itself is enough for me to NOT read anything you say as inportant!

***I wrote something about phantom limb ,and I’m pretty sure you have no idea about it and you didn’t even have the basic knowledge to understand it, but you wish you could be able to entertain your illiterate audience once again ,this is the bitter fate of your followers, ah***

You and charunivedita and nithyanada are the EDUCATED geniuses??

Who told you that?? LOL

வருண் said...

***Switching to a foreigh language when you have no knowledge about the medical stuff is not going to help you ,this escapism is not going to help you, for your information I am in medical profession ,me and my colleagues are seriously studying this healing case files to share the benefit to all laymen like you. ***

I question even Nobel prize winners if I dont understand something.

All you talk is worthless stuff often blowing your own trumpet.

There are so many idiots are in medical profession too.

Your profession is not going to help you selling these "phantom stories" of yours.

***I know your vocabulary saturated with the ultimate word nonsense, which must be a rational choice to illustrate you vividly.**

You need to publish the Palaniappan story somewhere in a medical journal. Can you convince anybody with a brain with your nonsense and publish in a jornal which is reviewed by bunch of experts? If you did, give me the reference!

வருண் said...

***I wrote something about phantom limb ,and I’m pretty sure you have no idea about it and you didn’t even have the basic knowledge to understand it, but you wish you could be able to entertain your illiterate audience once again ,this is the bitter fate of your followers, ah ***

http://cbc.ucsd.edu/ramabio.html

http://en.wikipedia.org/wiki/Phantom_limb#CITEREFRamachandranBlakeslee1998

HOW the phantom limb issue is RELATED to Pananiappan's cancer!

Dont confuse everybody with unrelated topics.

Let us talk about palaniappan's cancer!

Sivamjothi said...

Unless you eat a sweet, you cant feel
the sweetness. Same applicable to saints also.

வருண் said...

***Balu said...
Unless you eat a sweet, you cant feel
the sweetness. Same applicable to saints also.

17 February 2010 1:28 AM**

You did not assume nidhyaanandha as a saint?? If you do, how does ranjitha tasted ? I would not know! Only saint who tasted would know and can tell us! LOL